Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நாடு நாட நக்கித் திரிந்து தன் இனத்தையே விலைபேசி தமது வாரிசுக்களையும் வயிற்றையும் வளர்க்கும் இவர்கள் கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை கட்டும் வர்க்கம். இனம் இனத்துடன் தானேங்கோ சேரும். எண்பத்து மூன்டில இந்திராவின் சேலைத்தலைப்பைப் பிடித்துக் கொண்டு தொங்கியவர்கள். இன்னும் யாருடையதாவது வாலைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அல்லது போக்கிடமேது. பஙகருக்குள் இருந்தாலும் தண்ணியைக் குடித்து உயிர்வாழ்ந்தாலும் மானத்துடன் வாழும் இனம் அது. அதற்கு இங்கு மட்டுமல்ல எங்கும் ஒப்பாரும மிக்காரும்இல்லை.
ஒன்று படு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சங்கரியர் இனி சங்குதான் ஊதவேணும்
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நாற்பதுக்களில் சிங்களவன் தமிழனை அவனது சொத்துக்களை அடித்துடைக்க ஆரம்பித்துவிட்டான். ஐம்பதுகளில் தார்ப்பீப்பக்களில் தமிழனின் குழந்தைகள் வெந்தன அறுபதுகளில் படிக்காதே படித்தால் உதை என்றும் எழுபதுக்களில் தமிழனா கூலி என்றும் எண்பதுகளில் தமிழனால் எப்படி எதிர்க்கட்சியாக இருக்கமுடியும் சோதர இது எல்லாம் உங்கள் சிங்களத் தீவில் நடந்தவைகள் தான். இவைகளைக் கண்ட பின் தான் இனமானம் கொண்ட தமிழன் விழித்துக் கொண்டதும் ஒரு வீரனின் பின்னால் அணிதிரண்டதும். அடித்து உடைத்தது அவர்கள் தானேயோழிய எமது தவப் புதல்வர்கள் அல்ல. வன்னிக்குப் போய்ப் பார்ததுவிட்டு வந்தால் தெரியும் வாழ்க்கை எப்படி என்று. ஒப்பாரி வைக்குமுன் மண்டையைப் போட்டது யார் என்று பார்த்து விட்டு ஒப்பாரிவையுங்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஏன் அதற்கு முன் நடந்தவைகள் எல்லாம் என்ன ஜன நாய் அகக் கொலைகளோ? அதற்கு முன் நடந்தவைகள் எல்லாம் காரூண்யக் கொலைகளா? எங்கே ஈழத்தில் தான இருந்தீர்கள் அல்லது ஏதாவது ஆபிரிக்காக் கண்டத்தில் சொந்தங்களுடன் இருந்தீர்களா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இப்ப இகாலைசெய்யவும் கற்பளிக்கவும்போய் நிக்கிறார் பாத்தியளே?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
செத்த வீட்டிற்கு சந்தியிழல கழிக்கிற முகமெல்லோ
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை வன்னிக்கு வருகை தரும்படி புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார். புலிகளுடனான கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு எதிர்வரும் திங்களன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சியில் நடைபெறுமென தெரியவருகிறது.
சங்கரியர் போவாரா?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தலையிலை விளும் அப்ப தெரியும்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தலையில விழ தலைகால் புரியாததுகள் சிலதுக்கு சுடலையானமே பிறந்தது....இவருக்கு தலைக்கு கிட்ட வருகுதாம் எண்டப் பிறக்கும்...அதுதான் கொழும்பில பதுங்கிக் கிடக்கார் போல....சன நாய் அக வாதிகள் மக்களோட யாழ் நகரில எல்லோ இருக்கோனும்....அதை விட்டிட்டு....இலக்சன் எண்டு வருவியல்...நாலு தரம் கீச் சிடுவியல்...பொக்கற் நிறையுதாம் எண்ட உடனே...அங்க போய் பதுங்கிடுவியள்...நல்ல ஜனநாயம்...அப்பன் செய்த பிழைக்கு மக்களை கொல்லுறார் சன நாய் அகத்தலைவர்...அப்படியிருக்க நீங்கள் மட்டும்...செய்யுங்கோ செய்யுங்கோ..இப்ப உங்கட காலம் தானே... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>