Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எந்த முருகன் பெரியவன்?
#41
யூட்டாரே பிறப்புரிமையியலின் படி குறிப்பிட்ட ஜீன் கொண்டு தீர்மானிக்கப்படும் Rh காரணிகளில் Rh+ உள்ள தாய் அல்லது தந்தை Rh - உள்ள தாய் அல்லது தந்தையை கொண்டு குழந்தை உருவாக்கின் மட்டுமே பிரச்சனை வரும்...! அதுவும் தாய்க்கு Rh- எனின் முதற் குழந்தைக்குப் (Rh+) பிரச்சனையில்லை.... இரண்டாம் குழந்தைக்குத்தான் பிரச்சனை...அது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தை விளைவிக்கலாம்...குழந்தை பிறக்கும் போது தாய் - குழந்தை இரத்தக் கலப்பு நடந்தால் மட்டுமே இது சாத்தியம்....பிறப்பின் போது அவ்வகைக் கலப்பு நடக்க சாத்தியம் நிறைய உண்டு...!

நவீன மருத்துவத்தில் அதற்குப் பரிகாரம் காணப்பட்டுள்ளது...அதற்கென்று ஒரு ஊசி மருந்தை முதலாவது குழந்தை (Rh+) பிறந்து குறிப்பிட்ட மணி நேரத்துள் Rh- தாய் போட்டுக் கொண்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை...இதுவே அந்தக் காலத்தில் செவ்வாய் தோசம் என்று குறிப்பிட்டிருக்கலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
அங்காரக தோசம் (செவ்வாய் தோசம்)
என்றால் என்ன? சாத்திரம் கூறுவது இதுதான்!

ஜாதகப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் பெரும் குறையாக கூறப்படுகிறது. சாதகத்தில் செவ்வாய், லக்கனம், சந்திரன், சுக்கிரனுக்கு 1,2,4,7,8,12ம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இருக்கிறது என்று அர்த்தம். மணப்பெண், மணமகன் இருவர் சாதகத்திலும் இந்த இடம் அமையாவிட்டால் நல்லது. இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பாக இருந்தாலும் நல்லதுதான்.

மேசம், கடகம், விருச்சிகம், மகரங்களில் செவ்வாய் குருவோடு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோசம் இல்லை.

இதுதான் சாத்திரம் கூறும் செவ்வாய் தோசம்
இதன்படி பார்த்தால் Rh+ Rh- ஆகிய இரண்டுவகையைச் சோர்ந்தவர்களும் இந்த செவ்வாய் தோசத்திற்குள் அகப்படக் கூடிய வாய்ப்பு உண்டு
எனவே செவ்வாய் தேசத்திற்கும் Rh+ Rh- வேறுபாட்டிற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பது உறுதி

இந்த Rh பிரச்சினையால் இரண்டாவது பிரவத்தின்போது தாய்மார் இறப்பதை அவதானித்த சில சாத்திரிகள் செவ்வாய் தோசத்தினால்தான் இது இடம்பெறுகிறது என்று கதையளக்க அல்லது மிரட்டத் தொடங்கினார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
<b>
?
- . - .</b>
Reply
#43
அண்ணைமாரே...
முருகனில தொடங்கி செவ்வாயதோசத்தில நிற்கிறியள்
முருகனுக்கும் செவ்வாய்தோசம் இருக்கோ? வள்ளியை சாதகம் பார்த்த பிறகுதான் சைற் அடிச்சவரோ?.....இல்ல சும்மா சின்ன டவுட்டுத்தான் :wink:
Reply
#44
என்ன முருகன் காலத்தில இணையம் இருக்கவில்லை... கையடகத் தொலைபேசி இருக்கவில்லை... இல்ல எம் எஸ் என்னிலும் எஸ் எம் எஸ்ஸிலும் டேட்டிங் செய்திருப்பார் முருகன்.... எல்லாம் ரசியமா முடிச்சுப் போட்டு கப் சிப்பென்று இருந்திருப்பார்... இப்படிக் கேள்விகள் வந்திருக்காது...!எல்லாம்...காலம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
Quote:உதில ஆட்டுக்க மாட்டையும் மாட்டுக்க ஆட்டையும் கலந்து கதைக்கிறியள்... உங்களட்ட ஒரே ஒரு கேள்வி... நீங்கள் வாழும் இந்த உலகம் எப்படி உருவானது உங்களவில் விளக்குங்கோ பாப்பம்.... விஞ்ஞானம் கூட ஒரு ஊகத் தகவலைத்தான் (Hypothetical theory) தந்து கொண்டிருக்கிறது...இன்னும் நிரூபிக்கவில்லை...நீங்கள் உங்கட அறிவுகள் கொண்டு நிரூபியுங்கோ மிச்சம் பிறகு கதைப்பம்...விஞ்ஞானத்துக்குள்ளும் கட்டுக்கதைகள் இல்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உண்டு....!

