10-23-2004, 12:50 AM
எதற்காக "சேதுவின் உளவு " மூடப்பட்டுள்ளது ?
" "
|
சேது அண்ணா உளவு....
|
|
10-23-2004, 01:12 AM
நன்றி இப்ப திறந்தாச்சு அதிலை எளுதலாம் அல்லவா? உங்கள் ஆதரவிற்கு நன்றி
10-23-2004, 01:14 AM
எனது உளவு என்ட பக்கம் மீன்டும் திறக்கும் மட்டும் நான் களத்தில் இருந்து ஒதுங்குகிறேன் நான் எந்த தவறும் செய்ய இல்லை ஏற்புhட்டினார்கள்.
10-23-2004, 01:19 AM
சேது அண்ணா ! தயவு செய்து ஒதுங்க வேண்டாம் !
உங்கள் கருத்துக்களை இங்கே தொடரும்படி கேட்டு கொள்கின்றோம் " "
10-23-2004, 01:42 AM
சேதுவின் சுவீற் நீயூஸ்
Quote:மீன்பாடும் இனையம் இனி இயங்காது என தெரியவருகிறது இவர்கள்தான் நெருப்பு என்ட இனையத்தையும் நடாத்தினார்கள். இன்று எனக்கு நவராத்திரியில்லை, தீபாவளி!
" "
10-23-2004, 04:16 AM
Quote:மீன்பாடும் இனையம் இனி இயங்காது என தெரியவருகிறது இவர்கள்தான் நெருப்பு என்ட இனையத்தையும் நடாத்தினார்கள். இப்ப மீன் கோமாவிலை கிடக்குது போல எனென்டா இப்ப பாட்டு வரவில்லை. இப்படியே சாகுமா அல்லது உயிர் பெறுமா? சொல்லுங்கள் சேது அண்ணா
<b>
? - . - .</b>
10-23-2004, 07:20 AM
Sriramanan Wrote:இப்படியே செத்து ஒழிய இறைவனை வேண்டுகின்றேன். அல்லது கோமாவில் 100 ஆண்டு வாழ வாழத்துகின்றேன்Quote:மீன்பாடும் இனையம் இனி இயங்காது என தெரியவருகிறது இவர்கள்தான் நெருப்பு என்ட இனையத்தையும் நடாத்தினார்கள்.
10-23-2004, 12:13 PM
நெருப்பு இனையம் நடாத்தியோர் பல சர்வதேச திட்டத்தின் முhலம் நான் உடைத்து அவர்களை நீதிமன்றில் சந்திக்க ஏற்பாடு செய்தனர் அதன்பின்பு இந்தா வாறம் என்டு மீன்பாடும் என்ட பெயரிலை வந்தனர் பாவம் என்டு கொஞ்சநாள் விட்டன் ம் திருந்திர பாட கானல்ல மீன்டும் அடாவடி தனம் நடாத்த வெளிக்கிட்டினம் அடிச்சு முhடிட்டன் அவை வருகினமோ வரல்லையோ தமிழ் தேசியத்தலை எதுவும் எப்பவும் எங்கையும் எப்படியும் எந்த விதமாகவும் யாராலயும் செய்ய முடியும் என்ட உண்மையை உனர்ந்து நடந்தால் சரி. அவர்கள் மீன்டும் வரலாம் அதnவுற விடயம். ஆனால் அதுக்கும் வளி இருக்கு
10-23-2004, 12:19 PM
செய் அல்லது செத்து மடி
மூடு அல்லது மூட வை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
" "
10-29-2004, 08:09 PM
வேலைப்பளு காரனமாக யாழ் களத்தில் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன். அனைத்து கள உறவுகளுக்கும் நன்றிகள் உரித்தாக.
