Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உளவாளிகள்
#1
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யாழ்.நகரில் தீபாவளி வியாபாரம் என்ற போர்வையில் அரச உளவாளிகள்.  
[வியாழக்கிழமை] 11 நவம்பர் 2004 [ ஆசிரியர்பீடம் யாழ்ப்பாணம் ]  
யாழ்.நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் தீபாவளி வியாபாரம் எனும் தோற்றத்தில் தென்னிலங்கையில் கடமையாற்றிய பல அரச உளவாளிகள் யாழ் மாவட்டத்தில் நடமாடிவருவதாக நேரில் பார்த்தவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளித் திருநாளை  முன்னிட்டும் இதனைச் சாட்டாக வைத்தும் பலநு}ற்றுக்கு மேற்பட்ட உளவாளிகள் நடைபாதை வியாபாரிகள் போன்று யாழ்.நகரில் குவிந்துள்ளனர். யாழ்.மாநகர சபையினரால் நடை பாதை வியாபாரத்துக்கென யாழ்.முனீஸ்வரன் வீதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட போதும் அங்கு தற்பொழுது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த வெளியுூர், நடைபாதை வியாபாரிகள், யாழ்.வைத்தியசாலை வீதி, மின்சாரநிலைய வீதி, ஆகிய வீதிகளிலுள்ள நடைபாதைகளிலும் யாழ்.நவீன சந்தைப் பகுதிகளிலும் தங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்று நடமாடிவருவதைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் , இதனால் மேற்படி இடங்கள் சன நெரிசலில் சிக்கியிருப்பதாகவும் அறிய வருகிறது.

நிதர்சனம்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நுற்றுக்கணக்கான உளவாளிகளினால் யாழ்ப்பாண நடைபாதையில் சனநெரிசல்...

தமிழ்மக்களை இப்படியும் முட்டாள்களாக நினைக்கும் இணையத்தளங்கள் இருக்கின்றனவே!
Reply
#2
ஜூட்
நூற்றுக் கணக்கான உளவாளிகளால் சனநெரிசல்.
இந்தச் செய்தியைப் பார்த்தா விரைவிலை யாழ்ப்பாண மக்கள் தொகையை விட உளவாளிகள் தொகை அதிகரிக்கும் போல!!!

அது சரி இவை யாழ்பாணத்திலை யாரை உ(இ)ளவு பார்க்கப் போயிருக்கினமாம். (ஒருவேளை இராணுவத்தினர் ஒழுங்காகக் கடமையைச் செய்யினமோ எண்டு உ(இ)ளவறியப் போயிருக்கினம் போல)

இந்த இணையத்தளம்
தீ, மீன் கத்தும் இணையத் தளங்களுடன் போட்டி போடுவதற்கு ஏற்ற தளம். (மக்களை முட்டாள் ஆக்குவதில்)
<b>
?
- . - .</b>
Reply
#3
எனக்கொரு உண்மை தொிஞ்சாகணும். நிதா்சனத்திலும் புதினத்திலும் ஒரே செய்தி வாிக்கு வாி பிசகாமல் ரண்டு மூண்டு நாளா வந்து கொண்டிருக்கு. அது விடயமில்லை.. ஆனால் புதினத்தின் செய்திகளை கிளிநொச்சியிலிருந்து கிருபா, சேரமான், இன்னும் சில நிருபா்கள் எழுத அதே செய்தியை வாி மாற்றாமல் (copy - paste???) நிதா்சனத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் எழுதுகிறாா்கள்.

ரண்டு தளத்திற்கும் போய்ப் பாா்த்து விட்டு இது பற்றி ஏதாவது சொல்லுங்க
Reply
#4
அவ÷கள் பிரதிநிதிகள் இல்லை.
பிரதிநிதிகள் மாதிாி நடிக்கின்றா÷கள். மக்களை ஏமாற்றுகிறா÷கள்
<b> </b>
Reply
#5
???
www.spies-in-europe-2.com
ஊடகவியலாளர்கள் பெயரில் ஐரோப்பாவில் உளவாளிகள்!
Summa Irupavan!
Reply
#6
அனுப்பினர்: Nada
பெறுனர்: nRjgJ;JPUD;
எழுதப்பட்டது: வியாழன் கார்த்திகை 11, 2004 1:43 pm
விடயத்தலைப்பு: வீழ்வது தமிழாயினும்
இங்கு நிறையப்போ் வீழ்வது தமிழாயினும் வாழ்வது நாமாகட்டும் என்பதற்காக நடத்துகிற அக்கப்போ÷தான் இந்தப்பிரச்சினை. ஒருவ÷ பேரே தொியாதபடி தாக்குகிறா÷ அந்த இனம் காட்ட தயங்குகிறவ÷. வாய்திறந்தால் பொய். அவரும் வீழ்வது தமிழாயினும் வாழ்வது நாமாகட்டும் இரகம்தான்.
_________________

