Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எந்த முருகன் பெரியவன்?
அதானே.. குருவிகள் அண்ணா எப்போதுமே ஆதாரத்தோடு பேசுபவர். அறிவியல் குடிலில் வசிப்பவர். நல்ல புதுப் பயனுள்ள தகவல்கள்.
Å¡ú¸ ¾Á¢ú..ÅÇ÷¸ ¾Á¢ú.
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢
Reply
குருவிகள் எனக்கொரு சந்தேகம் உங்கள் தரவின் படி அவற்றால் காலப்படும் வெப்பநிலையின் அளவு என்ன அலகில் என்று கூறவில்லை.

பார்த்தீர்களானால் மனித உடலால் 300 ஏதோ ஒரு அலகு வெப்ப நிலையும்,கரியால் 1400 ஏதோ ஒரு அலகும்,சூரிய அஸ்தமனத்தில் 3400 சொச்சமும் வெப்ப நிலை இருக்கிறது என்றால் நம்ப முடியவில்லை.

உங்கள் தரவின்படி ஒரு பகற்பொழுதில் இருக்கும் வெப்பநிலையை விட கரியின் வெப்பநிலை குறைவாக இருக்கிறதே?

யூட் அவர்களுக்கு,
நீர் வெப்பத்தால் ஆவியாகி திரும்பவும் வெப்பப் பொருளின் மேல் படியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான விளக்கமோ ஆதாரமோ இல்லை.நீராவியானது வளிப்பரப்பில் குளிர்வை ஏற்படுத்தும் என்றால் அதில் சிறிதளவு உண்மை இருக்கலாம்.

அத்துடன் சாம்பல் வெப்பக் காவலி ஆனால் மனிதர் அதன் மேல் நடக்கும்போது.சாம்பல் தொடர்ந்தும் நெருப்புடன் தொடர்பில் இருக்காது.கூடவே இப்படியான நிகழ்வுகளில் அடிக்கடி தணலைப் பரவிவிடுவதைப் பார்த்திருக்கிறேன் ஆகவே சாம்பல் காரணமாக வெப்பம் காலுக்குக் கடத்தப்படுகின்றது குறையும் எனக் கூற முடியாது.

நீரானது ஆவியாகி வெப்பநிலையைக் குறைக்கிறது என்ற உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் கொதி நீரை விட கொதிநீராவி தன் வெப்பக் கொள்ளளவு கூடிய அதனால் அது உடம்பில் பட்டால் கொதிநீரை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு பொருளின் வெப்ப உள்ளுறையைப் பொறுத்தே அது வெப்பமேற்கும் அளவும் இருக்கும் என்ற உங்கள் கூற்று சரியானது.அதேபோன்று தொடுகை நேரம் குறைவாக இருத்தால் கால் சுடாமலிருப்பதற்கு காரணம் என்பதும் ஓரளவுக்குச் சரியானதே.

ஆனால் நெருப்பு சுடும் என்பதே உணமை அதனை உணரும் நிலையில் நெருப்பில் இறங்குபவர்கள் இருப்பதில்லை விரைவாக தொடர்ந்து நடப்பதால் கொப்புளங்களை ஏற்படுத்தும் அளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
\" \"
Reply
நன்றி ஈழவன் உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும்...

வெப்பநிலை என்பதும் வெப்பம் என்பதற்கும் வேறுபாடுண்டு... வெப்பம் என்பது (சாதாரணமாகக் கொள்வது) திணிவு, குறித்த பொருளின் தன்வெப்பக் கொள்ளளவு, வெப்பநிலை சார்ந்தது... நாம் உணர்வது வெப்பதை அன்றி வெப்பநிலையை அல்ல....எனவே ஒரு பொருளின் வெப்பநிலையை வைத்து உணரும் வெப்பத்தின் அளவை/வெப்பமாற்றத்தின் அளவைத் தீர்மானிக்க வேண்டின் (சாதாரணமான நோக்கில்) அப்பொருளின் திணிவு, தன்வெப்பக்கொள்ளவு வெப்பநிலை/ வெப்பநிலை மாற்றம் எமக்கு வேண்டும்...இப்போ பாருங்கள் மெழுகுவர்த்தி வெளிவிடும் வெப்பத்தின் அளவு தணல் வெளிவிடுவதை விட வெப்பநிலை மட்டும் தீர்மானிக்க முடியாது...! திணிவு, தன்வெப்பக் கொள்ளளவம் என்பனவும் அதைத் தீர்மானிக்கின்றன....! இதை கலோரிமானி கொண்டுதான் நாம் கணிப்பிட முடியும்...! சம அளவு திணிவுடைய மெழுகின் முற்றான தகனத்தின் போது வரும் வெப்பத்தின் அளவையும் அதே அளவு தணல் வெளியிடும் வெப்பத்தின் அளவையும் வைத்தே எது அதிகம் வெப்பதை தருகிறது என்பதை தீர்மானிக்கலாம்... வெப்பநிலை உயர்வென்றாலும் தன்வெப்பக்கொள்ளவு குறைவாயின் வெப்பத்தின் அளவு குறைவடையும்....! அது மட்டுமன்றி நாம் உணரும் வெப்பத்தின் அளவு
வெப்பக் கடத்தல் வெளிவிடப்படும் அளவு என்பனவற்றிலும் தங்கியுள்ளது...!

