Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் தாயகச் செய்திகள்
எப்பவுமே உதுதானே நடக்கின்றுது
தன்வீட்டு பிரச்சினை தீர வழியில்லை. அதைத்தீர்க்கும் எண்ணமும் இல்லை. அடுத்தவீட்டுக்காரன் என்ன செய்கின்றான் என்று விடுப்பு பார்த்து அவனை சீண்டி சீரழிப்பதே தொழிலாகிவிட்டது.
இறுதியில் எல்லாம் ஒரு நாள் அடங்கும்
[b] ?
Reply
kuruvikal Wrote:தங்களின் ஆணைக்கு கீழ்படியாமல் தமிழ் மக்களுக்கு சுதந்திர தாயகம் அமைக்கப்படுவதை அண்டை நாட்டுக் காரர்கள் ஏற்க மாட்டினமாம்....அவர்களின் சன நாய் அக வாதிகள் தானாம் உண்மையான வால்பிடிகள் என்றும் அவர்கள் தானாம் தங்கள் கொள்கைகளை தங்களைவிட சிறப்பாக எடுத்துச் செல்வதாகவும்...இந்தியப்படை வெறியாட்டத்திற்கு வழிவகுத்த டிக் ஷிற் என்பவர் தெரிவித்துள்ளார்....தன் வீட்டுக்குள்ளேயே...அசாம் திரிபுரா.காஷ்மீர்.. என்று பிரச்சனைகள் பூதாகரமாக இருக்க அடுத்தவீட்டுக்குள் சீண்டிவிட்டு தங்கள் நலன்காக்கும் பணியை அண்டை நாட்டுக்காரர்கள் விட மாட்டினம் போல....பட்டும் தெளியவில்ல என்றால் உதுகளை என்ன செய்யுறது..!
எல்லாம்.. குழப்பங்களுக்கும்.. பதவிமோகம்.. பிடித்த.. ஆயுதக்கும்பல்கள்தான்..காரணம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
85-86இல்.. ஆதரவுக்கரம்தந்த.. 600 இலட்சம்.. தமிழ்..மக்கள்.. கண்ணுக்குத்தெரியாதது.. ஆச்சரியம்தான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

85.. 86.. 87.. ல்.. ஆதரவுக்கரம்தந்த.. 600 இலட்சம்..மக்கள்.. கண்ணுக்குத்தெரியாதது.. ஆச்சரியம்தான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றுவரை தான் வை கோ...ராமதாஸ்...நெடுமாறன்...என்றும் இன்னும் தம்மை வெளிக்காட்ட விருமாபாத உள்ளங்கள் என்றும் பலர் தங்கள் ஆதரவை உளமாரத்தான் தருகின்றார்கள்...அவர்களுக்கு உங்களைவிடவும் பல மடங்கு ஈழத்தமிழரில் அக்கறையும் கருசணையும் உண்டு ...ஆனால் அவர்களைக் கூட சன நாய் அகம் பேசுவோர் சுதந்திரமாய் கருத்துச் சொல்ல ஆதரவு தெரிவிக்கவிடாமல் சட்டமென்ற இரும்புக்கதவிட்டு மறைத்து வைத்துள்ளனர்...ஏனெனில் தங்கள் வண்டவாளங்கள் தில்லு முல்லுகள் வெளியே வருக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம்...உங்களைப் போல...ஆனால் சனம் எல்லாம் அறியும்...உங்களைப்போல முட்டாள்கள் அல்ல மக்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றுவரை தான் வை கோ...ராமதாஸ்...நெடுமாறன்...என்றும் இன்னும் தம்மை வெளிக்காட்ட விருமாபாத உள்ளங்கள் என்றும் பலர் தங்கள் ஆதரவை உளமாரத்தான் தருகின்றார்கள்...அவர்களுக்கு உங்களைவிடவும் பல மடங்கு ஈழத்தமிழரில் அக்கறையும் கருசணையும் உண்டு ...ஆனால் அவர்களைக் கூட சன நாய் அகம் பேசுவோர் சுதந்திரமாய் கருத்துச் சொல்ல ஆதரவு தெரிவிக்கவிடாமல் சட்டமென்ற இரும்புக்கதவிட்டு மறைத்து வைத்துள்ளனர்...ஏனெனில் தங்கள் வண்டவாளங்கள் தில்லு முல்லுகள் வெளியே வருக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம்...உங்களைப் போல...ஆனால் சனம் எல்லாம் அறியும்...உங்களைப்போல முட்டாள்கள் அல்ல மக்கள்..!
