Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழகான மலரே..!
#41
அண்ணா அக்கா மாமா மற்றும் கணணி யாவரும் கவிதைகளாலேயே மிகவும் சுவாரசியமாக கருத்தாடிக்கொண்டு செல்கிறீர்களே. ம்ம் தொடருங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#42
<!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kavithan+--><div class='quotetop'>QUOTE(kavithan)<!--QuoteEBegin-->அதற்காக நாம்  
உங்களிடம் மன்னிப்பு கேட்போம்
என்பது கனவிலும் இல்லை
அதுவும் இரண்டு அரசர்களின்
பலத்துடன் இருக்கும்  
நாமா..?

 :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


அரச சபையில் மன்னர் ஏதோவெல்லாம் சொல்லுறார். பத்திரிகையாளர்களை கூட்டி அந்தப்புர ரகசியங்களை வெளியிடப்போவதாக......
ஆனால் இங்கே மாமா சொல்லுறார் தனக்கு பக்கபலமாக இரண்டு அரசர்கள் இருக்கிறார்களாமே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->இரண்டு அரசர்களா?? என் வாய்வீச்சுக்கு மன்னிக்கவும் வாள்வீச்சுக்கு முன்னால் அவர்களால் நிக்கமுடியுமா?.<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
மலரின் குணம் வெளிப்படை
ஆடவன் குணமும் அதேவகை...!
மங்கையின் குணம் மாயம்
மாற்றலும் வசதி
மறைத்தலும் இலகு....!

மங்கையுள்
அன்னை கொடாள் துன்பம்
கூட வந்த உறவுகளும்
நினையார் கெடுதி....!
அவை உயர்ந்தவை
ஆடவன் ஆதாரங்கள்...!

வரும் போகும் வழியில்
வந்து போகும் வானரங்களே
வஞ்சிகள்...!
வஞ்சகர் அவர்தம்
வாய்பிளந்து திரிவர்
வடிவாய் ஒரு
வார்த்தை கூட அன்பாய் இராது...!
ஆனால்...
வெறும் வாய் வீச்சிலோ
அன்பு பொழியுமாம்... வேடிக்கை...!
பாவம் அதற்கு
அன்பின் ஆழம் புரியவில்லை....!

அன்புக்காய் ஒருவன் நெருங்கிவர
அடையாளம் காட்ட வேண்டுமாம்
அன்பென்ன முகத்திலா இருக்கு...??!
அகத்தில் இருந்தால் அன்பு நிலைக்குமடி...!
பேதைப் பெண்ணே...
யாருக்கு கதையளக்கிறாய்
நேசத்துக்கு
அடையாள அட்டை வேண்டும் என்று...!
அப்படி ஒரு நேசம்
மண்ணோடு சேரினும்
மரத்துக்குக்கூட வேண்டாம்....!
அது மரணம் வரை வலியே...!

என்ன என்ன...
கொண்டவன் கைவிட்டால்
கண்ணீரில் காலமோ...???!
அது மங்கைவிட்டு மலையேறி
மெலேனியம் ஆயிற்று...!
இப்போ....
அண்ணா என்று
அல்வா கொடுப்பதும்
அழகாய் எக்ஸ்- Ex போடுவதும்
(f)பசனாய் போச்சு....!
அதுக்கே அலையுதுகள்
MSN னும் ரெக்ஸுமாய்
மந்திகளாய் தாவும் மங்கைகள்....!

ஒருத்தன் நெருங்கிக் கதைத்து
வழிஞ்சு பேசினா
என்ன வக்கில்லாமல்
காதலிக்க வருறான் என்பதா அர்த்தம்...!
அற்ப புத்திக்கு
அப்படித்தான் புரியும்....!
அதையும் கடந்தவன் ஆடவன்
நினைவில் கொள்ளுங்கள்....!

காதலென்ன நேசமென்ன
கரக்டா இருந்தா
கரம் பிடிப்பான்...!
கரணம் தப்பினா
காரியம் முடிப்பான்
காய் வெட்டுவான்
அவன் தான் ஆடவன்...!

கண்ணியமாயும் இருப்பான்
கருணையாளனாயும் இருப்பான்
கன்னியர் வாலாட்ட
வாய்பார்த்திரான்
அவன் ஆடவன்...!
வாலாய் திரிபவன்
மங்கையரே உங்கள் ஜாதிதான்
தொற்றிக் கொள்ளுங்கள்...!


