Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
கருணா பிரதேசவாதம் வளா்த்த மாதிரி எங்கடயள் சிலதுவள் வெளிநாட்டு தமிழா், ஈழத்தமிழா் என்டு இப்ப பிரிக்க தொடங்கீட்டுதுவள். கேட்டா நாங்க தான் எங்களை வெளிநாட்டுத்தமிழா் என்டு சொல்றமாம்! வேற எப்படி சொல்ற என்டு ஒருக்கா சொல்லித்தாறீங்களே!
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
சரி புலம்பெயர்ந்த தமிழர் எண்டு pசால்லுவம்[/quote]
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
அயோ கடவுளோ நாங்க புலம் என்டு பிரிச்சாலே பிரச்சனையாம்!!!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழீழம் இப்பவும் ஒரு கனவு... அதில உதுகள் சிலது பகற்கனவு காணுதுகள்..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வியட்நாம்காரன் வியட்நாமி என்றுதான் சொல்லுறான்... ஈராக்காரன் ஈராக்காரன் எண்டுதான் சொல்லுறான்... உவைதான் சிறீலங்கன் எண்டும் சொல்லேலாம தமிழீழத்தான்( அப்படி என்றால் என்ன எண்டு கேக்குது உலகம்) எண்டும் சொல்லேலாம புலம்பெயர் தமிழர்கள் எண்டினம்... பேசாம...நாடோடித் தமிழர்கள் எண்டுங்கோ...உதுதான் உங்களுக்கு நல்ல பொருத்தம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
முட்டாள் குருவிகளே
வியட்நாம் வியட்நாமியா்களிற்கு!
ஈராக் ஈராக்கியா்களிற்கு!
தமிழீழம் தமிழா்களிற்கு!
அப்ப இந்தியாவில உள்ள தமிழா் என்ன தமிழீழத்துக் சொந்தமா?? குருவிகளே ஈராக்கியா் என்றோ அல்லது வியட்நாமியா் என்றோ நீங்கள் சொன்ன அவா்கள் ஈராக்கிலும் வியட்நாமிலும் வசிப்பாா்கள். தமிழா்கள் இன்று இந்தியாவிலும் வசிக்கிறாா்கள், ஈழத்திலும் வசிக்கிறாா்கள்.
சரி குருவிகளே நீங்களே சொல்லுங்ளேன் எங்களை நாங்கள் எப்படி அறிமுகம் செய்வதென்று.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
MEERA Wrote:Quote:தமிழீழம் இப்பவும் ஒரு கனவு... அதில உதுகள் சிலது பகற்கனவு காணுதுகள்..! இதுதான் முடிவு...!
நீங்கள் தான் பகற்கனவு காணுகிறீ÷கள் .
தமிழீழம் என்பது தமிழ÷களின் மூச்சு. இது நிச்சயம் நிறைவேறும்.
இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்...உங்கட தமிழீழத்த உலகம் ஏற்கிறதா மூச்சு விடேல்லையே... பிறகு உங்களுக்குள்ள கூப்பிட்டு தமிழீழம் என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்....! இது பகற்கனவில்லாம பின்ன என்ன....???!
புலம் புலம் என்று புலம்புறியள் உங்கட தாயகம் தமிழீழம் என்பதை எங்கையாவது சர்வதேசத்தின் முன் வைச்சிருக்கிறீங்களா.... சும்மா கொடிபிடிச்சா தமிழீழம் மலர்ந்ததாகாது...சர்வதேச அங்கீகாரம் வேணும்... அதுக்கு என்ன செய்யுறியள்... அந்தாள் குமார் பொன்னம்பலம் ...வை கோ போன்றவர்கள் ஐநாவில் உச்சரித்த தமிழீழத்தைக் கூட உங்களால உச்சரிக்க முடியல்ல.... வந்திட்டியள் வெட்டுறமாம் விழுத்துறமாம் எண்டு.....!