ஓமொம்.. 600.. இடட்சம்.. இந்தியத்.. தமிழ்..மக்கள்.. முட்டாள்களல்ல.. என்றுதான்.. இதுவரை.. ஆதரவாக.. நடந்த.. ஆர்ப்பாட்டங்கள்.. சொல்லுகின்றனவே.. அங்கு.. ஏன்.. போவான்.. யாருக்காகப்.. போனானோ.. அவர்களிடமிருந்தே.. இவர்களுக்கு.. ஆதரவு.. இல்லாதபோது..????
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
தாத்தா அலட்டாமல் இருங்கோ?
Reply
பயங்கரவாத வல்லரசுக்களை வைத்துக் கொண்டு ஒரு இனத்தைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது தான் ஜனநாயகம். இவர்களின் ஜனநாயகம் கூட ஆயுதம் வைத்துக் கொண்டுதான். அவர்கள் ஆயுதம் வைத்திருப்து தமது மக்களின் பாதுகாப்பிற்காகவே ஒழிய அலரிமாளிகையிலும் வெள்ளைமாளிகையிலும் ஐனாதிபதி மாளிகையிலும் ஒழிந்து வாழ்பவரைக் காக்க அல்ல. ஏகபோக பிரதிநிதிகளாக நிற்காவிட்டால் இன்று அத்தனை தமிழ்க் குழுக்களும் கூலிக்கு மாரடிக்க தம்முள்ளே வெட்டுக் குத்தென்று அழிந்திருப்பார்கள். யார் தடுத்தார்கள். காட்டிக் கொடுக்காமல் வந்து அரசியல் செய் பேரினத்திற்கு அடிபணியாமல் உன் மக்களுக்கு நன்மை செய் என்று அழைத்த பின்னும் கூலி இல்லாமல் போகும் என்ற பயத்தில் ஏறுக்கு மாறாக பேசிக் கொண்டு திரிந்தால் யார் பிழை.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:பயங்கரவாத வல்லரசுக்களை வைத்துக் கொண்டு ஒரு இனத்தைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது தான் ஜனநாயகம். இவர்களின் ஜனநாயகம் கூட ஆயுதம் வைத்துக் கொண்டுதான். அவர்கள் ஆயுதம் வைத்திருப்து தமது மக்களின் பாதுகாப்பிற்காகவே ஒழிய அலரிமாளிகையிலும் வெள்ளைமாளிகையிலும் ஐனாதிபதி மாளிகையிலும் ஒழிந்து வாழ்பவரைக் காக்க அல்ல. ஏகபோக பிரதிநிதிகளாக நிற்காவிட்டால் இன்று அத்தனை தமிழ்க் குழுக்களும் கூலிக்கு மாரடிக்க தம்முள்ளே வெட்டுக் குத்தென்று அழிந்திருப்பார்கள். யார் தடுத்தார்கள். காட்டிக் கொடுக்காமல் வந்து அரசியல் செய் பேரினத்திற்கு அடிபணியாமல் உன் மக்களுக்கு நன்மை செய் என்று அழைத்த பின்னும் கூலி இல்லாமல் போகும் என்ற பயத்தில் ஏறுக்கு மாறாக பேசிக் கொண்டு திரிந்தால் யார் பிழை.
இருக்காத.. இராணுவத்தை.. கொண்டுவந்து.. இருத்தியவர்கள்.. கதைக்கவேண்டிய.. கதைதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
GMathivathanan Wrote:
P.S.Seelan Wrote:பேரினத்தின் திட்ட வரைபு, தலைவருக்கு ஒரு தலைவர் அவருக்கும் ஒரு தலைவர் பின் அவருக்கும் ஒரு தலைவர். அடுத்து இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர். அவர்களுக்கும் ஒரு தலைவர். ரணிலிடமிருந்து ஒரு தலைவர் சந்திரிக்காவிடம் இருந்து ஒரு தலைவர், ஜேவீப்பியிடம் இருந்து ஒருதலைவர், முஸ்லிமிடமிருந்து ஒரு தலைவர், பிறகு இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் அப்புறம்.....!? அது சரி எங்கேயய்யா ரணிலைய்யா இடைக்கால நிறுவாகம். இது என்ன தமிழரை ஏமாற்றுவதில் போட்டியா? அன்று ஜேயார், பிறகு பிரேமா, அப்புறம் ராஜீவ், அதற்கப்புறம் ஆச்சி, பிறகு புஸ் கடைசியாக ரணிலைய்யா? யாருக்கய்யா பரிசு. அதற்கு முன்னே கீழே பாருங்கள் எங்கள் இனத்து வீர மறத்தியின் குரல் என்ன சொல்லுகிறதுஎன்று
உதுதான்..ஜனநாயகம்.. அது.. தெரியாதோ.. ஜனநாயக..நாடுகளிலை..

