Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் கடிதம் புகைப்படத் தொகுப்பு
#1
http://www.tamiloosai.com/oosai.asp?id=2683&catID=0
Reply
#2
இணைப்புக் கொடுத்தீர்கள் நன்றி... எங்கே இப்படத்தில் வரும் எல்லாப் பாடல்களையும் கணணித்தர ஒலி நிலைவடிவில் எடுக்கலாம்... அந்த உதவியையும் செய்தால் பலருக்கு நன்மை அளிக்கும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
தயவு செய்து கணனியிலிருந்து தரைவிறக்கம் செய்யாதீ÷கள்.
எமது கலைஞ÷களை நாங்கள் தான் ஊக்குவிக்க வேண்டும்.
எனவே இசைத்தட்டை வாங்குங்கள்.
இலண்டனில் wembley பகுதியில் ஓவியா விலும் southall பகுதியில் தமிழினி இலும் வாங்கலாம்.
<b> </b>
Reply
#4
என்ன விளம்பரமா... இந்தப் பாடல்கள் அல்பமாக வந்து ஒரு வருடத்துக்கும் மேல... இப்ப MB3 யா இணையங்களில் கிடைப்பதாகக் கேள்வி.... ஓரிரண்டு பாடல்கள் கைவசம் உண்டு...!

இசைத்தட்டெல்லாம் வாங்கி மிணக்கட முடியாது... தயவுசெய்து இப்பட எல்லாப் பாடல்களும் MB3 இருந்தாச் சொல்லுங்க யாரென்றாலும்....! இல்ல மலிஞ்சா சந்தைக்கு வரும் தானே அப்ப எடுத்துக் கொள்ளுவம்...!

தமிழாக்களட்ட பொருள் வாங்கவே கூடாது... லேபல் மாத்தி மாத்தி பழைய பொருட்களையும் விக்கிறவை... கள்ளர் கூட்டம்...அதுகும் வன் பவுண்ட் சொப்பில வாங்கி பைப் பவுணுக்கே விப்பாங்கள்....கடைக்குப் போனா ஒரு வரவேற்பு நன்றி ஒன்றும் கிடையாது....ஏதோ பிழைக்குதுகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
பாடல்கள் நானும் கேட்டிருக்கிறேன்.. நன்றாய் தான் இருக்கு... !
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
விளம்பரம் இல்லை. வேண்டுகோள். CD தானே லேபல் மாற்றமுடியாது.
நீங்கள் கூறியது போல் கூடுதலான எம்மவ÷களின் கடைகளில் வரவேற்பும் நன்றியும் அறவே கிடையாது.
பாடல்கள் நன்றாக இருக்கின்றன. முடிந்தால் வாங்குங்கள்
<b> </b>
Reply
#7
Quote:நீங்கள் கூறியது போல் கூடுதலான எம்மவ÷களின் கடைகளில் வரவேற்பும் நன்றியும் அறவே கிடையாது.
என்னங்கா இது நாங்க போற கடைகளில் எல்லாம் விழுந்து விழுந்து உபசரிக்கிறாங்கள்.. நன்றாய் வழி அனுப்புறாங்கள் அதெப்படி உங்களை வரவேற்காமல் விட்டாங்கள்.. :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
நாங்கள் மற்றவர்களுக்கு எப்படி மரியாதை செய்கிறோமோ அப்படி தான் எங்களுக்கும் மரியாதை கிடைக்கும். எங்களை நாமே இழிவு படுத்தினால் எங்களுக்கு எதிரி தேவையில்லை.

http://as01.coolgoose.com/music/category.p...=14&order=title

http://tamilboss.com/mp3songs.htm




காதல் கடிதம் பாடல்களை இங்கே Mp3யாக தரவிறக்கம் செய்யலாம்
Reply
#9
குருவிகளே சாரி கட்டிகொண்டு போங்கள் எப்படி மரியாதை கிடைக்கிறது என்று பாருங்கள்
Reply
#10
Quote:குருவிகளே சாரி கட்டிகொண்டு போங்கள் எப்படி மரியாதை கிடைக்கிறது என்று பாருங்கள்
அனுபவமோ... ஹரியண்ணா...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
tamilini Wrote:
Quote:குருவிகளே சாரி கட்டிகொண்டு போங்கள் எப்படி மரியாதை கிடைக்கிறது என்று பாருங்கள்
அனுபவமோ... ஹரியண்ணா...??
சீ.. யார் சொன்னது ? நான் சல்வார் கமிக்ஸ் போட்டுதான் போனனான். மரியாதையோ மரியாதை ஆனால் எனக்கில்லை சல்வார் கமிக்சுக்கு!
Reply
#12
Quote:நான் சல்வார் கமிக்ஸ் போட்டுதான் போனனான். மரியாதையோ மரியாதை ஆனால் எனக்கில்லை சல்வார் கமிக்சுக்கு!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
உவை மதிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வேஷம் போட முடியாது... நாங்கள் உவையின்ர கடைக்குப் போனாத்தானே மரியாதையை எதிர்பார்க்க... எங்களுக்கு மாந்தோப்பிலையே வேண்டியது கிடைக்குது மரியாதையோட....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்க கீறல் விழுந்த சீடியும் விப்பியள்...அதைப் போட்டு எங்கட சீடி ரொம்ம... சேதமாக்க வேணுமே..<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழினி அப்ப நீங்க தான் கடை முதலாளியோ....அவயை எண்டா உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவுவினம்....இல்ல கரி சொன்ன மாதிரி வேஷம் போடோணுமோ என்னவோ....?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இணைப்புக்கு நன்றி தியாகம் அவர்களே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Quote:தமிழினி அப்ப நீங்க தான் கடை முதலாளியோ....அவயை எண்டா உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவுவினம்....இல்ல கரி சொன்ன மாதிரி வேஷம் போடோணுமோ என்னவோ....?!
நீங்கள் வேறை நாங்கள் தமிழ்க்கடைப்பக்கமே போறதில்லை.. தேவையும் இல்லை... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
தமிழினி நிங்கள் கூறுவது பொய்தானே...................
<b> </b>
Reply
#16
எதைச்சொல்லுறியள் பொய் என்று மீராக்கா...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
எம்மவாின் உபசாிப்பு
<b> </b>
Reply
#18
எதையோ சொல்லவந்திட்டு கேட்ட கேள்விக்கு பயந்திட்டீங்கள் போல... தமிழினி என்ன வெருட்டுறீங்க... உண்மையாப் பதில் சொல்ல விடுங்களேன்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
Quote:தமிழினி என்ன வெருட்டுறீங்க... உண்மையாப் பதில் சொல்ல விடுங்களேன்...

நீங்கள் தான் வெருட்டற மாதிரி இருக்கு குருவி .. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
என்னங்கா இது நாங்க போற கடைகளில் எல்லாம் விழுந்து விழுந்து உபசரிக்கிறாங்கள்.. நன்றாய் வழி அனுப்புறாங்கள் அதெப்படி உங்களை வரவேற்காமல் விட்டாங்கள்..
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
நீங்கள் வேறை நாங்கள் தமிழ்க்கடைப்பக்கமே போறதில்லை.. தேவையும் இல்லை...
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!
<b> </b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)