வெப்பம் இழக்கப்படும் வழிமுறைகள் இழக்கப்படும் சூழலின் தன்மை என்பனவும் உணரும் வெப்பத்தை, வெப்பநிலையை(வெப்பமானி அளவீடு) தீர்மானிக்கும்...!

இது ஒரு மேலோட்டமான விளக்கம் மட்டுமே...!

மனித உடலின் வெப்பநிலை 37oC... கெல்வின் அலகிற்கு மாற்ற 273 யைக் கூட்ட வேண்டும்... இப்போ வெப்பநிலை 310 கெல்வின் (K) ...இப்படித்தான் அங்கு தரவுகள் தரப்பட்டுள்ளன...!
தற்போது வெப்பவியல்..வெப்ப இயக்கவியல் கணிப்பீடுகள் பெரும்பாலும் தனிவெப்பநிலை(கெல்வின் வெப்பநிலை) கொண்டே செய்யப்படுகின்றன...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குருவியாரே உம்மை நீரே அறிவாளி என காட்டி கொள்ள வேண்டாம். நீர் தந்த இணைப்பில் அந்த தகவல்கள் இல்லையே. அந்த இணைப்பை தந்து உம்மை அறிவில்லாதவன் என்று நிருபிக்க உதவியதற்கு நன்றி

1500 fresh lava
1357.77 copper freezes
1337.33 gold freezes
1234.93 silver freezes http://www.hypertextbook.com/physics/therm...al/thermo-zero/
உமது தகவலின் படி சாதாரண toaster இல் தங்கம் வெள்ளி எல்லாம் உருகிகிறது; இல்லை இல்லை வெய்யிலிலும் கூடத்தான்.....அடேங்கப்பா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நேரடி வெய்யில் 5500 k என்று கூறுகிறீரே,... :roll: Confusedhock: ஆனால் நீர் கொதித்து ஆவியாகும் வெப்பநிலை 373 k. உங்களது பொது அறிவை பாவித்து சிந்தியுங்கள்.


<!--QuoteBegin-ã÷ò¾¢+-->QUOTE(ã÷ò¾¢)<!--QuoteEBegin-->அதானே.. குருவிகள் அண்ணா எப்போதுமே ஆதாரத்தோடு பேசுபவர். அறிவியல் குடிலில் வசிப்பவர். நல்ல புதுப் பயனுள்ள தகவல்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கேக்கறவன் கேண என்றால்
கேப்பையில தேன் வடியுமாம்
Reply
நன்றி உங்கள் அறிவுக்கும் அறிவிப்புக்கும்... இந்த இணைப்பு நேரடியாக வேலை செய்யாது... ஆனால் இந்த இணையத்தில் இருந்துதான் தகவல் பெறப்பட்டது... அதை நிரூபிக்கும் வேளை வர நிரூபிப்போம்...அது இருக்கட்டும்...! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தமிழர்கள் நாம் திருமணத்தின் போது தாலி செய்ய பொன்னை எதில் உருக்குவோம்... உமித்தணலில்... இரும்பை எதில் உருக்குவோம்.... சிரட்டைத் தணலில்....இப்படி பல பொதுவிடயங்களைக் கூட அறியாதது எங்கள் தவறல்ல....! :wink:

நாம் முதலே கூறிவிட்டோம் நாம் பட்டம் பெற்றவர்களோ பல்கலைக்கழகம் போனவர்களோ அல்ல அவற்றிற்காக சந்தர்ப்பத்தை தவறவிட்டிருந்தாலும் அறிவை பெற வேண்டும் என்று தேடல் செய்யும் பகுத்தறிவு தேடும் சாதாரண குருவிகள்....! குற்றம் குறை சகஜம்...அதற்காய் கேணயன் அறிவில்லாதவன் மகா அறிவாளி அவன் இவன் என்பது ஒன்றும் நாகரிகமாகத் தெரியவில்லை...இதுதான் தமிழர்களின் பண்பாடோ....??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பிழை என்றால் திருத்துங்கள் சரியானதை முன்வையுங்கள் தேவையில்லாத விமர்சனங்கள் தேவையில்லை....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
குற்றம் குறை சகஜம்...அதற்காய் கேணயன் அறிவில்லாதவன் மகா அறிவாளி அவன் இவன் என்பது ஒன்றும் நாகரிகமாகத் தெரியவில்லை...இதுதான் தமிழர்களின் பண்பாடோ....??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  

பிழை என்றால் திருத்துங்கள் சரியானதை முன்வையுங்கள் தேவையில்லாத விமர்சனங்கள் தேவையில்லை....! :twisted:  Idea

<!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உவர் வல்லையாருக்கு என்ன மப்பே....என்ன உளறி இருக்கிறார்...தனக்குத் தெரிஞ்சதுகள... உதில பலதும் இப்பதான் கேள்விப்படுறம்...!