_________________
சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!


நான் ஒரு ஓட்டை வாயன் பாருங்கோ! நீங்கள் வஞ்சகமில்லாமல் தான் ஒரு தனி மெயில் அனுப்பினனீங்கள். ஆனால் நான் ஒரு ஓட்டை வாய்!

www.spies-in-europe-2.com
ஊடகவியலாளர்கள் பெயரில் ஐரோப்பா எங்கும் உளவாளிகள்!
Summa Irupavan!
Reply
#7
எனக்கொரு உண்மை தொிஞ்சிட்டுது. ரண்டு தளத்திலையும் உள்ள ஒரே செய்திகளின் பதியப் பட்ட நேரத்தை வைச்சு பாக்கும் போது புதினத்தில் தான் முதலில் செய்தி வருகிறது. பிறகு நிதா்சனத்திலை வருது.. சும்மா சொல்லக் கூடாது.. காத்திருந்து காத்திருந்து இப்படி செய்தியள் வர வர copy paste பண்ணி போடுறதும் கஸ்ரமான விசயம் தான். ம்..ம்.. வேறை என்ன சொல்ல? வாழ்த்துக்கள்.
Reply
#8
நண்ப÷களே சிறிதுநேரம் உங்கள் கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்ளுங்கள்
ஓட்டைவாய் நீ÷ சவாாி செய்வதற்கு நாங்கள் இளிச்சவாய்கள் இல்லை.
நீ÷ யாருக்கு வக்காலத்து வாங்குகிறீ÷ என்பதும் தொியும். சிரங்கு வந்தவனுடைய கை சும்மா இருக்காது என்று தொியும் .சமூகத்தின் தொழுநோய் நீ÷. தாசனுக்கு தாசன் நீ÷.
அவனவன் தாங்கள் பொியஇடத்து உளவாளி என்று மற்றவையிடம் பாதுகாப்பு தேடிக்கொள்கிறீ÷கள். பொிய இடத்து உண்மைகள்
ஓாிரண்டு பேருக்குள் உறங்கும் உண்மைகள். உங்கடை எஜமானும் தன்னுடைய தமயன் பொிய இடத்து உளவாளி என்கிறா÷.
உங்களுக்கெல்லாம் புாிகிறமாதிாி பொிய இடத்து ஆட்கள் நடக்கமாட்டா÷கள். உங்கடை தனிப்பட்ட காழ்ப்புண÷ச்சிகளுக்கு
அந்த புனிதமானவ÷களை இழுக்காதீ÷கள். நீண்ட காலத்துக்கு நீங்கள் இங்கு படம் காட்ட இயலாது. தகுந்த நேரத்தில் நீங்களெல்லாம் பாடம் கற்பீ÷கள். அது சாி போன ஞாயிற்றுக்கிழமை இரவு உம்முடைய எஜமான் அந்த புனிதமான விடுதலைகானங்களை ஒலிபரப்பிவிட்டு அடுத்ததாக பச்சோந்தியேபாரடா என்ற பாடலை ஒலிபரப்பி யாரை பச்சோந்தி என்பதை நிரூபித்துவிட்டா÷. எங்கள் விடுதலைய தயவு செய்து கொச்சைப்படுத்தவேண்டாமென உம்முடைய எஜமானுக்கு சொல்லவும்.
சும்மா இருக்க விடமாட்டியளே
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#9
http://www.tamilnatham.com/Rishie.htm
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#10
உங்கடை பிரச்சனைதான் இதில் தயவுசெய்து கேட்டுப்பாருங்கள்
http://www.tamilnatham.com/Rishie.htm
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply
#11
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

என்ன்டப்பா உந்த நிதர்சன செய்திக்கு உளவு, இளவு மாதிரியெல்லாம் கதைக்கிறியள். ஆனால் இன்று ttn இன் இரவு நியூசில் இதே செய்தியை த்மது யாழ் செய்தியாளர் அறிவித்ததாக சொன்னாங்கள்!

:roll: "ஒண்ணுமே புரியலே உலகத்திலை" :roll:

www.karuna@onion.com/happydewali

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#12
*********
Reply
#13
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

ஐயோ ஐயய்யோ!!

