Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நினைவாசம்.
#1
நினைவாசம்.:!:
உயிருருகிப்போகும்,
ஒருமுறை ஏனோ உலகம் மட்டும் இருளாகும். ஒருமுறை,மறுமுறை,மற்றுமொருமுறை இதுவே தொடராகிப்போவதே வளமையாய்
தனிமையலும் விழியோரமுருகும்.
பருகும் நீரும் ஒருமுறை விக்கியே சுவராதே போகும்.
உருவத்திருமேனி நினைவூரி, நினைவூரி நெஞ்சினில் <span style='font-size:25pt;line-height:100%'>நினைவாசம், </span>
அவர் வாசமட்டுமே வீசும்.
பேசுமொழி ஒளிவாசம்.
என்றென்றும் தெய்வீகங்களின் நினைவாசம்,
Reply
#2
ஒரு முறை சிறு முயற்ச்சி...நன்றென இருந்தால்...கவி ...தொடர...
ராஜா...குருராஜா.
Reply
#3
இது ராதா...அவர்களின்...பானியில்...ஒரு...முயற்சி...குறை..நினைக்கவேண்டாம் குருவே...
Reply
#4
நன்று தொடருங்கள்.. ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
அட குருராஜா அசத்துறியே...
<b> </b>
Reply
#6
மிக்க நன்றிகள்
Reply
#7
உங்கள் கவிதை வாசம் களத்தில் வீச வாழ்த்துகள்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)