11-17-2004, 11:39 PM
எச்சரிக்கை மீண்டும் ஓர் சதி
****
****
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>
|
எச்சரிக்கை மீண்டும் ஓர் சதி
|
|
11-17-2004, 11:54 PM
************
இந்த இணையம் மேற்கொண்ட விபரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது..
<b> </b>
11-18-2004, 12:00 AM
அட இவங்களுக்கு வேறை வேலையே இல்லையா..?? இணையம் தொடக்கிறதிலையும் மூடுறதிலையும் குறியா நிக்கினம்.. இதையாவது சரியா பாத்து கையெழுத்து போடுங்கள்.. குறிப்பா மன்னர் ஹரியண்ணா.. போன முறை அடிவாங்காத குறை என்றமாதிரி இருந்திச்சு.. நாங்கள் எஸ்கேப்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-18-2004, 12:00 AM
ஏய் கண்ணு சீ பொண்ணு ஒவ்வொரு முறையும் நாணிக்கோணிக்
கொண்டு நன்றி சொல்கின்ற மீராப்பொண்ணா .எல்லாம் தொிஞ்சு வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கிறாள் கள்ளி. வாழ்க உன்பணி. ஒருவேண்டுகோள் அந்த இணையத்தின் பெயரை தனிமடலில் எழுதமடியுமா? மீராக்கண்ணு.
[size=14]<b> !</b>
.................................................................... [size=14]<b> !</b>
11-18-2004, 12:03 AM
Quote:இணையத்தின் பெயரை தனிமடலில் எழுதமடியுமா ரொம்ப முக்கியம்.. நீங்கள் அதைப்பெற்று.. அப்படியே உங்களாள இரண்டு பேர் பெற்று இப்படி தான் இந்த இணையங்கள் பரவுறது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-18-2004, 12:14 AM
Name
Age Country City / State (optional) Religion ஆகியவற்றை பதிவு செய்து கீழே (LIGHT)ஜ அழுத்தியவுடன் தீபம் எரியும். நீங்கள் விபரங்களை கொடுக்காமலும் பா÷க்கலாம். விபரங்களை கொடுத்தால் தீபத்தின் கீழ் உங்கள் விபரம் வரும்
<b> </b>
11-18-2004, 12:16 AM
சும்மா விடுங்கய்யா தமிழின எதிரிகள் என்னதான் எண்ணெயை தடவி கொண்டு உருண்டாலும் அதில ஒட்டஇருக்கிற சில மண்தான் ஒட்டு;ம் அதை வைத்து அவையால என்ன செய்ய ஏலும்
11-18-2004, 12:21 AM
தமிழ்மக்களை உசா÷ப்படுத்துவதில் **** நிக÷ அதுவேதான்.
அதற்கு என்னுடைய நன்றிகளை யாழ் இணையம் ஊடாக தொிவித்துக் கொள்கிறேன். முதல் அவசரத்திலை மறந்துவிட்டேன். மீரா என்ன கூறுகிறீ÷ நான் கொஞ்சம் விளக்கம் குறைந்தனான் பிள்ளை விபரமாக சொல்லுகண்ணு.
[size=14]<b> !</b>
.................................................................... [size=14]<b> !</b>
11-18-2004, 12:24 AM
[/quote]
Name Age Country City / State (optional) Religion ஆகியவற்றை பதிவு செய்து கீழே (LIGHT)ஜ அழுத்தியவுடன் தீபம் எரியும். நீங்கள் விபரங்களை கொடுக்காமலும் பா÷க்கலாம். விபரங்களை கொடுத்தால் தீபத்தின் கீழ் உங்கள் விபரம் வரும் நீங்கள் அந்த இணையத்தளத்திற்கு சென்றால் .......
<b> </b>
11-18-2004, 07:21 AM
நடா தகவலுக்கு நன்றிகள், இந்தமுறை நான் உசாராக இருக்கின்றேன். மீரா குறிப்பிட்ட மின்னஞ்சலை பார்த்தால் மோகன் அண்ணா தடைசெய்த நபர்களின் ஒருவரின் பெயருடன் ஒத்துப்போகிறது கவனித்தீர்களா? களத்துக்குள்ளேயும் இவர்கள் ஊடுறுவலாம் கவனமாக இருக்கவேண்டும். நாங்களும் யார் வாரது என்று தெரியாமல் பெரியவரவேற்பெல்லாம் கொடுக்கபோகின்றோம், அந்த பாடையில போகவேண்டிய பரதேசிகளுக்கு!
