Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேது அண்ணா உளவு....
#61
Eelavan Wrote:உண்மைதான் யூட்,ஆனாலும் கண்டும் காணாமலும் சில தேவைகளுக்காக விட்டுவைத்திருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன்.

உண்மைதான். விடுதலைப்புலிகள் போன்ற அரசுகள் சில வேளைகளில் கீழ்த்தரமான செயற்பாடுகளை செய்பவ÷களை நேரடியாக கையாள முடியாது. தரக்குறைவான செயற்பாடுகளில் மதிக்கப்படும் தலைவ÷களோ மக்களால் மதிக்கப்படும் பண்பாள÷களோ ஈடுபட முடியாது. அதனால் தரக்குறைவான பழக்கவழக்கத்தில் ஊறிப்போனவ÷கள் இந்த தேவைகளுக்கு தேவை. இவ்வாறான வெற்றிடத்தை தான் மேற்படி ஆதரவாள÷ நிரப்புகிறா÷ போல தெரிகிறது.

kirubans Wrote:எவர் என்ன செய்தாலும் செய்யட்டும், ஆனால் புலிகளின் பெயர்களின் இணையங்களைப் பதிவு செய்து அவர்களின் பெயரை நாறடிக்காமல் இருக்க வேண்டும்.

இதை விடுதலைப்புலிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
''
'' [.423]
Reply
#62
[quote=shanxp]சேது அண்ணா எங்க ?? 07.11.04 ஏன் திறந்த கதவு நடக்கவில்லை ??
*** வானொலிக்குள்ளும் துரோகிகள் ஊடுருவல்

ஐயோ என்ர குஞ்சு பால்போச்சிய கீழவச்சிட்டு யாழ்களத்த ஒழுங்கா பாரடி செல்லம்.

அதசொல்றது ஊடுருவல் இல்ல களையெடுப்பு.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
Reply
#63
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

பாடை,

எப்ப *** ள்ளேயேயும் புகுந்தது? கேம் ஆ? ராமராசைஉடன் கென்டாக் பண்ணச் சொல்லு?

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)