(இக்கிறுக்கல் யாரையும் தனித்துப் பேசவில்லை... சமகால சமூக நடத்தைக் கோலத்தை அவதானிக்கக் கிடைத்ததில் இருந்து எழுகிறது...அதேவேளை மேல் உள்ள ஆடவரைச் சாடும் கவிதை ஒன்றிற்கு பதிலாகவும் அமையலாம்...!) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#44
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கண்ணியமாயும் இருப்பான்  
கருணையாளனாயும் இருப்பான்  
கன்னியர் வாலாட்ட  
வாய்பார்த்திரான்  
அவன் ஆடவன்...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முற்றும் துறந்த முனிவனுக்கு
முத்தாய்ப்பாய் நாலு வார்த்தை
விசுவாமித்திரா விலகிவிடு
மேனகை உன் மேனிமலர்!
படிப்பெதற்கு
பதவியெதற்கு
பணமெதற்கு
மலரே!
உன்னைச் சரணடைய
இவர்கள் தேடும் பலம்
சொல்லாடல் இங்கே
வல்லாடல் காட்ட
மலரே!
அணைத்துவிடு விளக்கை
சொல்லாடல் வல்லாளர்
தட்டுத் தடுமாறி
தடவித் தேடுவார் உன்னை.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#45
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->கண்ணியமாயும் இருப்பான்  
கருணையாளனாயும் இருப்பான்  
கன்னியர் வாலாட்ட  
வாய்பார்த்திரான்  
அவன் ஆடவன்...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முற்றும் துறந்த முனிவனுக்கு
முத்தாய்ப்பாய் நாலு வார்த்தை
விசுவாமித்திரா விலகிவிடு
மேனகை உன் மேனிமலர்!
படிப்பெதற்கு
பதவியெதற்கு
பணமெதற்கு
மலரே!
உன்னைச் சரணடைய
இவர்கள் தேடும் பலம்
சொல்லாடல் இங்கே
வல்லாடல் காட்ட
மலரே!
அணைத்துவிடு விளக்கை
சொல்லாடல் வல்லாளர்
தட்டுத் தடுமாறி
தடவித் தேடுவார் உன்னை.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

மேனகைக்கு மயங்குவான்
அவள் மேனி விசுவாசிக்கும்
முனி விசுவாமித்திரன்...!
இன்றைய ஆடவன்
அவன் பலம்
பலவீனம் பகுத்துணர்ந்து
விலக்க வேண்டியவை விலக்கி
வீரம் பொங்க எழுந்த
விவேக விவேகானந்தன்....!
விளக்கணைத்தால்
ஒளிவீசும் அவன் கண்கள்
விளக்காகும்
அங்கும் விலக்க வேண்டியவை
தப்பாமல் விலக்கப்படும்...!

படிப்பும் பதவியும்
மங்கைதன் மேனி
மலரா முள்ளா
ஆராய்ச்சிக்கல்ல..!!!!!
மனிதன் வளமாய்
மனிதனாய் வாழ்ந்திட....
மனிதம் வளர்த்து
மானுடம் காத்திட.....
மாண்புமிகு உயிர்கள் மதித்து
அன்னை பூமியை காத்திட....
வேண்டிய இடத்தில்
அன்பு அள்ளி வழங்கி
அகம் மகிழ்வித்திட....
அடக்குமுறைக்குள்
அடங்கிக்கிடக்கும் உயிர்களுக்கு
விடுதலையின் சுவை உணர்த்திட....
மாயைக்குள் கட்டுண்டு
மனது மயங்கி சீரழியும்
இளசுகளுக்கு தெளிவு காட்டிட...
இப்படி ஆற்ற பல கருமங்கள்
அதற்காய் எம் வாழ்வு....!
அது தீர்மானிக்கப்பட்டது
இன்றைய இளைஞனின்
தேவையென்று...!
தீர்மானிக்கப்படாதோர்
அவர் வழியில்....
தேடுவதை தேடிக்கொள்ளலாம்
தடை எவரும் போடுவதாயில்லை....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
அதியசம் பாருங்கள்..
பாத்துப்பாத்து காதலித்த..
பாதியும் கடைசியலே
பேப்பரோடு நீக்குதுகள்..
ரோட்டினில் பாதி
கோட்டினில் பாதி
கேட்டால் டைவர்சாம்..
இங்கே அடையாளமே
இல்லாமல் நேசமாம்..
கதைவிடுவர் நன்றாய்.. இது
கலிகாலம் இந்த
கதைகள் எடுபடாது..

