Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இனிய அன்பு உறவுகளே
#1
வணக்கம் இனிய அன்பு உறவுகளே
இன்றிலிருந்து நானும் உங்கள் சகோதரனாக உங்கள் முன் வருகிறேன்

அத்துடன் எனது கவிதைகளையும் உங்கள் முன் பிரசுரித்து விமர்சனங்களைப் பெற்றுக்கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன்

களப் பொறப்பாளர் கவனத்திற்கு ஒரு பணிவான வேண்டுகோள்
நான் எனது கவிதைகளை பிரசுரிக்க வேண்டியுள்ளதாy; கவிதை பகுதியில் நுளைவதற்கு எனக்கு அனுமதி தரும்படி கேட்டுக்கொள்கின்றேன்

எனது முதல்கவிதை இதோ...




<b>இலையுதிர்ந்துபோகும்...
எம் வசந்தகாலங்கள்...!

மனிதனைவிட
மரங்கள் மேலானது...!

கோபம்
பொறாமை
ஆணவம்
பழிவாங்கும் எண்ணம்
மூடநம்பிக்கை
இவை எதுவுமே
அவைகளுக்கு இல்லை...!

கொலைகள்
கொடுமைகள்
இரத்தம்
இவையெல்லாம்
மனிதனோடு போகட்டுமே
மரங்கள் என்னகுற்றம்
செய்தன...?

மரணம் வருமுன்பு
புன்னகைக்கும்
புற்றுநோய்க்கரன்போல...
இடம்பெயர்வதற்கு
இரண்டு நாள் முன்பு
©த்துக் குலுங்கியது..!

சுமைகளை
தோளிலும்
நெஞ்சிலும்
சுமந்துகொண்டு
ஊரைவிட்டு ஓடிவந்தோம்...!

அதை...
சுமந்துவர முடியாது
என்ன செய்வேன்...?

எதிரிகளுக்கு அது...
வெறும் மரம்...!
எனக்கு அது
மாறாத ரணம்...!

இப்போது...
இலையுதிர் காலம் இல்லாமலே
இலையுதிர்ந்து நிற்கிறதாம்
என்
முற்றத்து மாமரம்...!!!

வே.த. தமிழீழதாசன்
24.10.2004 (பாரீஸ்)</b>
[size=18]<b> ...!
..!!!</b>
<b>-..</b>
Reply
#2
<b>வணக்கம் V.T தமிழீழதாசன் அண்ணா. வரவேற்பதில் மகிழ்ச்சி.தங்கள் கவிதை சூப்பர். தொடர்ந்தும் கவிதைகள்(கவிதைப் பகுதிக்குள்) எழுத வாழ்த்துக்கள்.</b>
நீங்கள் கவிதைப் பகுதிக்குள் நுழைவதற்கு முன் நீங்கள் முன்றுக்கு மேற்பட்ட தகவல்களை வரவேற்பு பகுதியில் பதியுங்கள். அதன் பின்னர் உங்களால் எந்தப்பகுதிகளுக்குள்ளும் இயல்பாகவே கருத்தாடல்களை பகிரமுடியும்.
----------
Reply
#3
வாருங்கள் உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
கவித்தாகம் கொண்டு
கவி காவி வந்து
களம் புகுந்த
தமிழீழதாசனே
தங்கள் கவி முழங்க
காத்திருக்கின்றோம்
தங்கள் வரவு
நல் வரவாகட்டும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
என்னை வரவேற்று கருத்துகள் எழுதிய அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகள்
[size=18]<b> ...!
..!!!</b>
<b>-..</b>
Reply
#6
வருக தமிழீழதாசன் உங்கள் வரவு நல்வரவாகட்டும். கவிதை அருமை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்
Reply
#7
வணக்கம்
Reply
#8
வணக்கம் தமிழீழதாசன் அண்ணா
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் கவிதை அருமை
வாழ்த்துக்கள்
<b>
?
- . - .</b>
Reply
#9
வணக்கம் தமிழீழதாசன்.. வாரூங்கள் அருமையான் கவிதையுடன் வந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...
[b][size=18]
Reply
#10
வணக்கம் தமிழீழதாசன்... உங்கள் வரவு நல்வரவாகட்டும்....உங்கள் கவிதைப் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்..

-சபேஷ்-
Reply
#11
Žì¸õ Å¡ருí¸û தமிழீழதாசன்...
Reply
#12
அருமையான கவிதையை வழங்கியமைக்கு நன்றி. மேலும் இதுபோன்ற ஆக்கங்களை எழுத எனது வாழ்த்துக்கள்
<b>!!! !!!</b>
Reply
#13
ஐ மரமண்டை

தம்பி லூசிலை மரமண்டை பெரிசோ வல்லை பெரிசோ
Reply
#14
vallai wrote:
Quote:ஐ மரமண்டை

தம்பி லூசிலை மரமண்டை பெரிசோ வல்லை பெரிசோ


ஆவ்வ்வ்வ் என்ன அறிவுக் கொழுந்து.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
" "
Reply
#15
vallai Wrote:ஐ மரமண்டை

தம்பி லூசிலை மரமண்டை பெரிசோ வல்லை பெரிசோ

வல்லை அண்ணை நீண்ட நாளைக்கு பிறகு களப்பக்கம் வந்திருக்கிறpயள்.. நலமாய் இருக்கிறியளோ... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
வாருங்கள் புது இளம் ஈழக்கவியே,

வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. தங்களது யாழ்க்கள முதற்கவியை "தற்ஸ் தமிழ் டொட் கொம்" இலும் வெளிவந்துள்ளது (http://www.thatstamil.com/specials/art-c...hasan.html).
இப்போது...
Quote:இலையுதிர் காலம் இல்லாமலே
இலையுதிர்ந்து நிற்கிறதாம்
என்
முற்றத்து மாமரம்...!!!

அருமை. ஆனால் ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்! .....
அழுதிருக்கிறது
இலையையுதிர்தி
காத்திருக்கிறது
பூத்துக்குலுங்க
சூரியப்புதல்களின்
வருகைக்காக
அம்மாமரம்
சாகவில்லை
" "
Reply
#17
எனக்கென்ன பெடி "குடி"யும் "குடி"த்தனமுமா இருக்கிறன்
Reply
#18
Quote:எனக்கென்ன பெடி "குடி"யும் "குடி"த்தனமுமா இருக்கிறன்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
வணக்கம் V.T தமிழீழதாசன் அண்ணா

வணக்கம் தமிழீழதாசன்..அண்ணா. உங்கள் வரவு நல்வரவாகட்டும்....
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#20
வணக்கம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)