Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்நாதம் இணையத்தளம் ?
#1
தமிழ்நாதம் இணையத்தளத்தை பார்க்கமுடியவில்லை? ஏதாவது பிரட்சனையா? யாராவது பார்க்கக் கூடியதாகவுள்ளதா? இல்லையேல் தயவு செய்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவரவும்.

http://www.tamilnaatham.com/
" "
Reply
#2
ஓ.... பார்க்க முடிகிறதே...சாட்சி..இதோ

<img src='http://www.tamilnatham.com/tamilnaatham20041126/naatham20041126/leader20041126.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நமக்கும் பார்க்க முடிகிறது.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
தமிழன் கூன் நிமிா்த்திய எங்கட பெருவேந்தே..

நல்லதொரு வாிகள்

படமும் அபாரம்.
Reply
#5
இல்லை இன்னும் பார்க்கக்கூடியதாக இல்லை! இணைய முகவரியை அழுத்தியவுடன் ஓரிரு எழுத்துக்களைத்தான் பார்க்க முடிகிறது. ஆனால் ஏனைய இணையத் தளங்கள் யாவும் பார்க்கக் கூடியதாகவிருக்கிறது.
" "
Reply
#6
மிஸ்டர் கனோன்
ஐ திங் தே ஸ் சம் புறப்பளம் இன் யுவர் கொம்பியூட்டர்.

பிளீஸ் சோ யுவர் கொம்பியுட்டர் ரூ எ பீசி டொக்டர் ஒர் எ மக் டொக்டர்
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)