அடையாள அட்டை வேண்டாம்..
அட்லீஸ் அடையாளம்
எனினும் வேண்டாமா..??
பெண்கள் அன்பைக்கூட
போலி என்று
ஆராய்ந்து பார்க்கும்..
ஆண்வர்க்கம்
அடையாளமே இல்லாக்காதலுக்கு..
வாக்காளத்து வாங்குவதும்
வேடிக்கை தான்..
என்ன செய்வது காலமோ...??

ஆடவன் மட்டும்
காரியம் முடிப்பானாம்
காய் வெட்டுவானாம்..
பெண்கள் செய்தால்
ஏமாற்றாம் பித்தலாட்டமாம்..
கதை என்றாலும்
நன்றாய் இருக்கு

பழகும் போது பழகுவர்
பின்னர் அன்பைக்கூட
கேலி செய்வர் இது
தான் ஆடவர்
வார்த்தைகளில் ஜாலம்.
வகை வகையாய்..
வாய் வந்த படி பேச்சு..

மந்திகளாய் தாவும்...
மங்கைகள் என்று..
வாய் நோக பேசிடுவோர்
மந்திகள் என்று
ஒதுங்கியதுண்டா...??
அவர்களை கண்டு
விலகியதுண்டா....??
அங்கே நிற்கிறது
அன்பு... அதனை
அடையாளப்படுத்தும்
முறை தெரியாதோர்
முடிவில் சொல்வது மந்தி..
அப்படியா...??
யாம் அறியோம் பரா பரமே.... :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#47
அதிசயமும் இல்ல
ஆச்சரியமும் இல்லை
உள்ளம் கொண்ட
உண்மை உரைக்கின்....!
பார்த்துப் பார்த்து காதலிச்சு
பேப்பரோடு நின்றால்
அங்கே பார்த்தது காதல் அல்ல
வேறேதோ....!!!!
பார்க்காமல் காதலித்தும்
பார்த்தது காதல் என்றால்
அது ஜென்மம் கடந்தும் வாழும்
அது கண்கூடு....!

அடையாளம் ஏன் அன்புக்கு
மனசிற்குள் அன்பென்றால்
அடையாளம் தேவையில்லை
நேசிக்கப்படுவது மனங்கள்
பரிமாறப்படுவது அன்பு
அடையாளம் அல்ல...!
அன்பு அழியாதது
அது உண்மை என்றால்
ஒரு நாள் அதுவாய்
அணைத்தும் அடையாளப்படுத்தும்...!

மங்கை என்ன
ஆடவன் என்ன
போலிகள் எங்கும் தான்
மங்கைக்குள் அது அதிகம்....!
போலி அன்பும்
பேதலிக்கும் மனமும்
பேதையாக்க
போலியாய் ஏன் ஒரு வாழ்வு....!
போலியாய் உலகு
பல மாற்றம் கொண்டாயிற்று
கண்டதையும் கண்டு ஏமாற
எவரும் தயாரில்லை....!
காண்பதை ஆராய
அனைவருக்கும் சுதந்திரம் உண்டு...!

ஆடவன்
காரியம் முடிப்பான்
காயும் வெட்டுவான்
உண்மை...!
அதற்கு முன் தந்த
நிபந்தனைகள் கவனிக்க....!
மங்கைக்கும் நிபந்தனையின் பேரில்
அது செய்ய
நீதி இருக்கே...!

மங்கை மந்தி தான்
புத்தி பாரு
தாவுது அங்கும் இங்கும்
மனச்சாட்சி இருந்தால்
தொட்டுக் கேளுங்கள்
மங்கையரே நீர்
மந்தி அன்றே என்று....!
மங்கை உயிரளிக்கலாம்
வாழ்வளிக்கும்
கட்டாய நிலையிலில்லை....!
வாழ்க்கையை
வாழ்வாங்கு வாழ்வதற்கு
மந்திகள் அவசியம்
என்ற நிலையும் இல்லை....!
வழிகாட்டிகள் பலரும்
வாழ்ந்தும் காட்டியுள்ளார்....!