உப்படியே பகற்கனவில இருங்கோ தமிழீழம் கிடைச்ச மாதிரித்தான்...அதுக்க குழு....கொலை கொள்ள...நல்லாத்தான் உங்கள உலகம் அங்கீகரிக்கப் போகுது... உந்தப் பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவே இவ்வளவு தயக்கம்... கதிர்காமர் கனடாவில புலிகளைத் தடை செய்யக் காட்டின ஆதாரம் என்ன தெரியுமோ...உங்க பார் உன்ர நாட்டிலையே அமைதியா இருக்குதுகள் இல்ல... உதுகள எப்படி நாங்கள் கட்டுப்படுத்தேலும்...அதுதான் ஆமியை அனுப்பிக் கட்டுப்படுத்துறம்... உது பயங்கரவாதம் தான் எண்டு....உந்தக் குழப்படிகள் செய்யேக்க நினைக்கிறியளோ...தாயகத்தில மக்களின் வேதனை என்ன... அடைந்த இழப்புகள் என்ன நாங்கள் இப்படிச் செய்தா உலகம் என்ன பார்வை பாக்கும்... அதால எங்கட போராட்டத்திற்கு என்ன தீமை..அதால எங்கட இலட்சியம் தமிழீழத்துக்கு என்ன தீமை....ம்ம்...அது கிடையாது..சும்மா வெறுவாய் சப்புங்கோ....பொழுது போக்க கதை வேணுமே...விளம்பரம் தேட வேணுமே...! வியாபாரம் நடத்த வேணுமே...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
அய்யா எங்களுக்கு தமிழீழம் கிடைக்க முன்னம் உங்கள மாதிரி சில அடி முட்டாளுவளை ஒழிக்கணும். இப்ப தமிழீழம் எங்கட என்டு ஆக்கீட்டிங்களா? முதல் என்னமோ உங்கட தமிழீழம் என்டு கொக்சரிச்ச மாதிரி இருக்கு??? உங்கள மாதிரி எட்டப்பனுவள் இருந்த தமிழீழம் கிடைக்கிறது கொஞ்சம் தள்ளித்தான் போகும்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
thaiman.ch Wrote:முட்டாள் குருவிகளே
வியட்நாம் வியட்நாமியா்களிற்கு!
ஈராக் ஈராக்கியா்களிற்கு!
தமிழீழம் தமிழா்களிற்கு!
அப்ப இந்தியாவில உள்ள தமிழா் என்ன தமிழீழத்துக் சொந்தமா?? குருவிகளே ஈராக்கியா் என்றோ அல்லது வியட்நாமியா் என்றோ நீங்கள் சொன்ன அவா்கள் ஈராக்கிலும் வியட்நாமிலும் வசிப்பாா்கள். தமிழா்கள் இன்று இந்தியாவிலும் வசிக்கிறாா்கள், ஈழத்திலும் வசிக்கிறாா்கள்.
சரி குருவிகளே நீங்களே சொல்லுங்ளேன் எங்களை நாங்கள் எப்படி அறிமுகம் செய்வதென்று.
உங்களுக்கு அடியும் தெரியாது முடியும் தெரியாது ஆரோ ஆட்ட ஆடுறியள்... உங்களுக்குப் பொறுமையே கிடையாது போராட்டம் என்பது உங்கள் அளவில பேச்சளவில எண்டது எப்பவோ விளங்கிட்டுது...! உங்களோட கதைச்சா எங்கட மரியாதைதான் போகும்... உங்களுக்கு மண்டையில ஏத்துறது கஸ்டம்... நீங்களா உணர்ந்தாத் தவிர... அதற்கு கடவுள் தான் வழிகாட்ட வேணும்... ! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
புன்னியம் தேடி காசிக்குப்போவா் இந்த உலகத்திலே.....
குருவிகளுக்கு தட்டீட்டுது போல இருக்கு. இந்த பாட்டை பாடி கொண்டு சிவனே கதி என்டு போங்க.
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
குருவிகள் தனிப்பட்ட விதத்தில் "தாய் மண்ணை" பற்றி எழுதும் போது எல்லா புலம் பெய÷ தமிழ÷களையும் தாக்கி எழுத வேண்டாம்.
விடுதலைப் போராட்டம் மக்கள் வெளிநாடுகளுக்கு போய் நிதி உதவி செய்வா÷கள் என்று எண்ணி ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ÷களுக்கா இளைஞ÷களால் (இளைஞ÷களை நம்பி?) ஆரம்பிக்கப்பட்டது.
எனவே நாங்கள் இங்கேயிருந்து கொண்டு காசை அனுப்பிப்போட்டு யா÷ பெரிசு என்று சண்டை பிடிப்பதில் அ÷த்தமில்லை.
நாம் இங்கிருந்து கொண்டு 24 மணி நேரமும் உழைத்து அந்த காசை அனுப்பியோ அல்லது கூட்டங்கள்,நிகழ்ச்சிகள்,ஊ÷வலங்கள் நடத்தியோ எது செய்தாலும் அங்கு தமிழீழத்தை விட்டகலாது இருப்பவ÷களின் உதவியின் நுாறு வீதத்தில் ஒரு பங்கிலும் குறைவானதே எமது(புலம் பெய÷ மக்களின்) பங்களிப்பு.
