Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"வலிமையே வாழ்வு"
#1
செய்தி 1: அமெரிக்க கடற்படை, இரானுவத் தளபதிகள் இலங்கை விஜயம், எல்லைப் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டனர்!

2) செய்தி 2: இந்திய கடற்படை, இரானுவத் தளபதிகள் இலங்கை விஜயம். அவ்ர்களும் இல்லைப் புறங்களுக்குச் சென்றும், ஆலோசனைகளை வழங்கியும் சென்றனராம்!

3) செய்தி : பாகிஸ்தான், அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் இலங்கைக்கு வருகையும் பயிற்சிகள், ஆயுத தளபாடங்கள் வினியோகம்!

செய்தி : அமெரிக்க, இந்திய பாகிஸ்தான் இரானுவ நிபுனர்களினால் இலங்கைப் படைகளுக்கு பயிற்சிகள் வழங்கப் படுகிறது.

செய்தி : இலங்கைப் படைகளுக்கு சீனா, இஸ்ரேல், அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து யுத்த விமானங்கள், கப்பல்கள், போர்த்தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது

செய்தி : .....

இறுதியாக இன்றைய செய்தி : இன்று இலங்கைப் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் யுத்த காலங்களில் பாதுகாப்புச் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட, இவ்வரவு செலவுத் திட்டத்தில் பன்மடங்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.
....... இச் செய்திகளெல்லாம் இந்த சமாதான காலத்தில் நிகழ்வதானது என்னத்தைச் காட்டுகின்றன? இந்த அரசு பதவியேற்றபின் இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்வதற்காக ஏதாவது முயற்சி எடுத்ததா? ... மாறாக யுத்த முனைப்புகளிலேயே தொடர்ந்து நாட்டத்தைக் காட்டியதையும், அதற்கான தயாரிப்பு வேலைகளை முனைப்புடன் தொடர்வதையுமே காணக்கூடியதாக இருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக வரவு செலவுத்திட்ட பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு நிகழ்த்தப்பட்டுள்ளது!

இச்செயற்பாடுகளானது வெகுவிரைவில் மிகப் பாரிய, கொடிய யுத்தத்தை எம்மக்கள் மீது திணிக்க இலங்கைப் பேறினவாதம் தயாராகி வருவதையே அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இவற்றை நாம் எவ்வாறு முறியடிப்பது? புலம் பெயர்ந்த எம்பங்கு என்ன? .....????????? இக்கேள்விகளுக்கு பதிலானது எமது தேசியத்தைப் பலப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது. எமது தேசிய இரானுவத்தைப் பலப்படுத்துவதன் மூலமே, எமது தாயகத்தைக் காப்பாற்றலாமென்பதை விட நாமும் புலத்தில் கவுரவமாக வாழலாம். இதற்கு புலத்தில் எம்மாலான அணைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டும்.எம் தேசப் புதல்வர்களுக்கு விரைந்து கை கொடுப்போம்.
"
"
Reply
#2
ம்ம்ம் எல்லரும் எல்லாம் வழங்கட்டும். இவையள் என்ன தான் பயிற்சி வழங்கினாலும் எங்கட மண்ணில இவையளால இனி ஒரு புல்லைக்கூட தொட முடியா. புலிகள் என்டா என்ன சும்மாவே
Reply
#3
புதிதாக ஒன்றும் இல்லை இவ்வளவுகாலமும் நடந்ததுதான் .அடி வாங்கும்போது எல்லாத்தையும் அவை கொடுத்துவிடுவினம் அது தொிந்த விடயம்தானே? ஆனால் ஒன்று உவ்வளவுபே÷ அவையளுக்கு உதவிசெய்யும்போது .புலிகளுக்கு எங்களைவிட்டால் யா÷துணை. துணிவும் தன்னம்பிக்கையும் கொண்ட தலைமை உண்டு எங்களிடம் நாங்கள் யாவரும் பொருளுதவிசெய்தால் .உதவிசெய்தவ÷களும் அவமானப்படுவினம் புலிகளிடம். அவ÷கள் அந்த நேரத்திலை நாணிக்கோணிக்கொண்டு எங்களுக்கு முதல் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவா÷கள்
நம்புங்கள் தமிழழீழம் நாளை கடைத்திடும்
ஏகாதிபத்தியங்கள் வாழ்த்தும் அனுப்பிடும்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#4
நாங்கள் தான் உதவனும் பாருங்கோ.........
உவனுகள் என்ன பயிற்சிகள் வழங்கினாலும் அடிவாங்குவது இவையள் தான் பாருங்கோ எங்கட போராளிகள் என்ன சும்மவா இருக்கினம்.
<b> </b>
Reply
#5
இவர்கள் வாங்கும் தளபாடங்கள் தயாராகி பலகாலங்கள்
இவர்களை தாங்கும் தனபாலர்கள் சதிகாரக் கொலைகாரர்கள்