வெள்ளை அரியாசனத்தில் அரசரோடெம்மை சரியாசனம் வைத்த தாயை இப்படிப் பழிக்கிறது பிடிக்கல்ல... ஏன் அவங்களை அப்படிப் பாக்கிறீங்க...நீங்க பெறும் கல்வியாப் பாருங்க...கல்வி மூத்திரம் பெய்யுமா என்ன...???! :evil:  :twisted:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=120

:roll: :roll:
Reply
மேல தந்த தரவில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.... அவர்கள் வெப்ப முதலின் வெப்ப நிலையைத்தான் தந்துள்ளனர்...அல்லது மொத்த வெப்பத்தின் வெப்பநிலையைத்தான் தந்துள்ளனர்...நாம் அவற்றை நேரடியாக உணர்வதில்லை மேலே சொன்னது போல் சூழலில் உள்ள பல்வேறு பதார்த்தங்கள் மீதான வெப்பப்பாய்ச்சல் காரணமா
உதாரணமாக பெறப்படும் சூரிய வெப்பத்தில் பெரும்பகுதி நிலம் நீர் வளி என்று ஊறிஞ்சப்பட்டு குறித்த அளவு மீளக் காழப்படுவது போல... மற்றவற்றிற்கும் சிந்தியுங்கள் விடை கிடைக்கும்....இப்போ 373 K கிட்ட உள்ள கொதிநீர் கொண்டு ஆக்கும் தேனீரை எப்படிக் குடிக்கின்றீர்கள்...ஆறவைக்கும் போது அந்த வெப்பம் உங்களை தாக்கி அழிக்கிறதா....??! அது எப்படி ஆறுகிறது...சிந்தியுங்கள்....இவை பொதறிவு விஞ்ஞானம்...அவ்வளவும் தான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அதுதானே... முடிந்தால் எதிர்கருத்தை வையுங்கள்...ஆதாரத்துடன். அதைவிடுத்து கிண்டாலாக பட்டங்கள் கொடுப்பது அநாகரீகமானது மற்றும் நீங்கள் ஒரு பேரறிவாளி, மற்றவர்கள் எல்லாம் மடயர்கள் என சொல்ல வருவது போல இருக்கிறது.

-சபேஷ்-
Reply
பேரறிவாளி தன்னை ஒரு போதும் அப்படி சொல்ல மாட்டான். உண்மைக்கு புறம்பானவைகளை சொல்லும் போது எரிச்சல் வருகிறது.
அதுவும் தான் சொன்னால் ஊரே சொன்ன மாதிரியாம். நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி........., ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி இவைகள் மன நோயா அல்லது ஆணவதின் பிரதிபலிப்பா?
Reply
ஈழவன் Wrote:யூட் அவர்களுக்கு,
நீர் வெப்பத்தால் ஆவியாகி திரும்பவும் வெப்பப் பொருளின் மேல் படியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான விளக்கமோ ஆதாரமோ இல்லை.நீராவியானது வளிப்பரப்பில் குளிர்வை ஏற்படுத்தும் என்றால் அதில் சிறிதளவு உண்மை இருக்கலாம்.

நீ÷ ஆவியாகி மேலெழும். ஆனால் தீமிதிப்புக்கான செந்தணலில் இருந்து அந்த ஆவி பெற்றுக் கொண்ட சக்தி காணாததனால் அது 100 பாகை C க்கு கொஞ்சம் கூடவாக இருக்கும். இந்த ஆவி மெலெழ, சூழவுள்ள மக்களின் விய÷வை உட்பட ஏற்கனவே ஆவியான நீ÷ ஒடுங்கி ஈரப்பதனிலை கூடிய, வெப்பநிலை குறைந்த வளிக்கு தனது வெப்பசக்தியை இழக்கும். வெப்ப சக்தியை இழந்த நீ÷ வளியின் ஈரப்பதநிலையை மேலும் கூட்டும். ஈரப்பதநிலை கூடிய நிலையில் வெப்பம் குறைந்த, குளி÷வான மேற்பரப்பிலேயே நீ÷ ஒடுங்கும். தணலின் மேல் நீராக ஒடுங்காது என்பதை ஏற்று கொள்கிறேன். ஆனால் தணலின் மேல் உள்ள வளிப்படலம் ஒடுங்கிய நீ÷த்துளிகளை கொண்டதாக (ஈரப்பதன் கூடிய) ஒன்றாக இருக்கும். இந்த நீ÷த்துளிகளை தணல் மீண்டும் ஆவியாக்க முயற்சிக்கும்.

தீமிதிப்பவ÷களின் உடல் விய÷வையும் அவ÷களது உடலும் (கால் உட்பட) குறைவான (குளி÷வான) வெப்பநிலையுடையவை. ஆகவே இவ÷களை சூழ நீ÷ ஒடுங்கும் வாய்ப்புள்ளது. ஈரப்பதன் கூடிய வளி காற்றோட்டம் குறைவான தீமிதிக்கும் இடத்தில் தேங்கி நின்று குளி÷வான சூழலை உருவாக்கும்.
குருவிகள் Wrote:நாங்க பட்டம் பெற்றோ பல்கலைக்கழகம் போயோ பெற்றவை அல்ல இவை.... பட்டறிவால் கிடைத்தவை... தவறுகள் இருந்தால் மன்னித்துவிடுங்கள்...! உங்களைப் போன்ற பேரறிவாளர்கள் அல்ல சாமானிய குருவிகள்...குற்றம் குறைகள் விடுவது சகஜம்....என்ன எங்களளவில் சரி என்று தோன்றுவதைச் சொல்லிடுவம் அவ்வளவும் தான்....! நாங்கள் கூறியவற்றில் தவறிருந்தால் எது தவறு எந்த வகையில் தவறு அதன் திருத்தம் என்ன இப்படி தெளிவாச் சொன்னா புரிந்து கொள்வோம்....பட்டறிவை பெருக்கியும் கொள்ளலாம் இல்லையா...! நீங்கள் வணக்கம் சொல்லிப் போயிட்டா யார் எங்களுக்கு விளக்குவது சரி எதுவென்று....!

