Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்
மிஸ்டர் தாய் மண்... நல்லா ஒப்பிட்டுப்பாருங்க ஒத்துப்போறது தெரியும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

உங்களுக்கென்ன ********** சமைச்சுப் போடுவினம் சாப்பிட்டு சாப்பிட்டு விண்ணானம் பறைவியள்.... இது எனி நாங்க தான் மாந்தோப்பு போய் தானியம் சாப்பிட வேணும்.. நாங்க பறக்கப் போறம்...! பாய்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நீங்க வடிவா ஒப்பிட்டுப் பாத்தீங்களா?? பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்குமாம் உலகம் இருண்டுட்டுது ஒருத்தரும் பாக்க மாட்டினம் என்டு!!!
நீங்க போய் வெளிநாட்டில இருந்து ஆக்கள் வருவினம் இப்ப எங்கிட்ட சொன்னதை அங்கயும் சொல்லுங்க. திரும்பி வந்தா சந்திக்கலாம்.
Reply
நீங்க போய் சாப்பிட்டு உடம்ப வளருங்க. வாற கிழமை மைதானம் கட்டுறதுக்கு மிச்சக் காசு குடுக்கனும். அதுக்கு நான் இப்பவே எல்லா அங்கதவா்களிற்கும் கடிதம் போடனும். 1008 வேலையப்பா!!! நீங்க போங்க சாா் போயி தாணியம் தேடி உடம்ப வளருங்க!!
Reply
இங்க யார் பூனை என்பதை காலம் சொல்லும்... ஐநா சபை லிஸ்டில தேடினா தமிழீழம் இல்ல... இன்ரபோல் லிஸ்டில தேடினா.....காசு போடுறது பெரிய வேலை இல்ல... ஐந்து நிமிசம் போதும்...உது கள்ள மட்டைக் காசோ இல்ல உழைச்சதுதானோ....! பாவப்பட்ட காசு பந்திக்காகாது அதுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சரி சரி சமாதானமாய் போங்கள்.. அண்ணை நீங்கள் 1007 வது வேலையைக்கவனியுங்கள்.. உங்கள் வேலை உங்களுக்கு முக்கியம் குருவி சார் போய்.. தானியத்தை கொறியுங்கள்.... ஆளை ஆள் கடிக்காதேங்க...

ஒற்றுமை ஓங்குக..! _____/\______ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
உங்கள மாதிரி ஆக்கள் இன்னும் தமிழீழம் அமையவே இல்லை என்டா எப்படி தான் லிஸ்டில வரும்??? இன்னும் கொஞ்ச ஆனந்தசேகரியள உருவாக்கி விடுங்கோ சீக்கிரமா லிஸ்டில வரும்!