இராணுவ பலமுள்ள வளர்முக நாடுகளில் இருந்து வளருகின்ற நாடுகள் வரை எங்களிற்கு பூரண விடுதலை கிடைப்பதை விரும்பவில்லை. விழிப்புணர்வு குறைந்த மக்களை சுரண்டுவது சுலபம். பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையில் பெருமளவில் முதலிட்டு எங்களின் இயற்கை வளத்தையும் மக்களின் உழைப்பையும் மிகவும் மலிவு விலையில் வாங்கிப் பெரும் இலாபம் அடையத்துடிக்கின்றன.

இதனால்த்தான் யசூஷி அகாஷி எங்களின் அமைதியில் ஆழமான அக்கறை கொண்டிருக்கின்றார். யப்பானியர்கள் முன்னரைப்போல வேலைப்பிரியர்கள் அல்லர் குஷியான வாழ்க்கை வாழ நினைக்கின்றார்கள் அவர்களிடம் பணம் இருக்கின்றது ஆகவேதான் இன்று தெற்கில் உள்ள காற்றோட்டமான கடற்கரைகளில் உள்ள காணிகளை அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றார்கள்

ஆங்காங்கே பெரிய விடுதிகள் அமைத்து அதில் மண்ணின் மைந்தர்களைக் கூலிகளாக வேலைவாங்கி வரும் இலாபத்தில் தாங்கள் சந்தோசமாக வாழ திட்டம் தீட்டுகின்றார்கள். யப்பானில் குழந்தைகள் பிறக்கின்ற விகிதம் குறைந்து கொண்டு போகின்றது முதியோரின் எண்ணிக்கை கூடுகின்றது இந்த முதியவர்கள் சேமித்த பணங்களை எங்களின் நாடுகளில் விலை குறைவாக இருக்கின்ற போது நிலங்களை வாங்கி முதலீடு செய்து விட்டு இன்னும் பத்து வருடங்களில் பல மணங்கு விலைக்கு விற்று பணமீட்டி விடுவார்கள்.

எங்களின் நாடுகளில் அவர்களின் கார்களின் உதிரிப்பாகங்களை மட்டும் செய்து கொள்வார்கள் எங்களின் நாட்டை ஊத்தையாக்கி சூழலை மாசு அடைய செய்து வருகின்ற சமுதாயம் புற்று நோய் இழுப்பு ஆகிய நோய்களால் அல்லலுற வைப்பார்கள். முழுமையாக ஒரு வாகனத்தை செய்கின்ற தயாரிப்பு நிலையத்தை ஒருபோதும் உருவாக்க மாட்டார்கள் காரணம் நாங்கள் அவர்களின் பொறிமுறையை தொழில்நுட்பத்தை அறிந்து விடுவோம் என்பதற்காக எங்களை ஒரு மட்டத்தில் வைத்திருக்கவே விரும்புவார்கள்.