10-30-2004, 11:40 AM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! நன்றி நன்றி பிளான் பண்ணி சேதுவை அனுப்பிவிட்டம். இனி பாடை, கனேஸ், சாமி, சயந்தன்,.. எல்லோரும் ஒன்று சேர்ந்து யாழ் களத்தை சொஞ்சம் கொஞ்சமாக எங்களை இணயமாக மாற்றிப் போடவேண்டும். நான் நினைத்தேன் .. இவ்வளவு காலமும் எங்கடை ரி.பி.சி மூலமோ இணயங்கள் மூலமோ சேறிறைத்த போது கேட்க ஆளில்லாமலிருந்தது? ஐ.பி.சியோ, ரி.ரி.என்னோ ஏதோ நாகரீகமென்று தாங்களும் தங்கடைபாடும்! இவன் சேது மாதிரி ஒன்று இரண்டுதான், நாங்கள் சேறிறைக்க, அவன்பாவிதான் பவ்வியை எள்ளித் தெளீக்கத் தொடங்கிவிட்டான்! நாங்களும் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிக் கிடந்தது! இனி ராமராசுவையோ, குமாரதுரையரையோ, கே.ரி.ஆரையோ.. ஒருதரும் ஒண்டும் கதைக்கப் போவதில்லை! நங்களும் இப்படி பாடை பீடையென்று வந்து பழைய பல்லவியை தொடங்குவம். கேட்பார் யாருமில்லை. இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் _________________ "எடுப்பார் கைப்பிள்ளை"
10-30-2004, 01:40 PM
கறுணா Wrote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் paadai Wrote:1.சுயபுகழ் பாடுபவர்கள் நான் அப்ப சொன்னத தான் இப்பவும் சொல்றன் பாடை எல்லாருக்கும் பொதுவானதும் இறுதியானதும் கறுனா நீங்கள் இதற்கு விதிவிலக்கல்ல நான் மேலே கூறிய 5 விடயங்களையும் தாண்டி யார்வேண்டுமானாலும் தரமான விடயங்களை தரவேண்டும் என்பதே என்னாசை.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
10-30-2004, 01:44 PM
sethu Wrote:வேலைப்பளு காரனமாக யாழ் களத்தில் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன். அனைத்து கள உறவுகளுக்கும் நன்றிகள் உரித்தாக. ஓகோ பேச்சுவார்த்தையை நடுவில நிண்டு நடத்தி குடுக்க போறார் போல...
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
10-30-2004, 02:45 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! அடடய் அடடோய் பாடையோ பீடையோ, உதுக்கெல்லாம் நக்கீரனின் வசனமெல்லாம் தேவைதானா? நானும் நீரும் ஒரே கூவக் குட்டையிலிருந்து வந்தவர்கள்தான்!உதுக்கெல்லாம் மாற்றுக்கருந்தெல்லாம் வேண்டாம்! நீரெழுதும் நீரெழுதும் அதுக்கு நான் சப்போட் பண்டுகிறேன். யோசிக்க வேண்டாம். நாளை உந்த மோகனையும் திறத்திப் போட்டு எங்கடை கைவரிசையை காட்டுவோம்.உந்த இவோன், சாமி, கனேஸ், சயந்தன், ... எல்லோரையும் தப்பிப் போகாமல் வைத்திரும். மற்றும் நீரோ, நானோ ஒருதருக்கும் ஜால்ரா போடவில்லை மாறாக நக்கிக் கொண்டல்லோ திறிகிறம்! ............................ இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
10-31-2004, 07:07 PM
கறுணா Wrote:இனி ராமராசுவையோ, குமாரதுரையரையோ, கே.ரி.