உலகம் எப்படி உருவாகியது என்பதை விரைவில் தருகிறேன் குருவியரே.
அதேவேளை உங்கள் பார்வையில் உலகம் எப்படி உருவாகியது என்று முடிந்தால் சொல்லுங்கள்.

விஞ்ஞானத்தில் கட்டுக்கதைகள் இல்லை என்பதற்கு என்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்கிறீர்கள் அந்த கட்டுக் கதைகளைச் சற்று அவிழ்த்து விடுங்கள் முடிந்தவரை அவற்றுக்கு விளக்கம் தருகிறேன்.

Quote:எங்களுக்குத் தேவை கதை உண்மையா பொய்யா என்பதல்ல... கதை சொல்லும் சாரம் என்ன என்பதுதான்...
பார்ப்பனப் பரதேசிகளால் எழுதப்பட்ட இந்த மூடக்கதைகளின் சாரத்தைப் பார்க்கும் எம்மவர்கள் <b>திருவள்ளுவன் என்ற தமிழன் எழுதிய வாழ்விற்கு வழிகாட்டும் திருக்குறளை மாத்திரம் தப்பித் தவறிக் கூடத் தொடமாட்டார்கள்.</b>
<b>
?
- . - .</b>
Reply
#46
உலகம் எப்படி உருவானது.... விஞ்ஞானத்துக்கே இன்னும் விளக்கம் தெரியவில்லை... நீங்கள் விளக்கினால்...நாமே அதை நாசாவுக்கு அனுப்பி வைப்போம்...ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்...!

hypothetical theories பற்றி எங்களுக்கு விளக்கம் வேண்டாம்...அது நமக்கும் தெரியும்....!

உயிரினக் கூர்ப்பில் ஒட்டகச் சிவிங்கியின் நீண்ட கழுத்து...டாவினின் விளக்கம் என்ன... இன்று சொல்லப்படும் விளக்கம் என்ன...???!

நீங்க இந்த இரண்டுக்கும் விடை சொல்லுங்கள் விஞ்ஞானத்தின் சுத்துமாத்துக்களை நாம் சொல்கிறோம்...!

சும்மா சுத்துமாத்துச் சரிவராது... ஆதாரத்துடன் விடைகள் தரப்பட வேண்டும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
உலகம் எப்படி உருவாகியது என்ற அனுமான விளக்கத்தையே விஞ்ஞானம் தற்போது கூறிவரலாம் ஆனால் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிய உலகத்தின் உருவாக்கம் பற்றிய ஆதாரத்துடன் கூடிய விளக்கத்தை விஞ்ஞானம் விளக்கும் அதற்குச் சற்றுக் காலமெடுக்கலாம்.

குருவியரே விஞ்ஞானத்திடம்தான் உலக உருவாக்கப்பற்றிய ஆதாரத்துடன் கூடிய விளக்கம்(தற்போது) இல்லை. எங்களின் சைவ சமயத்திலோ அல்லது வேறு எந்த மதத்திலோ அல்லது இந்தச் சாத்திரங்களிலோ ஏதாவது ஆதார விளக்கம் இருக்குதோ?
<b>
?
- . - .</b>
Reply
#48
நீங்கள் கேட்ட கேள்விக்கு தங்களால் ஆன விளக்கத்தை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்... மேலே குருவிகளால் தரப்பட்ட இணைப்பை (science in hinduism) பார்கவும்...!

