Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
மட்டக்களப்பு வாவியில் திடீரெனப் பிர வேசித்த ஆயிரக்கணக்கான பாம்புகளால் சுமார் 3 மணி நேரம் அப்பிரதேசம் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.
நேற்றும், நேற்றுமுன்தினமும் இரவு 7 மணி யளவில் மட்டக்களப்பு, கல்லடிப்பாலத்தின் ஒருமுனையில் வாவியின் மேல் ஆயிரக்கணக் கான தண்ணீர்ப்பாம்புகள் நெளிய ஆரம்பித் தன. தண்ணீரே தெரியாத அளவுக்கு மிகப்பெரு மளவில் பாம்புகள் நீரின் மேல் புரண்டன.
பொலீஸாரின் தகவலையடுத்து அந்த இடத் திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட தலை மையக பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹரிச்சந்திர பண்டார ஊடகவியலாளர்களை அழைத்துப் பாம்புகளைக் காண்பித்தார்.
இரவு 10 மணியாகியும் அப்பாம்புகள் நீரின் மேல் நெளிந்த வண்ணமே இருந்தன. பெரு மளவிலான பொதுமக்கள் பெரும் ஆச்சரியத் துடன் இப்பாம்புகளைப் பார்வையிட்டனர்.
நன்றி: உதயன்
<b>
?
- . - .</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
எல்லா பாம்புக்களும் அனகோண்டாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
யுத்த நிறுத்தச் செய்தி இப்பதான் அதுகளச் சென்றடைந்திருக்குது ....வின்ரருக்கு விடுமுறையில வந்திருக்கினம் போல...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
À¡õ¨Àì ¸ñ¼¡ø ¦À¡Ä¢ŠÀ¨¼யுõ ¿டுíகுõ ¾¡§É...?
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
கருணா கும்பலை பிடிக்க தாங்களும் வாறம் எண்டு கிளம்பியிருப்பினம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
என்ன சொல்கிறீர்கள் ? அவர்களின் தலைவரே கரு நா(கம்) தான்.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
அப்ப சந்தோசம். என்றாலும் தண்ணீர் பாம்புக்களுக்கும் தண்ணி காட்டி அந்த கருனா(கம்) வரலாம். கவனமாக இருக்கவேண்டும்
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
கருநாகத்தின் விஷத்தை கண்டதுக்குபிறகு அவையள் வெட்கத்த்திலை வெளியே வந்துவிட்டினம் போலை
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
இவைகள் பாம்புகளா? இரானுவ நடவடிக்கைக்கு அனுப்பப்பட்ட எனது படைப் பிரிவுகளல்லவா!
ஆ ஆ ஊ உ ஊ ஆ அ.....
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'><b>தண்ணிப்பாம்புகள் கருணாவுக்கு எதிராக போர்க்கொடி,
பாம்புகளின் கூட்டணி பிரிந்து விட்டதாக?</b></span>
[ஒரு எக்ஸ்றேரிப்போட் கனடாவில் இருந்து கவிதன் 03/11/2004]
<span style='font-size:25pt;line-height:100%'>காலங்காலமாக தாங்களும் தமிழ் மக்களும் காத்து வந்த மட்டு நகர் மானத்தை எதிரிகளுக்கு விற்று தன் இனத்துக்கே துரோகத்தை இழைத்து வரும் கருணாவுக்கு எதிராக தண்ணீர் பாம்புகள் நேற்று முன்தினம் நடாத்திய பேரணி அனைவரும் அறிந்ததே.
இதனை அடுத்து கறுணா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இப் பாம்புகள் தனக்கு எதிராக பேரணி நடத்தவில்லை எனவும் அவை தான்னால் அனுப்பப் பட்ட படைப்பிரிவே என்றும் தெரிவித்துள்ளார். இச் செய்தியை அவரின் ஆதரவு இணையத்தளங்கள் தமது பக்கங்களில் பிரதான தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. மேலும் எமக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி இது அவருக்கு எதிராக நடந்த போராட்டமே எனவும் இது குறித்து அவர்களுக்குள் பல கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிய வருகிறது. ஆனால் அவர் உலக நாடுகளை நம்பவைபதற்காக இப்பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் என சில செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தண்ணிப்பாம்புகள் தரப்பில் பேசவல்ல ஒரு பாம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது தாம் கறுணாவுக்கு எதிராகவே இப்போராட்டத்தை மேற்கொண்டதாகவும் ஆனால் கறுணா உண்மைக்கு புறம்பாக அறிக்கைகளை விட்டு எல்லோரையும் நம்பவைக்க முயல்வதாகவும் அவர் கறுணா மீது குற்றம் சாட்டினார். நாம் அவரிடம் உங்கள் பிரிவுக்கு என்ன காரணம் என கேட்ட போது, கறுணா தம்மை புறக்கணித்து விட்டு தமிழ்கட்சிகளுடன் சேர்ந்து உருவாக்கிய புதிய கட்சியே ஆகும் என்றார். காலம் காலமாக எமக்குள் இருந்த உறவைவிட அவருக்கு புதிதாக கிடைத்த நட்பு பெரிதாகிவிட்டதென கவலையும் தெரிவித்தார்.
இது குறித்து அரச செய்தி ஸ்தாபனங்கள் எதுவித செய்திகளையோ, தகவல்களையோ வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் யாழ்களத்தில் கறுணா சுற்றி திரிவதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. எனவே உங்கள் கூட்டணியை பிரித்துடுவார் கவனம்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </span>
:wink: :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
கவிதன் நல்ல காலம்
தினமுரசு ஆசிரியர் அற்புதன் எப்பவோ செத்துப் போட்டார்.
உங்கடை எக்ஸ்ரே ரிப்போட்டை அவர் இருந்து இப்ப பார்த்திருந்தார் எண்டா அவரை இதயத் துடிப்பு நிண்டு .......... ............... ............
(Fill blanks with match words)
<b>
?
- . - .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கவிதன் நல்ல விசயம்...நீங்களும் றிப்போட்டர்...சொறி எக்ஸ்றே றிப்போட்டர் ஆகிட்டியள்...எனி சேது அண்ணா பாடு கஸ்டம்தான்...கறுணா பாடு கொண்டாட்டம்....இலவச பப்ளிசிற்றிக்கு குறைவில்லை....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:காலங்காலமாக தாங்களும் தமிழ் மக்களும் காத்து வந்த மட்டு நகர் மானத்தை எதிரிகளுக்கு விற்று தன் இனத்துக்கே துரோகத்தை இழைத்து வரும் கருணாவுக்கு எதிராக தண்ணீர் பாம்புகள் நேற்று முன்தினம் நடாத்திய பேரணி அனைவரும் அறிந்ததே.
அப்ப நம்ம யாழுக்கு ஒரு நகைச்சுவை ரிப்போட்டர் கிடைத்திருக்கார் என்கிறீங்கள்... வாழ்த்துக்கள் ரீப்போட்டரே.. தொடர உங்கள் பணியை.. உங்கள் சேவை நம்ம களத்திற்கு தேவை.......! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>