இந்தக்கொள்கை இந்தியாவில் இருந்து இண்டியான உள்ள அமெரிக்கா வரை இருக்கும் வரை ஒவ்வொரு தமிழனும் இவைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அன்புடன் Jaya
Reply
#6
இவையெல்லாம் பயிற்சி கொடுக்க வரவில்லை பயிற்சியெடுக்க வந்தவை என்பதுதான் உண்மை.20ம் நுற்றாண்டின் மிகஉறுதியான கட்டமைப்பை கொண்டஅதிஉயர்தாக்கும்திறணும்.உயரிய நவீன தெழில்நுட்ப ஆயுதகலங்களின் தாக்குதலையும் முறியடிக்ககூடியதும்.சிறந்த புலனாய்வு திறணும் கொண்ட ஒரு விடுதலை இயக்கத்துடன் ஓரு நீண்ட யுத்தத்தை நடத்திய அனுபவம் இலங்கை இராணுவத்திற்கே உண்டு எனவே அவர்களிடம் அனுபவங்களை பகிர்ந்து தங்கள் நாடுகளில் உள்ள கிளர்ச்சிகாரர்கள் மற்றும் விடுதலை இயக்கங்களை நசுக்கஅவர்களிற்கு உதவியாக இருக்கும். இராணுவபயிறசி என்பதில்.எதுவுமில்லை அங்கு சிறிது உடறபயிற்சியும் ஆயுதங்கள் பற்றிய விளக்கமும்.அதை எப்படி பாவிப்பது என்பதுமட்டுமே.பின்னர் கள அனுபவங்கள்தான்அவரவர் தாக்குதல் திறனை வெளிப்படுத்தும்.பயிற்சியை மட்டும் வைத்துகொண்டு பெரிதாய் ஒண்டும் செய்ய முடியாது.அப்படிப்பார்த்தால் எமது ஆரம்ப கால போராட்ட குழக்களில்.சில ploவிலும் இந்தியாupயிலும்.ஒரிசாவிலும் எடுக்காதபயிற்சிகளா.ஆனால்சொற்ப காலம் மடடுமே இந்தியாவிடம் பயிற்சி எடுத்த புலிகளால் மடடும் எப்படி ?வ்வளவு துரம் வளர முடிந்தது.அதறகு கள அனுபவமும்.சரியான வழிநடத்தலுமே தேவை
Reply
#7
கலக்குரே சியாம்
Reply
#8
தம்பியவை கதைக்கிறதைவிட செயற்பாட்டிலை காட்டுங்கோ இப்ப தலைவ÷ கடற்புலிகளை நவீனப்படுத்தல் சம்மந்தமாக ஒரு வேண்டுகோள் விட்டது எல்லோருக்கும் தொியும்தானே? அதுகளை முதலில் செய்யுங்கள். களத்திலை எழுதுகிறதோடை விட்டுவிடாதீ÷கள் .
அவ÷களுக்கு நாங்கள் மட்டும்தான் உதவிசெய்யலாம். எங்கடை கருத்துவேறுபாடுகளை கொஞ்சக்காலம் மூட்டைகட்டிவைப்பம். தம்பியவையை பலப்படுத்துவம் பிறகு மற்றதை பா÷ப்போம்.
தம்பியவை எதுக்காக உந்த கழுகுகள் எல்லாம் நுழைகின்றன தொியுமா? அந்த வேலுப்பிள்ளையற்றை மகனை ஒருவராலும் ஆசைகாட்டி விலைக்கு வாங்கமுடியவில்லை .அவையினுடைய ஆக்கிரமிப்புகளுக்கு இடம் கொடுக்கிவில்லை . இந்துசமுத்திரத்திலை இவைக்கு காலுான்ற இடம் கொடுக்காத கோபம்தான் இவையள் அங்காலை உதவுகிறதுக்கு காரணம். நிச்சயமாக ஒருநாளைக்கு அவையள் செங்கம்பள வரவேற்பு எமது தலைவருக்கு கொடுப்பினம்
பாருங்கோ.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply
#9
சுஜி நாங்கள் கதையில் மட்டும்அல்ல செயலிலும் இருக்கிறோம் யோசிக்காதையுங்கோ
Reply
#10
என்ன செயல் என்டு சொன்னா உடனே குருவி மாதரி ஆக்கள் வந்து சொல்லுவினம் நாங்கள் தம்பட்டம் அடிக்கிறம் என்டு. இது எங்களுக்கு தேவையா.
Reply
#11
அதுதான் நான் சொல்லேல்லை
