Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலாலி
#21
ஆயுதம் இல்லாமல் தானேயப்பா அதுகள் வந்து அரசியல் செய்யுதுகள். அது பொறுக்கேலாமத் தானே பொறுக்கிகள் ஆயுதத்தை ஏவி இடுப்புப்பட்டி, நவீன தொலை தொடர்பு என்று எகுறுதுகள். புரிந்து கொள்ள மாட்டேன் என்கின்றீர்களே. ஆயுதமென்ன ஆச்சியுடன் வந்தாலும் இனி தமிழர் கூலிகளைத் திரும்பியும் பாரார் அதை நினைவில் வைத்திருங்கள்.
அப்ப இன்னும் நாலு மாதங்கள் ரணில் பல அறிக்கைகளை புலிகளுக்கும், ஆச்சிக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருப்பார் என்று சொல்லுங்கோ. அப்படித்தானே.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#22
P.S.Seelan Wrote:ஆயுதம் இல்லாமல் தானேயப்பா அதுகள் வந்து அரசியல் செய்யுதுகள். அது பொறுக்கேலாமத் தானே பொறுக்கிகள் ஆயுதத்தை ஏவி இடுப்புப்பட்டி, நவீன தொலை தொடர்பு என்று எகுறுதுகள். புரிந்து கொள்ள மாட்டேன் என்கின்றீர்களே. ஆயுதமென்ன ஆச்சியுடன் வந்தாலும் இனி தமிழர் கூலிகளைத் திரும்பியும் பாரார் அதை நினைவில் வைத்திருங்கள்.
அப்ப இன்னும் நாலு மாதங்கள் ரணில் பல அறிக்கைகளை புலிகளுக்கும், ஆச்சிக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருப்பார் என்று சொல்லுங்கோ. அப்படித்தானே.
பின்னாலை.. ஆயுதம்.. வச்சுக்கொண்டு.. முன்னாலை.. சிரிச்சுச்..சிரிச்சு.. அதட்டுறதுதான்.. தெரியுதே.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#23
உம்மைமாதிரி மற்ரவர்களைநினைக்ககூடது ம(ந்)தியார் ஆயுதம் என்னும் வசனம் உமக்கு அச்சமூட்டலாம். அது எதிரிக்கும் அச்சமூட்டலாம் ஆனால் அதுதான் எம்மினத்தின் பலம் பரிந்து கொள்ளும்;. இல்லையேல் 87க்கு பின்னர் தமிழினம் கை கட்டி வாய் பொத்தி தலைகுனிந்து அடிமைகளாய் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்படடிருப்போம் உம்மை மாதிரி அடிமைச் சுவடெழுத எந்த ஒரு உண்மைத்தமிழனும் உடன் படமாட்டான் புரிந்து கொள்ளும் :oops: :oops: :oops: :twisted:
. . . . .
Reply
#24
S.Malaravan Wrote:உம்மைமாதிரி மற்ரவர்களைநினைக்ககூடது ம(ந்)தியார் ஆயுதம் என்னும் வசனம் உமக்கு அச்சமூட்டலாம். அது எதிரிக்கும் அச்சமூட்டலாம் ஆனால் அதுதான் எம்மினத்தின் பலம் பரிந்து கொள்ளும்;. இல்லையேல் 87க்கு பின்னர் தமிழினம் கை கட்டி வாய் பொத்தி தலைகுனிந்து அடிமைகளாய் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்படடிருப்போம் உம்மை மாதிரி அடிமைச் சுவடெழுத எந்த ஒரு உண்மைத்தமிழனும் உடன் படமாட்டான் புரிந்து கொள்ளும்
உண்மைத்.. தமிழனுக்குப்.. பயந்துதானே.. ஆயுத..அகிம்சை.. கதைக்கிறியள்.. தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#25
ஏய் கிழவா சும்மா இரு
Reply
#26
ஆயுத அகிம்சை என்று சொல்லுறீர் அந்த அரசியல தெரிந்த புயலெனும் தென்றலால் தான் நீர் ஊஃது ஊதுறீர். இல்லை அகிம்சை பேசிய அயல்நாடு எல்லாத்தயும் அள்ளி கொண்டு போயிருக்கும் என்ணடாலும் நீர் அதிலை ஆப்பிட்டிருக்க மாட்டீர் ஏனென்றால் நீர் அவையின்ரை சேவகமல்லோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
#27
S.Malaravan Wrote:ஆயுத அகிம்சை என்று சொல்லுறீர் அந்த அரசியல தெரிந்த புயலெனும் தென்றலால் தான் நீர் ஊஃது ஊதுறீர். இல்லை அகிம்சை பேசிய அயல்நாடு எல்லாத்தயும் அள்ளி கொண்டு போயிருக்கும் என்ணடாலும் நீர் அதிலை ஆப்பிட்டிருக்க மாட்டீர் ஏனென்றால் நீர் அவையின்ரை சேவகமல்லோ.
