07-27-2003, 09:56 AM
<span style='font-size:19pt;line-height:100%'>வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
..................... தணிக்கை
</span>
..................... தணிக்கை
</span>
|
கடத்தல்
|
|
07-27-2003, 09:56 AM
<span style='font-size:19pt;line-height:100%'>வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
..................... தணிக்கை </span>
07-27-2003, 09:57 AM
இன்னும் மூவர் இந்த வானொலியில் இருந்து நாடுகடத்தப்பட உள்ளனர்.
07-27-2003, 12:21 PM
சேது தலையுமில்லை வாலுமில்லை செய்தியைத் தெளிவாய் அறியத் தாருங்கள்.
ஒன்றுபடு தமிழா அன்புன் சீலன்
seelan
07-27-2003, 02:04 PM
S.RA*** (TB* and E**F) MAN WENT TO SRILANKA
07-27-2003, 02:05 PM
Thanks for Home Office Uk
07-27-2003, 02:08 PM
வானெலி அறிவிப்பாளர் ****
07-27-2003, 03:49 PM
அந்த வானொலி சோக கீதம் போட்டிருக்கினம் இண்று
07-27-2003, 03:51 PM
sethu Wrote:அந்த வானொலி சோக கீதம் போட்டிருக்கினம் இண்றுகேக்கத்தான்.. வாய்ப்பில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
07-27-2003, 03:52 PM
எல்லாரும் கட்டிப்புடிச்சு அளுகினம் பணிப்பாளர் கப் சிப்.
07-27-2003, 03:53 PM
எனது ஆள்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
07-28-2003, 12:47 PM
இதென்ன ஆப்கானிஸ்தானிலை அம்ரிக்கன் லாடனைப் பிடித்த கதையாயிருக்கு..
ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன்
seelan
07-28-2003, 01:14 PM
உண்மையில் இங்கு என்னதான் நடக்கின்றது
செய்திகளை ஒரு பார்வையில் தாருங்களேன். ஏன் பிரித்து பிரித்து வெறுப்பேத்துகின்றீர்கள் ஒருவரை நாடுகடத்தினால் அது உங்களிற்கு சந்தோசமா? எமக்கும் அப்படி ஒன்று நேராது என்று எந்தவகையில் உறுதிபுூணுவீர்கள்
[b] ?
07-28-2003, 04:57 PM
பிரித்தானியா சமாதான தீர்வு கிட்டும்வரை ஒருவரையும் நாடு கடத்தாது என்றார்களே....அப்போ காதிலை புூவா?
07-28-2003, 05:50 PM
இவர் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தாயக விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் பாரிய தமிழ் எதிர்ப்புப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தவர்.
உதாரனம்........................... மாவீரர் தினத்தண்டு இசைக்கச்சேரி? பத்மநாபா நினைவுதினம்? உமாமகேஸ்வரன் நினைவுதினம்? டக்ளஸ் கலந்துரையாடல்? இவர்தான் சொன்னவர் புலிகள் ஆள்பிடிக்கினம் கடத்தல் கொள்ளைகளில் ஈடுபடுகினம் எண்டு.வானொலியில்? எதிர் பிரச்சாரம்போண்ற பல ஆயிரம் வேலைகள்.
07-28-2003, 10:50 PM
[quote=sethu]இவர் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தாயக விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் பாரிய தமிழ் எதிர்ப்புப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தவர்.
உதாரனம்........................... மாவீரர் தினத்தண்டு இசைக்கச்சேரி? பத்மநாபா நினைவுதினம்? உமாமகேஸ்வரன் நினைவுதினம்? டக்ளஸ் கலந்துரையாடல்? இவர்தான் சொன்னவர் புலிகள் ஆள்பிடிக்கினம் கடத்தல் கொள்ளைகளில் ஈடுபடுகினம் எண்டு.வானொலியில்? எதிர் பிரச்சாரம்போண்ற பல ஆயிரம் வேலைகள்.ஏண்ihப்பா.. சேது.. அப்பிடி.. நிகழ்ச்சிநடத்தினால்.. என்ன..? நான்.. இன்டைக்கு.. விடிய.. போன.. இடத்திலை.. அவங்கடை.. நிகழ்ச்சியள்.. கேட்டநான்.. பெருவாரி... சனம்.. நேரடி.. நிகழ்ச்சிக்கு.. எல்லாம்.. துக்கம்.. கொண்டாடுதுகள்.. அப்படியெண்டால்.. அவர்களுக்கும்.. வரவேற்பு.. இல்லாமலில்லை.. உங்கள்.. பிரச்சாரம்.. உங்களுடன்.. அவர்கள்.. பிரச்சாரம்.. அவர்களுடன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
07-28-2003, 11:12 PM
ரமணன்.. இளைய அறிவிப்பாளர்களுள் மிகவும் தரமான அறிவிப்பாளர்.. உச்சரிப்பு.. நிகழ்ச்சிக்கேற்ப பாவங்களை குரலில் காட்டுதல் போன்றவற்றில் என்னை கவர்ந்தவர்.. பழகுவதற்கு இனிமையானவர்.. அறிவிப்பாளர் தனது அறிவிப்பு கடமையை செய்தார்.. நிகழ்ச்சிகளை தீர்மானிப்பது வானொலி நிர்வாகிகள்.. திறமை எங்கிருந்தாலும் மதிக்கப்பட வேண்டியது.. வாழ்த்தப்பட வேண்டியது.. அவரின தாயகப் பயணம் எனக்கள் ஏதோ ஒரு சோகத்தை உருவாக்குவதென்னவோ உண்மைதான்.. அவரின் எதிர்காலம் பிரகாசமாக அமைந்து.. அவர் மேலும் மேலும் பல முன்னேற்றங்களை வாழ்வில் காண.. எனது அன்னை வணங்கும் இறையை இறைஞ்சுகிறேன்.
.
07-29-2003, 06:43 AM
ரமணன் திறமையானர் எங்கு சென்றாலும் அவருக்கு பல வானொலிநிலையங்கள் கதவு திறக்கும் என்பது எனது எண்ணம்.
திருப்பி அனுபபுமளவிற்கு ஏன் அஜாக்கிரதையாகவிருந்தார்கள் என்பதுதான தெரியவில்லை. !!!!
07-29-2003, 12:23 PM
ஓமோம் நாட்டை விட்டு தங்களையும் துரத்தி விடுவினம் என்ற பயத்தில கூட்டம் சேருது போல. துக்கம் கேட்ட சனத்திட்ட கேட்டுப் பார்த்திருந்தால் விசயம் வெளிவந்திருக்கும். நல்ல சனமும் நல்ல பிரசாரமும். தங்கள் கைகளினாலே தங்கள் கண்ணை குத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன்
seelan
07-29-2003, 01:08 PM
நிகழ்ச்சிகளை தீர்மானிப்பது வானொலி நிர்வாகிகள் உண்மைதான் அவர்தான் நிகள்ச்சித்தயாரிப்பாளர். அப்ப ஆர் தவறு விடுகினம்
07-29-2003, 01:15 PM
[quote=P.S.Seelan]
ஓமோம் நாட்டை விட்டு தங்களையும் துரத்தி விடுவினம் என்ற பயத்தில கூட்டம் சேருது போல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|