Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
<span style='font-size:30pt;line-height:100%'>பாடவரியா சொல்லி இருக்குறியள்.</span>
<span style='font-size:30pt;line-height:100%'>பாடை சரியா சொல்லி இருக்குறியள்</span>
சங்கமத்திலை தானே சேது கதைக்கிறாா் என்று படிச்சன். இப்ப சங்கமமும் பிழையாமோ? ஒண்டுமே விளங்கலையப்பா.. அவுஸ்ரேலியாவிலை இருக்கிற ஒண்டோ ரண்டு ரேடியோக்காரரும் உப்பிடி சண்டை பிடிச்சால் எனக்கும் ஏதாவது எழுதலாம். எனக்கென்னவோ சன் டிவி இங்கை கொண்டு வருகிற சூாியன் FM பரவாயில்லை போல கிடக்கு. அங்கையும் அது வருதோ?

மற்றது சேது வீரப்பன் செத்தது பற்றி சாக முதலே உங்களுக்கு ஒரு தகவலும் வரவில்லையோ? ஏன் ஒருத்தரும் சம்பவ இடத்தில் நின்று தகவல் தரேல்லையே? அல்லது சத்திய மங்களம் காட்டுப் பகுதியில் உங்கடை உளவுப்பிாிவினா் ஒருத்தரும் இல்லையா?

ஆகக்குறைந்தது சில வினாடிகளுக்கு முன்னா் நீங்கள் அதிரடிப்படையின் முக்கிய அதிகாாியோடு கூட பேசியதாய் ஒரு செய்தியும் வரேல்லையே.. நான் கீழை உள்ள மாதிாி ஒரு செய்தியை உங்களிடம் எதிா் பாா்த்தன் ஏமாத்தி போட்டியள்.

இன்னும் சில நிமிட நேரத்தில் தா்மபுாியிப் பகுதியில் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட இருப்பதாக அங்கிருக்கும் உளவுப்பிாிவினா் சற்றுமுன்னா் எனக்கு தொிவித்தனா். உடனடியாக நான் அதிரப்படையின் முக்கிய அதிகாாி ஒருவாின் பிரத்தியேக தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பெடுத்து நிலைமை பற்றி விசாாித்தேன். அவா் ஏற்கனவே எனக்கு கூறியபடி திட்டங்கள் தயாா் நிலையில் இருப்பதாக தொிவித்தாா். இப்பொழுது வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக சம்பவ இடத்தில் நின்று நம்பிக்கைக்கு உாிய ஒருவா் எனக்கு சற்று முன் தொலைபேசி அழைப்பெடுத்து சொன்னாா். இக்கொலையின் மா்மங்களும் இதில் சம்பந்தப்பட்டோாின் இரகசிய தகவல்களும் விரைவில் வரும்!!!!

(அடடே.. நானும் சேது அண்ணை மாதிாி செய்தி சொல்லுறன்.. ஏதாவது றேடியோவிலை (பத்திாிகையிலை தருவினமோ தொியாது) எனக்கு வேலை எடுக்கலாமோ?)

..
சயந்தன் தாங்கள் பலரை விடுதலைப்புலி போராளி என்டு ஏமாத்திய வராலாற்றை இங்கை போடவோ தினக்குரலிலை விடுதலைப்புலிகளின் எளுத்தாளனாக இருக்கிறன் என்டு எனக்கு சொன்னதை இதிலை போடவோ தாங்கள் 1 வருடத்திற்க முதல் இதே யாழ் கழத்திலை பல சேட்டைகளை என்மீது புரிந்தனீர் அதன்பின்பு உனது மெயிலுக்கு நான் பெண் ஒருவரின் பெயரில் வந்தபோது நீர் என்னை காதலித்தனீர் மறுப்பீரா நான் சிவாயின் என்ட பேரில் உன்னை காதலித்து உன்னை அனுகியதை இங்கு விரிவாக எளுதவா?

