Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்
thaiman.ch Wrote:கிடைக்காத ஒன்றைப்பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் சொன்னது போல் தெரிகிறது??? இப்பொழுது எங்கிருந்து உங்களிற்கு தமிழீழ ஞானம் பிறந்தது?? ஒ உங்களிற்கு கடவுள் வந்து ஞானம் தந்தாரா? கேட்டுச் சொல்லுங்க ஒரு கிலோ ஞானம் என்ன விலை என்டு. உங்கள மாதிரி இங்கயும் கொஞ்சப் போ் இருக்கினம்.

மிஸ்டர் தாய் மண்...உண்மையில் உங்களுக்குத் தமிழ் தெரியுமா...கிடைக்காத ஒன்று...அதாவது இன்று வரை கிடைக்காத ஒன்று.... இப்ப உங்கள் குழந்தை போல... எனி நீங்கள் வெள்ளைக்காரக் கேள் பிரண்ட் பிடிச்சு லவ் பண்ணி.. மரி பண்ணி... அதுவும் அவள் டிவேர்ஸ் வாங்காம வாழ்ந்தா... அதுவும் உடலில் குறைபாடுகள் இல்லா விட்டால்...பெறக் கூடிய ஒன்று.....அந்த நிலையில் தான் தமிழீழம் இன்று...!

இப்ப போய் உங்கள் பிள்ளைக்கு விளையாட்டிச் சாமான் வாங்கினா...உலகம் என்ன சொல்லும்...????! இப்ப விளங்க வேணும்..இல்ல கஸ்டம் தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
thaiman.ch Wrote:நீங்க இப்ப என்டாலும் அகதி இல்லாமல் உங்கட மாந்தோப்பில வாழுறீங்கள். நாங்கள் இப்பவும் அகதியள் தான். இப்ப சொல்லுங்க யாருக்கு வலி அதிகம்???

உங்களை யார் வலியோட இருக்கச் சொன்னது... தாய் மண் அழைக்குது வரவேண்டியதுதானே...என்ன சினோ அடிக்க குளிர் கிளம்பத்தான் தாய் மண் ஞாபகம் வருதோ... கொஞ்சம் வெக்கை வர கிளம்பிடிவியளே வக்கேசனுக்கு... தாய் மண்ணை... வாய் பார்க்க....இந்தளவிலதான் உங்கட தாய் மண் பற்று...இதுக்குமேல வேண்டாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
உங்கள மாதிரி ஆக்கள் உங்க இருந்தா நாங்க எப்படி திரும்பி வாறது என்டு கொஞ்சம் சொல்லுங்கோவன்?
Reply
நீங்க உங்க வலியோட இருக்க முடியாம தான் போராடினியள். அதே மாதிரி தான் நாங்க இங்க வலியோட இருக்க முடியாம எங்ளுக்கு ஒரு நாடு உருவாக்க உதவி செய்யிறம்.
Reply
kuruvikal Wrote:[quote=thaiman.ch]நீங்க இப்ப என்டாலும் அகதி இல்லாமல் உங்கட மாந்தோப்பில வாழுறீங்கள். நாங்கள் இப்பவும் அகதியள் தான். இப்ப சொல்லுங்க யாருக்கு வலி அதிகம்???

உங்களை யார் வலியோட இருக்கச் சொன்னது... தாய் மண் அழைக்குது வரவேண்டியதுதானே...என்ன சினோ அடிக்க குளிர் கிளம்பத்தான் தாய் மண் ஞாபகம் வருதோ... கொஞ்சம் வெக்கை வர கிளம்பிடிவியளே வக்கேசனுக்கு... தாய் மண்ணை... வாய் பார்க்க....