அப்பாவி ஆடவன் மீது
வேண்டாம் வீண் பழி
பழி கண்டு
"ஆண் பாவம் பொல்லாதது"
என்றுரைத்து ஒதுங்கும் கூட்டமல்ல
ஆணினம்....!
நீதி கிட்ட எதிர்த்துப் போராடும்
கருத்தென்றால் என்ன
கன்னி என்றால் என்ன
தேவை என்றால்...!
அவரவர் உள்ளம் கொண்ட
உண்மை உணரின்
தேவையில்லை
ஒரு பரா பரம்...! :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பார்த்துப் பார்த்து காதலிச்சு
பேப்பரோடு நின்றால்
அங்கே பார்த்தது காதல் அல்ல
வேறேதோ....!!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம்ம் உண்மைதான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அடையாளம் ஏன் அன்புக்கு
மனசிற்குள் அன்பென்றால்
அடையாளம் தேவையில்லை
நேசிக்கப்படுவது மனங்கள்
பரிமாறப்படுவது அன்பு
அடையாளம் அல்ல...!
அன்பு அழியாதது  
அது உண்மை என்றால்
ஒரு நாள் அதுவாய்
அணைத்தும் அடையாளப்படுத்தும்...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சபாஷ் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மங்கை என்ன
ஆடவன் என்ன  
போலிகள் எங்கும் தான்
மங்கைக்குள் அது அதிகம்....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதிகம்தான். இதிலேது சந்தேகம் Confusedhock:

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மங்கை மந்தி தான்
புத்தி பாரு
தாவுது அங்கும் இங்கும்
மனச்சாட்சி இருந்தால்
தொட்டுக் கேளுங்கள்
மங்கையரே நீர்
மந்தி அன்றே என்று....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மங்கை மட்டும் தான் மந்தியல்ல. மனிதனே மந்திதானே. அதற்குள் ஆடவரும் அடங்குமாமே :?

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மங்கை உயிரளிக்கலாம்
வாழ்வளிக்கும்  
கட்டாய நிலையிலில்லை....!வாழ்க்கையை  
வாழ்வாங்கு வாழ்வதற்கு
மந்திகள் அவசியம்  
என்ற நிலையும் இல்லை....!
வழிகாட்டிகள் பலரும்  
வாழ்ந்தும் காட்டியுள்ளார்....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ம்ம்

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->\"ஆண் பாவம் பொல்லாதது\"
என்றுரைத்து ஒதுங்கும் கூட்டமல்ல
ஆணினம்....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓஹோ...!
----------
Reply
#49
மங்கையை மந்தி என்னும்..
ஆடவரை பெண்கள்...
இந்த பெயர்கள் கொண்டு
அழைக்க அரை நொடி போதாது..

பேப்பரோடு நின்றவை
பாத்தது ஏன்னவோ..
அவர்கள் பண்ணியது
காதல் எண்ணும்
நாமம் கொண்டு
என்ன செய்தார்கள்..
அதை காதல் இல்லை என்கிறீர்களா...??
காலங்கள் பல
காதலித்து கைப்படித்தவர்கள் கூட
கண்கலங்கி நிற்கும்
கதைகள் பல உண்டு
அவைகள் கதை
அல்ல நிஜங்கள்...

உருவமே இல்லாத காதலிற்காக
உருவமே தெரியாத ஒரு
உருவத்தை நேசிப்பது
வேடிக்கையான விடையம் தான்..
நாளை யார் என்று தேடிப்பிடிக்கையில்
திரைப்படம் தோத்து விடும்...
அறிமுகம் இல்லாத
ஒரு முகத்தை காதலித்து
தம்மை தாமே ஏமாற்ற
பெண்கள் விரும்புவதில்லை
அதனால் அடையாளம் தேவைப்படுகிறது
கண்டதை ஆராய்வது போல்
பெண்கள் காணாததை ஆராய்ச்சி
செய்வதில் என்ன தவறு..??
இது பாக்காத காதலிற்கு...
இல்லை இல்லை
காதல் போன்ற ஒரு
கற்பனைக்கு..