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தொடர்பாக பல தவறான பிரச்சனைகளை உருவாக்கியதையும் நான் மறக்கவில்லை

அடக்கி அமைதியாக வாசியும் தம்பி.
அதே தான் அப்பிடிபோடு ராசா அரிவாள?
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
சங்கமத்திலை தானே சேது கதைக்கிறாா் என்று படிச்சன். இப்ப சங்கமமும் பிழையாமோ? ஒண்டுமே விளங்கலையப்பா.. அவுஸ்ரேலியாவிலை இருக்கிற ஒண்டோ ரண்டு ரேடியோக்காரரும் உப்பிடி சண்டை பிடிச்சால் எனக்கும் ஏதாவது எழுதலாம். எனக்கென்னவோ சன் டிவி இங்கை கொண்டு வருகிற சூாியன் குஆ பரவாயில்லை போல கிடக்கு. அங்கையும் அது வருதோ?

மற்றது சேது வீரப்பன் செத்தது பற்றி சாக முதலே உங்களுக்கு ஒரு தகவலும் வரவில்லையோ? நான் கீழை உள்ள மாதிாி ஒரு செய்தியை உங்களிடம் எதிா் பாா்த்தன் ஏமாத்தி போட்டியள்.

இன்னும் சில நிமிட நேரத்தில் தா்மபுாியிப் பகுதியில் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட இருப்பதாக அங்கிருக்கும் உளவுப்பிாிவினா் சற்றுமுன்னா் எனக்கு தொிவித்தனா். உடனடியாக நான் அதிரப்படையின் முக்கிய அதிகாாி ஒருவாின் பிரத்தியேக தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பெடுத்து நிலைமை பற்றி விசாாித்தேன். அவா் ஏற்கனவே எனக்கு கூறியபடி திட்டங்கள் தயாா் நிலையில் இருப்பதாக தொிவித்தாா். இப்பொழுது வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக சம்பவ இடத்தில் நின்று நம்பிக்கைக்கு உாிய ஒருவா் எனக்கு சற்று முன் தொலைபேசி அழைப்பெடுத்து சொன்னாா். இக்கொலையின் மா்மங்களும் இதில் சம்பந்தப்பட்டோாின் இரகசிய தகவல்களும் விரைவில் வரும்!!!!

..
sethu Wrote:சயந்தன் தாங்கள் பலரை விடுதலைப்புலி போராளி என்டு ஏமாத்திய வராலாற்றை இங்கை போடவோ தினக்குரலிலை விடுதலைப்புலிகளின் எளுத்தாளனாக இருக்கிறன் என்டு எனக்கு சொன்னதை இதிலை போடவோ தாங்கள் 1 வருடத்திற்க முதல் இதே யாழ் கழத்திலை பல சேட்டைகளை என்மீது புரிந்தனீர் அதன்பின்பு உனது மெயிலுக்கு நான் பெண் ஒருவரின் பெயரில் வந்தபோது நீர் என்னை காதலித்தனீர் மறுப்பீரா நான் சிவாயின் என்ட பேரில் உன்னை காதலித்து உன்னை அனுகியதை இங்கு விரிவாக எளுதவா?

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தொடர்பாக பல தவறான பிரச்சனைகளை உருவாக்கியதையும் நான் மறக்கவில்லை

அடக்கி அமைதியாக வாசியும் தம்பி.






சயந்தன் இரன்டுதரம் இதை போட்டிருக்கிறீர் கருத்தை எளுதும் முடிந்தால்? மளுப்பு வேலை பாக்க வேன்டாம். தேவை என்டால் தொலைபேசி எடும் அல்லது நான் தொலைபேசி எடுத்து உம்முடன் கதைக்கவோ வேற தொழில் இல்லை என்டால் உங்கிருந்து ஏதாவது செய்திகளை அனுப்பும் இங்கை சனத்திற்கு பிரயோசனபடும் அதைவிடுத்து அரட்டை குறட்டை கதை வேன்டாம் தம்பி
விடுதலைப் புலி போராளி... கேட்கவே ஆசையாக இருக்கு.. இன்னும் கொஞ்சம் எழுதுங்களேன். ப்ளீஸ்.. புலிகளின் எழுத்தாளனோ இதுவும் நல்லாத் தான் இருக்கு.. உங்களின் உளவுகளை நான் இதுவரைகாலமும் நம்பிக் கொண்டிருந்தன்.
இப்ப என்னளவில் அவற்றின் உண்மைத் தன்மை பற்றி விளங்கி கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு...
சேதுண்ணோய்.. இன்னும் எழுதுங்கப்பா.. அந்த காதலிச்ச விசயம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.. sweet memorise

..
தம்பி உப்படி எளுதினா நான் பொய் சொல்லுறன் என்டு சனம் நம்புமோ ம் ம் ம்ம எதிர்பாரும் உமது வரலாறு மிகவிரைவில். உம்முடைய அப்பர் அங்கை சுவிசிலை நேற்றும் கதைச்சன் வாறன் மற்ற விடயங்களையும் அப்பரிடம் சுவிசிலை சொல்லிவிடுறன்.