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
குருவிகளே நீங்கள் எழுதிய இந்தக் கருத்துக்கறள நான் சோ்க்க வேண்டடிய இடத்தில் சோ்கிறேன். நீங்கள் உங்க இருக்கின்ற விடுதலைப்புலி உறுப்பினா்களிற்கு பதிலை சொல்லுங்கள்.
Reply
எங்கட காசில ஆயுதம் வாங்கி போராடிட்டு எங்களிற்கே அல்வாவா?? இப்படி நானும் போசலாம் குருவிகளே. அப்படி பேசினால் எனக்கும் உங்களிற்கும் வித்தியாசம் இல்லை. குருவிகளின் அளவு போலவே உங்களுடைய சிந்தனை திறனும் உள்ளது.
Reply
பிறக்கிற குழந்தை எந்த வருத்தமும் இல்லாமல் உடல் நலனோடு பிறக்க நாங்கள் முன் கூட்டியே நிறைய விடயங்கள் செய்யலாம் குருவிகள். இது கூட உங்கட மர மண்டைக்கு ஏற வில்லையா? இன்டைக்கு குழந்தை வராட்டில் நாளைக்கு வரும்! அது என்றாவது ஒரு நாளும் வரும்! வராது என்று தெரிந்து விளையாட்டுச்சாமான் வாங்கினால் அது முட்டாள் தனம். இப்ப சொல்லுங்க வந்த பின் செய்ய நினைக்கிற நீங்க சொல்றது சரியா? வர முன் செய்ய நினைக்கிற நான் சொல்றது சரியா?
Reply
பெட்டையே கிடைக்கல்லையாம்..அதுக்க குழந்தைக்குப் போற சனங்களப்பா நீங்கள்... றோட்டிலா எடுப்பியள்...!

உங்களுக்குப் போக விருப்பமில்லை...அதுக்கு எங்கட சொல்லு ஒரு சாட்டு.... போக விரும்பினா மண்ணில பற்றிருந்தா இப்பவும் போகலாம்...எத்தனையோ டாக்டர்களும் பேராசிரியர்களும் ஓட வசதி இருந்தும் மண்ணோடு வாழ்கிறார்களே அவர்கள் தான் மக்களின் சொத்துக்கள்... மண்ணோடு நின்று மக்களைக் காக்கிறார்களே அவர்கள் மக்களின் காவல் தெய்வங்கள்... காசு குடுத்திட்டு விளம்பரமும் நச்சரிப்பும் செய்யுறியளே நீங்கள் ஒரு கேடு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மாவீரா்களின் பெயரை வச்சு நாங்க போராடினம் என்டு சொல்ற நீங்க என்ன மாதிரி சாா்?
கருணா மாதிரி ஆக்கள நாங்களா உருவாக்கினம்? பிளட் அமைப்புக்களும் இன்று உங்க தான் இருக்கு. முதல்ல நீங்க ஒழுங்க இருங்க அதுக்குப்பிறகு எங்களை பற்றி பேசலாம்.
எதுக்கு உங்கட (?!?!) விடுதலைப்புலியள் இங்க எங்கள தேடி வரனும்? இனி வர வேண்டாம் என்டு சொல்றீங்களா? அவங்களுக்கெல்லாம் உங்கள மாதிரி ஆக்களோட பேசி அலுத்துப் போச்சு! எங்கள மாதிரி ஆக்க பூா்வமா எதாவது செய்யனும் என்டு நினைக்கிற இளைஞா்கள் தேவை!
Reply
இங்க இருந்து நாட்டுக்கு வந்தா சொல்றீங்க வந்திட்டினம் வக்கேசனுக்கு என்டு. சரி வராம விடுவம் என்டாலும் உங்கட தொல்லை தாங்க முடியல. இப்ப நாங்க வாறதா வேண்டாமா?
Reply
மாவீரர்கள் வேறு யாருமல்ல எங்கள் உறவுகள் நண்பர்கள்... கருணா ஊரோடு 20 வருசம் ஒழுங்காத்தான் இருந்தவர்... வெளிக்கிட்டார் வெளிநாடு...என்ன மந்திரம் போட்டியளோ ஆள் காலி.... துரோகி ஆகிட்டார்...!

