Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொன்விழா காணும் எங்கள் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
#1
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/ponvizakaanum_em_thalivar-thumb.jpg' border='0' alt='user posted image'>



<span style='font-size:30pt;line-height:100%'><b>பொன்விழா காணும் எங்கள் தலைவர் திரு வே.பிரபாகரன்</b></span>

<span style='font-size:23pt;line-height:100%'>
பொன்விழா காணும்
பொங்கும் தமிழரின்
தலைவா..!
தமிழீழ
தேசத்தின் விடியலுக்காய்
தெய்வ மகன்
நீ
வல்வையில் பிறந்து
சொந்தங்களை துறந்து
பாசத்தை மறந்து
தன்னிகரற்ற போராட்டத்தை
தன்னலம் இன்றி
ஏறத்தாழ
முப்பத்து மூன்று வருடங்களாக
முழுமூச்சாக
முன்வைத்த காலை
தவளை பாயச்சலாய்
முன்னேறி பாய்தலாய்
ஓயாத அலைகளாய்
ஓய்வின்றி நிகழ்த்தி
ஓங்கார வேலானாய்
எம் ஒரே தலைவானாய்
எல்லோர் மனதிலும்
எல்லோர் உருவிலும்
எல்லோர் வீட்டிலும்
நீ இருக்கிறாய்.

அன்று
விதியை வென்று
நீ
\"புதிய தமிழ் புலிகளுக்கு\"
தலைவனானாய்
இன்று
சதியை வென்று
நீ
உலகத்தமிழருக்கே
தலைவனாய் மிளிர்கிறாய்.

போர்க்கள சாதனைகள்
பல புரிந்தாய்
பல போரியல்
தந்திரோபாயங்களை
மாற்றி அமைத்தாய்
புதிய புதிய
உத்திகளை
போரில் புகுத்தினாய்.

பக்கம் பக்காமய்
பகட்டுக்கு அறிக்கை விட்டு
அப்பாவி மக்களை
ஏமாற்றும் பல தலைவர்கள்
அரசியல் வாதிகள்
ஆழும் கட்சிகள்
எதிர் கட்சிகள்
உலக நாடுகள்
புல்லுருவிகள்
என எல்லோருமே
உன் ஓர்
உரைக்காக
தவிப்பார்களே..!
அந் நாள்.....

எம் மக்கள்
உன்னுரை கேட்டு
பொங்கி எழுவார்களே..!
அந் நாள்....

எல்லையில்
நிக்கும் இராணுவமும்
ஊரில்
உலாவும் இராணுவமும்
எப்போது உன்னுரை
முழங்கும்
எப்போது எமக்கு
அடிவிழும் என
தம்முயிரை
கையில் பிடித்தபடி
நடு நடுங்க
காத்திருப்பார்களே
அந்நாள்....

ஆமாம்
ஆண்டுக்கு ஒரு முறை
அமைதியாக
அடக்கமாக
ஆனால்
அதிகாரத்தோடு
உரை நிகழ்த்தி
உலகையே
ஒருகணம்
உன்னை நோக்கி திரும்பவைக்கும்
அந் நாள்
உன் பிறந்தநாள்
அது
தமிழினத்தின்
சுதந்திர நாள்.</span>


[b]<span style='font-size:30pt;line-height:100%'>தலைவா நீ எட்டபோகும் ஜம்பதாவது அகவைக்காய்
இவ் வளரும் கவிஞ்ஞனால் முடிந்த ஒரு கவிதை.
எங்கள் தலவராய்
என்றும் நீங்கள் இருந்திட ஆசை
அவ்வாசை நிறைவேற இறவனை பிரார்த்தித்து
உங்களுக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் </span>


கவிதன்
08/11/2004
7.20 மாலை


http://kavithan.yarl.net/
[b][size=18]
Reply
#2
<img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/HARIRAJENDRAN.gif' border='0' alt='user posted image'>தன்னிகரற்ற எங்கள் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
Reply
#3
<img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/10226/pirapakiddammaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
அண்ணனவன் பிறந்தநாளாம் - அன்று
எம்மவ÷க்கெல்லாம் திருநாளாம்.
நொந்த தமிழரின் துயரகற்ற - அண்ணனவன்
இந்த மண்ணில் வந்துதித்த பெருநாளாம்.

பொங்கு தமிழுக்கு இன்னல் நேரக்கண்டு
இங்கு படைநக÷த்தி பகை தக÷த்து
தங்கத் தமிழரின் தன்மானம் காத்து தமிழின் புகழ்
ஓங்கச் செய்தவன் திருநாளாம்.

ஆண்டுகள் ஐம்பது கடக்க அண்ணன்
தாண்டி வந்த தடைகள் எத்தனையோ?
இன்னமும் பல ஆண்டுகள் அல்ல யுகங்கள் நீங்கள்
வாழ தமிழரெல்லாம் வாழ்த்தி நிற்கின்றோம்.
--
--
Reply
#5
<img src='http://kuruvikal.yarl.net/archives/thalaivar.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழ தாயின்
அருமை மைந்தனே
எங்கள் அண்ணனே
உன் பெருமை சொல்லி
வாய் வீரம் வேண்டாம்
எம் வாய் சொல்லாமலே
உன் செயல் கண்டு
உலகம் அறியும் உன் வீரம்
செயலால் அன்றி வாயால் வீரம்
அது உன் அகராதியில் இல்லை....!