Reply
#12
:roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
தமிழினிக்கு ஏன் :roll:
Quote:
Reply
#14
என்ன நடக்குது என்று புரியல என்றம்... :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
தம்பிகளே நீங்கள் களத்துக்கு புதியவர்கள் குருவியார் இடக்கு முடக்காக கதைப்பார் ஆனால் அவற்றை கருத்திலை நஞ்சு இல்லை ஆனால் இங்குள்ள அலிகளிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் சொல்லவேண்டாம் செய்யுங்குள். இங்கு கவிதன் குருவியார் அப்பிடி கொஞ்சப்பேர் அவையள் களத்தினுடைய நலனையும் இனத்தினுடைய வளர்ச்சியையும்தான் கவனத்தில் கொள்வார்கள்.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply
#16
அப்படி கவனத்தில் கொள்வது போல் தெரியவில்லையே? தொடங்கீட்டிங்களா நாங்க பெரியவங்க நீங்க சின்னவங்க. எங்களுக்கு அனுபவம் இருக்கு நாங்க சொன்னா சரி நீங்க சொன்ன பிழை.
Reply
#17
ஒரு சிலதுகள் உண்மையாக உதவுதுகள் . மற்றதெல்லாம் கதையிலதான்
<b> </b>
Reply
#18
ம்....... நல்லதுக்கு காலமில்லை சிலதுகள் தானாகத்திருந்துங்கள் சலதுகள் சொல்லித்திருந்துங்கள் சிலதுகள் திருந்தவேமாட்டுதுகள்.தொப்பியை எறிகிறன் நீங்களே அளவான தொப்பியை மாட்டுங்கள்.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply
#19
அய்யா நாங்க தொப்பிய எறீரம். நாங்க குரங்கு தான். எங்கள்ள இருந்து தான் அய்யா மனிதன் பிறந்தான். :-)
Reply
#20
Quote:தம்பிகளே நீங்கள் களத்துக்கு புதியவர்கள் குருவியார் இடக்கு முடக்காக கதைப்பார் ஆனால் அவற்றை கருத்திலை நஞ்சு இல்லை ஆனால் இங்குள்ள அலிகளிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் சொல்லவேண்டாம் செய்யுங்குள். இங்கு கவிதன் குருவியார் அப்பிடி கொஞ்சப்பேர் அவையள் களத்தினுடைய நலனையும் இனத்தினுடைய வளர்ச்சியையும்தான் கவனத்தில் கொள்வார்கள்.
_________________
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்!
Quote:<b>அப்படி கவனத்தில் கொள்வது போல் தெரியவில்லையே? </b>தொடங்கீட்டிங்களா நாங்க பெரியவங்க நீங்க சின்னவங்க. எங்களுக்கு அனுபவம் இருக்கு நாங்க சொன்னா சரி நீங்க சொன்ன பிழை.
Quote:ம்....... நல்லதுக்கு காலமில்லை சிலதுகள் தானாகத்திருந்துங்கள் சலதுகள் சொல்லித்திருந்துங்கள் சிலதுகள் திருந்தவேமாட்டுதுகள்.தொப்பியை எறிகிறன் நீங்களே அளவான தொப்பியை மாட்டுங்கள்.
_________________
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்!
Quote:அய்யா நாங்க தொப்பிய எறீரம். நாங்க குரங்கு தான். எங்கள்ள இருந்து தான் அய்யா மனிதன் பிறந்தான்.

என்ன கதைக்கிறியள் அதுக்கை ஏன் என்னை இழுக்கிறியள். :roll:
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)