தங்களது சில வா÷த்தை பிரயோகங்கள் தான் என்னை தங்களை தவி÷க்க தூண்டியது. ஆனால் பெளதீகவியலில் உங்களுக்குள்ள ஆ÷வம் மிகவும் பாராட்டத்தக்கது. தயவு செய்து பின்வரும் வகையிலான வா÷த்தை பிரயோகங்களை தவிருங்கள்.
குருவிகள் Wrote:தங்கள் நீராவிப்படலம் முழுப் புளுடா.....!
குருவிகள் Wrote:யூட்டாரே விஞ்ஞானத்தால் விளக்க வேண்டுமே தவிர விஞ்ஞானத்தால் சுத்துமாத்து பண்ணக் கூடாது....!

அதுசரி...விஞ்ஞானம் என்றால் என்ன மெஞ்ஞானம் என்றால் என்ன குருவிகளை எதிர்ப்பதுதான் தங்கள் கருத்தோ...அதைவிடுத்து உண்மையை விளக்குங்கள்... குருவிகளும்
ஏற்றுக்கொள்ளுங்கள்... புளுடாக்கள் வேண்டாம்..மூடநம்பிக்கை என்போரே மூடத்தனமான விளக்கம் சொல்லக் கூடாதில்லையா.....!
அறிவியல் கருத்து பரிமாறல்களில் தவறுகள் பெருமளவில் இடம்பெறுகின்றன. ஆனால் இவை அறிவியல் விவாதங்கள் மூலம்தான் விளக்கம் பெறப்படுகின்றன. இந்த விவாதங்களின் நோக்கம் நீங்கள் நினைப்பது போல "புலுடா" வோ "பேய்க்காட்டல்" லோ அல்ல. தவறான கருத்துகள் வித்தியாசமான சிந்தைனகளாலோ அல்லது விளக்கமின்மையாலோ தான் வருகின்றன. வித்தியாசமான சிந்தனை விஞ்ஞான வள÷ச்சிக்கு உணவு மாதிரி. அதனால் விஞ்ஞானிகள் மத்தியில் அது தவறாக தெரிந்தாலும் அதற்கு மதிப்புண்டு. ஆகவே அதை நீங்களும் மதிக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் பெருமளவு "புலுடா"க்களையும் "பேய்காட்டல்"களையும் தாங்கள் கண்டிருக்கலாம். விஞ்ஞ÷னிகளிலும் இவ்வாறு சில÷ இருக்கிறா÷கள். ஆனால் பெரும்பாலானவ÷கள் அப்படியல்ல.
குருவிகள் Wrote:0660 - minimum temperature for incandescence
0770 - dull red heat
1400 - glowing coals, electric stove, electric toaster
1900 - candle flame
2000 - kerosene lamp

இதில் வரும் glowing என்பதற்கு பிரகாசமான என்று அ÷த்தம். பிரகாசமாக எரியும் நிலக்கரி இரும்பு வேலை செய்யும் கொல்ல÷களாலும் பயன்படுத்தப்படும். தீமிதிக்கும் செந்தணல் நீரூற்றினால் அணையக்கூடியது. தணலும் அணைந்து நீரும் மிஞ்சும். காரணம் தணலின் சக்தி நீரை முற்றுமுழுதாக 100 பாகைக்கு கூட உய÷த்த போதாதிருப்பதாகும். உடல் வெப்பநிலையை கால் தொடும் கணப்பொழுதுகளுள் கொப்பளம் வருமளவு கூட்ட இந்த வெப்ப சக்தி காணாது.

நான் தந்த தகவல் Skeptics Society தீமிதிப்பு பற்றி செய்த ஆய்வு பற்றிய அறிக்கையில் இருந்து பெற்றுக்ககொண்ட தகவல். பின்வரும் இணைப்பு தீமிதிப்பு பற்றிய பல்வேறு ஆய்வுகளையும் உங்களுக்கு தரும்.
http://www.pitt.edu/~dwilley/fire.html
Reply
முருகன் இப்படி எல்லாம் விஞ்ஞானம் படிக்க வழிகாட்டுறார்.... நல்லது.. நல்லது... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி இன்னும் தொடருங்கள் ... நாங்கள் விஞ்ஞானம் படித்த மாதிரி இருக்கு.. முருகா உனக்கும் நன்றி,,,,,, :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
யூட் அவர்களே....ஈழவனுக்கு நீங்கள் அளித்த விளக்கம்....மழை பெய்வதற்குச் சமனான நிகழ்வுக்கு ஒட்டியதாக நோக்கினும் தீ மிதிப்பு நடப்பது சிறிய ஒரு இடத்தில் ஒப்பீட்டளவில் மிகப்பெரிய வளிப்படலம்... தோன்றும் நீராவி கூட பரந்து விரிந்து எங்கேயோ போயிடும்....இது எப்படி இருக்கென்றால் கேற்றலில் இருந்து வரும் நீராவியில் வீட்டில் உள்ளவர்களின் வியவர்வையால் வெளிவரும் நீராவியால் சமயலறையில்/ வீட்டில் மழை பெய்யும் என்பது போல.....!