அதுதவிர மதங்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தான் சொல்கின்றனவாக உள்ளன... விதிகளையல்ல....விஞ்ஞானம் மட்டுமே நிறுவலின் வாயிலாக விதிகளைத் தருகின்றது....!

மதங்கள் கொண்டவற்றை தவறான விளக்கம் கொண்டது மதங்களின் தவறல்ல....மனிதர்களின் தவறே.....!

அதுதான் நீங்கள் கூறும் மூடநம்பிக்கையாக இருக்கலாம்....! தவறு எமதே அன்றி மதத்தினதல்ல...!

கொள்கைகள் கோட்பாடுகள் ஆகி நாளை விதியும் ஆகலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
Quote:மதங்கள் கொண்டவற்றை தவறான விளக்கம் கொண்டது மதங்களின் தவறல்ல....மனிதர்களின் தவறே.....!

மனிதர்கள் மதங்கள் கொண்டவற்றை தவறாக விளங்கிக் கொண்டால் பிறகு எதற்கு மதமும் அதன் கடவுள்களும். அந்தக் கடவுள்களுக்காக முட்டுக் காலிலால் இரத்தம் கசியக் கசிய கோயிற் படிகளில் ஏறும் பக்தனுக்கு, முள்ளுக் குத்தி காவடி எடுக்கும் பக்தனுக்கு, தனது பாதங்களால் தீயை மிதிக்கும் பக்தனுக்கு ஏன் அந்தக் கடவுள்கள் தங்களின் கொள்கைகளைக் கோட்பாடுகளைப் சரியாக எடுத்துச் சொல்லப் பின் நிற்கின்றன???
<b>
?
- . - .</b>
Reply
#50
இப்ப நீங்க நியூட்டனின் விதியைப் பாவிச்சு கணக்குச் செய்கிறீர்கள் என்று வையுங்கள்... நீங்கள் தவறாக விதியைப் பிரயோகிக்க விடை பிழைக்குது....அதற்காக நியூட்டனின் விதியைப் பிழை என்பதா... இந்து மதம் பற்றிச் சொல்லும் வேதங்களோ ஆகமங்களோ உபநிடதங்களோ சொல்லவில்லை...கிறிஸ்தவர்களின் பைபிளோ சொல்லவில்லை... முட்டுக்காலில் நில் நெருப்புக்கட... கலையாடு.. ஆடு வெட்டு.. கோழி வெட்டு... கோயிலுக்குப் போய் பெட்டை பொடியையும் பொடி பெட்டையையும் சைற்றடி...ரிக்கெற் எடுத்து அர்ச்சனை செய்... இடிபடு...களவெடு.... நகை அறு... காஞ்சிபுரம் கட்டு.... சுடிதார்போடு... மினிஸ்கேட் போடு... ஜீன்ஸ் போடு...பட்டுவேட்டி கட்டு....இப்படிப்பல....இவை மேற்சொன்னது போல தவறாக கணக்குச் செய்யும் கூட்டங்கள்.....இவற்றிற்காக வேதங்களோ ஆகமங்களோ உபநிடதங்களோ பைபிளோ தவறென்றில்லை... நீங்கள் இப்ப கேக்கிறது போல நாங்கள் சின்னனிலையே கேட்டுத் தெளிஞ்சிட்டம் போல....எங்கட சமய ஆசிரியரை விடுறதில்ல.... குடைஞ்சு குடைஞ்சு கேட்டது...இப்ப பிரயோசனப்படுகுது...குருவே நீங்கள் எங்கிருப்பினும் வாழ்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
Quote:இந்து மதம் பற்றிச் சொல்லும் வேதங்களோ ஆகமங்களோ உபநிடதங்களோ சொல்லவில்லை...கிறிஸ்தவர்களின் பைபிளோ சொல்லவில்லை... முட்டுக்காலில் நில் நெருப்புக்கட... கலையாடு.. ஆடு வெட்டு.. கோழி வெட்டு... கோயிலுக்குப் போய் பெட்டை பொடியையும் பொடி பெட்டையையும் சைற்றடி...ரிக்கெற் எடுத்து அர்ச்சனை செய்... இடிபடு...களவெடு.... நகை அறு... காஞ்சிபுரம் கட்டு.... சுடிதார்போடு... மினிஸ்கேட் போடு... ஜீன்ஸ் போடு...பட்டுவேட்டி கட்டு....இப்படிப்பல....இவை மேற்சொன்னது போல தவறாக கணக்குச் செய்யும் கூட்டங்கள்.....இவற்றிற்காக வேதங்களோ ஆகமங்களோ உபநிடதங்களோ பைபிளோ தவறென்றில்லை... நீங்கள் இப்ப கேக்கிறது போல நாங்கள் சின்னனிலையே கேட்டுத் தெளிஞ்சிட்டம் போல....எங்கட சமய ஆசிரியரை விடுறதில்ல.... குடைஞ்சு குடைஞ்சு கேட்டது...இப்ப பிரயோசனப்படுகுது...குருவே நீங்கள் எங்கிருப்பினும் வாழ்க....!

