Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் தாயகச் செய்திகள்
விடுதலை நாளா அது எப்போதிருந்தது தமிழனுக்கு. ஐம்பது ஆண்டுகளாக பலாலியும் 250 ஆண்டுகள் ஆனையிறவும் இருக்கும் போது எங்கே விடுதலை இருந்தது. ஒரு சிலருக்கு விதிவிலக்காக இருந்திருக்கும். சலுட்டும் கிடைத்திருக்கும். பனரும் நினைவுத்தூபியும் எங்கள் இனத்தின் மானத் தமிழருக்கு, இனமானம் காத்த மண்ணின் மைந்தருக்கு. ஒரு சில முள்ளுக்கடிக்கிறதுகளுக்கு இவை எங்கே தெரியப்போகின்றது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:விடுதலை நாளா அது எப்போதிருந்தது தமிழனுக்கு. ஐம்பது ஆண்டுகளாக பலாலியும் 250 ஆண்டுகள் ஆனையிறவும் இருக்கும் போது எங்கே விடுதலை இருந்தது. ஒரு சிலருக்கு விதிவிலக்காக இருந்திருக்கும். சலுட்டும் கிடைத்திருக்கும். பனரும் நினைவுத்தூபியும் எங்கள் இனத்தின் மானத் தமிழருக்கு, இனமானம் காத்த மண்ணின் மைந்தருக்கு. ஒரு சில முள்ளுக்கடிக்கிறதுகளுக்கு இவை எங்கே தெரியப்போகின்றது.
[size=14]பண்ணிக்கூடம்.. போயிருந்தால்த்தானே.. விடுதலை..தெரிய.. உங்களுக்குத்.. தெரிய.. வாய்ப்பில்லைத்தான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
பள்ளிக்கூடம் போகமல் பண்ணிக்கூடம் போனவர்களுக்குத் தான் விடுதலை எது அடிமைச் சேவகம் எது என்று வேறுபாடு தெரியாமல் புலம்புகின்றதுகள். பண்ணிக்கூடம் போனவர்கள் தான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கூலிக்கு மாரடித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் ஒழுங்காய் பள்ளிக்கூடம் போனபடியினால் தான் எமக்கு விடுதலையின் வேட்கை. ஏனேனில் படித்தது அந்நிய மொழியல்ல தங்கத் தமிழ். அதனால் தானோ ஏதோ இந்தனை வெறி சுதந்திரத்தின் மேல்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:பள்ளிக்கூடம் போகமல் பண்ணிக்கூடம் போனவர்களுக்குத் தான் விடுதலை எது அடிமைச் சேவகம் எது என்று வேறுபாடு தெரியாமல் புலம்புகின்றதுகள். பண்ணிக்கூடம் போனவர்கள் தான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கூலிக்கு மாரடித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் ஒழுங்காய் பள்ளிக்கூடம் போனபடியினால் தான் எமக்கு விடுதலையின் வேட்கை. ஏனேனில் படித்தது அந்நிய மொழியல்ல தங்கத் தமிழ். அதனால் தானோ ஏதோ இந்தனை வெறி சுதந்திரத்தின் மேல்.
றீல்.. விடாதையப்பு.. சலவையைத்..தவிர.. உண்மை.. எதையும்.. எனக்குத்..தெரியேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
இராணுவத்துக்கு மேலும் 5,000 பேர் அடுத்த மாதத்தில் திரட்டப்பட இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று இராணுவ மேஜர் ஜெனரல் லொஹான் குணவர்த்தன தெரிவித்தார் என்று செய்தியொன்று கூறுகின்றது.
இராணுவத்தில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் 17,000 வீரர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பவே இந்த ஆள்திரட்டல் நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
5,000 பேர் புதிதாகத் திரட்டப்பட்ட பின்னர் எஞ்சிய வெற்றிடங்களைக் காலத்துக்குக் காலம் நிரப்பவிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
Reply
உண்மைகளைச் சலவை செய்து விட்டு பொய்களை பொறுக்கித் திரியாதீர்கள். அழுக்குகளை அகற்றுவதாக நினைத்துக் கொண்டு சேற்றைப் புூச ஆசைப்படுகின்றீர்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
எனக்கோ சொல்லுறியள்
Reply
திடீர் என மூன்று நாள் பயணமாக இந்தியக் கேரள மாநிலம் பறந்துள்ளார் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களும் அவரின் பாரியாரும்....பறந்து இறங்கியதும் செய்த முதல் வேலை ஜெயலலிதாப் பாட்டியினதும் சந்திரிக்கா அம்மையாரினதும் ஆஸ்த்தான ஜோதிடரைச் சந்தித்தது தானாம்...பின்னர் அனுமர் ஆலயம் சென்று வழிபடத் தீர்மானித்துள்ளாராம்....அதை முடித்துக் கொண்டு சிங்காரச் சென்னையில் பாட்டியை சந்திப்பாராம்...சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு கோள் மூட்டல்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு நாடு திரும்புவாராம்....!

இவர் தான் அந்த ஆஸ்தான ஜோதிடராம்...