கண்கள் பேசிட
மனங்கள் மோதிட
காதல் பிறக்கும் என்று
யாரோ பாடிய நினைவு..
இங்கு அவற்றிற்கே வேலையில்லை..
எந்த அடிப்படையில்
காதல் எங்கு மலர்கிறது...
எப்படி மலர்கிறது..
இது என்ன பொழுது போக்கா.....??
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#50
கள்ளத்தனமாய் எண்ணங்கள் ஆள
கலக்கமாய் மனதுடன்
காலங்கள் கடத்தி
காதல் என்று புலம்பினும்....
பருவ மயக்கத்தில்
காண்போருக்கு காட்டுவதற்காய்
கண் பார்த்து கால் பார்த்து
காசு பார்த்து காட்சி பார்த்து
காதல் என்று புலம்பினும்....
உள்ளுணர்வால் அக உணர்வால்
உள்ளங்கள் இரண்டும்
அடையாளம் இன்றியே
அன்புப் பாசைகளாய்
பரிமாறின் மட்டுமே
அது காதலாகும்......!
காலத்தால் என்ன
மரணம் கூடத் தோற்கும்
உண்மைக்காதல் முன்...!
இது பாட்டில் வந்த பொய்யுமல்ல
முன் அனுபவமுமல்ல.... கண்டது...!

ஆடவனை விட
தாவும் மனது
மங்கையினதே
ஆதலால் மந்தியது
மங்கைக்கே வகை...!
அதுமட்டுமா...
மங்கையவள்
சுயநலப் பிசாசும் கூட
தானும் தன்னுள்ளமும்
தன்னைப் பற்றித்தான் பேச்சும்...!

உள்ளமென்று வந்துவிட்டால்
உணர்வுகள் எங்கும் சமன்
உன் அன்புக்கு அடையாளம் தேடும் நீ
தன் அன்பைத் தேடுபவனுக்கு
உன் அடையாளம் தந்தாயா...??!
உன்னைப் போல்
ஆடவனுக்குள்ளும் ஏக்கங்கள்.....
உன்னைப் புரிந்து கொள்ளும் நீ
அவனை மட்டும்
ஏன் புரிய முயலவில்லை...???!
ஆளுக்காள் வாங்கிக் கொண்ட
உள்ளத்தை அடையாளப்படுத்த
அவை கொண்ட அன்புக்கு
விவேகம் இருக்கு
உனக்கு இல்லையே
வருத்தம் தான்....!

அடையாளம் காட்ட
அரைநொடி போதும்
அதற்காய் அன்பு உள்ளங்களை
கூந்தலில் இட்ட மலராய்
சீரழிக்காதே....!
ஆடவன் மனது
மலரிலும் மென்மை
அதை பாறையாய் மாற்றுதல்
மங்கையர் செயலே....!
புதிய உலகு மங்கையே
நீயாவது
புரிந்துகொள் தெளிந்துகொள்
உன்னவன் வாழ்வும் உன் வாழ்வும்
ஓர் இலக்கணம் ஆகும்...!
நிச்சயமாய்
பொழுதுபோக்கு இலக்கியமாய்
உண்மைக் காதல்
தன் வரலாறு எழுதாது....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
அடையாளம் இல்லாக் காதலை
ஆதாரிக்காதவளா..??
அடையாளம் காட்ட போறாள்..
அதற்கு அவசியமும் கிடையாது
மரணம் கு}ட தேற்குமாம்
காதல் முன்
காதலே தோத்து திரிவதற்கு
காரணம் காண முடியல...
உண்மைகாதல் ஒன்று
பொய்மைக்காதல் வேறு...
இதில தோல்வி துரோகம்...
இன்னும் எத்தனை நாள்..
இந்த காதல் என்று கதைவிடுவீர்கள்...

ஆண்கள் மனது
பு}ப்போலவாம்..
அனல் போல வார்ததைகளை
அள்ளிவிசுவர் அங்கே
அவர்களிற்கு மனசே இல்லை
என்ன நித்திரை கொள்கிறதா......??