இப்படி மதத் கோட்பாடுகளை விட்டு விலகி அதற்கு புறம்பாக நடக்கும் மனிதர்களைத் திருத்தி சரியான வழியிலை கொண்டு போறத்துக்கு ஏன் எந்த மதமோ அதன் கடவுள்களோ முயற்சி செய்யவில்லை. மினி ஸ்கேட் ஜீன் அணிகிற ஆக்களை விடுங்கோ. கடவுளிற்காக காவடி, தீ மிதிப்பு. முட்டுக்காலால் படியேறல் போன்ற வற்றைச் செய்யும் பக்கதர்களையாவது திருந்த வழிசெய்யலாமே ஏன் கடவுள்கள் இவற்றையெல்லாம் கணக்கெடுப்பதில்லையே......?
<b>
?
- . - .</b>
Reply
#52
Quote:முட்டுக்காலால் படியேறல் போன்ற வற்றைச் செய்யும் பக்கதர்களையாவது திருந்த வழிசெய்யலாமே ஏன் கடவுள்கள் இவற்றையெல்லாம் கணக்கெடுப்பதில்லையே......?

அப்படி ஒருவர் இல்லை என்கிறியள் பேந்து ஏன் அந்தாள் கணக்கெடுக்குது...
[b][size=18]
Reply
#53
Quote:Quote:

முட்டுக்காலால் படியேறல் போன்ற வற்றைச் செய்யும் பக்கதர்களையாவது திருந்த வழிசெய்யலாமே ஏன் கடவுள்கள் இவற்றையெல்லாம் கணக்கெடுப்பதில்லையே......?


அப்படி ஒருவர் இல்லை என்கிறியள் பேந்து ஏன் அந்தாள் கணக்கெடுக்குது...

குருவிகள் இருக்கிறார் என்று சொல்கிறாரே அதுதானே ஏன் கணக்கெடுப்பதில்லை எண்டு கேக்கிறேன்.
<b>
?
- . - .</b>
Reply
#54
நீங்கள் கணக்கு பிழையாச் செய்ததை நியூட்டன் வந்துதான் திருத்தோனும் என்று நினைக்கிறிறள்... அது தப்பு... படிக்க வேண்டியவற்றைப் படித்து விளங்கி அல்லது படித்து விளங்கியவர்களிடம் கேட்டு கணக்கைச் சரியாக செய்வதே வழி.... அதைவிட்டிட்டு நியூட்டன் வந்து சொல்லித் தந்தாத்தான் கணக்குச் சரி வரும்.... என்பது போல் முட்டாள் தனமும் மூடநம்பிக்கையும் உலகில் இருக்கவே முடியாது...!

கடவுள் என்பது ஒரு குறியீடு அது சக்தியையே (Form of energy ) குறியிடுகிறது...இதை முன்னரும் ஓர் இடத்தில் சொல்லியிருக்கின்றோம்... அகிலத்தை இயக்கும் சக்தி மட்டுமே... நிலைமாறக் கூடியது... இடம்விட்டு இடம் செல்லக் கூடியது...அதன் ஆரம்பம் முடிவு யாருக்கும் தெரியாதது....! எங்கள் பார்வையில் எம்மை இயக்கும் சக்தியே கடவுள்....!