<img src='http://thatstamil.com/images12/panicker1-300.jpg' border='0' alt='user posted image'>

ஜோதிடர் பரப்பனங்காடி உன்னி கிருஷ்ண பணிகர்

தகவல் தற்ஸ் தமிழ் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அப்ப அவர் இப்ப பிடிச்சு தேனீர் குடிக்கிறார் இனி ஆரம் பருக்கிவிட வரப்போகினம் எண்டுறியள்.
Reply
ஜோதிடர் மலையாளத்திலையா சொல்லுவார்
[b] ?
Reply
ம் இப்படி ப்hPத் ஓதி நாள் பார்த்துதானே ஜெயசிக்குறுவும் செய்தவை
Reply
தற்போதைய சமாதானச் சூழல் எமது தமிழ் மாணவர்கள் மீண்டும் தம் திறமைகளை வெளிக்காட்ட உதவியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில்... அண்மையில் வெளியான ஜீ சி ஈ உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த யாய்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் மூன்று பாடங்களிலும் அதிவிசேட (ஏ) சித்திகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்....! அம்மாணவர்களுக்கு யாழ் கள உறுப்பினர்கள் என்ற வகையில் எமது வாழ்த்துக்களை யாழ் களத்தினூடு தெரிவித்துக் கொள்கின்றோம்....!

சித்தி பெற்றவர்கள் விபரம்....

கணிதப் பிரிவு
செ.ஐங்கரன் 3A வி.சசிஅன்ரன் 3A, கோ.சுதர்சன் 3A, சி.சபேசன் 3A, ஜோ.சிவனுஜன் 3A, க.ரிஷி கேஷன் 3A, பி.ராஜராஜன் 3A.

உயிரியல் பிரிவு
வி.சுதாகரன் 3A , எ.இ.கிஷோக் 3A, தி.ரஜீவன் 3A, மு.வாகீஸ்வரன் 3A.

வர்த்தகப் பிரிவு
பு.கஜன்நாத் 3A, ச.பிரகாஷ் 3A
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தம்பிகளுக்கு எனது வாழ்த்துக்களும்
Reply
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/08/JVPT.N.-101.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/08/JVPT.N.-102.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/08/JVPT.N.-103.jpg' border='0' alt='user posted image'>

ஐயா துறவிமாரே அரசியல் பிதட்டல்களே...உங்களிடத்தில் சமாதானம் என்ன விலை....!
பற்றுக்கள் நிறை துறவிகள்...அடே என்னே ஆன்மீகம் ...புத்தா....இவர்கள் உனக்கே கற்றுத்தருவார்கள் கற்றுக்கொள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மேலே தந்த படங்கள் தந்தது...தமிழ் நெற்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:ஐயா துறவிமாரே அரசியல் பிதட்டல்களே...உங்களிடத்தில் சமாதானம் என்ன விலை....!
பற்றுக்கள் நிறை துறவிகள்...அடே என்னே ஆன்மீகம் ...புத்தா....இவர்கள் உனக்கே கற்றுத்தருவார்கள் கற்றுக்கொள்...!
ஜனநாயகத்தை மறுத்து ஆயதம் காட்டி வற்புறுத்தி பாதயாத்திரை செய்யவைத்திருப்பார்களோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:

ஜனநாயகத்தை மறுத்து பாதயாத்திரை

தாத்ஸ் தேவையில்லாத வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன.
சும்மா சும்மா வசனங்களைச் சேர்க்கவேண்டாம்
Reply
Kanani Wrote:

ஜனநாயகம் இருக்கு அவங்களுக்கு.. எண்டு சொல்லவாறியள்.. சரி சரி.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
அவையள் அடிக்கடி ஜனநாயகப்பக்கம் வருவினம் பிறகு இப்பிடிச்சிலர் பாதயாத்திரைபோக மறுபடி சன நாய் அகத்துக்குப் போவினம்....இப்ப கிட்டத்தட்ட 2 வருசமா ஜனநாயகத்துக்குள் வந்திருக்கினம்.....வேதாளத்தை மீண்டும் முருங்கையில ஏற்றத்தான் இந்த யாத்திரை...ஆனால் முருங்கையில ஏற வேதாளம் ஆயத்தமானாலும் ஏறுவதற்று முருங்கை இருக்காது அதை விக்கிரமாதித்த வீரர்கள் நிர்மூலமாக்கப்போவது திண்ணம்
Reply
Kanani Wrote:அவையள் அடிக்கடி ஜனநாயகப்பக்கம் வருவினம் பிறகு இப்பிடிச்சிலர் பாதயாத்திரைபோக மறுபடி சன நாய் அகத்துக்குப் போவினம்....இப்ப கிட்டத்தட்ட 2 வருசமா ஜனநாயகத்துக்குள் வந்திருக்கினம்.....வேதாளத்தை மீண்டும் முருங்கையில ஏற்றத்தான் இந்த யாத்திரை...ஆனால் முருங்கையில ஏற வேதாளம் ஆயத்தமானாலும் ஏறுவதற்று முருங்கை இருக்காது அதை விக்கிரமாதித்த வீரர்கள் நிர்மூலமாக்கப்போவது திண்ணம்
சனநாய் அகம் இருக்கிறதெண்டுறதும் நீங்கள்தான ஜனநாயகம் இல்லையெண்டுறதும் நீங்கள்தான்.. முருங்கை நடுறதும் நீங்கள்தான்.. முறிக்கிறதும் நீங்கள்தான்.. ஆனால் முருங்கைக்காய் கறியோ முருங்கையிலை வறையோ சாப்பிட்ட சரித்திரமில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)