Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
MEERA Wrote:Quote:இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்...உங்கட தமிழீழத்த உலகம் ஏற்கிறதா மூச்சு விடேல்லையே... பிறகு உங்களுக்குள்ள கூப்பிட்டு தமிழீழம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்....! இது பகற்கனவில்லாம பின்ன என்ன....???!
உங்களை மாதிரி புல்லுருவிகள் இப்படி எண்ணத்துடன் இருந்தால் ..?
உங்களை விட எங்களுக்குத் தமிழீழத்தின் மீது பற்றும் பாசமும் அதிகம்... இன்று உங்களை சர்வதேச அரங்கில் கொண்டு சென்று விடுகின்றோம்... தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்று சொல்லும் தலைவர்கள் எத்தனை பேர் எமக்குக் காட்டிறீங்களா...பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க பலர் இருந்தும்...மனமில்லா நிலையில் இழுபடுகிறது அங்கு பிரச்சனை...ஆனா எங்களுக்கு யார் இருக்கார்..அங்கீகாரம் பெற்றுத்தர...!
நாளை சந்திரிக்கா ஓர் போர் தொடங்கி செய்த பாதுகாப்பு ஒப்பத்தங்களின் படி அமெரிக்காவும் இந்தியாவும் எங்கள் விவகாரத்தில் தலையிட்டால் புலிகள் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் பலவீனப்படுத்தப்பட்டால்... நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து முடிவதற்குள் எமது இவ்வளவு கால முயற்சிகளும் தியாகங்களும் கலைய அதிக காலம் எடுக்காது...அப்படி ஒரு நிலை வாராது என்றும் இருக்க முடியாது..அப்படி ஒரு நிலை வந்தால் எமது தமிழீழக் கோரிக்கையைப் பாதுகாக்க மக்கள் நாம் என்ன செய்ய முடியும்..இன்றே சிந்தியுங்கள்....! சும்மா இப்பதான் கோயிலும் குளமும் கட்டுறம் எண்டு கொண்டிருக்கிறியள்...கொஞ்சம் யதார்த்தமாக எதிர்காலத்தை..சர்வதேச நகர்வுகளை மையப்படுத்திச் சிந்தியுங்கள்...புலிகள் இன்று எமது போராட்டத்தை எம்மை சர்வதேசமெங்கும் பரப்பி வைத்திருக்கிறார்கள்...அதை எங்கள் பலமாகப் பாவிக்க சிந்தியுங்கள் செயற்படுங்கள்.... தேவையில்லாத சமூகப் பிரச்சனைகளை தவிருங்கள்...சுயநலப் போக்கை எனியாவது கைவிடுங்கள்...இதன் பொருட்டானதே எங்கள் கண்டனக் குரல்....!

<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
MEERA Wrote:குருவிகள் நீ÷ இந்த பகுதியில் 90ம் ஆண்டு பாடசாலை காலத்தில் கண்காட்சிக்கு போனதாக கூறுகிறீ÷. ஆனால் வேறொரு பகுதியில் (திரை - மீண்டும் நதியா) வயது முதிந்தவராக கூறியுள்ளீ÷. எனவே உமது கருத்துப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. நீ÷ இப்போதும் தமிழீழத்தில் இருந்தால்......? உமது கருத்தை (இந்த பகுதியில் கூறியவற்றை) யாராவது ஒரு போராளியிடம் கூறும். அப்போது தான் உமக்கு விளங்கும்.
இது கருத்துக்களம்..வரும் கருத்தைப் பார்க்கிறீங்களா உங்கள் அபிப்பிராயங்களை கருத்துக்களாக வைக்கிறீர்களா... அதோட முடிஞ்சுது வேலை...குருவிகள் கிழடா குமரா அவசியம் இல்லாதவை உங்களுக்கு....!
எங்களைப் பொறுத்தவரை யாரிடமும் சென்று விளக்கம் கோர வேண்டும் என்ற நிலையில்லை...! பெற வேண்டியதை தேடிப்பெற எமக்குத் தெரியும்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
அண்ண கொஞ்சம் பொறுங்கோ!
உங்களுக்கு உண்மையாவே தட்டீட்டுதா இல்ல இது உங்ட அறியாமையா? இப்ப ஒரு 10 நிமிசம் முன்னால தான் தமிழீழம் ஒரு பகல் கனவு என்டு சொன்னியள். இப்ப திருப்பி என்னமோ எங்கட தமிழீழம் என்டு வாய் கிழிய கத்துறியள்??!?!