அதுவும்.. சரிதான்.. கொண்டுவந்து.. இருத்தினபெருமை.. உங்களுக்குக்..கிடைக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#28
பெருமைக்காக அலைபவர் அல்லர் எம்மவர் வேண்டியதெல்லாம் தயக சுய நிர்ணயம் சுதந்திரமான தமிழீழம் அதுதான் தமிழ் மக்களாகிய எங்களுக்கு வேண்டும் அற்ப சலுகைகள் ஏற்க அடிமைகள் அல்ல எம்மினம் :evil: :twisted: :evil: :twisted: :evil:
. . . . .
Reply
#29
S.Malaravan Wrote:பெருமைக்காக அலைபவர் அல்லர் எம்மவர் வேண்டியதெல்லாம் தயக சுய நிர்ணயம் சுதந்திரமான தமிழீழம் அதுதான் தமிழ் மக்களாகிய எங்களுக்கு வேண்டும் அற்ப சலுகைகள் ஏற்க அடிமைகள் அல்ல எம்மினம்
400.. ஆமி.. இருந்தகாலத்திலையே.. சுயநிர்ணயம்.. உரிமையெல்லாம்.. இருந்தது.. தமிழன்தான்.. நிர்வாகம்.. நடாத்தினது.. எல்லாம்.. இருந்தது.. குன்று.. குழி..யில்லாத.. றோட்டாலை.. சைக்கிலோடக்கூஎயதாயிருந்தது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#30
தாத்தா உதை எத்தனைதடவை சொல்லிப்போட்டியள்
Reply
#31
அப்ப மாணவசமுதாயம் பட்ட பாடு தெரியாதாக்கம் அப்ப நீர் படிக்கேல்லையாக்கும். 400 ஆமி இருக்கேக்கை எண்டுறீர் அப்ப அவங்கடை அடிமைகள் நீங்கள் சொந்த சமுதாயத்துக்கு செய்ததை மறந்தீட்டீங்களோ? என்ன வென்றாலும் எல்லாம உங்களைப் போல அடிமைகளுக்கு கிடைத்தால் சரி என்று அண்டைக்கும் எண்ணிநீர்கள் இப்பவும் அப்படியோ? அஃது நடவாது கிழம(ந்)தியார் நீர் எதுவும் அனுபவபடாதனீர் பத்திரிகையில் வந்ததை பார்த்து சொல்லுறீர் நாம் அனுபவப்பட்டு துன்பப்பட்டு துடித்தெழுந்தவர்கள் தூக்கமின்றி படித்து வெட்டுபுள்ளியாலை 3 புள்ளி காணாதென்று வெட்டி விடப்பட்டனாங்கள் காத்திருத்தல் நிலையிலும் இடம்மில்லை இதன் பின் என்ன பொறுமை தமிழனுக்கு என்ன மானம் இல்லையா? உன் போல் சேவகம் செய்ய :oops: :oops: :oops: :oops: :twisted: :twisted:
. . . . .