ஆரையோ.. ஒருதரும் ஒண்டும் கதைக்கப் போவதில்லை! நங்களும் இப்படி பாடை பீடையென்று வந்து பழைய பல்லவியை தொடங்குவம். கேட்பார் யாருமில்லை. இவர்களைப் பிரபல்யம் ஆக்கியதே இந்தப் பத்திரிகையாளர்தான். சும்மா எட்டிக்கூடப் பார்ப்பார் இல்லாமல் இருந்த உந்தத் தளங்களையும் இங்கையும், வானொலியிலையும் உயர்த்திவிட்டு, அவைகளைப் பார்க்காதவர்களும் அங்கு என்ன நடக்குது என்று பார்க்கப்பண்ணியது இந்தப்பத்திரிகையாளர்தான். ஏற்கனவே நான் சொன்ன விடயம் தான். இவர் செய்வது "டபிள் கேம்". உங்களுக்கெல்லாம் மணி கட்டின மாடுதான் சொல்ல வேண்டுமென்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இவரின் தொடர் நடவடிக்கைகளை நீங்கள் பார்த்தால் சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் சில தகவல்களை இங்கு தருகின்றேன். - நெருப்பு, மீன்பாடும் தளங்களுக்கும் இவருக்கும் நிறையத் தொடர்புகள் இருக்கின்றது. இன்னொருவரின் தகவலின் படி மீன்பாடும் தளம் இவரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் உள்ளது. - KTR ற்கு நோர்வேயில் நடைபெற்ற செய்தி வழங்கியதன் மூலம் அம்பலப்படுத்தப்பட்டார். (அந்தச் செய்தி இவரைத் தவிர வேறு யாரும் வழங்கியிருக்க முடியாது என்று முன்னர் கூறியிருக்கின்றேன்) - முன்பு புலத்தில் ஒரு வானொலி, புலிகளுடன் நேரடித் தொடர்பு என்று சொல்லி பின்னர் அம்பலப்படுத்தப்பட்டு இன்று முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிராக இயங்கி வருகின்றது. இதேபோல் புலிகளுடன் நேரடித் தொடர்பு என்ற கருத்துப்பட பல செய்திகளை ஒரு தளம் தற்போது வெளியிட்டு வருகின்றது. இத்தளம் இவராலும் இன்னொரு "கருத்துக்கூறவல்ல அதிகாரியாலும்" தான் நடாத்தப்படுகின்றது. இத்தளத்தின் செயல்கள் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைகின்றது. பல சிறிய சம்பவங்களை இந்தத்தளம் மூலம் பெரிதாக்கி மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வருகின்றார். (கருத்துக்கூறவல்ல அதிகாரிகள் விபரம் http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=asc&start=1095 ) - வானொலியில் இவரது தூரநோக்கற்ற செயலினால் போராட்டத்தில் இருந்து பலரை விலகிச் செல்லும் நிலையேற்பட்டுள்ளது. இந்தியா தொடர்பாக கடந்த ஞாயிறு சொன்ன வார்த்தை எவ்வளவு பேரை மனம்நோகடித்து, போராட்டத்திற்கு அவர்கள் தரும் ஆதரவை விலக வைக்கும் என யாராவது யோசித்தீர்களா? - சங்கரிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லுவாரா? - ராம்ராச்சுடன் ஏற்கனவே ஒன்றாக இருந்தவர் இவர். இப்போது இவருக்கு தொடர்பில்லையா? - இவரது வருமானம் என்ன என்று இவர் சொல்லுவாரா? - அனைவரையும் துரோகி துரோகி என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார். இவருக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது. - இவருக்கு ஜல்ரா போட சிலரை வைத்துள்ளார். வானொலிக்கு இவர் வந்தவுடன் அவர்கள் வந்து இவர் ஏற்கனவே கூறியது போன்று ஆமா போடுவார்கள். அவதானித்துப்பாருங்கள் புரியும். ஆக கள்ளன் கள்ளன் என்று சொல்லி கள்ளனும் சேர்ந்து கள்ளனைத் தேடும் செயல்போன்று இவரது செயற்பாடும் உள்ளது. தயவு செய்து உங்களுக்கும் தெரிந்த தகவல்களை இங்கு பரிமாறிக் கொள்ளுங்கள். இந்த இரட்டை வேடதாரியை அம்பலப்படுத்துவோம்.
[i][b]
!
11-01-2004, 01:22 PM
சாமி Wrote:இதேபோல் புலிகளுடன் நேரடித் தொடர்பு என்ற கருத்துப்பட பல செய்திகளை ஒரு தளம் தற்போது வெளியிட்டு வருகின்றது. இத்தளம் இவராலும் இன்னொரு "கருத்துக்கூறவல்ல அதிகாரியாலும்" தான் நடாத்தப்படுகின்றது. அடடா... நான் நினைச்சன் அது ஒரு மஞ்சள் பத்திரிகையாளரின் இணையதளம் எண்டு, ரோச் அடிச்ச மாதிரி ஸ்பொட்டா எழுதியிருந்தினம்...