எது இலக்கணம் ஆகும் காதலா...??
இங்கு காதலுக்கே
இலக்கணத்தை காணவில்லையே..
முதலில் அதற்கு ஒரு
வரையறை வையுங்கள்......
அதன் பின் பார்க்கலாம் இலக்கணமமாகுதா..??
இல்லை இல்லாமலே போகுதா என்று...?? :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#52
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மேற்கோள்:
அடையாளம் ஏன் அன்புக்கு  
மனசிற்குள் அன்பென்றால்  
அடையாளம் தேவையில்லை  
நேசிக்கப்படுவது மனங்கள்  
பரிமாறப்படுவது அன்பு  
அடையாளம் அல்ல...!  
அன்பு அழியாதது  
அது உண்மை என்றால்  
ஒரு நாள் அதுவாய்  
அணைத்தும் அடையாளப்படுத்தும்...!


சபாஷ்  <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#53
தோல்வி எங்கே.....
உறுதியின் உருக்குலைவில் தான்....!
மனதோடு உறுதி உரமானால்
தோல்வி.....
காதலில் என்ன
போர்க் களத்திலும் கிடையாது...!
காதலில் தோல்வி....
மனதோடு
அன்பில் உறுதியில்லாதோற்கே...!

ஆடவனின் மனசு
பூ மனசுதான்
பூவுக்குள்ளும் பூகம்பம் வரும்
பூ... என்று உதாசீனம் கண்டால்....!
ஏன் மங்கைக்குள் மட்டும்....
தேன் சொட்டும் வார்த்தைதான்
வாய் வழி வருமோ...???!
உயிர் கொல்லும் வார்த்தைகள்
மங்கையர் வழங்கியதாய்
சரித்திரமே உண்டு
அறிந்ததில்லையோ....!

அடையாளம் காட்ட
ஆடவனுக்குத் தயக்கமில்லை
நாளை....
"அடையாளம் காட்டி
நீ என்னை மயக்கினாய்"
இப்படியும் மங்கையர்
வாய் புரளா என்பதற்கு
என்ன நிச்சயம்...????!
அவர்கள் தானே
மந்தியுமாச்சு
மந்தையும் ஆச்சே
ஓரிடம் நிலையா
மனம் படைத்தோர் தானே...!

வாழ்வுக்கே
வரம்பு வகுத்து
வாழ்பவனுக்கும் வாழ்பவளுக்கும்
காதலுக்கு வரைவிலக்கணம்
வரைவதென்பது ஒரு வேலையோ..??!
மனமே செய்யும்
கணத்தோடதை
கணமும் காதல்
கலங்காமல் காத்துமே...!

ஆணின்....
வாய் பேசும்
மனம் இரங்கி அழும்...!
பெண்ணின்....
வாய் சிரிக்கும்
கண் போலியாய் அழும்
மனம் திட்டிப்பேசும்
தேவையென்றால்
ஆணைப் பழிவாங்க
கழுத்தறுத்தும் கொல்லும்...!
மொத்தத்தில் மங்கை
பயங்கர சுயநல விலங்கு....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
கவிதை நல்லாய் தான் இருக்கு.. நடைமுறைக்கு தான் சாத்தியம் ஆகாது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#55
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கவிதை  நல்லாய் தான் இருக்கு.. நடைமுறைக்கு தான் சாத்தியம் ஆகாது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முயன்றால் முடியாதது எதுவுமில்லை...! என்ன ஆண்கள் இதிலையெல்லாம் பெரிசா மிணகக்டுறதில்ல... பிசி ஆக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->என்ன ஆண்கள் இதிலையெல்லாம் பெரிசா மிணகக்டுறதில்ல... பிசி ஆக்கள்...!  <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
என்ன சிரிப்புப் பலமா இருக்கு... பாவம் ஆண்கள்.... அவங்கள இப்படியெல்லாம் செய்யவிடாம பிசி ஆக்கினதே பெண்கள் தானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உலகாளும்
எங்க கழுகண்ணன் முன்  
உங்கள் ஆட்டம்
ஊசலாட்டம்....!
உங்கள் பொய்களும் புளுகளும்
பொய்யரசர்களும்
பூவுக்குக் கூட
பூரண பாதுகாப்பளிக்க முடியா
கையாலாகாத்தனத்தில்...!
அதற்குள்...
குருவி மீது  
பொய் குற்றச்சாட்டும்
சோடிப்பு வழக்கும்
தண்டனையும்...!
எங்கள்
கழுகண்ணன் கடைக்கண்
விழுந்தாலே போதும்
பத்தி எரியும் உங்கள் ராச்சியம்
கணப்பொழுதில் சாம்பலாகும்...!
அங்கும் எழும்  
எங்கள் சகோதரம்
பீனிக்ஸ் மட்டுமே....!
இப்போ புரியுதா
நம்ம பலம்...!

