Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அதுகள் மான ரோசமுள்ளதுகள் போராடி சாவம் என்டாவது நினைச்சதுகள். அப்பர்ர சொத்திருந்தாலாவது எங்காவது ஐரோப்பியாவிற்கு கப்பல் விட்டிருக்கலாம. அதுவுமில்லை பிறகு என்ன சிங்களவன்ட அவமானப்பட்டு சாகிறதை விட இப்படி யாவது இருப்பம் என்று நினைத்ததுகள் தான். இந்த நிலைமை. ஏதோ பரிதாபத்தில் பேசிறியல் ஏதாவது உதவி செய்யலாமில்லையோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஓமேர்ம் நீங்களும் அதைச்சொல்லித்தானே உங்கை குளிர்காய்கின்றீர்களா.
[b] ?
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
காசு வேண்டுரவை வயிறுவளக்க அல்ல வன்னியில் போய் பார்த்தால் தெரியும்.அது ஒரு யாகம் தான். வயிறு வளக்க வேண்டுரவையள் கேட்டால் குடுத்திடுவியள். பிரசாந் நைட்டுக்கும், ஷீலா நைட்டுக்கும் வாரியிறைக்கிறதிலை கொஞ்சம் மனசாட்சியிருந்தால் கொடுத்துப் பாருங்கள். வீசா தந்தால் ஒரு முறை போய் பாத்திட்டு வந்து பேசுங்கோ தாத்ஸ்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
சுரண்டிச் சாப்பிடுறதுகள் எல்லாம் இப்ப கொழும்பிலையும் புலத்திலையும் தான். ஈழத்துக்கு வெளியில தான் சுரண்டும் கும்பல். மதிப்பானவர்களின் பெயரையும் விற்று வயிறுவளர்க்க முயல்கின்றார்கள். ஏனேனில் அவர்களின் புரட்சி குளுப் பெயர் சொன்னால் விளக்குமாறும் தும்புத் தடியுமல்லே எடுத்துக் காட்டியினம். பாவம் துவக்கு இருந்த காலத்திலையாவது வயிறு வளத்துக் கொண்டு திரிஞ்சதுகள். இப்ப அதுவும் இல்லாமல் சந்தி சந்தியா யாருடைய பெயரையாவது சொல்லி பிச்சை எடுக்கினம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
கயிறு முழுங்கிப் போட்டுத் தான் உந்தக் கதையேல்லாம். கண்ணாடிய மாத்திப் பாருங்கோவன் தாத்ஸ் உண்மை அப்பவாவது தெரியுதா பாப்பம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இவரிற்கு வேறை வேலை இல்லை.
திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கின்றார்
அதைவிட வேறு ஓன்றும் தெரியாது
[b] ?
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அவர்கள் அறிக்கை விடுவது முன்னாலும் பின்னாலும் திரியவல்ல. இந்த வல்லூறுகளின் வேசம் தெரிய. ஒதுங்கி இரு என்பதற்காகவே. தூங்குபவனை எழுப்ப முடியும் தூங்குவது போல் நடிப்பவனை என்ன செய்ய?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
புலிகள் ஏக பிரதிநிதிகள் இல்லை எண்று லண்டனில் சங்கரி அறிவித்துள்ளார்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
யாருக்கு தனக்கோ. ஆச்சி ஏதோ நல்லாத்தான் இரவு விருந்துக்கு குடுத்திட்டாப் போல இருக்கு. சங்கரி உப்பிடி அடிக்கடி விக்கிக் கொண்டு திரியுது. அதையென் லண்டன்ல போய் சொன்னவர். தமிழீழத்தில எங்கையாவது போய் சொல்லியிருக்கலாம் இல்லையோ? செருப்பு மாலையாவது விழுந்திருக்கும் கழுத்தில்.
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan