07-26-2003, 08:22 PM
இவர்களும் வெகு விரைவில் வெளியேறவேண்டிவரும்.
|
அமரிக்கா or அமர் இக்கா?
|
|
07-26-2003, 08:22 PM
இவர்களும் வெகு விரைவில் வெளியேறவேண்டிவரும்.
07-27-2003, 04:51 AM
இடைத்தரகர்களின்றியே அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது.காணி அமைச்சர் ராஜிதசேனாரத்ன இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட வீதகழிவுடன் ஆயுதங் களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத் திட அரசு தீர் மானித்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.உத்தேச உடன்படிக்கையின்படி விமானப்படை விமானங் களை நவீன மயப்படுத்துவதற்கு 400கோடி அமெரிக்க டொலர் களை அமெரிக்கா வழங்கவுள்ளது.கடற்படையின் ~ராடர்| கருவிகளைப் புனரமைத்து நவீன மயப்படுத்த 769 கோடி யுூரோவையும் அமெரிக்கா வழங்கும்.
திடீரென யுத்தம் மூண்டால் அதை எதிர்கொள்ள பாது காப்புப் படையினரைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் நோக்குடன் அரசு இத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. - இவ்வாறு அமைச்சர் சேனாரத்ன கூறியிருப்பதாக ~லக்பிம| பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.
07-27-2003, 12:48 PM
மதிக்கு அப்படி வாங்கித் தின்று பழக்கம். அதற்கான நன்றிக் கடன். நல்ல பண்பு. 14 மணித்தியாலமாவது கொடுத்ததால் தான் கொஞ்சமாவது மிஞ்சியது. அல்லது காணமல் போன பட்டியலில தேட வேண்டியிருந்திருக்கும். அதென்ன தீடீரென்று யுத்தம் அதை அவர்கள் எதிர்பார்த்துத் தானே இத்தனை ஆட்டம் போடுகின்றார்கள். யப்பான் பணம் வந்தவுடன் ரணிலைய்யாவின் பேச்சினில் புரியவில்லையா? இனி என்ன வந்து என்ன? வருவது வரட்டும். நல்ல ஆயுதங்களாவது கிடைக்கும். வியாபார கப்பல்களை கவிழ்த்தடித்து ஆயுதம் ஆயுதம் என்று தொண்டை கிழிய கத்தவேண்டியிருக்காது. எங்கடையவையளும் கொஞ்சம் நவீன ஆயுதங்களைப் பார்க்கட்டுமே. நன்றி அமெரிக்கா. கொடுத்துட்டு இங்கால எப்படி அடிக்கிறதென்றதையும் சொல்லிக் கொடு.
ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன்
seelan
07-27-2003, 01:02 PM
P.S.Seelan Wrote:மதிக்கு அப்படி வாங்கித் தின்று பழக்கம். அதற்கான நன்றிக் கடன். நல்ல பண்பு. 14 மணித்தியாலமாவது கொடுத்ததால் தான் கொஞ்சமாவது மிஞ்சியது. அல்லது காணமல் போன பட்டியலில தேட வேண்டியிருந்திருக்கும். அதென்ன தீடீரென்று யுத்தம் அதை அவர்கள் எதிர்பார்த்துத் தானே இத்தனை ஆட்டம் போடுகின்றார்கள். யப்பான் பணம் வந்தவுடன் ரணிலைய்யாவின் பேச்சினில் புரியவில்லையா? இனி என்ன வந்து என்ன? வருவது வரட்டும். நல்ல ஆயுதங்களாவது கிடைக்கும். வியாபார கப்பல்களை கவிழ்த்தடித்து ஆயுதம் ஆயுதம் என்று தொண்டை கிழிய கத்தவேண்டியிருக்காது. எங்கடையவையளும் கொஞ்சம் நவீன ஆயுதங்களைப் பார்க்கட்டுமே. நன்றி அமெரிக்கா. கொடுத்துட்டு இங்கால எப்படி அடிக்கிறதென்றதையும் சொல்லிக் கொடு.இப்ப.. எத்தனை..இலட்சம்.. இருக்கொண்டு.. சொன்னியள்.. காணாமல்ப்.. போனதும்.. கலைக்கிறதுக்கு.. எதிர்ப்புத்.. தெரிவித்தவங்கள்..தானே.. ஆச்சரியமில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
07-27-2003, 02:15 PM
சேது நாம் வெளியேற வேண்டி வரது வந்தால் நாம் எதையும் ஏற்கத்தயார். எப்படி என்றாலும் ம(ந்)தியார் போல அடிமை சாசனம் எழுத மாட்டோம். ம(ந்)தியார் இந்த 14 மணி நேரம் எதிரிக்கு சாமாதி கட்ட. நிர் சொல்லும்14 மணி நேரம் தமிழ் மக்கள் தாமும் தன்மானமுள்ள வர்கள் என்று நிருபிக்க. ஏன் ஆக இரண்டும் தன்மானத்தை நிருபிக்க மட்டுமே உம்மைப் போல பிச்சைக் கெல்லாம் எங்கை விளங்கப்போகுது காணாமல் போனவர்களில் உன்பிள்ளைகள் இல்லை மானம் பறிக்கப்பட்டவர்களில் உன் உரியவள் உற்ரார் இல்லை ஆதலால் நீர் எப்படியும் கதைக்கலாம் :evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted:
. . . . .
07-27-2003, 02:26 PM
S.Malaravan Wrote:சேது நாம் வெளியேற வேண்டி வரது வந்தால் நாம் எதையும் ஏற்கத்தயார். எப்படி என்றாலும் ம(ந்)தியார் போல அடிமை சாசனம் எழுத மாட்டோம். ம(ந்)தியார் இந்த 14 மணி நேரம் எதிரிக்கு சாமாதி கட்ட. நிர் சொல்லும்14 மணி நேரம் தமிழ் மக்கள் தாமும் தன்மானமுள்ள வர்கள் என்று நிருபிக்க. ஏன் ஆக இரண்டும் தன்மானத்தை நிருபிக்க மட்டுமே உம்மைப் போல பிச்சைக் கெல்லாம் எங்கை விளங்கப்போகுது காணாமல் போனவர்களில் உன்பிள்ளைகள் இல்லை மானம் பறிக்கப்பட்டவர்களில் உன் உரியவள் உற்ரார் இல்லை ஆதலால் நீர் எப்படியும் கதைக்கலாம்ஓமொம்.. கூடியபங்களிப்பு.. இடைக்கால.. நிர்வாகம்.. பேச்சுவார்த்தையெல்லாம்.. இதுக்குத்.. தேவைதான்.. ஏதொ.. சொல்லுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
07-27-2003, 02:33 PM
தாத்தா உமக்கும் வேணுமென்றால் கசாப்புக்கடை ஆரம்பிக்கிறவங்களோடை சேர்ந்து கேளுமன் ஓய். அல்லாட்டி உம்மோடை முந்தி சேர்hநது குப்பை கொட்டினார் தவிகூ விலை அந்தாளேடை வேணுமென்றாலும் சேரலாம் உமக்கு தெரியாத சேவகமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :evil:
. . . . .
07-27-2003, 02:38 PM
S.Malaravan Wrote:தாத்தா உமக்கும் வேணுமென்றால் கசாப்புக்கடை ஆரம்பிக்கிறவங்களோடை சேர்ந்து கேளுமன் ஓய். அல்லாட்டி உம்மோடை முந்தி சேர்hநது குப்பை கொட்டினார் தவிகூ விலை அந்தாளேடை வேணுமென்றாலும் சேரலாம் உமக்கு தெரியாத சேவகமா?அவங்களுக்கு.. பயப்பிடுறபடியாத்தானே.. பின்னாலை.. ஆயுதம்.. வச்சுக்கொண்டு.. திரியிறியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
07-27-2003, 02:50 PM
கிகிகிகிகிகிகிகிகிகிகிகிகககககககககஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ பயம் எந்த ஏட்டில் உள்ளது உயிர் போவது ஒருமுறையே அந்த உயிர் அர்த்தமுள்ளதாக அமையும் என்றால் எப்பவும் மரணிக்க துடிப்பவனுக்கா பயம் பச்சோந்தியே நீயா கதைக்கிறாய் எம்மவர்க்கு பயம் என்று. இருந்து பார் உலகம் உணரும் காலம் வரும் அப்போ புரியும் உனக்கு பயம் என்ன வென்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
. . . . .