11-18-2004, 02:06 PM
hari Wrote:நடா தகவலுக்கு நன்றிகள், இந்தமுறை நான் உசாராக இருக்கின்றேன். மீரா குறிப்பிட்ட மின்னஞ்சலை பார்த்தால் மோகன் அண்ணா தடைசெய்த நபர்களின் ஒருவரின் பெயருடன் ஒத்துப்போகிறது கவனித்தீர்களா? களத்துக்குள்ளேயும் இவர்கள் ஊடுறுவலாம் கவனமாக இருக்கவேண்டும். நாங்களும் யார் வாரது என்று தெரியாமல் பெரியவரவேற்பெல்லாம் கொடுக்கபோகின்றோம், அந்த பாடையில போகவேண்டிய பரதேசிகளுக்கு! ம் அப்படியெல்லோ இருக்கனும்... அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-18-2004, 04:11 PM
tamilini Wrote:எதற்கும் நம்ம படையை தயாராக வைத்திருப்போம் :wink:hari Wrote:நடா தகவலுக்கு நன்றிகள், இந்தமுறை நான் உசாராக இருக்கின்றேன். மீரா குறிப்பிட்ட மின்னஞ்சலை பார்த்தால் மோகன் அண்ணா தடைசெய்த நபர்களின் ஒருவரின் பெயருடன் ஒத்துப்போகிறது கவனித்தீர்களா? களத்துக்குள்ளேயும் இவர்கள் ஊடுறுவலாம் கவனமாக இருக்கவேண்டும். நாங்களும் யார் வாரது என்று தெரியாமல் பெரியவரவேற்பெல்லாம் கொடுக்கபோகின்றோம், அந்த பாடையில போகவேண்டிய பரதேசிகளுக்கு!
11-18-2004, 04:18 PM
Quote:எதற்கும் நம்ம படையை தயாராக வைத்திருப்போம் நமக்கு பொய் சொல்லத்தெரியாது கண்டியளோ மன்னர் அண்ணா....?? அப்புறம் நம்மட்ட எந்தப்படையும் இல்லை என்கிற உண்மையைச்சொல்லிப்போடுவேன்.... ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-18-2004, 06:25 PM
போச்சடா, உண்மையை உளறிட்டீங்களே,...உளறிட்டீங்களே......<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/40.gif' border='0' alt='user posted image'>
11-18-2004, 06:27 PM
hari Wrote:போச்சடா, உண்மையை உளறிட்டீங்களே,...உளறிட்டீங்களே......<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/40.gif' border='0' alt='user posted image'> ஓ உளறிட்டனா..?? சொறி மன்னர் அண்ணா... :oops: :oops:
<b> .</b>
<b> .......!</b>
11-18-2004, 10:38 PM
tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->hari Wrote:போச்சடா, உண்மையை உளறிட்டீங்களே,...உளறிட்டீங்களே......<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/40.gif' border='0' alt='user posted image'>
[b][size=18]
11-19-2004, 04:59 AM
கவிதன் எங்க போனீர்கள் கன நேரமாக நேற்று காணவில்லை, பெரிய சங்கதி எல்லாம் நடந்தது இங்கு, நான் பலருடன் தேவையில்லாமல் பேச்சு கொடுத்து நல்லா வாங்கிகட்டினான், எனி யாருடனும் தேவையில்லாமல் கதைப்பதில்லை என்று முடிவு கட்டிட்டன். வாயைக்கொடுத்து எதையோ டமேச் ஆக்கின கதையாக பொயிட்டு.
11-19-2004, 05:52 AM
என்ன மன்னா இப்படி சலித்து கொள்கிறீர்கள் மந்திரி முன்னாள் மந்திரியாக இருந்தாலும் உங்களை விட்டு கொடுப்பமா என்ன .. நீங்கள் கதையுங்கள் உங்களை யார் என்ன செய்ய முடியும்... அது அந்த மீரா பொண்ணா பையனா தெரியாத ஒரு உருவம் தாக்கியதற்கா கலங்கிறியள்.. டோன்ற் வொறி அவ தானே மனிப்பு கேட்டிடா எனி அப்படி செய்யா நீங்கள் கவலை படாமல் எழுதுங்கள்.
[b][size=18]
|
|
« Next Oldest | Next Newest »
|