Thiyaham Wrote:"மகா அறிவாளி" குருவியரே தணலின் அதி உச்ச வெப்பநிலை 350 சதம செல்சியஸ். உங்கள் அளவு கோலில் 350+273=623 கெல்வின். 1500 கெல்வின் எல்லாம் சுத்த பொய்
உமது பெயரை "அறிவில் ஆதவன்" என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும்
<b>Temperature (or Effective Temperature) of Selected Radiant Sources </b>
temperature (kelvin) - radiant energy source
0003 - cosmic background radiation
0306 - human skin
0500 - household oven at its hottest
0660 - minimum temperature for incandescence
0770 - dull red heat
1400 - glowing coals, electric stove, electric toaster
1900 - candle flame
2000 - kerosene lamp
2800 - incandescent light bulb, 075 W
2900 - incandescent light bulb, 100 W
3000 - incandescent light bulb, 200 W
3100 - sunrise or sunset (effective)
3200 - professional studio lights
3600 - one hour after sunrise or one hour before sunset (effective)
4000 - two hours after sunrise or two hours before sunset (effective)
5500 - direct midday sunlight
6500 - daylight (effective)
7000 - overcast sky (effective)
20-30,000 - lightning bolt
இப்ப இருக்கிற சூழ்நிலையில் ஆய்வுகூட வசதியைப் பயன்படுத்தி தணலின் வெப்பநிலை அளந்து சொல்ல முடியவில்லை.... இந்த பெளதீகவியல் தளம் சொன்னது உண்மையென்றால் எங்கள் கிட்டத்தட்ட 1500 K உம் கிட்டத்தட்டச் சரி....! :wink:
Resource - www. hypertextbook.com/physics/thermal
அதுசரி தியாகத்தாரே.. அந்த 350 oC எங்கிருந்து வந்தது.... ஆதாரம் தரமுடியுமா...???! சகட்டுமேனிக்கு ஒரு பெறுமதியைப் போட்டு தனிவெப்பநிலை காண 273 யைக் கூட்டிறது ஒன்றும் பெரிய வேலையில்லை...அதுதான் கேட்டம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
அதுபோக.... நாம் மகா அறிவாளிகள் அல்ல மகா மட்டங்கள்...என்ன சரி எது பிழை எது என்று கொஞ்சம் பகுத்தாய முற்படுகின்றோம்...பகுத்தறிவை கொஞ்சம் உபயோகிக்க விரும்புறம்... விடமாட்டன் எங்குறியளே...இப்படிப் பட்டங்கள் கொடுக்கிறதப் பாத்தா பகுத்தறிவப் பயன்படுத்துறது வில்லங்கமான விசயம் போலத்தான் கிடக்கு...அதுதான் பல பேர் பயன்படுத்திறதில்லையோ....அதைத்தான் தமிழர்களும் செய்கிறார்கள் போல....படிக்கிறத முழுமையா பிரயோகிக்க எண்ணும் தமிழர்கள் மிகமிகக் குறைவு...ஏதோ படிச்சம்... வேலை எடுத்தம்... சம்பாதித்தம்... கலியாணம் முடிச்சம்....சமூகத்தில டாக்குத்தர் இஞ்சுனியர் எக்கவுண்டன்...இந்த மூன்றும் தான் அநேகம் தமிழருக்குப் படிப்பு என்றே தெரியும்....என்று சொல்லி தலைக்கனம் ஏற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான்....! கண்ட விளைவு பூச்சியம்....!
இதுதான் அநேக தமிழரிடத்தில் தற்போதைய நிலை....ஒரு சிலர் மட்டும் ஆய்வுகள் அதுகள் இதுகள் என்று செய்து அந்நிய தேசங்கள் கறந்தெடுக்கும் மூளைசாலிகளாக இருக்கின்றனர்....அவர்களால் அவர்களின் சமூகத்துக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை....! :twisted:

:roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>