07-27-2003, 03:04 PM
S.Malaravan Wrote:கிகிகிகிகிகிகிகிகிகிகிகிகககககககககஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ பயம் எந்த ஏட்டில் உள்ளது உயிர் போவது ஒருமுறையே அந்த உயிர் அர்த்தமுள்ளதாக அமையும் என்றால் எப்பவும் மரணிக்க துடிப்பவனுக்கா பயம் பச்சோந்தியே நீயா கதைக்கிறாய் எம்மவர்க்கு பயம் என்று. இருந்து பார் உலகம் உணரும் காலம் வரும் அப்போ புரியும் உனக்கு பயம் என்ன வென்றுஎன்ன.. எழுத.. வருகுதில்லைப்போலை.. பாஷை.. மாறுது.. கையும்.. பின்னாலைபோகுது.. ஆயுதத்தைத்.. தேடுதுபோலை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
07-27-2003, 03:36 PM
அமரிக்கா யாரையோ வேட்டை ஆடப்போஙினமாம்
07-27-2003, 03:37 PM
உமக்காய் மினக்கட்டு ஆயுதம் தேடத் தேவையில்லை எல்லாம் எழுத வரும் பிறகு அதாலை தணிக்ககையும் வாரும் தெரியுமோ? இஇஇகிகிகிகககக என்ன இது வேறபாசையா? தமிழ்தான் பழசு :oops: :oops: :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
. . . . .
07-27-2003, 03:40 PM
ஒரு பொல்லு சொன்னது கேட்கும்
07-27-2003, 03:45 PM
GMathivathanan Wrote:<!--emo&S.Malaravan Wrote:கிகிகிகிகிகிகிகிகிகிகிகிகககககககககஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ பயம் எந்த ஏட்டில் உள்ளது உயிர் போவது ஒருமுறையே அந்த உயிர் அர்த்தமுள்ளதாக அமையும் என்றால் எப்பவும் மரணிக்க துடிப்பவனுக்கா பயம் பச்சோந்தியே நீயா கதைக்கிறாய் எம்மவர்க்கு பயம் என்று. இருந்து பார் உலகம் உணரும் காலம் வரும் அப்போ புரியும் உனக்கு பயம் என்ன வென்றுஎன்ன.. எழுத.. வருகுதில்லைப்போலை.. பாஷை.. மாறுது.. கையும்.. பின்னாலைபோகுது.. ஆயுதத்தைத்.. தேடுதுபோலை..S.Malaravan Wrote:உமக்காய் மினக்கட்டு ஆயுதம் தேடத் தேவையில்லை எல்லாம் எழுத வரும் பிறகு அதாலை தணிக்ககையும் வாரும் தெரியுமோ? இஇஇகிகிகிகககக என்ன இது வேறபாசையா? தமிழ்தான் பழசும்.. ம்.. தமிழ்.. அர்த்தமில்லாத.. தமிழாக்கும்.. --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
07-27-2003, 03:48 PM
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
07-28-2003, 12:55 PM
அதென்ன செத்த பாம்பை அடிக்க தடிவேணுமோ? பாவம் விட்டுவிடுங்கோ. அலட்டல் கேஸ் என்று தெரியுது தானே. காணமல் போனதுகள் ம(ந்)தி தாத்தாவைப் போன்றவர்கள் தான். ஏனேனில அவையள் வந்தால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டினம் எங்களுக்கு நி(ர்)வாரணமாய் அரிசி பருப்பாவது தருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தவர்கள். கடைசில் அடையாளம் காணக்கூட எலும்புக் கூட்டில் துணி கூட இருக்கவில்லை. பெடியள் தெரிஞ்சுதான் இப்படி சிலரை ஆயுதத்தைக் காட்டியாவ வன்னிக்குக் கொண்டு போய் வைத்து தப்பவைத்ததுகள். உதேல்லாம் எங்க உதுகளுக்குத் தெரியப் போகுது.
ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன்
seelan
07-29-2003, 01:53 PM
07-29-2003, 01:53 PM
Maj. Gen. Fonseka to United States?