ஆயுதம்..வச்சுக்கொண்டு.. நான்தான்.. ஏகப்பிரதிநிதியெண்டு.. சொல்லிக்கொண்டு.. மிரட்டி.. பணியவைப்பது.. ஜனநாயகமல்ல..

துரத்திறதும்.. பறிக்கிறதும்.. கலர்கலரா.. கொடி.. பனர்.. கட்டிறதும்.. நினைவுத்துர்பியள்.. அமைக்கிதுதான்.. ஜனநாயகமில்லை..
Reply
இருக்காத இராணுவத்தை பலாலி, ஆiனியிறவில் கொண்டு வந்தா இருத்தியது. ஆனையிறவால் வரும் போது இரண்டாய் மூன்றாய் வளைந்து நெளிந்து கும்பிட்டுக் கொண்டு வந்தது மறந்துவிட்டதா? அல்லது யாருடையதாவது கைப்பைக்குள் ஒழிந்து கொண்டு அந்நியநாட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடியதோ. இன்று தலைநிமிர்ந்து தமிழன் ஏ 9 பாiதியில் உலாவருவது உங்கிருந்து பார்த்தால் தெரியாது போய்பார்த்தால்தான் அதனருமை புரியும். தமது சுயலாபங்களுக்காய் கொண்டுவந்து குடியேற்றிப் போட்டு இப்போது யாரையோ பழி சொல்வது நியாயமா? அது சரி யாரிடம் நியாயம் அநியாயம் என்பதை பேசுவது. ஓடி ஒழிந்து காற்றிலடிபட்ட.... போல் வந்தவர்களிடமா?

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீல்ன
seelan
Reply
P.S.Seelan Wrote:இருக்காத இராணுவத்தை பலாலி, ஆiனியிறவில் கொண்டு வந்தா இருத்தியது. ஆனையிறவால் வரும் போது இரண்டாய் மூன்றாய் வளைந்து நெளிந்து கும்பிட்டுக் கொண்டு வந்தது மறந்துவிட்டதா? அல்லது யாருடையதாவது கைப்பைக்குள் ஒழிந்து கொண்டு அந்நியநாட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடியதோ. இன்று தலைநிமிர்ந்து தமிழன் ஏ 9 பாiதியில் உலாவருவது உங்கிருந்து பார்த்தால் தெரியாது போய்பார்த்தால்தான் அதனருமை புரியும். தமது சுயலாபங்களுக்காய் கொண்டுவந்து குடியேற்றிப் போட்டு இப்போது யாரையோ பழி சொல்வது நியாயமா? அது சரி யாரிடம் நியாயம் அநியாயம் என்பதை பேசுவது. ஓடி ஒழிந்து காற்றிலடிபட்ட.... போல் வந்தவர்களிடமா?
விடுதலைநாட்களிலை.. கேகேஎஸ்..றோட்டாலை..மாவிட்டபுரம்.. கீரிமலை.. கேகேஎஸ்.. பலாலி.. எயாப்போட்.. நெல்லியடி..யாழ்ப்பாணம்..தான்.. எச்கடை.. பாதை.. ஆமி.. தேடிப்போய்த்தான்.. பார்க்கிறனாங்கள்..
ஒரு.. 50தரம்.. ஆனையிறவாலை.. பஸ்; ரெயினிலை.. பொய்.. வந்திருப்பன்.. இரண்டு.. ஜீப்பைத்தான்.. கண்டிருப்பன்.. கடத்தல்காரணுக்குத்தான்.. சோதனை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
GMathivathanan Wrote:
GMathivathanan Wrote:[quote=P.S.Seelan]இருக்காத இராணுவத்தை பலாலி, ஆiனியிறவில் கொண்டு வந்தா இருத்தியது. ஆனையிறவால் வரும் போது இரண்டாய் மூன்றாய் வளைந்து நெளிந்து கும்பிட்டுக் கொண்டு வந்தது மறந்துவிட்டதா? அல்லது யாருடையதாவது கைப்பைக்குள் ஒழிந்து கொண்டு அந்நியநாட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடியதோ. இன்று தலைநிமிர்ந்து தமிழன் ஏ 9 பாiதியில் உலாவருவது உங்கிருந்து பார்த்தால் தெரியாது போய்பார்த்தால்தான் அதனருமை புரியும். தமது சுயலாபங்களுக்காய் கொண்டுவந்து குடியேற்றிப் போட்டு இப்போது யாரையோ பழி சொல்வது நியாயமா? அது சரி யாரிடம் நியாயம் அநியாயம் என்பதை பேசுவது. ஓடி ஒழிந்து காற்றிலடிபட்ட.... போல் வந்தவர்களிடமா?