Glowing coal - தகதகிக்கும் கரி... வைரமான மரங்களை இட்டு சிந்நிறமாக தகதகிக்கும் நிலை வரை எரித்து பெறப்படும் தணலை கிட்டத்தட்ட ஒரு அடி ஆழ பெரிய நீண்ட குழியில் பரப்பியே தீ மிதிப்பை நடத்துவர்...!

-----------------------------------------

தியாகம் என்பவரே.... அறிவுக்கும் ஆத்திரத்திற்கும் இடையில் தாங்கள் தற்போது இருக்கிறீர்கள்...நிதானமாக சிந்திக்கும் நிலையில் இல்லை... ஊர் குருவிக்கு ஊரோட ஒட்ட ஆசையாக்கும் அதுதான் அப்படிச் சொல்லி இருக்கும்....அதுவே சொல்லி இருக்கு மாதிரி என்றுதானே தவிர ஊர் குருவி சொன்னா ஊர் சொன்னதுதான் என்பதல்ல அர்த்தம்....இதில் ஆணவத்துக்குப் பதில் ஊரோடு ஒட்ட நினைக்குது குருவி....அவ்வளவும் தான் போல...!

நீங்கள் மீண்டும்... கேட்கப்படும் விடயத்துக்கு அப்பால் கருத்தாளர்களையே ஆராய முற்படுகின்றீர்கள்...இதுவும் தமிழர்களின் பலவீனங்களில் ஒன்று....தேவை நடக்கும் தீ மிதிப்புக்கு விஞ்ஞான ரீதியான விளக்கமே அன்றி...குருவியின் கல்வியியல் வாழ்க்கையியல் பின்னணிகள் அல்ல...சிலவேளை அதைத் தெரிந்து கொண்டால் நீங்கள் மயக்கம் போட்டும் விழுந்திடுவீர்கள் கவனம்....!

தேடப்படும் விடயத்தை தகுந்த ஆதாரத்துடன் விளக்க முனையுங்கள்...சும்மா அது பொய் இது பொய் என்று சொல்லாமல் ஏன் பொய் அப்படிப் பொய் என்றால் சரி எது....அவற்றைச் சொல்லுங்கள்.

உங்கள் ஆத்திரமும் பழிப்பும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது எமது தரத்தையும் பாதிக்கப் போவதில்லை....உங்களை நீங்களே வருத்திக் கொள்வதுதான் மிஞ்சும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

இதோ இணைப்பு எங்கள் தரவின் ஆதாரம்...

http://hypertextbook.com/physics/thermal/radiation/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.pitt.edu/~dwilley/Image/hpfire.jpeg' border='0' alt='user posted image'>
இதோ தணலின் நிலை தீ குளிப்புச் செய்யும் போது...!

கீழ் வருவனவற்றையே முக்கிய காரணங்களாக யூட் தந்த இணைப்பின் கட்டுரை சொல்கிறது....

Another important factor to be considered is the length of time that the sole of each foot is in contact with the coals. It is neither necessary nor advisable to run, a brisk walk is reported to work best, with each step taking half a second or less. During a fourteen foot firewalk then, each foot will be in contact for a total time of a second or so. (The 120 foot walk done by Sara Raintree and Jim Jarvis, and reports of longer walks and people remaining stationary for extended periods on the coals are currently under investigation by the author.)

Convection occurs only in gases or liquids, i.e. fluids, when the cooler and hence denser portions of a fluid displace the less dense, warmer portions. It is where the expression "hot air rises" comes from, but convection is not that relevant to firewalking, because there are not any gases nor liquids significantly involved.

Heat can be transmitted by radiation as an electromagnetic wave, this is how heat reaches us from the sun. One's face is particularly sensitive to this radiation and that is why when you stand next to a fire you quickly get the sensation that the coals are very hot, however radiation does not transmit much energy to the feet during a typical firewalk, because of the relatively short length of time the firewalk takes.If there is a layer of ash on the coals, then this effectivly blocks the radiation from the foot

Heat is also transmitted by conduction when two things touch and this form of transmission is the most relevant to firewalking because it is the soles of the walker's feet that come in contact with the hot coals. Conduction happens when energetic molecules, the hot coals, that are vibrating collide with more sedate molecules, the soles of the feet, thereby transferring energy to them, but the thermal conductivity of coarse charcoal is very small and that of skin or flesh is only about four times more. By comparison the thermal conductivity of most metals is several thousand times larger, metals conduct heat well, but non-metals such as charcoal or skin do not. Additionally, not all of the foot is in contact the whole time, because of the coarseness of the charcoal and how the foot is placed when walking. The foots arch seems to be where most people blister other than between the toes.