Jaffna Security Forces Commander Major General Sarath Fonseka has gone on overseas leave, authoritative defence sources said yesterday. Army Commander Lt. General Lionel Balagalle has sent Major General Parami Kulatunga to oversee Fonseka’s duties for an unspecified period until his return from the United States. Kulatunga’s appointment is effective from July 21.
07-29-2003, 04:37 PM
P.S.Seelan Wrote:அதென்ன செத்த பாம்பை அடிக்க தடிவேணுமோ? பாவம் விட்டுவிடுங்கோ. அலட்டல் கேஸ் என்று தெரியுது தானே. காணமல் போனதுகள் ம(ந்)தி தாத்தாவைப் போன்றவர்கள் தான். ஏனேனில அவையள் வந்தால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டினம் எங்களுக்கு நி(ர்)வாரணமாய் அரிசி பருப்பாவது தருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தவர்கள். கடைசில் அடையாளம் காணக்கூட எலும்புக் கூட்டில் துணி கூட இருக்கவில்லை. பெடியள் தெரிஞ்சுதான் இப்படி சிலரை ஆயுதத்தைக் காட்டியாவ வன்னிக்குக் கொண்டு போய் வைத்து தப்பவைத்ததுகள். உதேல்லாம் எங்க உதுகளுக்குத் தெரியப் போகுது.ஆயுதத்தாலை.. மிரட்டிக்.. கொண்டுபோனதும்.. இராணுவத்தை.. கொண்டுவந்து.. இருத்தினது.. சரி.. அப்ப.. 20,000 த்துக்கு.. கைகாலுகள்.. இல்லாமல்ப்போனது.. எப்ப..? 60,000.. அநியாயமாச்.. சொத்ததுகள்.. எல்லாம்.. எப்ப..? 10-15000.. புருஷன்மார்.. இல்லாமல்ப்போணதெல்லாம்.. எப்ப..? இதைவிட.. ஒபிசலா.. 20,000 செத்தது.. எப்ப..? பாதிக்கப்பட்டதெல்லாம்.. எப்ப..? எந்தக்.. காலப்பகுதி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
07-29-2003, 04:43 PM
GMathivathanan Wrote:வரமாட்டனெண்டு.. சொன்னதுகளை.. யார்.. என்ன.. செய்திருப்பினம்.. எண்டு.. பலருக்கும்.. தெரியும்.. ஆயுதத்தாலை.. மிரட்டேக்கை.. சொன்னதும்.. அதுதான்..P.S.Seelan Wrote:அதென்ன செத்த பாம்பை அடிக்க தடிவேணுமோ? பாவம் விட்டுவிடுங்கோ. அலட்டல் கேஸ் என்று தெரியுது தானே. காணமல் போனதுகள் ம(ந்)தி தாத்தாவைப் போன்றவர்கள் தான். ஏனேனில அவையள் வந்தால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டினம் எங்களுக்கு நி(ர்)வாரணமாய் அரிசி பருப்பாவது தருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தவர்கள். கடைசில் அடையாளம் காணக்கூட எலும்புக் கூட்டில் துணி கூட இருக்கவில்லை. பெடியள் தெரிஞ்சுதான் இப்படி சிலரை ஆயுதத்தைக் காட்டியாவ வன்னிக்குக் கொண்டு போய் வைத்து தப்பவைத்ததுகள். உதேல்லாம் எங்க உதுகளுக்குத் தெரியப் போகுது.ஆயுதத்தாலை.. மிரட்டிக்.. கொண்டுபோனதும்.. இராணுவத்தை.. கொண்டுவந்து.. இருத்தினது.. சரி.. அப்ப.. 20,000 த்துக்கு.. கைகாலுகள்.. இல்லாமல்ப்போனது.. எப்ப..? 60,000.. அநியாயமாச்.. சொத்ததுகள்.. எல்லாம்.. எப்ப..? 10-15000.. புருஷன்மார்.. இல்லாமல்ப்போணதெல்லாம்.. எப்ப..? இதைவிட.. ஒபிசலா.. 20,000 செத்தது.. எப்ப..? பாதிக்கப்பட்டதெல்லாம்.. எப்ப..? எந்தக்.. காலப்பகுதி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
|
« Next Oldest | Next Newest »
|