Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
தமிழீழத்தின் தேசியக் குரலாக ஒலித்துவரும், புலிகளின் குரல் வானொலி21.11.2004 அன்று 14 ஆண்டு கால சேவையை நிறைவு செய்து 15ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக தாயக வானலைகளில் சவால்களுக்கு மத்தியில் ஒலித்துவரும் புலிகளின் குரல் வானொலி புதிய ஆண்டில் இணையத் தளத்திலும் வலம் வரவுள்ளது.
www.pulikalinkural.comஎன்ற இணையத்தள முகவரி ஊடாக புலிகளின் குரலை கேட்கலாம் என்பதை மகிழ்வுடன் புலிகளின் குரல் வானொலியினர் அறியத் தருகிறார்கள்.
<img src='http://www.freewebs.com/vannithendralnet/pulikalinkural.jpg' border='0' alt='user posted image'>
Nesamudan Nitharsan-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றி
புலிகளின் குரல் வானொலி தொடர்ந்தும் தமிழீழத்துக்காக உலகளவில் குரல் கொடுக்க என் வாழ்த்துகள்
[b][size=18]
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றிகள், அப்படியென்றால் இத்தளத்தின் ஊடாக தலைவரின் மாவீரர் உரையை நேரடியாக கேட்கமுடியுமா?
Posts: 14
Threads: 4
Joined: Aug 2004
Reputation:
0
Á¡Å£Ã÷ šà º¢ÈôÒ §¿ÃÊ ´Ä¢ÀÃôÒì¸¨Ç 21õ ¾¢¸¾¢Â¢Ä¢ÕóÐ 27õ ¾¢¸¾¢ ŨÃ
www.pulikalinkural.com ±ýÈ þ¨½Âòதினூடாகக் §¸ð¸Äõ
µ¨¼Â¢§Ä ±ý º¡õÀø ¸¨ÃÔõ §À¡Ðõ-«¾¢ø
±ý ¯Â¢÷ ¾Á¢§Æ ºÄ ºÄòÐ µ¼ §ÅñÎõ
þɢ Žì¸òмý þÇíÌ¢Äý
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
வணக்கம், இளங்குயிலன்,
தகவலுக்கு நன்றிகள்.
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
புலிகளின் குரலைக் கேட்கமுடியாமலுள்ளது. இவ்விணையத்தினுள் சென்று நேரடி ஒலிபரப்பை அழுத்தியவுடன் "உங்கள் நீங்கள் விரும்பிய மென்பொருளில் எமது வானொலியைக் கேட்கலாம்" என்ற அறிவிப்பு மட்டுமே வருகிறது. அதன் மேற்கொண்டு சென்று கேட்க முடியாமலுள்ளது. மற்றும் பாடல்கள், செய்திவீச்சு, .... ஒன்றையுமே கேட்கக்கூடியதாகவில்லை.
இவ்விணையத்தை யாராவது கேட்கக் கூடியதாகவுள்ளதா? இல்லை பிழையிருப்பின் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வரலாம்?
" "
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
எனக்கும் அதேபிரச்சனை உள்ளது இன்னும் சரியான முறையில் வேலை செய்ய தொடங்கவில்லை என நினைக்கிறன்
; ;
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
உங்களுக்கு இப்பவும் பிரச்சனையா..?? என்னால் தெளிவாக கேட்கக் கு}டியாதாக இருந்தது.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நன்றி, நேரடி ஒலிபரப்பானது கேட்கக் கூடியதாகவுள்ளது. ஆனால் ஏனையவற்றைக் கேட்க முடியக்கூடியதாகவில்லை? மற்றும் இவ்விணையத்தில் சில தமிழ் சொற்பிழைகளைக் காணக்கூடியதாகவுள்ளது. சம்பந்தப் பட்டவர்கள் கவணத்தில் எடுப்பார்கள் என நம்புகின்றேன்.
" "