How does this relate to the possibility of injury during a firewalk? It is true that what temperature the flesh becomes will decide whether any injury is suffered or not, but it will be the amount of heat that is transferred from the coals to the feet that will directly influence that. What temperature the coals are at will be only one of the several factors that will influence how much heat is transferred and by how much the temperature of the soles will consequently rise. So, what I believe happens when one walks on fire is that on each step the foot absorbs relatively little heat from the embers that are cooled, because they are poor conductors, that do not have much internal energy to transmit as heat, and further that the layer of cooled charcoal between the foot and the rest of the hot embers insulates them from the coal's.

இந்தக் கட்டுரையின் பிரகாரம் தணலில் இருந்தான வெப்ப கடத்துகைக்கு மேற்காவுகையாலோ கதிர்வீசலாலோ தீக்குக்குளிக்கும் போது வெப்பபாதிப்பு மிகக் குறைவு...மேற்காவுகை நிகழ சந்தர்ப்பமே குறைவு எனும் போது நீராவிப்படைக் கதை அடிப்பட்டுப் போகிறது...! கதிர்வீசல் இருக்கும் குறைவு..அதுவும் சாம்பல் படை இருந்தால் மிகவும் குறைவு...ஓரளவுக்கு கதிர்வீசல் இருக்கும் தணலை புரட்டிவிடுவதால்....ஆனால் பாதிப்புக் குறைவு...!

அடுத்து முக்கியமாக தணலுக்கும் பாதத்திற்கும் இடையேயான தொடுகை, தொடுகை நேரம், தொடு பரப்பு சார்ந்த கடத்தல் வெப்பபாய்ச்சல் இதில் தான் வெப்பப்பாதிப்பு முக்கியமாக கவனத்தில் எடுக்கப்படுகிறது...இதை நாமும் மேலே சொல்லிவிட்டோம்... விரைவாக நடத்தல் பாதத்தின் பெரும் பகுதி தணலில் படுவதை தவிர்த்தல், பாதம் - தணல் வெப்ப கடத்து திறன் என்பன.... இதில் ஆய்வு செய்யப்பட்டது பெளதீகவியல் மட்டுமே...அதுமட்டுமன்றி மனித பாதத்தின் உடலமைப்பியல் இழையவியல் கருத்துக்கள் மேலோட்டமாகவே நோக்கப்பட்டுள்ளது....!

குறிப்பாக வெப்பத் தூண்டலுக்கான சந்தர்ப்பமும் வாங்கிகள் பெறும் வெப்பத்தின் அளவும்....நாம் அதையும் பார்த்துவிட்டோம்...எனவே எங்கள் கருத்தும் இக்கட்டுரையில் ஆய்வுக்கருத்தும் பல இடங்களில் ஒருமித்துள்ளதைக் காணலாம்...!

kuruvikal Wrote:
Jude Wrote:
tamilini Wrote:
Quote: நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.


இந்த கடும் தனலுக்கை காலை வைக்கிறவைக்கு அது வேகிறதில்லையே கண்டிருக்கிறியளா.. தீ மிதிப்பின் போது.. நான் கண்டிருக்கிறன் நெருப்பை கட்டிறது என்று சொல்லுறவை இதுக்கும் ஏதாவது பதார்த்தம் பாவிக்கிறார்களா...?? இல்லை உண்மையா பக்தியின் காரணமாக நெருப்பும் கட்டுப்படுதா....?? !

தீ மிதிப்பு பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்திருக்கிறா÷கள். தணல் போடப்படும் இடத்தை சுற்றி முதலில் தண்ணீ÷ விட்டு ஈரமாக்கப்படுகின்றது. தீ மிதிப்பவ÷களும் கால்களை கழுவிக்கொள்கிறா÷கள். பொளதீகவியலின் விளக்கப்படி, இந்த ஈரமான தன்மை இரண்டு வகைகளில் தீயினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
<ul>
<li> தண்ணீ÷ ஆவியாகி, நீராவிப்படலம் தணல்களுக்கு மேல் பரவியிருக்கிறது. இந்த ஆவியின் வெப்பநிலை தணலின் வெப்பநிலையிலும் பா÷க்க குறைவு. பாதம் படும் தணல்கள் தவிர மற்ற தணல்களின் வெப்பத்தாக்கத்திலிருந்து இந்த நீராவிப்படலம் கால்களை பாதுகாக்கிறது.
<li> ஒவ்வொரு பொருளுக்கும் வெப்பக்கொள்ளளவு என்று ஒரு தன்மை உண்டு. இந்த தன்மைக்கேற்பவே பொருட்களின் வெப்பநிலை ஏறுகிறது. வெப்பநிலை ஏற போதிய வெப்ப சக்தி தேவை. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு பொருளுக்கு வெப்ப சக்தி ஊட்டும் போது, அதன் வெப்பக்கொள்ளளவை பொறுத்து வேகமாகவோ, மெதுவாகவோ வெப்பநிலை உயரும். போதியளவு நெரம் வைக்காவிட்டாலோ அல்லது போதிய வெப்ப சக்தியில்லா விட்டாலோ, அந்த பொருளின் வெப்பநிலை போதியளவு உயராது. மனித உடலும் இதற்கு அமையவே செயற்படுகின்றது. தீ மிதிப்பவ÷கள் தீயின் மேல் உடலை பாதிக்கும் அளவுக்கு வேண்டிய அளவு நேரம் நிற்பதில்லை. மேலும் தீ மிதிக்கும் தணலின் வெப்ப சக்தி (நல்ல சிவப்பாக தோன்றினாலும்) குறைவு. நீங்களே ஒரு சிறிய பரிசோதனை செய்து பா÷க்கலாம். மெழுகுவ÷த்தியை கொழுத்தி அதன் சுவாலையூடாக வேகமாக உங்கள் விரலை அசைத்து பாருங்கள். சூடு தெரியாது.
<ul>