நேற்று எம் மாந்தோப்பில்
ஒரு திருட்டு
குருவிதன் அருமை மலரின்
சகோதரியை
யாரோ கடத்திவிட்டனர்...!
கடத்தியவர்கள்  
கனடாவுக்குள் நுழைந்து  
அதை ஒருத்தி
கூத்தலுக்குள் சிறை வைத்ததாய்
கழுகண்ணன்  
காலைத்தான் செய்தி தந்தார்....!
நீர் தானே
கூத்தலுக்குள் குடியிருப்பவராச்சே
அதையே திருடி
எமக்குக் கவிதை வடிக்கிறீரோ...!

சர்வதேசக் குற்றவாளி நீர்
ஓசாமாவின் வலது கரம்
நிச்சயம் உமது பெயர்
சர்வதேச பொய்யர்கள் பட்டியலில்  
முதலிடத்தில் இடம்பிடிக்கும்...!
அதுகொண்டு  
ஐநா அனுமதி பெற்று
ஒரு நாள் எங்கள்
கழுகண்ணன் உதவி கொண்டு
பாரிய படை நகர்த்தி
உம்மை கைது செய்து
நீதியின் முன்னிறுத்தல் தவறோம்....!
அதுவரை பொறுத்திரும்...!
பொய்யர் உம் வேரறுக்கும்
திருநாளே
குருவிகள் எம்
தீபாவளித் திருநாள்
சர்வதேசமெங்கும் அது
பிரகடனமாகும்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :lol:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



யாரந்த கழுகண்ணன்..?
ஞாபகம் இருகிறதா
அன்றொருநாள்
யார் உயர பறப்பது என ஒரு போட்டியில்
கழுகண்ணனையே
ஏமாற்றிய
குருவியாச்சே
நீங்கள்.
இப்போது அவர்
உங்களுக்கு ஆதரவா..?
ம்ம்.... யாருக்கு அல்வா..?
அன்று தொட்டு இன்றுவரை
கழுகண்ணனின்
எதிரியாச்சே நீங்கள்...
விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை
என்பது போல்
கழுகண்ணைனை இழுக்கிறீர்களே
ஆனால்
எனக்கு கிடைத்த தகவலின் படி
கழுகண்ணன் உங்களை தேடுவதாக தகவல்.
கவனமாக நீங்கள் இருங்கள்
காணாமல் போய்விடுவீர்...
ஏன் நானே உங்கள் இருப்பிடத்தை
நிதர்சனம் ஆக்கிடுவேன்
போதாததுக்கு அந்த ஹரியையும்
உங்கள் தோப்பில் வைத்திருக்கிறீர்கள்
கொஞ்சநாள் கருணா தளபதியாக இருந்து
இப்ப அவன் புத்தி பூந்துட்டு
ஹரி மனதில்
எப்ப கைமாறுதோ
உங்கள் தோப்பு அவர் கையில்.
உங்கள் பலம் புரியுது
அதுதான்
பலமே இல்லை என்று.