கடவுளின் பெயரால் மனிதன் உருவாக்கிய அநியாயங்களுக்கு நாம் பொறுப்பல்ல..அநியாயங்களை இனம் கண்டு ஒதுக்கி மதங்களுக்குள் உள்ள வாழ்வியலுக்கு அவசியமான நியாயங்களை தேடி எடுத்து கடைப்பிடிப்பதே நியாயம்... தேவை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
மனித சக்தியை மீறிய ஒரு சக்தி இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்தச் சக்திக்கு சிவன், யேசு, அல்லா எண்டு பெயரைச் சூட்டி பிரார்த்திக்கிறதைத்தான் நான் எதிர்க்கிறேன். இந்தச் சக்தி எந்தவகையிலிலும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. இதன் காரணமாகவே கடவுளின் பெயராலோ அல்லது வேறு பெயராலே இடம்பெறும் அநியாயங்கள் தொடருகின்றன. அநியாங்களை அடக்க முருகனோ, பிள்ளையாரோ வரப்போவதில்லை. அல்லது வேறு வழிகளில் கடவுள்(அந்தச் சக்தி) செய்யப் போவதில்லை. கடவுள் அப்படிச் செய்யமாட்டார் என்றால் பிறகு எதற்கு கோயில் தேவாயலம் பள்ளிவாசல்? அடித்து மூடுங்கள் அந்த இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவுங்கள் நல்லவற்றைக் கற்பியுங்கள் நிச்சயம் எதாவது பிரயோசனம் கிடைக்கும்!!!!
<b>
?
- . - .</b>
Reply
#56
Quote:மனித சக்தியை மீறிய ஒரு சக்தி இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இது போதுமே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
Quote:Quote:
மனித சக்தியை மீறிய ஒரு சக்தி இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இது போதுமே...!

அதைக் கடவுள் எண்டு சொல்லி கோயில் கட்டி கும்பிடுறதைத்தான் எதிர்க்கிறேன் மூடநம்பிக்கை என்கிறேன்.
<b>
?
- . - .</b>
Reply
#58
கடவுள் என்பது சக்திக்கான குறியீடு... சோடியம் பொட்டாசியம் கல்சியம் என்று மூலகங்களை அவற்றின் பெளதீக இரசாயன அடிப்படையில் குறிப்பிடவில்லையா..அதுபோல... அப்ப மூலங்களை குறியிடுதலும் மூடநம்பிக்கையோ... அதுபோலத்தான் சக்தியின் வடிவங்கள் ஒவ்வென்றுக்கும் ஒவ்வொரு குறியீடு கொடுத்து தாம் சக்தியால் கட்டுள்ளதை நினைவுபடுத்துகிறார்களாக்கும்...ஆனா கடவுளின் பெயரால் அநியாயம் செய்பவர்களில் பலர் மூடநம்பிக்கை என்று சமூகத்தை தவறாக விளங்கிக் கொண்டவர்கள் என்பது உணமை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
kuruvikal Wrote:கடவுள் என்பது சக்திக்கான குறியீடு... சோடியம் பொட்டாசியம் கல்சியம் என்று மூலகங்களை அவற்றின் பெளதீக இரசாயன அடிப்படையில் குறிப்பிடவில்லையா..அதுபோல... அப்ப மூலங்களை குறியிடுதலும் மூடநம்பிக்கையோ...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நாங்கள் என்ன சோடியம் பொட்டாசியம் கல்சியம் போன்ற மூலகங்களுக்கு கோயில் கட்டி புூசை செய்து வழிபடுகிறோமா??????
:?: :?: :?: :?: :?: :?: :?:
<b>
?
- . - .</b>
Reply
#60
கட்டி வழிப்பட்டுப் பாருங்கள்...தெளிவு பிறக்கலாம்... எங்களுக்கு சோடியமும் கடவுள் தான் பொட்டாசியமும் கடவுள் தான்... கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது எவ்வளவு உண்மை...அணுக்கள் சக்தியால்தான் கட்டப்பட்டுள்ளன... அணுச்சகதி கருச்சத்தி கொண்டு...உலகில் அனைத்துமே அணுக்களால் நிறைந்தவையே....எனவே சக்தியாக கடவுள் எங்கும் இருக்கிறார்... உங்களுக்குள்ளும் இருக்கிறார்..என்ன சொல்லித் திரிந்தாலும் அதை மாற்ற முடியாது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)