இது தவிர சே÷க்கஸ் சாகசங்களில் தன்னை தானே தீ மூட்டிக்கொண்டு நீரில் பாய்ந்து காட்டுவா÷கள். இதற்கு பரபின் மெழுகு பயன்படுத்தப்படுகின்றது. பரபின் தான் எரியும், ஆனால் வெப்பத்தை கடத்தாது. இதனால் இதை உடலில் பூசிக்கொண்டவ÷ எதுவித பாதிப்பும் இன்றி எரிந்து காட்ட முடிகிறது.

நீர்... நீராவியாகி மேல் எழுமா இல்ல படையாய் வெப்பநிலை கூடிய பொருளோடு தனிப்படை அமைக்குமா...???! அப்போ சூழ உள்ள குளிர்ந்த வளிப்படை என்ன வாய்பார்க்குமா...???! அதுபோக ஆக்கள் நடப்பினமே தவிர பறக்கமாட்டினம்...அதாவது தணலுடன் தொடுகை இருக்கும்....!

தணல் சிவப்பா இருந்தாலும் வெப்பநிலை எப்படிக் குறையுமுங்கோ...நீங்கள் குறைதகனச் சுவாலையோடு( மஞ்சள் சுவாலை) பூரண தகனச் சுவாலை ( நீலம்) ஒப்பிடுறிங்கள் போல....! ஒரு பொருள் வெப்பம் பெற்று சிவப்பாக வருகிறதென்றால் குறித்த வெப்பநிலையில் குறித்த வெப்ப அலையைக் கதிர்வீசுவதே காரணம்...எனவே அந்த வெப்ப நிலையை அடையாது..அதுசாத்தியம் இல்லை....!

நடக்கக்கூடிய சாத்தியம்... நீர் தெளிப்பதாலும் நீரில் காலைக் கழுவுவதாலும் நீர் தணலில் இருந்து வெப்பம் பெற்று ஆவியாக தணலின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் குறைவடையும்... தணலில் நடக்கும் போது பாதத்தில் உள்ள தடித்த தோல் கொண்ட நரம்பு முடிவிடங்கள் குறைவாகக் கொண்ட குதிக்காலால் நடப்பதையும் தணலுடனான தொடு பரப்பை குறைப்பதையும் கணத்தாக்கம் ஒன்றைப் பெறுவதற்கான தூண்டலுக்கு சரியான நேரம் கொடுக்காமல் வேகமாக நடப்பதும்.. அத்தோடு மனதை தணல் சுடும் என்று பயம் கொள்ள வைக்காமல் வேறு திசையில் ஒருநிலைப்படுத்தினால்...வெப்பம் சுடுவதை அவர்கள் எளிதில் உணரமாட்டார்கள்.... இவைதான் முக்கியமான காரணக்களாக இருக்க முடியும்...எனவே இது மனதை ஒரு நிலைப்படுத்த ஓர் பயிற்சி அவ்வளவும் தான்....விரும்பினால் மிதித்தே பாருங்களேன்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:குற்றம் குறை சகஜம்...அதற்காய் கேணயன் அறிவில்லாதவன் மகா அறிவாளி அவன் இவன் என்பது ஒன்றும் நாகரிகமாகத் தெரியவில்லை...இதுதான் தமிழர்களின் பண்பாடோ....??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பிழை என்றால் திருத்துங்கள் சரியானதை முன்வையுங்கள் தேவையில்லாத விமர்சனங்கள் தேவையில்லை....! :twisted: Idea

_______________________________________________________
தியாகம் நீங்கள் ஒருவரைப்பற்றி இப்படி எழுதுவது சரியில்லை என்று நினைக்கின்றேன். குருவிகள் எழுதியவையில் பிழையிருந்தால் அதை விளக்குவதுதான் உங்கள் பதிலாக இருக்க வேண்டுமெயொழிய நாகரீகமில்லாத வார்த்தைப் பிரயோகமில்லை.
Reply
தயவுசெய்து இங்கு கருத்து எழுதுபவர்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்காது அவர்களின் கருத்துக்கள் உங்களுக்கு பிழையாகத் தெரிந்தால் அதற்கு நாகரிகமான முறையில் உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.
<b>
?
- . - .</b>
Reply
kuruvikal Wrote:-----------------------------------------


[/color]குருவியின் கல்வியியல் வாழ்க்கையியல் பின்னணிகள் அல்ல...சிலவேளை அதைத் தெரிந்து கொண்டால் நீங்கள் மயக்கம் போட்டும் விழுந்திடுவீர்கள் கவனம்....!

