Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்
#41
நான் அறிந்த வரையில் உவைக்கு அங்க ஒரு தொட÷பும் இல்லையாம். சும்மா வெளியில சனத்திற்கு படம் காட்டத்தான் (நடிக்கத்தான்) உந்த பெயரை பாவிக்கினமாம்....
<b> </b>
Reply
#42
MEERA Wrote:நான் அறிந்த வரையில் உவைக்கு அங்க ஒரு தொட÷பும் இல்லையாம். சும்மா வெளியில சனத்திற்கு படம் காட்டத்தான் (நடிக்கத்தான்) உந்த பெயரை பாவிக்கினமாம்....

ஓ...மீராத்தம்பியும் இப்ப உளவெடுக்க வெளிக்கிட்டாச்சே...
அடியடா சக்கை அம்மன்கோவில் புக்கை....

ஓடீயாங்கோ கறு...கறு....கறுணா அங்கிள் மீராத்தம்பியின்ரை லொள் கூடிப்போச்சு

இதோ....அதோ....கறு....கறு.....வெங்காயக்கறுணா.....இந்தப்பக்கத்தை ஒருதரம் கவனியுங்க வெங்காயக்கறுணா. :twisted:
Reply
#43
உங்களை மாதிரி கள்ள பெயரில வாறவையும் சே÷த்து
<b> </b>
Reply
#44
Nanthaa Wrote:
MEERA Wrote:நான் அறிந்த வரையில் உவைக்கு அங்க ஒரு தொட÷பும் இல்லையாம். சும்மா வெளியில சனத்திற்கு படம் காட்டத்தான் (நடிக்கத்தான்) உந்த பெயரை பாவிக்கினமாம்....

ஓ...மீராத்தம்பியும் இப்ப உளவெடுக்க வெளிக்கிட்டாச்சே...
அடியடா சக்கை அம்மன்கோவில் புக்கை....

ஓடீயாங்கோ கறு...கறு....கறுணா அங்கிள் மீராத்தம்பியின்ரை லொள் கூடிப்போச்சு

இதோ....அதோ....கறு....கறு.....வெங்காயக்கறுணா.....இந்தப்பக்கத்தை ஒருதரம் கவனியுங்க வெங்காயக்கறுணா. :twisted:
உண்மையைச் சொன்னா ஏன் நந்தா உங்களுக்குச் சுடுகுது.?????????
<b>
?
- . - .</b>
Reply
#45
Meera Wrote:நான் அறிந்த வரையில் உவைக்கு அங்க ஒரு தொட÷பும் இல்லையாம். சும்மா வெளியில சனத்திற்கு படம் காட்டத்தான் (நடிக்கத்தான்) உந்த பெயரை பாவிக்கினமாம்....
மீரா எனக்கென்னென்டா இவை சனத்திற்கு படம் காட்ட மட்டும் இந்தப் பெயரைப் பயன்படுத்திற மாதிரித் தெரியேல்லை. விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுக்கிறதிற்கென்றே அப் பெயரைப் பாவிக்கினம் போல.
<b>
?
- . - .</b>
Reply
#46
அது தான். இவை வந்து சனத்துக்குள்ள ஊடுருவ வேண்டும் முதல்ல. அதுக்குத்தான் உந்த வேசம். பிறகு மெது மெதுவாக தங்கட சுயரூபத்ததை காட்ட வெளிக்கிடுவினம்.
<b> </b>
Reply
#47
[quote=thaiman.ch]வணக்கம்
கெட்ட பெயர் எடுக்க ஒரு வினாடி போதும்! நல்ல பெயர் எடுக்க வருடங்களாகலாம்!
நாங்கள் எத்தனை நல்ல காரியங்கள் பண்ணிணாலும் அதை ஒரே ஒரு கெட்ட காரியத்தில் மறைத்துவிடலாம்! உதாரணமாக கருணாவை எடுத்துக்கொள்ளுங்கள்!

மற்ற இனத்தவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்பது எமக்கு முக்கியமில்லை. எங்கட வீட்டுக் குப்பய நாங்கள் முதல்ல ஒதுக்குவம்!