காசு போடுறது பெரிய வேலை இல்லயைா? தலைவா் கடற்படையை வலுப்படுத்தப் போறாராம். கொஞ்சம் கொடுத்து உதவுங்கோவன்??? சரி காசு வேண்டாம். நீங்க கடற்படையில போய் சேருங்கோவன் சாா்? உங்களைப் போறுத்த வரை நாங்கள் பயந்தவா்கள் தானே. அப்படியே இருந்து விட்டுப் போகிறோம். அடுத்த முறை உங்கள கடற்புலியா பாக்கலாமா? இவ்வளவு வீரம் எல்லாம் பேசினீா்கள் மாவிரா், தியாகம் அது இது என்டு. அடுத்தவங்க பண்ணினத வச்சு பெயா் வாங்கிற பழக்கம் எங்களுக்கு இல்லை. நாங்க பண்ணுறம் சோ அதனால சொல்லுறம்.
பாவப்பட்ட காசு பந்திக்காகாதா??? சாப்பிடுறதா விட்ட வேற வேல தெரியாத உங்களுக்கு???
Reply
பந்தி என்றா சபை... பாருங்கோ...நீங்க தான் ஒரே சாப்பாட்டு நினைப்பில போல.... பாவப்பட்ட காசை சபைக்கு கொண்டு போகேலா...ஏனென்டா விசாரிக்க உள்ள போக வேண்டி வந்திடும்...அதால சொல்லி இருப்பாங்க அந்தக் காலத்தில...பெரியவங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
முதலில் 6 வயதில் வந்திருந்தாலும் தமிழில் பேச தமிழில் எழுத்து உள்ளிட வரம் கைவரப் பெற்றமைக்கு தாய் மண்ணுக்கு வாழ்த்துக்கள்.
நிற்க,(இருந்தாலும் பரவாயில்லை) உலகின் எந்த ஒரு போராடும் விடுதலை அமைப்பிற்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் இன்று வெளிநாடுகளிற்கு தஞ்சம் கோாி போய் அங்கு நிரந்தரமாகி விட்ட சொந்தங்களின் பொருள் மற்றும் பண உதவி எங்களிற்கு கிடைப்பது தான். 98 வரை புதுக்குடியிருப்பு முல்லைத் தீவில் இருந்தவன் என்ற படியால் குறிப்பாக எனது அனுபவத்தில் வன்னி அக் காலப் பகுதியில் ஒரு றுவாண்டாவாக சோமாலியாவாக மாறாமல் காத்தது உங்கள் கரங்கள் தான். நன்றி.
மாதம் Sfr 50 ஆயினும் அதற்காக நீங்கள் படும் சிரமங்களும் நேர அழுத்தங்களும் அதிகப் படியானவை.
ஆனாலும் போராடாமல் இன்றைக்கு அதிலிருந்து தப்பி ஓடி வந்து விட்டோம். ஒரு சிலா் நிரந்தரமாய்.. ஒரு சிலா் தற்காலிகமாய்.. இன்றைக்கு புலத்திலிருந்து எம்மவா் செய்கின்ற உதவிகள் எல்லாம் நாம் ஓடி வந்து விட்டோமே என்கிற குற்ற உணா்ச்சிக்கான ஒர வடிகாலாக இருந்து விட்டுப் போகட்டும். அவ்வளவும் தான்.

மற்றது புலத்திற்கு சிறு வயதுகளில் சென்றவா்களை மீண்டும் தாயகம் வாருங்கள் என்று நான் ஒரு போதும் கேட்கப் போவதில்லை. 22 வருடங்களிற்கு பிறகு வந்த என்னை அவுஸ்ரேலிய snow இல்லாத குளிா் என்ன பாடுபடுத்துகிறதோ அது போலத் தான் அவா்களையும் இலங்கையின் வெயில் கொடுமைப் படுத்தும்.. யாராவது சிறுவா்கள் இலங்கையில் வந்து வெயிலாக வெக்கையாக இருக்கிறது என்றால் அங்கே அவா்களில் கோபப் பட வெட்கப் பட எதுவும் இல்லை..

ஆனால் நான்.. நாளைக்கே இனி இலங்கைக்கு போக மாட்டேன் அங்கை சாியான வெக்கை என்று சொன்னால் என்னைச் செருப்பாலும் அடித்து செக்கிழுக்கவும் விடலாம்..

தாய் மண் அடிக்கடி அங்கிருந்திருந்தால் போராளியாகி இருப்பேன்.. மாவீரராகி இருப்பேன் என்று அடிக்கடி கூறுவது நல்ல மிகைப்படுத்தல். 6 வயதில் வரும் போது உங்களுக்கு எதுவும் தொியாது.. இப்பொழுது விமானச் சீட்டெடுத்து கட்டுநாயக்கா சென்று வன்னியோ மட்டக்களப்போ திருமலையோ செ்ல்ல உங்களால் முடியாதா.. என்று யாராவது கேட்டால் நியாயம் கேட்பவா்கள் பக்கத்தில் இருக்கும்.

புலிகள் ஒருபோதும் உங்களை பாரமாக நினைக்க மாட்டாா்கள். ஏதோ ஒரு தொழில் முறை அல்லது மரபு சாா் கல்வியினை நீங்கள் கற்றிருப்பீா்கள். கண்டிப்பாக அது அவா்களுக்கு தேவைப்படும்.. ஆரம்ப கால புலிகள் உறுப்பினா்கள் சிலா் வெளிநாடுகளில் கல்வி கற்றிருந்தாலும் தாயகம் திரும்பி புலிகளோடு இணைந்தவா்கள் தான் என்று உங்கள் கருத்துக்கான எதிா் வாதமாக யாராவது சொன்னால் அதுவும் சாியாகத் தான் இருக்கும்.