உங்கள் ஆத்திரமும் பழிப்பும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது எமது தரத்தையும் பாதிக்கப் போவதில்லை[color=red]
அடடா இப்படியான ஒருவரை போய் நான் தரக்குறைவாக கதைத்து விட்டேனே.

radiation, temperature, heat போன்ற பதங்களுக்கு விளக்கம் படித்த பின் இத்தலைப்பில் எழுத வரவும்
Reply
kuruvikal Wrote:தியாகம் என்பவரே.... அறிவுக்கும் ஆத்திரத்திற்கும் இடையில் தாங்கள் தற்போது இருக்கிறீர்கள்

Thiyaham Wrote:உண்மைக்கு புறம்பானவைகளை சொல்லும் போது எரிச்சல் வருகிறது.
kuruvikal Wrote:உவர் வல்லையாருக்கு என்ன மப்பே....என்ன உளறி இருக்கிறார்...தனக்குத் தெரிஞ்சதுகள... உதில பலதும் இப்பதான் கேள்விப்படுறம்...!

வெள்ளை அரியாசனத்தில் அரசரோடெம்மை சரியாசனம் வைத்த தாயை இப்படிப் பழிக்கிறது பிடிக்கல்ல... ஏன் அவங்களை அப்படிப் பாக்கிறீங்க...நீங்க பெறும் கல்வியாப் பாருங்க...கல்வி மூத்திரம் பெய்யுமா என்ன...???! :evil: :twisted: :roll:

எரிச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் மற்றவர்கள் மப்பில் இருப்பதையும் உளறுவதையும் எப்படி இனம் காண முடியும்
Reply
சும்மா ஒரு கேள்வியை கேட்டு உங்களை எல்லாம் வாக்குவாதம் பண்ண வைத்திட்டேனா..?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வாக்குவாதங்களை விடுத்து.. எல்லோரும் ஒற்றுமையாக கருத்தாடலாமே....! உங்கள் கருத்தாடல்கள் மூலம் நாமும் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம்...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
குருவிகள் படிக்க வேண்டியவற்றை படிக்க வேண்டிய இடத்தில படித்துத்தான் ஆதாரத்தோட பதில் எழுதி இருக்குதுகள்....தந்த ஆதாரங்களை படித்து விளங்கிக் கொண்டபின் ஆதாரங்களில் உள்ள தவறுகளை திருத்தங்களுடன் எங்களுக்கும் அவர்களுக்கும் சுட்டிக்காட்டுங்கள் அதைவிடுத்து தேவையற்ற கருத்துத் திசை திருப்பல் அவசியமில்லை...! :wink:

எங்கேயோ எப்பவோ எழுதிய கருத்தை இதற்குள் இடைச் செருகல் செய்து குருவிகள் மீது பிழை காட்ட முயலமுன் குறித்த கருத்து எழுதப்பட்ட சந்தர்ப்பம் வல்லையாருக்கும் குருவிகளுக்கும் இடையே நிலவிய சிநேகிதபூர்வ கருத்தாடலில் கள்ளு தவறணை மப்பு சாதாரண விடயங்கள்...அதை வல்லையாரும் அறிவார் களத்தில் உங்களைத் தவிர மற்றவர்களும் நன்கே விளங்கிக் கொண்டனர்....இப்போ இங்கே கருத்தாடப்படும் விடயம் தொடர்பாக உங்கள் கருத்தை மட்டும் வையுங்கள்.....அதை எல்லாருமே வரவேற்பர்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மேலே குருவிகள் எழுதியதாக எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட கருத்து வல்லையாரின் கீழ் கண்ட கருத்துக்குப் பதில்...

vallai Wrote:ஷக்கீலா படம் பாத்தே நிறையச் சனம் ஞானம் பெற்றிருக்குது வேலு பிரபாகரன் எந்த மூலைக்கு,சும்ம சும்ம இல்லாத கடவுளைக் கொழுத்துவம் எரிப்பம் எண்டு புசத்தாமல் இல்லாதவன் இல்லையெண்ணட்டட்டும் இருக்கிறவன் கும்பிடட்டும்.நம்பாதவங்கள் பிரச்சாரத்தை விட்டிட்டு நாலு சனத்துக்கு நல்லதைச் செய்யட்டும்.பாப்பம் சும்மா பகுத்தறிவுவாதியள் எண்டு புளுடா விடுறது அப்பதானே நாலுசனம் இருக்கிற இடத்திலை வித்தியாசமாய் இருக்கலாம்.
ஒழுங்கா அவரவர் வேலையைப் பாருங்கோ செய்யும் தொழிலே தெய்வமெண்டும் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழுமெண்டும் அன்பே சிவமெண்டு சின்ன வயசிலை சொல்லித் தந்தது மறந்து போயிடும் இடையிலை சரசுவதி நாகிலையோ மூத்திரம் இருக்கிறவா எண்டா அது மறக்காது.கடவுளை விட சரசுவதி மூத்திரம் இருக்கிற வார்த்தைக்கு கிக்கு கூட.

கமல் பாசையிலை சொன்னா
போங்கடா டோய் போய்ப் படிங்கடா
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இந்தப் பிரச்சினை இன்னும் முடியேல்லையே...
:roll: திருப்பியும் கேட்கிறன்..எந்த முருகன் பெரியவன்? :?
குரியரில ஞானப்பழத்தை அனுப்பவோ? விடவோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)