Reply
#32
:mrgreen: :mrgreen:
Reply
#33
S.Malaravan Wrote:அப்ப மாணவசமுதாயம் பட்ட பாடு தெரியாதாக்கம் அப்ப நீர் படிக்கேல்லையாக்கும். 400 ஆமி இருக்கேக்கை எண்டுறீர் அப்ப அவங்கடை அடிமைகள் நீங்கள் சொந்த சமுதாயத்துக்கு செய்ததை மறந்தீட்டீங்களோ? என்ன வென்றாலும் எல்லாம உங்களைப் போல அடிமைகளுக்கு கிடைத்தால் சரி என்று அண்டைக்கும் எண்ணிநீர்கள் இப்பவும் அப்படியோ? அஃது நடவாது கிழம(ந்)தியார் நீர் எதுவும் அனுபவபடாதனீர் பத்திரிகையில் வந்ததை பார்த்து சொல்லுறீர் நாம் அனுபவப்பட்டு துன்பப்பட்டு துடித்தெழுந்தவர்கள் தூக்கமின்றி படித்து வெட்டுபுள்ளியாலை 3 புள்ளி காணாதென்று வெட்டி விடப்பட்டனாங்கள் காத்திருத்தல் நிலையிலும் இடம்மில்லை இதன் பின் என்ன பொறுமை தமிழனுக்கு என்ன மானம் இல்லையா? உன் போல் சேவகம் செய்ய
பள்ளிக்கூடம்.. போகாமல்.. படிக்காமல்.. சந்தியிலைநிண்டு.. காசுதண்டி.. ஆருக்கும்.. கல்லெறி;; கூலிவேலைசெய்த.. மாணவரைப்பற்றியோ.. சொல்லுறியள்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#34
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#35
உங்களைப் போன்ற ஆட்களை அடையாளம் கண்டு கொண்டுதானோ என்னவோ பாதுகாப்பிற்காக அதட்டி அதட்டிப் பேசுகிறார்கள். 400 ஆமி இருக்கும் போது சலுட்டடித்து ராலாஹாமி கோமதே என்று வாய் கிழிய சிரித்துக் கொண்டு இரண்டாய் நாலாய் வளைந்து நெளிந்து வந்த சுயநிர்ணய உரிமையைப் பற்றியா சொல்கின்றீர்கள். என்னே பேரினப்பக்தி.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#36
P.S.Seelan Wrote:உங்களைப் போன்ற ஆட்களை அடையாளம் கண்டு கொண்டுதானோ என்னவோ பாதுகாப்பிற்காக அதட்டி அதட்டிப் பேசுகிறார்கள். 400 ஆமி இருக்கும் போது சலுட்டடித்து ராலாஹாமி கோமதே என்று வாய் கிழிய சிரித்துக் கொண்டு இரண்டாய் நாலாய் வளைந்து நெளிந்து வந்த சுயநிர்ணய உரிமையைப் பற்றியா சொல்கின்றீர்கள். என்னே பேரினப்பக்தி.
ராலாஹாமி கோமதே ... எண்டால்.. என்னண்டு.. சொல்லுங்கோ.. விளங்கயில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#37
கூட்டணிக்காரர்களால் மதிக்கும் சிங்களம் தெரியாமல் போச்சு.. :wink:
.
Reply
#38
ஏன் புலம் பெயர்ந்த பின் உங்கள் தேசிய மொழி மறந்து போச்சோ? உங்க சங்கரியார் வரக்கே டியுசன் எடுங்கோ. எதுக்கும் இப்பவே ஆயத்தப்படுத்தினாத் தான் போய் அரசாங்கத்தில ஏதாவது பண்ணலாம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#39
இப்ப.. தெரியுதே.. யார்.. சிங்களம்.. கொண்டுவந்ததெண்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#40
தாத்தா மாமி கோவமோ எண்டு அர்தம் படும்.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)