வெளிநாட்டில தமிழர்களிற்கு அனைத்து நாடுகளிலும் நன்மதிப்பு உண்டு. அதையெல்லாம் கெடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்? 1000 கரடிகளிற்கு மத்தியில் ஒரு வெள்ளைக்கரடி இருந்தா, அந்த வெள்ளைக்கரடி தான் மக்கள் கண்ணுக்கு வித்தியாசமா தெரியும்! நாங்கள் எவ்வளவு தான் நல்லது பண்ணிணாலும், நாங்கள் பண்ணுகிற தவறு தான் உலகின் கண்களிற்கு தெரியும்! இது தமிழர்களிடத்தில் மட்டுமல்ல அனைத்து இனத்தவர்களிடத்திலும் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட வயதினர் குழுக்களாக சேர்ந்து வண் முறை செய்வது அனைத்து இனத்தவர்களிடத்திலும் உள்ளது. குறிப்பிட்ட வயது என்று நான் சொல்ல வருவது 16-20 வயதுப் பிரிவினரையே. இது ஒரு வயதுக்கோளாறு. இந்த வயதில் அனைவருமே இப்படித் தான். நானும் தான்!
இளைஞர்களை தவறாக சொல்பவர்களிற்கு நான் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய வயதில நீங்கள் இங்கு இருந்திருந்தால் எப்படியெல்லாம் ஆடியிருப்பீர்கள்?

தம்பி உங்களுக்கு ஒன்று தெரியுமோ... கிட்டத்தட்ட நீங்கள் குறிப்பிட்ட வயதெல்லைக்கு உட்பட்ட எங்கள் சகோதரங்கள் தான்...உலகம் போற்றும் வகையில் உயர் ஒழுக்கம் நிறைந்த போராளிகளாக தாயகத்தில் உருவாகின்றனர் என்பதை மறந்துவிடாதீர்கள்...!

உங்களின் பலவீனங்களை பலமாக காட்டிப் பிழைக்க எண்ணாதீர்கள்...! உண்மையான பலம் பலவீனத்தை அறிய முற்படுங்கள்...! உண்மையான பலத்தை இனங்கண்டு அதன் வழி செல்லுங்கள்..உங்களைப் பலப்படுத்த முயலுங்கள்....! மனமுண்டானால் இடம் உண்டு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்டதுகள் செய்யனும் இல்லாட்டால் கோளாறு... ஆனால் கூடச்செய்தாலும் கோளாறு தான்.. இதை யாரோ சொன்ன ஞாபகம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#49
குறிப்பிட்ட வயதில குறிப்பிட்டதச் செய்ய வேணும்....அது உண்மைதான்... அதுக்காக குளப்படி செய்ய வேணும் எண்டதில்ல... நீங்க மிருகமா... மனிதர் தானே சிந்திச்சு செயற்படலாம்....அதுக்கு 16 வயது போதும்... நாங்களும் அதில இருந்துதான் வந்தம்....அது ஒன்றும் சிந்திக்க முடியாத வயதில்ல....தூண்டலுக்கு துலங்கிக் கொண்டிருக்க....முக்கிய பரீட்சை எழுதும் வயது.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
வணக்கம் குருவிகள்
நாங்கள் எங்களுடைய பலவீனங்களை பலமாக காட்டிப் பிழைக்க எண்ணவில்லை. எமது விடுதலை போரளிகளும் போராட்டம் பற்றியும் எங்களிற்கு உங்களை விட ஆா்வமும் உற்சாகமும் உள்ளது. உதரணமாக சொல்லப்போனால் நானும் எனது கழக நண்பா்களும் வன்னியில் ஒரு இலட்சம் பிராங் செலவில் ஒரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தை கட்டி வருகிறோம். எங்களுடைய வயது என்ன? நாங்களும் இளைஞா்கள் தான். உங்களை விட எங்களிற்கு மாவீரா் பற்று அதிகம் இருக்கிறது. நாங்களும் வயதுக்கோளாறுகளில் பலவற்றை பண்ணியவா்கள் தான். அதே நாங்கள் தான் இன்று எமது தாயகத்தை கட்டியெழுப்ப நினைக்கின்றோம். நீங்கள் உலக இனங்களில் எங்காவது ஒரு இளம் சமுதாயம் இவ்வளவு செலவு செய்து ஒரு காரியத்தை செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீா்களா?
நீங்கள் சொன்னது போல நாங்கள் கெட்டவா்களாவே இருந்து விடுகிறோம். எங்களை மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்தீா்கள். இன்று தாயகத்திலிருந்து வந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினா் திரு. பாலகுமாரன் அவா்கள் சொன்னாா் இங்கே நாங்கள் விடுகின்ற பிழைகளை தாங்கள் விடுகின்ற பிழைகளாவே கருதுகிறோம். நாங்கள் அனைவரையும் அரைவணைத்துக்கொள்ள தயாராக உள்ளோம் என்று சொன்னாா். வெளிநாடுகளில் எமது இளம் சமுதாயத்திற்காக குரல் கொடுத்த ஒரேயொரு தமிழா் என்று சொன்னால் அது அவராகத் தான் இருக்க முடியும். அவா்கள் எங்கே...... நிங்கள்....?
Reply
#51
நீங்க பதினாறு வயதில இங்க இருந்திருந்த என்ன எல்லாம் பண்ணியிருப்பியள் என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஊரில உங்களை சுற்றி ஆயிரம் கண் இருக்கும். உங்களால தப்பு பண்ண முடியாத நிலமை. இங்க அப்படி இல்லை. இதுவும் அண்ணன் திரு பாலகுமாரன் சொன்னது தான்.
Reply
#52
Quote:நீங்க பதினாறு வயதில இங்க இருந்திருந்த என்ன எல்லாம் பண்ணியிருப்பியள் என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஊரில உங்களை சுற்றி ஆயிரம் கண் இருக்கும். உங்களால தப்பு பண்ண முடியாத நிலமை. இங்க அப்படி இல்லை. இதுவும் அண்ணன் திரு பாலகுமாரன் சொன்னது தான்.