தமிழீழத்தின் எதிா்காலாமா?? அடடாடா இதை நான் முதல் சொல்லேக்க எனக்கு குருவியள் என்டு ஒராள் சொல்லுறாா் கிடைக்காத ஒன்டுக்கு கஸ்ரப்படுறம் என்டு. அதுக்கு குழந்தைய வச்சு ஒரு உதாரணம் வேற. ஏன் குருவியளே 1 மணத்தியாலத்துக்கு ஒருக்கா உங்கட மூளை(அப்படி ஒன்டு இருந்தா) மாறி மாறி வேலை செய்யுமா?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
MEERA Wrote:Quote:புலிகள் இன்று எமது போராட்டத்தை எம்மை சர்வதேசமெங்கும் பரப்பி வைத்திருக்கிறார்கள்...
இதற்கு 100 வீதம் காரணம் புலம் பெய÷ தமிழ÷கள் தான்.
நீங்கள் புலம்பெயர முதலே விடுதலைப் போராட்டத்து நிதி வழங்கியோர் பலர் வெளிநாடுகளில் மெளனமாக இருக்கிறார்கள் அது தெரியுமோ... அன்று புலிகள் சர்வதேச அரங்கில் ஒரு போராளி அமைப்பாக நுழைய உதவியவர்கள் அவர்கள்...இன்று புலிகளை பயங்கரவாதிகளாக மாற்றியது யார்...????!

:?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
thaiman.ch Wrote:அண்ண கொஞ்சம் பொறுங்கோ!
உங்களுக்கு உண்மையாவே தட்டீட்டுதா இல்ல இது உங்ட அறியாமையா? இப்ப ஒரு 10 நிமிசம் முன்னால தான் தமிழீழம் ஒரு பகல் கனவு என்டு சொன்னியள். இப்ப திருப்பி என்னமோ எங்கட தமிழீழம் என்டு வாய் கிழிய கத்துறியள்??!?!
தமிழீழத்தின் எதிா்காலாமா?? அடடாடா இதை நான் முதல் சொல்லேக்க எனக்கு குருவியள் என்டு ஒராள் சொல்லுறாா் கிடைக்காத ஒன்டுக்கு கஸ்ரப்படுறம் என்டு. அதுக்கு குழந்தைய வச்சு ஒரு உதாரணம் வேற. ஏன் குருவியளே 1 மணத்தியாலத்துக்கு ஒருக்கா உங்கட மூளை(அப்படி ஒன்டு இருந்தா) மாறி மாறி வேலை செய்யுமா?
மிஸ்டர் தாய்மண் உங்களுக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் குருவிகள் உங்களப் போல பல பேரைப் பாத்ததுகள்... உங்களோட எப்படி அணுக வேண்டும் என்பதும் தெரியும்...சும்மா மூடிக்கொண்டு போறியளா காணும்...சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது மீண்டும் உண்மையாகாது பாத்துக் கொண்டாலே போதும்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
அப்படி என்றால் புலம் பெய÷ தமிழ÷களை பற்றி கருத்து வைப்பதற்கு அருகதை அற்றனீ÷.
நீ÷ தாயகத்தில் இருப்பதாக கதை அளக்க வேண்டாம்.
இது கருத்துக்களம் தானே என்ாதற்காக கண்ட கண்ட கருத்தை எல்லாம் வைக்காதீ÷.
நீ÷ தான் உமது வயசை இங்கு (தளத்தில்) குறிப்படடீரே தவிர நாங்கள் கேட்கவில்லை.
பெற வேண்டியதை தேடிப்பெற உமக்குத் தெரியும் என்றால் எம்மிடம் (புலத் தமிழ÷களிடம்) வந்து சொறியாதீ÷.
<b> </b>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராதா??? இதை தான் அய்யா தலைவா் ஆயுதம் ஏந்தி போராட வெளிக்கிட்ட போது உங்கள மாதிரி மண்ட களன்ட கேசுவள் சொன்னதுவள்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
MEERA Wrote:அப்படி என்றால் புலம் பெய÷ தமிழ÷களை பற்றி கருத்து வைப்பதற்கு அருகதை அற்றனீ÷.
நீ÷ தாயகத்தில் இருப்பதாக கதை அளக்க வேண்டாம்.
இது கருத்துக்களம் தானே என்ாதற்காக கண்ட கண்ட கருத்தை எல்லாம் வைக்காதீ÷.
