Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல-புதுவை
#1
<span style='color:green'>கட்டபொம்மன் காலத்தில்
மட்டுமல்ல எட்டப்பர்கள்
இன்றும் இருக்கின்றனர்.</span>
<img src='http://img113.exs.cx/img113/3215/hari1.gif' border='0' alt='user posted image'>

<b>புதுவை இரத்தினதுரை</b>
கார்த்திகை,1997
<img src='http://img127.exs.cx/img127/7779/hari.gif' border='0' alt='user posted image'>
முந்தைய கவிதைகள்
தாயகத்தை காதல் செய்
குந்த ஒரு குடிநிலம்
பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!
கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.
வெள்ளைக் கொடி கட்டிய வீட்டிலிருப்பது விடுதலை அல்ல
பெண்மை இங்கு புலியானதால்
Reply
#2
புதுவையாரின் படிக்கத் தவறிய கவிதைகளில் ஒன்றைப் படிக்கக் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. Hari....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நன்றி குருவிகளே!
Reply
#4
கவிதைக்கு நன்றிகள் ஹரியண்ணா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
நன்றி இருக்கட்டும் தொடர்ந்து தாருங்கள் hari...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
இங்கை வேறை என்னவோ இருந்திச்சே முதலில்.. என்ன குருவி என்ன நடக்கிறது.... ?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
அதுக்க பாத்திட்டியளா...அது திரையில போட வேண்டியது இங்க வந்திட்டுது...இப்ப அதையே திரையில போய் பாருங்க....! சாறிங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
நம்ம கண்களில் இருந்து தப்பிட முடியுமா என்ன...???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அதுவும் சரிதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
தொடர்ந்து இணையத்தை பார்த்து ஒரே கண்வலி எப்ப கொஞ்சம் ஓய்வு எடுக்கின்றேன், அதன் பின் தொடர்ந்து வரும். மன்னிக்கவும் குருவிகளே!
Reply
#11
நன்றி ஹரி அண்ணா புதுவையின் இன்னொரு கவிதையை இணைத்ததற்கு.. தொடர்ந்து நீங்கள் இணைப்பதற்கு என் வாழ்த்துக்கள்..
[b][size=18]
Reply
#12
நன்றி கவிதன், உண்மையிலேயே நீங்கள் மூவரும் இல்லை என்றால் எப்பவோ நான் கருத்துகளத்தில் இருந்து விழகியிருப்பேன். நல்ல விடயங்களுக்கு உற்சாகப்படுத்த தெரியாதவர்களே இங்கு அதிகம் உள்ளனர் என்பது மனவருத்தத்துக்குறியது
Reply
#13
hari Wrote:நன்றி கவிதன், உண்மையிலேயே நீங்கள் மூவரும் இல்லை என்றால் எப்பவோ நான் கருத்துகளத்தில் இருந்து விழகியிருப்பேன். நல்ல விடயங்களுக்கு உற்சாகப்படுத்த தெரியாதவர்களே இங்கு அதிகம் உள்ளனர் என்பது மனவருத்தத்துக்குறியது

இல்லை அண்ணா பலரும் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஏன் சும்மா எழுதுவான் எண்டு நினைப்பார்கள் அவ்வளவும் தான். நீங்கள் தொடர்ச்சியாக தாருங்கள் பலர் இருகிறார்கள் வாசிக்க .. உற்சாக படுத்த வில்லை என்று கவலை படாதீர்கள் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் ...ஆனால் அது தமிழுக்கு எதிரானதாக இலாலாமல் இருந்தால் சரி. வாறவர்களில் பலர் விடுப்பு கதைக்க வருபவர்கள் மாதிரி வந்து சும்மா தேவையில்லாத சாக்கடைகளை கொண்டந்து போடு கருத்தாடுவதிலும் பார்க்க நகைச்சுவையகவும்.. நல்ல கவிதைகளையும் பிரசுரிப்பது எவ்வளவோ மேல்... முந்தி அரசியல் பகுஇயுள் தான் எழுதுவது பிரச்சனை ஆனால் இப்ப வரவேற்பு பகுதியிலேயே ஒருவரே பல பெயர்களில் வந்து எழுதுகிறார்கள்.. இவர்கள் எல்லாம் இத்தலைப்புக்கு கீழ் கருத்தெழுத எந்தவித தகுதியும் அற்றவர்கள்..எனவே உங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் செய்வதை திருந்த செய்யுங்கள்.
[b][size=18]
Reply
#14
hari Wrote:நன்றி கவிதன், உண்மையிலேயே நீங்கள் மூவரும் இல்லை என்றால் எப்பவோ நான் கருத்துகளத்தில் இருந்து விழகியிருப்பேன். நல்ல விடயங்களுக்கு உற்சாகப்படுத்த தெரியாதவர்களே இங்கு அதிகம் உள்ளனர் என்பது மனவருத்தத்துக்குறியது

இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்திடாதேங்க ஹரியண்ணா... ஏன் ரொம்ப அsட்டுவான் என்று மற்றவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள்.. அதைவிட எல்லாரும் மினக்ட்டு எழுதிக்கொண்டிருக்க மாட்டார்கள்.. ஆனால் பாப்பினம்.. சோ நீங்கள் எழுதுங்கள் போடுங்கள்..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
நன்றி கவிதன், தமிழினி,
இந்த கருத்துக்களமானது உண்மையில் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆனால் இதை நல்ல நோக்கத்துக்கு பயன்படுத்ததெரியாமல் பலர் உள்ளனர் .

Quote:ஆனால் அது தமிழுக்கு எதிரானதாக இலாலாமல் இருந்தால் சரி.
கவிதன் எப்படி சொல்லிவிட்டீர்களே? ஐந்து எழுத்தில் என் மூச்சு இருக்கும் அதுதான் T.A.M.I.L
Reply
#16
Quote:கையில் தந்தது ஒரு கைவிளக்கு
பிரபாகரன் என்ற பெயரைச் சுமந்து
வந்தது அந்த வல்லமை
தூசிகளை எரித்தபடி தோன்றியது
அந்தச் சுதந்திர நெருப்பு

ஹரி அண்ணா இல்லை மன்னா புதுவையின் கவிதைகளை தொடர்ந்தும் நமது பார்வைக்காக தருவீர்கள் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை. நன்றி அண்ணா இங்கு தந்தமைக்கு
----------
Reply
#17
[quote=vennila]
Quote:கையில் தந்தது ஒரு கைவிளக்கு
பிரபாகரன் என்ற பெயரைச் சுமந்து
வந்தது அந்த வல்லமை
தூசிகளை எரித்தபடி தோன்றியது
அந்தச் சுதந்திர நெருப்பு

ஹரி அண்ணா இல்லை மன்னா புதுவையின் கவிதைகளை தொடர்ந்தும் நமது பார்வைக்காக தருவீர்கள் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை. நன்றி அண்ணா இங்கு தந்தமைக்கு நன்றி வெண்ணிலா இல்லை குடிமகளே
Reply
#18
இன்னும் வை இன்னும் வை
இனிக்கும் இரத்தினத்தார் கவி வை
கவிதை கவிதை
கவிதையின் மறுபெயர் புதுவை

அன்புள்ள Hari கவிதைகளிற்கு நன்றி புதுவை அவர்களின் கவிதைகளை வாசிக்கும் பொழுது இரத்தம் சூடாகி தமிழ்ப்போதை ஏறி விடுதலை வெறியாகி விடுகின்றது.

அன்புடன் Jaya கவிதைகளிற்கு நன்றி மன்னரே தொடருங்கள்.
Love is God
Reply
#19
<span style='font-size:25pt;line-height:100%'>களை எடுப்பு!

காசி ஆனந்தன்
[size=14]
களை எடுப்போம் வாரீர் தமிழரே!
தமிழரைக் காட்டிக் கொடுக்கும் தமிழர்
தலை எடுப்போம் வாரீர்! மீண்டும் நாம்
தலையெடுக்க வேண்டுமாயின் இவரை
முளை தனிலே கிள்ளி எறிதலே
முதல் வேலை! ஓடிப் புறப்படுங்கள்!
கொலை நெடுவாள் தூக்கி இவர்சிந்தும்
குருதியில் பகைவரை மூழ்கடிப்போம்!

நெடுங்கடலை நாங்கள் அடக்கலாம்
புயலை நிறுத்திப் போர்செய்திடலாம்
கடும் அனலை வென்று நொடிப்போழ்தில்
கொடியும் தூக்கலாம் போராடி மாற்றார்
விடுங்கணைகள் கோடி எனினும் போய்
எதிர் நின்று வென்றி கொண்டு வரலாம்!
கொடுங் களைகள் இருக்கும் வரை நாங்கள்
இவை செய்யோம்! களை கொளுத்துவீரே!

நிறை கருவில் எமைப் பல திங்கள்
சுமந்த தாய் எனினும் சரியே இன்னல்
சிறிதளவுமின்றி எமை வளர்த்துச்
சிறப்பீந்த தந்தை எனினும் சரியே
உறுபகைவர் நட்பில் மகிழ்ந்தெங்கள்
தமிழருக்குலை வைப்பராயின் ஓடி
வெறியோடவர் உடலம் வீழ்த்துமின்கள்!
அதன்பின் போர் விழாவும் நடத்திவைப்போம்!</span>



நன்றி .தட்ஸ்தமிழ்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)