அண்ணா உன் கொள்கையாம்
"செய் அல்லது செத்துமடி"
அது போர்க்களத்திற்கல்ல
வாழ்வுக்களத்திற்கும் பொருந்தும்...!
அதுவே இளைஞர் எம்
தாரக மந்திரம்
தரமான மனிதராய்
பூமிக்கு அணிகலனாய் வாழ்ந்திட...!

எல்லோர் வீட்டிலும்
மூத்த அண்ணன் நீ
முன்னுதாரணமாய்...
எங்கள் சுமை தாங்கும்
சுமை தாங்கி நீ
உன் கொள்கை சுமப்பதும்
அதன் தர்மம் காப்பதும்
எம் கடன்...!

அகவை ஐம்பதுக்குள்
அடியெடுத்து வைக்கும்
குழந்தை நீ
ஆம்....
உனக்குள் குழந்தையும் உண்டு
குறும்பும் உண்டு
சினந்தெழும் வேங்கையும் உண்டு
அனைத்தும் கொண்டு
தமிழர் தலை நிமிர வைத்த
தாரகையே
நீ விடியலின் தாரகையாய்
தரணியில் பல்லாண்டுகள் மிளிர
இறைஆசி வேண்டி
அன்புச் சகோதரங்கள் எம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
<img src='http://www.rediff.com/news/oct/30prab2.jpg' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/media/images/38043000/jpg/_38043897_norwegian_150.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.rnw.nl/hotspots/assets/images/prabhakaran180.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tribuneindia.com/2002/20020412/world4.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.priu.gov.lk/news_update/Images/praba.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.eelamweb.com/leader/photo/nl10.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.geocities.com/karaikaltown/e2.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
அப்படியே குடிலுக்கு வந்து புரட்சி பாடலையும் கேட்டு
எங்கள் தலைவருக்கு உங்கள் வாழ்த்தையும் சொல்லி செல்லுங்கள்

http://kavithan.yarl.net/
[b][size=18]
Reply
#8
என் தலைவா,

மரமென்பார்
உரமென்பார்
இரும்பென்பார்
வைரமென்பார் - உறுதியில் உனை அறியார்!

விழுதென்பார்
வீடென்பார்
தாயென்பார்
பூமியென்பார் - தாங்குவதில் உனை அறியார்!

எமக்கு முகம், முகவரியானவனே: பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
" "
Reply
#9
YOU CAN SEND YOUR WISHES TO OUR NATIONAL LEADER BY CLICK THE FOLLOWING LINK.

www.eelavision.com/vot
<b> </b>
Reply
#10
ஏனுங்க தமிழ்ழ எழுத தெரியாதுங்களா ?
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மேதகு வே. பிரபாகரன் அவ÷கள் நீடுழி வாழ்க !!!!
" "
Reply
#11
எங்கள் அண்ணா இன்று போல் என்றும் வாழ்க வாழ்த்துக்கள்
.
.
Reply
#12
¾Á¢Æ¢Éò¾¢ý ¾í¸ò¾Á¢Æ§É ¿£ÎƢšú¸
¿£í¸û þø¨Ä ±ýÈ¡ø þýÚ ¿¡õ þø¨Ä ±õ ¦ºøÅ§Á!!! ¾Á¢úò¾¡ö ±Áì¸Ç¢ò¾ Á¡¦ÀÕõ ¦º¡ò§¾!!!
þýÚ §À¡ø ±ýÚõ Å¡ú¸


¾Á¢Æ£Æ §¾º¢Âò¾¨ÄÅÕìÌ ±ýÁÉõ ¸É¢ó¾ À¢È󾿡û¿øÅ¡úòÐì¸Ç:

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b]
Reply
#13
ஈழம் கண்ட தமிழ் தலைவன்.
தன் கண் இமை போல் எம் மக்கள் வாழ்விற்காக தன் வாழ்வை தியாகம் செய்த இதயம் என்றும் வாழ்க .
.
.
Reply
#14
இங்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாமே...

http://www.yarl.com/forum/viewtopic.php?p=43830#43830
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
ஐம்பதாவது அகவைகாணும் எம்தேசிய தலைவரே பல்லாண்டு வாழ்க
http://www.eelavision.com/vot
http://www.eelavision.com/vot/nonthamil.php
vasan
Reply
#16
http://www.eelavision.com/vot/
vasan
Reply
#17
எனக்கு புதிய விடயத்தை ஆரம்பிக்கும் போது எப்படி தமிழில் எழுதுவதென்று தெரியாது. அதனால் தான் ஆங்கிலத்தில்....

www.eelavision.com/vot
<b> </b>
Reply
#18
மக்களின் மனங்களில் என்றும்
குடிகொண்ட மன்னனாய்
உலகத் தமிழினத்தின் உன்னத
உலகத் தமிழானாய்..
நானிலமே புகழ்பாடும் தலைவனாய்...
என்றென்றும்
எம் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும்
எம் தலைவரின் அகவை ஐம்பதில்
வெற்றி நடைபோட...
இறைஆசியை வேண்டி
இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்....
Reply
#19
<b>தமிழீழத் தங்கத் தலைவனுக்கு தங்க அகவை வாழ்த்துக்கள்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
[size=18]<b>பொன்விழாக்காணும் தமிழீழ தேசிய தலைவர் அவர்களிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. </b>! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)