Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அதைத்தானே எப்போதும் சொல்கின்றேனே எலும்புத் துண்டைக் கடித்தாவது தமிழன் மானமுள்ளவன் என்று உலகிற்குக் காட்டியவர்கள். என் மண்ணின் மைந்தரின் கையால் எலும்புத் துண்டல்ல விஷம் கொடுத்தாலும மானத்துடன் வாங்கி உண்டு உயிர்வாழ்வோம் அல்லது உயிர்துறப்போம். மானம் கெட்டு அந்நியனின் காலடி நக்கி வாழமாட்டோம். இனிமேல் ஓடிப்போய் கப்பல்ல ஏறினாலும் ஏத்தமாட்டான்கள். ஏனேன்றால் 40ஆயிரம் நிக்குது எப்ப ஓட என்டு. அதுக்குள்ள இந்த ஓடுகாலிகளை எப்படி ஏத்துரது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்தியனின் பஞ்சாபி ஆரை விட்டு வைச்சுது.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
பாகிஸ்தான் பஞ்சாபி இல்லையோ?
.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
எலும்புத்துண்டை வீசிப்பார்த்தான் அவர்களும் அடிமைச் சேவகம் பண்ணுவார்கள் என்று எண்ணி. ஒரு இனமானத தமிழன் தலைவனாயிருந்ததனால் தமிழினமே தப்பித்தது. அல்லது மதராஸி போல மலசல கூடவாசலில் இருந்து கொண்டு கழுவுவதற்கு தண்ணீருக்குக் கூட கையேந்தியிருக்க வேண்டும். சூப்பித்திரிந்ததுகள் தான் இப்போது ஒடி ஒடி ஒற்றர் வேலையும் அடிமைச் சேவகமும் கூலிக்குப் பண்ணித்திரிகின்றார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
சோதரனே ஆத்திரத்தில் ஏதேதோ எழுதப் போய் கண்டிர்களா தணிக்கை. ஆத்திரம் கொள்ளதீர்கள். உண்மைகளை எழுதும் போது அவைகளை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். கண்களை ஏதோ மறைக்கும் போது உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்.
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அப்படி வாங்கிச் சாப்பிட்டு இருப்பதால் தானோ பக்கப் பாட்டு பாடுவது. செஞ்சோற்றுக் கடனோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
ச|Pலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அமரிக்காவிற்கு ஆமி இரங்கையால் போப்போதாம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வடக்கு கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாகம் தொடர்பாக அரசாங்கம் புலிகளுக்கு வழங்கிய நகல் வரைபுக்கும், ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
புலிகளுக்கு தலையையும் ஆச்சிக்கு வாலையும் மட்டுமென்று நினைத்தோம். நடுவிலையும் ஏதோ ஊடகங்களுக்கும் காட்டியிருக்குதாக்கும்.அதற்கும் ஆயிரம் சமாளிப்புகள். ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே....! இனியும் அனைப்பு வேண்டுமா? அல்லது அடி நல்லதா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஆரைப்பேக்காட்டினம் எண்டு தெரியேல்ல
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
மதி மலசலகூடத்துக்க என்ன செய்தனீர் உமக்கு உப்பிடி கோபம் என்றால் உண்மையான தமிழனுக்கஎப்பிடி கோபம் வரும் சும்ம ஆ ஊ என்றீர் தயாராகியபின் 14 நாட்கள தேவையல்ல 14 மணித்தியாளங்களே போதும் அதைப்பற்றி சொல்ல வேண்டு மென்றால் உமக்கு அவ்வளவு நாட்கள் தேவைப்படலாம். எதுக்கும் அமத்தி வாசியும் அதுதான் யாவருக்கும் நன்மை. :oops: :oops: :oops: :oops: :twisted:
. . . . .