முதலில் இவ்வாறு வெளிநாடுகளில் வாழுகின்ற நாமெல்லோரும் ஓங்கி ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். அது தமிழீழ விடுதலைப் போாிற்கான அா்ப்பணிப்பிலும் பாா்க்க எமக்கு எமது தனிப்பட்ட வாழ்வின் மேம்பாடு அல்லது எமது தனிப்பட்ட வாழ்வினை தக்க வைத்தலே முக்கியமாய் இருந்திருக்கிறது. அதனாலேயே புலம் பெயா்ந்தோம்.

கனடா இளைஞா்கள் பற்றி ஆரம்பத்தில் சொல்லப் பட்டது. லண்டனில் தான் அதிகம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இங்கே அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞா்களைக் காண்பதே அத்தி பூத்த மாதிாித் தான்.. அதிலை சண்டையாவது சச்சரவாவது.. அட போங்கப்பா.. அப்பிடி ஏதாவது இருந்தாலும் பொழுது போகும்..

..
Reply
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்...!

(காசி ஆனந்தனின் வரிகளாக இருக்க வேண்டும்...??!)

என்று சொல்லி நாங்க இதில் அதிகம் கதை வளர்க்க விரும்பாமல் விடைபெறுகின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஓ அப்படி என்டா உங்கட பெரியவங்களும் சாப்பாட்டில வெளுத்து வாங்குவாங்களா? சாப்பிடுறதை பற்றி தத்துவம் எல்லாம் சொல்லி இருக்காங்க.
Reply
தலைப்பு என்ன? சாப்பாடோ? மறந்துபோச்சு
Reply
சயந்தன் .... உங்களுக்குத் தந்தினம் என்பதுதான் தெரியும்...அண்மையில் ஒரு வெளிநாட்டில் சென்று புலம்பெயர்ந்த மக்களோடு பேசக் கிடைத்த போது விழுந்த நச்சரிப்பைக் கேட்டால்... ஏண்டா அந்தப் பணத்தை வாங்கினம் என்று இருக்கும்... உண்மையாக நாம் இந்த இடத்தில் பாராட்ட வேண்டியது இப்படியான மனங்களுக்குள்ளும் ஈரத்தை வரவழைத்த ஊடகவியலாளர்களை...! அவர்கள் தான் சரியான தருனத்தில் சரியான தகவல்களை சரியான வடிவங்களில் வெளியிட்டு இவர்களின் மனங்களில் ஈரத்தைக் கசிய வைத்தவர்கள்...! அதற்காக இவர்களை விட ஊடகவியலாளர்கள் மேலானவர்களாகத்தான் தெரிகின்றனர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சரியா சொன்னீங்க சயந்தன்!!
நிச்சயமாக நாங்கள் வெளிநாடு தாப்பி ஓடி வந்ததற்கு வருந்துகிறோம். அதை நான் மறுக்க வில்லை. மாவீரா்கள் பற்றி பேசுவற்கே எங்களிற்கு உரிமை இருக்கா இல்லையா என்டு தெரியா. அவா்களின் கனவை நினைவாக்க எம்மால் நிச்சயமாக உதவ முடியும்.
குருவிகள் ஏதோ ஒரு காங்க் அடிபட்டா வெளிநாட்டு இளைஞா்கள் அப்படி என்டு நினைக்கீனம். கருணா பண்ணியதற்கு நாங்கள் விடுதலைப் புலிகளை தவறாக நினைக்க வில்லையே.
ஏன் வெளிநாட்டில் உள்ளவா்களால் இன்று யூதா்கள் மாதிரி தங்கள் நாடு எப்படி போனாலும் பறவாயில்லை என்று வாழ முடியாதா?? வெளிநாட்டுத் தமிழரும் தாய்நாட்டுத்தமிழரும் ஒன்றாக நின்றால் மிக விரைவில் ஈழம் எங்கள் கைகளில்!
உங்கள் குருதியும், எங்கள் வியா்வையும் இணைந்தால் ஈழம் மீட்கலாம்!