இந்த டோக்குகளின் தொல்லை தாங்க முடியவில்லை? கேட்பாரில்லையோ? பெயரை மாத்தி மாத்தி வந்து கொண்டிருக்குதுகள்!

அடிக், அடிக், ........

www.karuna@onion.com/dogs

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#14
தமிழ் தேசியத்தை பிரதிபலிக்கும் அமைப்பும் தலைமையும் மட்டுமே ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடியுமே ஒளிய தங்களது இனையத்தளத்தை தவிர மற்ற எல்லா ஊடங்களையும் மதிக்காத தங்களின் சர்வாதிகார போக்கை குறுகிய வட்டத்தில் இருந்து விடுவித்து எல்லா ஊடகங்களையும் அனுசரித்து தமிழ் தேசிய செய்திகள் எல்லா மட்டங்களுக்கும் கொன்டு சேர்க்க வேன்டும் என்பதற்காக தங்களது அயராத பணியை மீழ செப்பன் இடும்படி நாங்கள் தயவாக வேன்டி நிற்கின்றோம்.

<!--QuoteBegin-இவோன்+-->QUOTE(இவோன்)<!--QuoteEBegin-->எனக்கொரு உண்மை தொிஞ்சிட்டுது. ரண்டு தளத்திலையும் உள்ள ஒரே செய்திகளின் பதியப் பட்ட நேரத்தை வைச்சு பாக்கும் போது புதினத்தில் தான் முதலில் செய்தி வருகிறது. பிறகு நிதா்சனத்திலை வருது.. சும்மா சொல்லக் கூடாது.. காத்திருந்து காத்திருந்து இப்படி செய்தியள் வர வர copy paste பண்ணி போடுறதும் கஸ்ரமான விசயம் தான். ம்..ம்.. வேறை என்ன சொல்ல? வாழ்த்துக்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Reply
#15
உண்மையின் பயணம் எப்போதும் நீண்டதாக இருக்கும். அதன் பலன் காலம் தாழ்த்தித்தான் தெரியவரும். அதுவரைக்கும் நாம் காத்திருப்போம்.

ஆல்லதுபோனால் உதயசுhரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடமுடியாது என வழக்குப்போட்டு சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொன்ட ஆனந்த சங்கரியுடனேயே தங்களையும் கற்பனை செய்து பார்க்கவேன்டியுள்ளது.

தமிழ் தேசியத்திற்காக செயற்படும் எல்லா ஊடங்களையும் முதலில் மதிக்கப் பழகவும்.

தங்களது இணையம் அதிகாரபுhர்வமான செய்திகளை மட்டுமே தாங்கிவர இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நிதர்சனம் அதற்கு அப்பால் அதிகாரபுூர்வமாக சொல்லமுடியாத செய்திகளை நிதர்சனமாக்க பாடுபடும்.

இந்த இரட்டை நிலையை புரிந்துகொன்டால் சரி. ஆனால் புரியாது .................
Reply
#16
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
ஐயோ!! சேதுபுத்ரன், சாமி, பாடை, ..... என்டு எல்லோரும் எங்கே போய் விட்டீர்கள்?

திரில் இல்லாமல் போகிறது? லோங் திரில் சீரியலாக இருக்க வேண்டும்?

www.karuna@onion.com/spydogs

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#17
நிமித்தேலாது உங்களை .சீச்சீ திருத்தேலாது உங்களை

சேதுபுத்திரன் வந்திருக்கும் தனது புது (உளவாளிகளை) உறவின÷களை
வரவேற்கப்போய்விட்டா÷. அவையிடமிருந்து புதிய செய்திகளை பெற்றுக்கொண்டு வருவா÷.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#18
அட... செய்தி மட்டுமில்லை. படங்களும் ஒன்று தான் ரண்டு இணையத்திலும். அன்ரன் வெளிநாடு சென்ற செய்தியில் வந்திருந்த படங்களைப் பாருங்கள். புதினத்தில் வந்த படங்களின் Logo வினை மிகக் கவனமாக நீக்கி நிதா்சனத்தில் போட்டிருக்கிறாா்கள். நான் என்னடா படம் சிறுத்துப் போயிருக்குதே என்று பாா்த்தன்.
எனக்கென்னமோ இது பொிய தவறாக தோன்றவில்லை. ஆனால் எவாிடமிருந்தும் ஏதும் தரவோ படமோ பெற்றால் ஆகக் குறைந்தது நன்றி என்றாவது போடுவதே நாகாீகம்.

அவ்வாறு வெளியிடுவது தங்களுக்கு இழுக்கு என்று கருதுகிறாா்களோ என்னமோ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)