நீ÷ தான் உமது வயசை இங்கு (தளத்தில்) குறிப்படடீரே தவிர நாங்கள் கேட்கவில்லை.
பெற வேண்டியதை தேடிப்பெற உமக்குத் தெரியும் என்றால் எம்மிடம் (புலத் தமிழ÷களிடம்) வந்து சொறியாதீ÷.
புலத்தமிழர் என்றால் என்ன தெய்வலோகத்தில இருந்து வந்தாக்களே...உங்கட பின்னணிகள் சொன்னாத் தெரியுமே புலத்தமிழரின் பூர்வீகம்....! சும்மா கதையளக்காதேங்கோ...உங்கள மாதிரியும் பச்சோந்திகள் கண்டுதான் வந்திருக்கிறம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நாங்களா வயது சொன்னம்... யாரோ எழுதினதற்கும் எமக்கும் தொடர்பில்லை...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
அடிடா சக்கை அமெரிக்காவில வெக்கை என்டானாம். குருவிகளே இப்ப யாா் புலம் பெயா்ந்த தமிழா்கள் என்று பிரித்துப் பேசியது?? உம்முடைய கருத்தை மேலே பாா்க்கவும்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
MEERA Wrote:Quote:நீங்கள் புலம்பெயர முதலே விடுதலைப் போராட்டத்து நிதி வழங்கியோர் பலர் வெளிநாடுகளில் மெளனமாக இருக்கிறார்கள் அது தெரியுமோ... அன்று புலிகள் சர்வதேச அரங்கில் ஒரு போராளி அமைப்பாக நுழைய உதவியவர்கள் அவர்கள்...இன்று புலிகளை பயங்கரவாதிகளாக மாற்றியது யார்...????!
என்ன 1965 ஆம் ஆண்டிற்கு முன்னரே புலிகள் நுழைந்து விட்டா÷களா....?
நீ÷ சும்மா கருத்து வைக்கிறன் என்று அலம்ப வேண்டாம்.
உங்களுக்குத் தெரிஞ்சது இந்தளவுதான்... அதுபோதும் உங்களப் பற்றிச் சொன்னதற்கு...! உங்களோட கதைச்சுப் கருத்து வராது காத்துத்தான் வரும்...!
நன்றி பாருங்கோ....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
ஓ புலிகள பயங்கரவாதியளா மாத்தீட்டாங்களா? எங்க மாந்தோப்பிலயா??? சாமி உலக வரலாறு கொஞ்சம் தெரியுமா???
உலகம் எந்த விடுதலைப்போராட்ட அமைப்பை தொடக்கத்தில இருந்து ஏற்றுக்கொண்டது??? பாலஸ்தின இயக்கத்தைக்கூட பயங்கரவாதிகள் என்டு சொல்லீட்டு பிறகு அரபாத்க்கு நோபல் பரிசு வழங்கின உலகமய்யா!!!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
thaiman.ch Wrote:ஓ புலிகள பயங்கரவாதியளா மாத்தீட்டாங்களா? எங்க மாந்தோப்பிலயா??? சாமி உலக வரலாறு கொஞ்சம் தெரியுமா???
உலகம் எந்த விடுதலைப்போராட்ட அமைப்பை தொடக்கத்தில இருந்து ஏற்றுக்கொண்டது??? பாலஸ்தின இயக்கத்தைக்கூட பயங்கரவாதிகள் என்டு சொல்லீட்டு பிறகு அரபாத்க்கு நோபல் பரிசு வழங்கின உலகமய்யா!!!
அந்தப் பட்டியலுக்கும் நீங்கள் புலிகளை இட்ட பட்டியலுக்கும் இடையில வேறுபாடிருக்கு...அதைவைச்சதும் நீங்கள் தான்.....என்பது பொதுவான அபிப்பிராயம்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
நீ÷ அரசியல் கதைக்கிறன் என்று எங்களுக்கிடையில பிரச்சனையை மூட்டாதிரும்.
நீ÷ எங்க வருகிறீ÷ என்று விளங்குது.......
ஆனால் உது சரியான கஸ்டம் தம்பி.
<b> </b>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
அட சாமி நான் எப்ப பட்டியல் இட்டன் எப்ப புலியள பயங்கரவாதியள் என்டன்?? என்னைப் பொறுத்த வரை புலிகள் பயங்கரவாதிகள் இல்லை. நீங்கள் தான் பயங்கரவாதிகள் என்னு சொன்னீா்கள். அது தான் மாந்தோப்பிலயா என்டு கேட்டேன்.