கதைவிடுறார் கேளுங்கள்..?
கவிதை எழுதி
கவிதைக்கு கவிதை எழுதி
ஒரு நாள் கடந்தபின்
காணவிலையாம் மலரை
அதுவும் தன்மலரின்
சகோதரியாம்
நாம் என்ன ஒழித்தா வைத்திருக்கிறோம்
உங்கள் முன் முதல் நாளே போட்டோமே
இன்னொன்று கேக்கிறேன்
தன் மலரின் சகோதரியை
இவருக்கு தெரியாதா..?
எப்படி அளக்கிறார் கதை பாருங்கள்
உண்மைக்கு புறம்பாக
நீங்கள் பேசுவது தண்டனைகுரிய குற்றம்
தப்பிக்க முடியாது
யார் பெயர் பொய்யர்கள் பட்டியலில்
இடம்பெற வேண்டும்
என்பது இப்போது சொல்லாமல் புரியும்.
ஓசாமாவை என்னுடன் சேர்த்து
அமெரிக்காவை
எதிரியாக்க பார்க்கிறீர்களா..?
முடியாது....!
ம்..ம்.. அமெரிக்கா
குருவிகளின் பேச்சை கேட்டு
குள்ள நரி வேலை பாக்க
அவர்கள்
என்ன ஹரியா..? அல்லது ஜெயலலிதாவா..?
கழுகண்ணன் உம்மை அழிக்க
கிளம்பிவிட்டார்...
அவர் எதிரி நீங்களாச்சே..
அவர் எந்நாட்டு உதவியுடன்
இங்கு வந்தாலும்
நம் பலத்தின் முன் தூசு
நாமே எம் அஞ்சல்களை
அனுப்ப தான்
முந்திய காலங்களில்
அவரை பயன்படுத்தினோம்
கவனத்தில் கொள்ளுங்கள்.
அவரை வைத்து
எம்மை அழித்து தீபாவளி
கொண்டாடுவாராம்
கனவு கலைந்ததா..
இண்டைக்காவது தீபாவளியை கொண்டாடுங்கள்
இறுதி நாள் நெருங்கிவிட்டது.
கழுகண்ணன் உம்மை
மன்னித்து விட்டால்
நாளை சந்திக்கிறேன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :wink: :wink:


பி.கு- மாந்தோப்பை ஆழ்பவர்கள் எல்லாம் உலகாளும் கழுகண்ணனாம்..ஆமாம் குருவிகளுக்கு மாந்தோப்பு தானே உலகு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#59
அண்ணன் தம்பிக்குள்
ஆயிரம் இருப்பினும்
அது ஒன்றும் பெரிதல்ல
அண்ணன் கழுகுக்கு உதவியென்றால்
தம்பி ஏகுவான்
தம்பி குருவிக்கு உதவியென்றால்
அண்ணன் ஏகுவான்
அப்பொது விதி
எங்கும் பொருந்தும்...!

மலரின் தங்கையை
கடத்தியதும் நீர்
உருமறைப்புச் செய்ததும் நீர்
கூந்தலில் சிக்க வைத்து
சித்திரவதை செய்து
வடிவு பார்த்து
கவிதை வடித்ததும் நீர்...!
உம் நில மன்னனே
உமக்கெதிராய் சதிக்குற்றம்
சாட்டியுள்ளாரே
இதற்கு மேலாய் என்ன வேண்டும்
உம்மை சிறையில் இட ஆதாரம்...!

ஆதாரம் காட்டி
உண்மை சிறையிலிட்டதால்தான்
தீபாவளியன்று
களப்பக்கம் படு லேற்றாய் வந்தீர்
மறந்து போனீரோ
இல்ல.. மறைத்துப் போட்டீரோ....!

பாவம்...
குருவியின் மலரை
உம் வலைப்பூ
ஆதரவு மங்கையர் சிலர் நாடி
கருணை தேடி
நீலிக்கண்ணீர் வடித்து
ஏமாற்றி விட்டு
கருணை பெற்றதால்தான்
பிந்திய பிணையில் வந்து
தீபாவளி கொண்டாடினீர்...!
நடந்தது மறைத்து
நல்ல பிள்ளைக்கு நடிப்போ...!

இதற்கும் சேர்த்து
அடுத்த தடவை உள்ளே போனீர்
அழுதுகுளறினும் ஆரியக்கூத்தாடினும்
நீர் வெளியே தலை காட்டமுடியாது...!
இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு
கண்டவரோடும்
கூட்டம் சேர்வதை தவித்து
குருவிகள் மீது மரியாதை காட்டி
பொய்களை களைந்து
கவிதை பாடி
பிழைத்துச் செல்லும்...! :wink:

கறுணாவுக்கென்ன
நம்ம கரி மன்னனுக்கென்ன
மனிதாபிமானத்தின் அடிப்படையில்
மாந்தோப்பில் உண்டு புகழிடம்...!
மனிதாபிமானத்தின் முன் முகமல்ல
உயிரே நோக்கப்படும்
வேண்டின் நீரும் கோரலாம்
உயிர்ப்பிச்சை
பரிசீலிக்கப்படும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#60
என்ன இப்படி தலை உருளுது.... அண்ணன் தம்பிகளாச்சே கொஞ்சம் விட்டுக்கொடுத்துப்போறது... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)