<b> </b>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
குருவிகளே
இப்ப என்டாலும் உங்கட மர மண்டையில ஏறிட்டுதா?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
thaiman.ch Wrote:அய்யா எங்களுக்கு தமிழீழம் கிடைக்க முன்னம் உங்கள மாதிரி சில அடி முட்டாளுவளை ஒழிக்கணும். இப்ப தமிழீழம் எங்கட என்டு ஆக்கீட்டிங்களா? முதல் என்னமோ உங்கட தமிழீழம் என்டு கொக்சரிச்ச மாதிரி இருக்கு??? உங்கள மாதிரி எட்டப்பனுவள் இருந்த தமிழீழம் கிடைக்கிறது கொஞ்சம் தள்ளித்தான் போகும்.
எங்களை ஒழிக்கிறது இருக்கட்டும் முதலில உங்கட அறியாமைகள் ஒழியுங்கோ சுயநலத்தை ஒழியுங்கோ... தேசங்கள் மாறின உடன மாறுற உங்கட வேசங்களை கலையுங்கோ... நான் தமிழன் என்ர பரம்பரை எப்பவும் எங்கையும் தமிழன் என்ற உணர்வை வளவுங்கோ...நான் இங்க கேடு செய்தா அங்க ஈழத்தில என்ர சகோதரனை பாதிக்கும் என்று நினையுங்கோ... நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒன்றுபட்டு ஒத்த குரலில எதற்கும் அஞ்சாம நின்று வாழும் நாடெல்லாம் எங்கள் மண் தமிழீழம் என்று உணர்த்துங்கோ... அப்பதான்..உங்க உணர்வை பலத்தை உலகம் உணர்ந்து மதிக்கும்..அதுக்கு நீங்கள் மனிசரா மதிக்கப்படுபவர்களாக வாழ வேண்டும்...உங்கட தனித்துவத்தோட வாழ்ந்து காட்ட வேண்டும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
MEERA Wrote:குருவிகள் தனிப்பட்ட விதத்தில் \"தாய் மண்ணை\" பற்றி எழுதும் போது எல்லா புலம் பெய÷ தமிழ÷களையும் தாக்கி எழுத வேண்டாம்.
விடுதலைப் போராட்டம் மக்கள் வெளிநாடுகளுக்கு போய் நிதி உதவி செய்வா÷கள் என்று எண்ணி ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ÷களுக்கா இளைஞ÷களால் (இளைஞ÷களை நம்பி?) ஆரம்பிக்கப்பட்டது.
எனவே நாங்கள் இங்கேயிருந்து கொண்டு காசை அனுப்பிப்போட்டு யா÷ பெரிசு என்று சண்டை பிடிப்பதில் அ÷த்தமில்லை.
நாம் இங்கிருந்து கொண்டு 24 மணி நேரமும் உழைத்து அந்த காசை அனுப்பியோ அல்லது கூட்டங்கள்,நிகழ்ச்சிகள்,ஊ÷வலங்கள் நடத்தியோ எது செய்தாலும் அங்கு தமிழீழத்தை விட்டகலாது இருப்பவ÷களின் உதவியின் நுாறு வீதத்தில் ஒரு பங்கிலும் குறைவானதே எமது(புலம் பெய÷ மக்களின்) பங்களிப்பு.
தூர தேசங்களின் வசிக்கும் தமிழீழ தேசத்தவர்கள் மட்டுமா புலம்பெயர்ந்த மக்கள்...துரோகிகளின் புகழிடமும் அதுதான்....எங்கள் கருத்து யதார்த்ததை நோக்காத மக்கள் அனைவருக்குமானதே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
யாரோ இங்க தமிழீழம் பகல் கனவு என்டு சொன்ன மாதிரி கிடக்கு? குருவி என்டு ஒரு மானஸ்தன் இங்க இருந்தான் அதுக்குள்ள மாறிட்டாங்களய்யா!
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
ஏன் துரோகிகள் உங்கு இல்லையா ..?
நீங்கள் இவ்வளவு கத்தகிறீ÷களே உங்களின் பங்களிப்பு என்ன? ஏனென்றால் ஒட்டு மொத்த புலம் பெய÷ மக்களையே குறை கூறுகிறீ÷.
<b> </b>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
ஓம் ஓம் நீங்கள் கருணா மாதிரி விசப்பாம்புகளை பாலுட்டி வளத்து இங்க அனுப்பி விடுங்கோ.
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
குருவிகள் நீ÷ இந்த பகுதியில் 90ம் ஆண்டு பாடசாலை காலத்தில் கண்காட்சிக்கு போனதாக கூறுகிறீ÷. ஆனால் வேறொரு பகுதியில் (திரை - மீண்டும் நதியா) வயது முதிந்தவராக கூறியுள்ளீ÷. எனவே உமது கருத்துப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. நீ÷ இப்போதும் தமிழீழத்தில் இருந்தால்......? உமது கருத்தை (இந்த பகுதியில் கூறியவற்றை) யாராவது ஒரு போராளியிடம் கூறும். அப்போது தான் உமக்கு விளங்கும்.
<b> </b>