Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சந்தேகத்திற்குரியபிறவிகள்
#1
படையினரின் வாகனம் மோதி பூசகர் பலி! இராணுவ வாகனம் ஒன்று மோட்டார் சையிக்கிளில் சென்று கொண்டிருந்த பூசகர் மீது மோதியதில் அவ் பூசகர் ஸ.தலத்திலேயே கொல்லப்பட்டார். கொல்லப்பட்டாவர் கல்வியன்காட்டைச் சேர்ந்த வரதராஜப்பெருமாள் ஹரிகரசர்மா என்றும் தெரியவந்துள்ளது. அவ்வீதியால் வந்த இராணுவத்தினரின் தண்ணீர் கொண்டு செல்லும் பவுசர் கட்டுப்பாட்டை இழந்ததினால் இவ் கொரூரம் நடைபெற்றதாகவும் இது விபத்தேயொழிய திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி அல்ல என்றும் இதனை புலிகள் அரசியலாக்க முயன்று தோல்வி கண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கி;ன்றன.
துரோகத்தளமொன்று இராணுவத்துக்காக எப்படி செய்திகளை திரிக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். இவர்கள் தாய்ப்பால்தான் குடித்தார்களா? பிறப்பு பற்றிய சந்தேகத்திற்குரியபிறவிகள்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#2
இவங்கள் உப்படித்தான் லங்காபுவத் மாதிரி
<b> </b>
Reply
#3
MEERA Wrote:இவங்கள் உப்படித்தான் லங்காபுவத் மாதிரி

என் மீராத்தம்பி லங்கா புூவத்திலை வேலை செய்தனீரே ? ஓ...ஓ...நீங்கள் அங்கை அடிக்கடி போய் அந்த லங்காபுூவத் இல்லத்தை தரிசித்த ஈசனல்லவா.

:roll:
அபச்சாரம்....அபச்சாரம்.... Idea
Reply
#4
அப்படி போடு போடு போடு அப்படி போடு போடு போடு . ம் அப்படி போடு போடு போடு.
Reply
#5
Nanthaa Wrote:என் மீராத்தம்பி லங்கா புூவத்திலை வேலை செய்தனீரே ? ஓ...ஓ...நீங்கள் அங்கை அடிக்கடி போய் அந்த லங்காபுூவத் இல்லத்தை தரிசித்த ஈசனல்லவா.

:roll:
அபச்சாரம்....அபச்சாரம்.... Idea

இதென்ன புதுக்கதை.. என்ன நடக்கிறது இங்க....! :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
இப்படிப் பலதும் நடக்கும் பயப்பிடாதேங்க... இது இங்க சகஜம்... ஏன் உங்களுக்கே தெரியுமே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
மீராத்தம்பி இப்ப வேலையிலை நிக்குறார். இரவுக்கத்தான் வருவார் ............திரிசனம் கிடைக்காதா? .............திரிசனம் கிடைக்காதா? ............. :roll:
Reply
#8
Thevajani Wrote:மீராத்தம்பி இப்ப வேலையிலை நிக்குறார். இரவுக்கத்தான் வருவார் ............(திரி)சனம் கிடைக்காதா? .............(திரி)சனம் கிடைக்காதா? ............. :roll:
:roll:
Reply
#9
Nanthaa Wrote:
MEERA Wrote:இவங்கள் உப்படித்தான் லங்காபுவத் மாதிரி

என் மீராத்தம்பி லங்கா புூவத்திலை வேலை செய்தனீரே ? ஓ...ஓ...நீங்கள் அங்கை அடிக்கடி போய் அந்த லங்காபுூவத் இல்லத்தை தரிசித்த ஈசனல்லவா.

:roll:
அபச்சாரம்....அபச்சாரம்.... Idea

மாமாமா பு..... சாட்டும் மாமா
மாமா பு.. மாமா
நான் வரட்டா போராட......
Reply
#10
துரோகத்தளமென்று தெரியுதுதானே...பிறகேன் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறியள்? அவையள் இதுவும் எழுதுவினம் இதுக்கு மேலையும் எழுதுவினம்....ஏனென்றால் உங்களைப்போல சிலர் அதையும் மதித்து வாசித்து குழப்பமடைவதால்தான்.... :twisted:

துரோகத்தளம் அப்படி எழுதுறாங்கள் துரோக வானொலி இப்படிச் செய்கிறார்கள் என்று அழுவோர்தான் துரோகிகளை வளர்க்கிறார்கள் :evil:

மக்கள் தெளிவாகத்தானிருக்கிறார்கள்
உங்கள் இணையம் சொல்வதும் வானொலி பாடுவதும் அவர்களுக்கு
"லொள் லொள் லொள்" ரோட்டில தெளிவாக நாம் போகும்போது இயலாமையால் இப்பிடி கனக்க குரைக்கும்...அதுமாதிரித்தான் :evil: :twisted: :evil:
Reply
#11
மீராத் தம்பி. பாவம் சிலதுகள் சின்னப் பிள்ளைத்தனமா புலம்புதுகள்.............
<b> </b>
Reply
#12
Quote:மீராத் தம்பி.

அக்காவா தம்பியா...??? Cry Cry :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
அதுதான் புரியவில்லை. சிலதுகளுக்கு ஆண்பால் பெண்பால் புரியல்ல.......
<b> </b>
Reply
#14
:roll::roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:
Reply
#16
வாங்கோ வாங்கோ வாங்கோ தாயக பயணம் எப்படி போச்சு .......................

MEERA வ பாருங்கோ
Reply
#17
வடிவாய் பாருங்கோ
<b> </b>
Reply
#18
இங்கு அவ்வை சண்முகமும் திரிகிறது நன்றி சொல்லிக்கொண்டு
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#19
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Arrow
<b> </b>
Reply
#20
உங்களை மாதிரி புனை பெயரில கனக்க திரியுதுகள்...
<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)