ஆயிரம் கண்ணிருக்கா இல்லையா என்றதைவிட.. நம்மை நாமே புரிஞ்சு.. நமக்குள் ஒரு வழிமுறையை வகுத்துக்கொண்டு வாழ்கிறது தான் மனிதருக்கு அழகு.. இங்கு அல்ல நம்ம நாட்டிலையே பெற்றாருடன் இருந்து பல விளையாட்டுவிடுபவர்களும் இருக்கிறார்கள்.. யாரும் பெற்றோர் உறவினர் இல்லாமல் தனியாக இருந்தும்.. கட்டுப்பாடுடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.. எல்லாத்திற்கும் நாம் தான் காரணம்.. ஆயிரம் கண் கண்காணிக்கவில்லை என்றுவிட்டு நாம் எப்படியும் இருக்கலாம் என்பதைவிட நாம் யார் எப்படி வாழவேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால் நல்லது.. எல்லாருக்கும் நமக்கு மட்டும் அல்ல நம்ம சழூகத்திற்கும்.. தான்....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#53
Quote:நானும் எனது கழக நண்பா்களும் வன்னியில் ஒரு இலட்சம் பிராங் செலவில் ஒரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தை கட்டி வருகிறோம். எங்களுடைய வயது என்ன? நாங்களும் இளைஞா்கள் தான். உங்களை விட எங்களிற்கு மாவீரா் பற்று அதிகம் இருக்கிறது.