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
11-01-2004, 10:24 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! அய்யா சாமீ! நீர் சி.ஐ.ஏயை விட பெரிய ஆளப்பா! எங்கிருந்து உந்த உளவைப் பெற்றனீரோ தெரியவில்லை? 1) ராமராசையோ, கே.ரி.ஆரையோ, குமாரதுரையரையோ வந்து சேது பிரபலம் அடையச் செய்து விட்டார்? 2) சேதுவினால் போராட்டத்திலிருந்து பலர் விலகிச் செல்கிறார்கள்? 3) இந்தியா தொடர்பான கருத்தால் பிறரை நோகச் செய்து விட்டார்? 4) சேது டபிள் கேம்? உளவாளி?,? ?.?.?.... என்னடாப்பா? என்னடாப்பா? இப்படி எழுதுவதால் போராட்டத்திற்கு எதோ விசுவாசம் மாதிரிக் காட்டுகிறீர்? றீல் ஆ? சேது வந்து நல்ல டீசன்ராகத் தானே சொன்னவன் இவங்களைப் பற்றியெல்லாம்! இவங்கள் பிரபல்யம் அடைவதற்கு? சேது ஒருவனால் பலர் போரட்டத்திலிருந்து விலகிச் செல்கின்றார்கள், என்னடாப்பா? உப்புச் சப்பில்லை! முன்பு இப்படித்தான் 95க்குப் பின் இந்தியாவிலிரிந்து தீவுக்கு விரல் விட்டு எண்ணக் கூடீய சூளை மேட்டுப் புகழ் அத்தியடிக் குத்தியான் வந்தபோது கவனியாமல் விட்டாங்கள்? பின் அவங்கள் யாழ்ப்பனத் தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தலையே புறக்கணித்தாங்கள்? என்ன நடந்தென்ன? இந்தியாவின் அகதி முகாம்களில் களவெடுத்து வாழ்ந்தது இலங்கையின் அமைச்சராக? ........ இந்த தேசிய போராட்டத்திற்கெதிரான பெரும் சக்தியாக வளர்க்கப் பார்த்தாங்கள்? அமெரிக்காவின் இன்றைய கரிசனை அன்றே இருந்திருந்தால் குத்தியன் பெரும் சக்தியாக வளர்க்கப் பட்டிருப்பான்! உன், என் கூடாத காலம் அது நடக்கவில்லை? போராட்டம் உன்னை, என்னை, மாத்தையா மாதிரி எத்தனயோ துரோகிகளைக் கண்டது! இவர்கள் சாதிக்காததை சேது சாதித்து விடப் புது கதையா? அப்படி உளவாளியாகவிருந்தாலும் எத்தனை நாளுக்கு எடுபடும்? மற்றும் தேசியம் என்ற மாபெரும் நீரோட்டத்தில் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? இந்தியா? இந்தியா? சிரிப்புத்தான் வருகிறது? உம்மையும் என்னையும் வளர்த்து, இந்தப் போராட்டத்தை உடைப்பதற்க்காக படும்பாடு தமிழ்ச் சனத்திற்கு தெரியாதோ? என்னும் இந்தியாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? .......... .... ஆனால் ஒண்றில் மட்டும் சந்தோசப் படுவோம், எம்மீதெல்லாம் பவ்வியை அள்ளி எறிந்து கொண்டிருந்த ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாக கட்டிப் போடுகின்றோமென்று? இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
11-03-2004, 12:13 AM
கறுணா நோர்வேயில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டுக்குப்பின்னர் புலிகளுக்கெதிராகக் "குப்பை" கொட்டும் ஒரு இணையத்தில் பின்வருமாறு வந்தது. இந்தச் செய்தியை யார் கொடுத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.
The following were present at the press conference: S.P Tamilselvan and Interpreter George were at the head table. Raja Balasingham alias Bhaskaran, LTTE political head in Norway. He is a member of the Labour Party. He is an elected member of Oslo Commune. But when he was earlier interviewed by press, he said that he does not belong to the Liberation Tigers of Tamil Eelam and only a member of the Labour party of Norway. It is learnt that he intends to contest in the forthcoming parliamentary elections next September in Erik Solheim's Labour Party ticket. Rajan Chelliah (one of the top leaders of LTTE, Norway. He is working for the NRK Tv). Vijayarooban Sivarajah, International Broadcasting Corporation (IBC) which is the LTTE's European radio station. Sivarajah is also the coordinator for Tamil Coordinating Committee in Norway. Satchithanandan, a retired Norwegian Defence Ministry official, now a consultant for the Norwegian Finance Ministry. Vedengs Gang, Dagbladet - Norwegian Journalist Ase Marit Bifring, NRK Tv - a Norwegian journalist cum broadcaster. N. Sethu Rupan,, Sangam Radio (ETBC Radio, UK,) and also of Oslo Voice and Nitharsanam -two pro-LTTE websites . V.Sutha, Murasam Radio, pro-LTTE Radio, Norway Muhundan, TTN, the LTTE TV service in Norway. Jayapalan, a Tamil poet and freelance writer Para, Justice Department, LTTE, Kilinochchi -Excerpts of the press conferences. (All most all the questions were asked by the two Norwegian journalists.) ....... இப்படித் தொடர்கின்றது
[i][b]
! |
|
« Next Oldest | Next Newest »
|