09-21-2004, 02:21 PM
அண்மைக்காலமாக ஈபிடிபி கும்பலில் ஒருசிலர் சுடப்படுவதும் பின் கொழும்பிலுள்ள தூதுவராலயங்கள் முன் ஆர்பாட்டங்கள் அட்டகாசங்கள் நடைபெறுவதும் இனவாதசிங்கள தமிழ் தேசிய விரோத ஊடகங்களும் அதை முக்கியப்படுத்தி செய்திகள் வெளியிடப்படுவதும் சர்வசாதாரணமாக அன்றாடம் நடைபெறுவதாகி விட்டது." நாயுக்கு எங்கு அடி விழுந்தாலும் பின்னங்காலைத்தானாம் தூக்குமாம் " அதேபோல் இந்தக் கொலைகளும் விடுதலைப் புலிகளின் தலையில் போடப்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது.
ஆரம்பத்தில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் மாற்று இயக்கங்கள் மாற்றுக் கொள்கைகள் என பிரிந்திருந்த ரெலோ ஈபிஆஎல்ப் போன்றன காலத்தின் தேவை கருதியும் விட்ட பிழைகளை உணர்ந்தும் தமிழ் தேசியத்துடன் இணைய முற்பட்ட காலத்தில் இந்த அற்புதனும் ஈபிடிபியும் இதிலிணைய வேண்டுமென்பதில் ஆதரவாக உறுதியாக தினமுரசில் எழுதினான் பதில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக ஈபிடிபியினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அதன்பின் பலபடுகொலைகளின் பின் சின்னபாலா ஆரம்பத்திலிருந்தே டக்கிலசினால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டவர் பலமுறை எச்சரிக்கப்பட்டவர். இதனால் பலமுறை வெளி நாடுகளுக்கு தப்பியோட முயற்சித்தவர். இறுதியாக லண்டனிலிருக்கும் தனது ஆரம்பகால நண்பரொருவருடன் தொலைபேசியில் உரையாடும் போது தான் சாக்கடைக்குள் வீழ்ந்து விட்டதாகவும் தப்பமுடியவில்லை எனக்கூறி அழுதிருக்கிறார். இந்த உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதால் ஒருவாரமாக ஏதொ காரணங்கள் கூறி கொழும்பிலிளுள்ள ஈபிடிபி தலைமையகத்தில் மறித்து வைத்து விட்டு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். மறு நாள் கலையில் அவரது வீட்டின் முன் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப் பட்டபின் அவரது சட்டைப் பையினுள் பாஸ்போட்டும் விசா அனுமதிப் பத்திரமும் பொலிஸினால்கண்டுபிடிக்கப்பட்டது.
சில தினங்களின் முன் பவான் எனும் சிவகுமாரன் டக்கிலசினால் இபிடிபியின் இரால் பண்ணைக்கு பொறுப்பாக விடப்பட்ட பின் அங்கு நடை பெற்றுக் கொண்டிருந்த பல நிதி மோசடி தொடர்பாக பல கேள்விகளை டக்கிலசிடம் எழுப்பியதின் விளைவு மீண்டுமொரு படுகொலை விடுதலைப் புலிகளின் தலையில்.
இத்துடன் புலிகளின் பெயரினால் நடைபெறும் இந்தப் படுகொலைகள் நிறுத்தப் படப்போகிறா என்ற கேள்விக்குப் பதில் இல்லை என்பதே. அடுத்தாக ஈபிடிபியிலேயே ஒரேஒரு படித்தவரான விக்கினேஸ்வரன் தான் குறிவைக்கப் பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன. ஏனெனில் இவர் ஒருவர்தான் ஈபிடிபியின் உள்வீட்டு விபரங்களையும் தொடர்புகளையும் வெளியில் கொண்டு செல்லக் கூடியவரென்றும் பின் பல பாதிப்புகளை ஏற்படுத்துவாரென்றும் டக்கிலசு கருதுகிறாராம்.
தமிழ்மக்களைப் பொறுத்தவரை "யார் குற்றி அரிசியாக்கினாலென்ன" என்பதைப்போல இப்படியான நல்ல காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று இந்த தமிழ்தேசிய விரோத கும்பல்கள் அனைவரும் அழித்தொழிக்கப்படும் நாளை விரைவில் எதிபார்த்துக்கொண்டிருக்கிறோம்.