உங்கள் முயற்சி பாராட்ட தக்கது.. அதைவிட.. இப்படியான முயற்சி எடுத்து நடாத்திக்கொண்டிருக்கும் பலர் இருக்கிறார்கள்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
ஆனால் அவ÷களின் தவறால் பாதிக்கப்படுவது தமிழ÷தான்..... அதை அவ÷கள் சிந்திக்க வேண்டும்......
<b> </b>
Reply
#55
நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால் இப்படி வாழ்பவா்கள் மிகக் குறைவு. அது மட்டுமல்ல எது சரி எது பிழை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேறு பட்டது. எனக்கு சரி என்று படுவது உங்களிற்கு பிழையாகப் படலாம். உங்களிற்கு சரி என்பது எனக்கு பிழையாகப்படலாம். எனவே 100 வீதம் சரி என்பது இங்கு எதுவுமே இல்லை.
Reply
#56
தம்பி நீங்கள் ஜனநாயகக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு இவ்வளவும் செய்கிறீர்கள்..அதைச் சுவாசிக்க முடியாத நிலையில் கூட சிங்கத்தின் குகைக்குள் இருந்து இளைஞர்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது... 10 வருடமாக இடம்பெயர்ந்து அலைக்கழிந்த நிலையில் கைவிடப்பட்ட மக்களுக்கு இப்ப நீங்கள் செய்யும் உதவி பேருதவியல்ல.... பயங்கரவாதிகளுக்கு உதவும் இளைஞர்கள் என்று பிடித்த காலத்தில் கூட தம் சுகபோகத்தை மறந்து குளப்படிகளைத் துறந்து உதவியவர்கள் பலர்... அதை பெருமைக்காகச் செய்யவில்லை...அதை கடமையாகச் செய்தவர்கள் பலர்...அவர்களை எவரும் இன்றும் அணுக முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....அவர்கள் பாராட்டுக்களை எதிர்பார்த்தும் செய்யவில்லை...தங்கள் உறவுகளுக்காக செய்த தியாகங்கள் அவை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#57
குருவிகளே
உங்களை மாதிரி நான் எனது நாட்டில் இல்லையே என்று வருத்தப்படுகிறேன். நான் எனது நாட்டில் இருந்திருந்தால் இப்பொழுது மாவீரன் ஆகியிருப்பேன். இப்படி உங்களைமாதிரி எமது இளம் சங்கதி செய்த தியாகங்களை பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க மாட்டேன். ஏன் என்றால் நான் இளைஞன்.
Reply
#58
நண்பர்களே நான் அறிந்தவரை நிதர்சனம் தமிழ் தேசியத்திற்கு ஆதரவக நடிக்கும் ஒரு போலி(டுபாக்கூர்)தளம் அதன் செய்திகளை பார்த்து குளம்பாதீர்கள்
Reply
#59
Quote:குருவிகளே
உங்களை மாதிரி நான் எனது நாட்டில் இல்லையே என்று வருத்தப்படுகிறேன். நான் எனது நாட்டில் இருந்திருந்தால் இப்பொழுது மாவீரன் ஆகியிருப்பேன். இப்படி உங்களைமாதிரி எமது இளம் சங்கதி செய்த தியாகங்களை பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க மாட்டேன். ஏன் என்றால் நான் இளைஞன்.

உங்களுக்கு இப்பொழுதும் சந்த÷ப்பம் உள்ளது.....
<b> </b>
Reply
#60
தம்பி தம்பட்டம் அடிச்சது நாங்கள் இல்ல...இது கட்டுறம் அது கட்டுறம்...இவர் வாழ்த்தினார் அவர் வாழ்த்தினார் என்றது நாங்களில்ல... மாவீரராய்த்தான் தாயகத்துக்கு உதவ வேண்டும் என்றால் இன்று தாயகத்தில் பணி புரியும் சகலதுறை உத்தியோகத்தர்களும் மாவீரராய்த்தான் போயிருக்க வேண்டும்... அதை போராளிகள் கூட கோரவில்லை.....!

இன்று நாம் கல்வி என்றால் என்ன என்று அறிய தங்கள் சுகங்களை மறந்து வெளிநாடு ஓட வசதி இருந்தும் எம்மோடு செல்லடிக்குள்ளும் சேவை செய்த அதிபர்கள் ஆசிரியர்கள்... உயிர் காத்த வைத்தியர்கள் முதல் கடைநிலை உத்தியோகத்தர் வரை... சாதாரண வியாபாரி முதல் விற்கு கட்டித்தந்த அங்கிள் வரை எல்லோரும் பெருமைக்குரியவர்கள் தான்...மாவீரர்கள் போல இல்லாவிட்டாலும் அவர்களின் சேவையும் அந்த மண்ணில் மதிக்கப்படுகிறது....!

இளைஞர்கள் இளைஞர்கள் என்று தம்பட்டம் அடிக்கிறீர்களே..இங்கே பல இளைஞர்கள் தங்களை இனங்காட்டாது சமூகத்தின் பல மட்டங்களையும் பிரதிபலித்து கருத்துரைக்க வேண்டும் என்றும் சிந்திக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)