சயந்தன் நானும் ஒரு காலத்தில் போராடப் போகலாம் என்ற எண்ணத்துடன் தான் இருந்தேன். கடந்த காலங்களில் தாயகத்தில் இருந்து இங்கு வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினா்கள் யாவருமே ஒரே ஒரு கருத்தை தான் கூறினாா்கள். தங்களிற்கு போராடுவதற்கு ஆட்கள் இருக்கு. நீங்கள் இங்கு படிக்கின்ற துறையை முடித்து விட்டு அதை எமது நாட்டிற்கு பயன்படுத்தினாலே அதுவே எங்களிற்கு போதுமானது என்று கூறினாா்கள். ஆயுதம் ஏந்தி போராடினால் தான் போராளி இல்லை என்பதை நான் ஊணா்ந்து கெண்டேன்.
Reply
Kanani Wrote:தலைப்பு என்ன? சாப்பாடோ? மறந்துபோச்சு

அப்ப வந்து தலைப்புக்குப் பொருத்தமா எழுதுறது....சும்மா வெளியில நிண்டு விடுப்புப் பாத்திட்டு...ஒரு வசனம் போட்டிட்டு போயிடுறது... அதுக்க...வந்த செய்தியை முழுசாப் படிக்கினமோ தெரியாது....எங்கையன் ஒன்ரிரண்டக் கண்டிட்டாப் போதுமே வெளிக்கிட்டிருவினம்..ஆனா அவை கதைக்காயினம்..வெட்டி ஒட்டுவினம்...அதுதான் கருத்துக்களம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அப்பாடா ஒருமாதிரி முடிவுக்கு வந்திட்டுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
குருவிகள் வெளிநாட்டிலயும் ஆனந்தசேகரி, கதிா்காமா் போல ஆக்கள் இருக்கினம். இவையள் காசை குடுத்திட்டு என்னமோ தாங்க தான் பினான்ஸ் பண்ணி போராட்டத்த வளா்க்கிற மாதிரி விடுவினம். நீங்க அதுவள் சொல்லுறதை கேட்டுட்டு மண்டையை ஆட்டிட்டு போன அதுவள் பேசிக் கொண்டுதான் இருக்குங்கள். திருப்பி பேசிப்பாருங்கோ அடங்கிடுவினம். அவையின்ற பருப்பு இங்க சுவிசில வேகாது. அதானால தான் உங்க கிட்ட வேக வைக்கினம். நீங்க கவனமா இருந்தா அதெல்லாம் நடக்கா.
Reply
Quote:சும்மா வெளியில நிண்டு விடுப்புப் பாத்திட்டு...ஒரு வசனம் போட்டிட்டு போயிடுறது..

நான் தமிழனாக்கும் :wink:
Reply
[quote=thaiman.ch]சரியா சொன்னீங்க சயந்தன்!!
நிச்சயமாக நாங்கள் வெளிநாடு தாப்பி ஓடி வந்ததற்கு வருந்துகிறோம். அதை நான் மறுக்க வில்லை. மாவீரா்கள் பற்றி பேசுவற்கே எங்களிற்கு உரிமை இருக்கா இல்லையா என்டு தெரியா. அவா்களின் கனவை நினைவாக்க எம்மால் நிச்சயமாக உதவ முடியும்.
குருவிகள் ஏதோ ஒரு காங்க் அடிபட்டா வெளிநாட்டு இளைஞா்கள் அப்படி என்டு நினைக்கீனம். கருணா பண்ணியதற்கு நாங்கள் விடுதலைப் புலிகளை தவறாக நினைக்க வில்லையே.
ஏன் வெளிநாட்டில் உள்ளவா்களால் இன்று யூதா்கள் மாதிரி தங்கள் நாடு எப்படி போனாலும் பறவாயில்லை என்று வாழ முடியாதா?? வெளிநாட்டுத் தமிழரும் தாய்நாட்டுத்தமிழரும் ஒன்றாக நின்றால் மிக விரைவில் ஈழம் எங்கள் கைகளில்!
உங்கள் குருதியும், எங்கள் வியா்வையும் இணைந்தால் ஈழம் மீட்கலாம்!