ஏன் மிஸ்டர் தாய் மண்... நீங்கள் தாய் மண் வாழ்வுக்கு நிதி அளிக்கிறதா பெரிதா பீற்றர் வாசிக்குறியளே.... அதை நாசம் பண்ணத்தானே தேவையான உதவியை துரோகிகளுக்கு கிளைகள் அமைச்சு பிசாக் கடை வச்சு பங்குச் சந்தையில முதலீடு வைச்சு வளர்க்கிறியளே..அது போதாதா தமிழீழம் கிடைக்க....????! :?:

இப்படி பச்சத் துரோகம் அங்க தாய் மண்ணில மக்கள் மறந்தும் செய்யமாட்டினம்...நீங்கள் அந்த மக்களின் உறவுகளாய் இருந்தும் கண்மூடித்தனமா இருக்கிறியளே இதை என்னென்பது.....????!
துரோகிகள் அங்கு பிழைப்பதே எதிரியின் பிச்சையில்தான்..அவனின் காலடியில் தான்....ஆனா இங்க நீங்களே பாம்புக்கு பாலூட்டி வளர்க்கிறியளே...வருடா வருடம் வீரகேசரியில புளட் சுவிஸ் கிளை முழுப்பக்க விளம்பரம் போடுமே தியாகிகள் தினம் கொண்டாட மாவீரர் தினத்துக்குப் போட்டியா...அதுக்கும் நீங்கள் தானோ பங்களிப்புச் செய்யுறியள்....! கொண்டாடுங்க வேணாம் எண்டு சொல்லேல்ல...ஆனா அதை ஏன் மாவீரர் தினத்துக்குப் போட்டியா கொண்டாடுறியள்...அதில போட்டி போட என்ன இருக்கு.....! :?:

இப்ப 30 வருடத்துக்கும் மேலாக தமிழீழம் கேட்டு போராடுறது உங்க உங்கட நாட்டில இருக்கிற உங்களப் போல ஆக்களே...தாய் மண்ணில தமிழ் தாய் பெற்ற மண் பற்றுள்ள இளைஞர்கள் தான்....அவர்கள் சாதிக்காததை நீங்கள் சாதிப்பியள் என்று புலிகள் நம்பலாம்...மக்கள் நாம் நம்பத் தயார் இல்லை...ஏனென்றால் உங்களப் பற்றி அவர்களை விட எங்களுக்கு நல்லாத் தெரியுது....! Idea

போதும் போதும் உங்கட வண்டவாளங்கள அவிட்டா ரயிலும் தண்டவாளத்தில ஓடாது.......என்ன மண் வாசம் மறக்காத உறவுகள் மெளனமாச் செய்யுற நிதி உதவியை புலம்பெயர்ந்த மக்கள் செய்யினம் என்று வேறுபாடு காட்டி விளம்பரம் தேடுறது உங்கள் பிழைப்பாப் போச்சு.... அதுக்கு தமிழீழம் ஒரு சொல்...அதை அடிக்கடி உச்சரிச்சிருவியள்...ஆனா அதை உச்ச்சரிக்க தகுதி இருக்கோ தெரியாது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அதை தகுதி உள்ளவா்கள் சொன்னால் நன்றாக இருக்கும்!!
சரி நாங்கள் பிளட்டை வளா்க்கிறம் அதை உருவாக்கி விட்டது யாா்? நீங்க தானே! சரி அந்த விளம்பரத்தை போட்ட வீரகேசரி எங்க இருக்கு? உங்கட தாயகத்தில தான்! அதுக்கு நீங்க என் செஞ்சிங்கள்??? சும்மா வாயால அளந்த போதாது. செயல்ல காட்டுங்க!!
Reply
வீரகேசரி இருக்கிறது சிங்கள தேசத்தில் ....அது சரி எப்ப தொடக்கம் சிங்கள தேசமும் உங்கட தாயம் ஆனது...???!அது அவங்கட தாயகம்...! இதுவும் தெரியாமத்தான் தமிழீழ உச்சரிப்பு...ஆண்டவா...??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாங்கள் தானே ஒன்றும் வேணாம் ஒரு கட்சியா நில்லுங்கோ என்று 1986 இலேயே சொல்லிப் போட்டம்... நிக்காமல் விலகினதுகள பாதுகாத்து துரோகிகள் ஆக்கினது எதிரியும் நீங்களும்...இப்பவும் அதுதான் நடக்குது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
சிங்கள தேசமா? நீங்க தான் இன்னும் தமிழீழம் அமைய வில்லையே என்று சொன்னீங்கள். அப்புறம் எப்படி சாா் உங்கட நாட்டில சிங்கள தேசம் என்டு ஒன்டு வரும்?
Reply
சிங்களவர்கள் பாரம்பரியமா வாழும் தேசம் சிங்கள தேசம் தமிழர்கள் பாரம்பரியமா வாழும் தேசம் தமிழர் தேசம்... அது இன்று தமிழீழமாக தனி நாடாக இல்லை கண்டியளோ.... உதுகள உங்கட அப்பா அம்மாவிட்ட கேட்டு அறிஞ்சிட்டு வாங்கோ பிறகு களத்தில பறைவம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