புரிகிறதார்ர்ர்ர்ர்ர்hh :roll:
அண்ணோய்.. அந்த காதலிச்ச விசயத்தை மட்டும் சொல்ல வேண்டாமண்ணை.. ப்ளீஸ்் அப்பா கொன்று போடுவாா்..

..
மற்றது அடுத்த முறை அப்பாவோடை கதைக்கும் போது ஒருக்கா சொல்லி விடுங்கோ.. எனக்கு போன் பண்ண சொல்லி.. சாியாண்ணை.. எனக்க 2 கிழமையா அவா் போன் பண்ண வில்லை..

..
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
ஒரு போராளியும் உளவாளியும் குடும்பவிசயம் கதைக்கினம்....ஐ எஸ்கேப்
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<span style='font-size:30pt;line-height:100%'>அவசரமா வேனும் தேடி எடுங்கோ றவி வாத்தியாரே </span>
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
கனடாவிற்குள் இசைக்குழுவொன்று கச்சேரி நடாத்த வருவதாகக் கூறிக்கொண்டு தென்னிந்தியாவில் இருந்து இசைக்குழுவுடன் பதினைந்து இலங்கைத் தமிழரையும் கனடாவிற்குள் கொண்டு வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் பற்றி தெரியவருகையில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் கனடாவிற்கு இசைக்குழு நடாத்துவதாக போட்டோ போஸ்ட் லிமிட்டட் நிறுவனத்தை நடாத்தும் சில்வஸ்ரார் என்பவர் தென்னிந்தியாவிலிருந்து சில நடிகைகளையும் அவர்களுடன் சேர்த்து பல இசைக்கச்சேரி உறுப்பினர்களையும் கனடாவிற்குக் கூட்டி வந்துள்ளார்.


இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து தலைமறைவாக இந்திய இராணுவத்துடன் இந்தியா சென்ற ஈஎன்டிஎல்எவ் அமைப்பு உறுப்பினர்கள் 14 பேர் இவரால் இசைக்கச்சேரி உறுப்பினர் என அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தற்போது கனடாநாட்டுப் பொலிசாருக்கும் குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது இதனால் சில்வஸ்டார்மீது சட்டநடவடிக்கை எடுக்க குடிவரவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நன்றி நிதர்சனம்.
sethu Wrote:அவர் போராளியா இருக்கலாம் அவர் போராளி என்டு சொல்லிகொன்டு திரியுறார் புதுவை ரத்தினதுரையை பேக்காட்டி ஏதோ வாங்கினதாகவும் கேள்வி அது வேற கதை நான் அப்பாவி தமிழன் உளவாளிதான் இந்தியா அரச உளவாளி றோ ஆம் அதை நான் பகிரங்கமா சொல்லுறன். வேற என்ன பாடை வேனும் உடனை அந்த பெட்டிக்கை கிடக்கிறதை தேடி எடுங்கோ எனக்கு அவசரமா வேனம்.

என்ர பெட்டிக்குள் இருப்பதெல்லாம் தேசதுரோகிகளின் பிணங்கள் தான் .இங்கே யாரும் வரமுடியுமேதவிர இருப்பதை எடுக்க நினைதால் நாறிடும் அங்கிள்.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
[quote=sethu]<span style='font-size:30pt;line-height:100%'>அவசரமா வேனும் தேடி எடுங்கோ றவி வாத்தியாரே </span>

குளிசைக்கு அடங்காடி கொண்டே கெரியாக்காட்டுங்கோ.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
நீங்கள் றவி வாதி என்டதை ஊறதிபடுத்தட்டோ அதுபோக பகிரங்கமாக எளுதட்டும் இவனுக்கு நான் அதை குடுத்திட்டா பாப்பம் என்ட முடிவோ நான் பாவம் உடனை தேடி எடுங்கோ


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)