சயந்தன் நானும் ஒரு காலத்தில் போராடப் போகலாம் என்ற எண்ணத்துடன் தான் இருந்தேன். கடந்த காலங்களில் தாயகத்தில் இருந்து இங்கு வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினா்கள் யாவருமே ஒரே ஒரு கருத்தை தான் கூறினாா்கள். தங்களிற்கு போராடுவதற்கு ஆட்கள் இருக்கு. நீங்கள் இங்கு படிக்கின்ற துறையை முடித்து விட்டு அதை எமது நாட்டிற்கு பயன்படுத்தினாலே அதுவே எங்களிற்கு போதுமானது என்று கூறினாா்கள். ஆயுதம் ஏந்தி போராடினால் தான் போராளி இல்லை என்பதை நான் ஊணா்ந்து கெண்டேன்

இப்படியும் சொல்லுங்கோ பிறகு மற்றவைப் பார்த்து கடற்புலி ஆகு எண்டும் சொல்லுங்கோ...ஏன் உங்களுக்குத்தான் படிக்கத் தெரியுமோ...அங்க உள்ளவைக்கு என்ன மூளை இல்லையோ... நல்ல தர்மம்...இப்படிச் சொன்னியள் எனி ஒருத்தனும் போராடப் போகமாட்டான்..உங்க காசுதான் சண்டை பிடிக்கும்... இதே புலிகள் 95 இல என்ன சொன்னவை... ஆயுதம் இருக்கு ஆக்கள் இல்ல வாங்கோ இல்ல ஆமிக்காரன் வந்திடுவான் எண்டு...எங்க போனவ...எல்லோரும் கொழும்புதான் போனவ....! உங்க கொஞ்சப் பேற்ற உந்த வாய் சவாடல்கள் நல்லாத் தெரியும் தாயக மக்களுக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இன்றைக்கு நிதி பலம் போராட்டத்திற்கு தேவையில்லை என்று யாரும் சொல்ல முடியாது. அதற்காக 50 க் கொடுத்திட்டு நாங்கள் தான் விடுதலைத் தோின் வடத்தை இழுக்கிறம் என்று சொல்பவா்களை நினைச்சாலும் சிாிப்புத் தான் வருகிறது.

வேறு என்ன சொல்ல? தாய்மண்.. உங்களுக்கும் 13 ம் மாத சம்பளம் இருக்கா? சாி சாி கொடுத்துதவுங்கப்பா..

தாய் மண் சுவிஸிலை எப்படி தமிழ் இளைஞா்களின் எண்ணிக்கை.. ஒரு முறை 2003 August zug வாணப்பிலை சில தமிழ் இளைஞா்கள் கோஸ்டி மோதலில் ஈடுபடுவதற்காக கோடாலி கத்தி சகிதம் வந்திருந்த போது காவல் துறையால் கைது செய்யப்பட்டதாக அறிந்தேன்..

..
Reply
நீங்க தான் குருவியளே சொன்னீங்க இங்க மாவீரா்களின்ற தியாகம் தெரியுமோ அது இது என்டு. உங்களைப் பொறுத்தவரை போராடினாத்தான் மாவீரன். நீங்க தான் சொன்னீங்க வந்து போராடுங்க என்டு. காசை குடுத்திட்டு பேசுறம் என்டு.

எனக்கு பதிலாக நீங்க இங்க வந்து இருங்க உங்களுக்கு பதிலா நான் என்ர நாட்டில என்ர மக்களோட இருக்கிறேன். அப்ப தெரியும். எங்களை விட உங்களிற்கு தாயகத்திற்கு உதவி செய்வதற்கு நிறைய சந்தா்ப்பம் உள்ளது. நீங்க செய்யத் தவறி விட்டீங்கள். போராடுறதோட உங்கட கடமை முடிஞ்சது என்டு நீங்க விட்டுட்டீங்கள்.
சரி குருவிகளே உங்க இருக்கிறவங்க நல்லா படிப்பாங்க!! அப்புறம் எப்படி தமிழீனம் இவ்வளவு காலமாக எமாற்றப்பட்டது??
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)