நன்றிங்கோ எங்க நேரத்தைச் சாப்பிட்டதற்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆமா சாா் சிங்கள தேசத்தில வீரகேசரி தமிழ் மொழியில யாரு சிங்களவங்களுக்குா வெளியிடுறானுவள்?? உங்கள மாதிரி தமிழ் ஆக்கள் வாங்கிப்படிப்பினம் என்டு தான்.
Reply
அதெப்படி சாா் எனக்கு முதல் சொன்னீங்க அமையாத ஒன்றைப்பற்றி நான் பேசுறேன் என்டு. இப்ப அதைப்பற்றி நீங்க பேசுறீங்கள்???? குளம்பி போய்டீங்களா?
நீங்களும் எங்கள்ள எதாவது பிழை கண்டு பிடிக்கணும் என்டு நிக்கிறியள். முடிஞ்ச கண்டு பிடியுங்க நான் விளக்கிக் கொண்டே இருப்பேன்.
Reply
thaiman.ch Wrote:அதெப்படி சாா் எனக்கு முதல் சொன்னீங்க அமையாத ஒன்றைப்பற்றி நான் பேசுறேன் என்டு. இப்ப அதைப்பற்றி நீங்க பேசுறீங்கள்???? குளம்பி போய்டீங்களா?
நீங்களும் எங்கள்ள எதாவது பிழை கண்டு பிடிக்கணும் என்டு நிக்கிறியள். முடிஞ்ச கண்டு பிடியுங்க நான் விளக்கிக் கொண்டே இருப்பேன்.

நிச்சயமா தமிழீழம் என்பது இன்னும் அமையாதது.....ஆனால் தமிழர் பாரம்பரிய நிலம் அமைந்தது... அதுவும் நீங்களோ நாங்களோ அமைக்கல்ல... நம்ம மூதாதையோர் அமைத்தது.....அதுவும் இப்ப இல்லாமல் போய்க்கொண்டிருக்கு... தமிழீழம் என்பது தனிநாடும் தனி அரசும்... அது எங்க இருக்கு தமிழர் பூமியில்....உலகத்தின் அங்கீகாரத்தோட...!

மிஸ்டர் தாய் மண் உதுகள உங்கட தாயட்டக் கேட்டுப்படிங்கோ..எங்களுக்கும் அப்பா அம்மா தான் சொல்லித்தந்தவ... அதைவைச்சு பிறகு மேலதிகமா அறிய நாம தேடுறம்...தேடல் முடியவில்லை...!

இதுக்குமேல நேரமில்ல... உங்களுக்கு விளக்க... உதோட விளங்கி இருக்கோணும்... இல்ல... தாயகத்தில போய் கேட்டறியுங்கோ..சமருக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நன்றி...வணக்கம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கொஞ்சம் பொறுங்க சாா். எங்க ஓடுறீங்க. முதல் நான் இல்லாத ஒன்றைப் பற்றி பேசுறேன் என்டு சொன்னீங்க. இப்ப அதைப் பற்றி நீங்க பேசுறீங்க. பிறகு தமிழீழம் பாரம் பரிய நிலம் என்டு சொல்றீங்க. நீங்க முதல் சொன்னதுக்கும் இதுக்கும் ஒத்துப்போகுதில்லையே சாா்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)