விடுதலைநாட்களிலை.. கேகேஎஸ்..றோட்டாலை..மாவிட்டபுரம்.. கீரிமலை.. கேகேஎஸ்.. பலாலி.. எயாப்போட்.. நெல்லியடி..யாழ்ப்பாணம்..தான்.. எச்கடை.. பாதை.. ஆமி.. தேடிப்போய்த்தான்.. பார்க்கிறனாங்கள்..
ஒரு.. 50தரம்.. ஆனையிறவாலை.. பஸ்; ரெயினிலை.. பொய்.. வந்திருப்பன்.. இரண்டு.. ஜீப்பைத்தான்.. கண்டிருப்பன்.. கடத்தல்காரணுக்குத்தான்.. சோதனை..
[size=14]ஏ9..பாதையிலை.. கண்ணிவெடி.. அகற்றி.. கட்டுறது.. பெரிதாக்கிறதெல்லாம்.. அவங்கள்.. நீங்கள்.. கலர்..கலரா.. பனரும்.. நினைவுத்துர்பியும்தான்.. ஆசுப்பத்திரி.. கட்டினால்.. என்ன..? பள்ளிக்கூடம்.. கட்டினால்..என்ன.. வெளிநாட்டு.. உதவியோடை.. அவங்கள்..தான்..
Reply
விடுதலை நாளா.. அப்படியென்றால் அந்த நாட்களுக்கு முன் ஏற்பட்ட சத்திஜாக்கிரகங்கள்.. ஓப்பந்தங்கள்.. எல்லாம் விடுதலையை விலைபேசவா? அற்ப சலுகைகள் விடுதலையாகத் தெரிவதால்தான் சிலதுகள் களைகளாகவும் சப்பிகளாகவும் உபத்திரவம் கொடுக்கின்றன.
.
Reply
பனரும் நினைவுத் துாபியும் எழும்புறதாலைதான் அவங்கள் இதையாலும் கட்டறாங்கள்.. இல்லாட்டி ஒண்டு ரண்டு நாய்களுக்கு எலும்பை போட்டூட்டு எசமானர் வேலை பாக்கத் தொடங்கிவிடுவாங்கள்..
.
Reply
அரியாலைத்தாத்தாக்கு இது எங்கை புரியும்
Reply
GMathivathanan Wrote:
sOliyAn Wrote:பனரும் நினைவுத் துாபியும் எழும்புறதாலைதான் அவங்கள் இதையாலும் கட்டறாங்கள்.. இல்லாட்டி ஒண்டு ரண்டு நாய்களுக்கு எலும்பை போட்டூட்டு எசமானர் வேலை பாக்கத் தொடங்கிவிடுவாங்கள்..
உந்தப்.. புலுடா.. வேறையாருக்கும்.. சொல்லவேணும்..
செய்ததுக்கு.. நன்றிசொல்லப்.. பழகவேணும்.. அல்லாவிடில்.. பிச்சையெடுக்கிற.. காலம்வரும்.. ஒருத்தன்.. வரமாட்டான்..

அவங்கள்.. செய்யிறதையும்.. செய்யவிடாமல்.. மறிக்க.. மறிக்கத்தான்.. அவங்கள்.. கட்டி.. முடிக்கிறாங்கள்.. இருந்ததுகளை.. (92-95)காலப்பகுதியிலைதான்.. கழட்டியெடுத்தவங்கள்.. துர்பி.. பங்கர்.. கட்டவும்.. தோட்டாசெய்யிற.. செல்..செய்யவும்.. Electric.. Copper Cable.. கழட்டினவங்கள்.. ஒயிலுக்கும்.. கொப்பறுக்கும்.. Supply Transformer.. ராண்ஸ்போமர்.. உடைச்ச புத்திசாலியள்.. இப்ப.. எலும்புத்துண்டுகடிச்சுக்கொண்டு.. கதைக்கிற.. மாதிரியைப்பார்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
அவங்கள் உதுகளை காட்டி காட்டியே நிலத்தையும் உரிமைகளையும் அபகரிச்சவங்கள்.. எம்மவர்கள் அவங்கள் போட்ட துாண்டில் இறாலை திரும்ப போட்டே இழந்தவைகளை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. Idea
.
Reply
sOliyAn Wrote:அவங்கள் உதுகளை காட்டி காட்டியே நிலத்தையும் உரிமைகளையும் அபகரிச்சவங்கள்.. எம்மவர்கள் அவங்கள் போட்ட துாண்டில் இறாலை திரும்ப போட்டே இழந்தவைகளை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. Idea
140,000 கொண்டுவந்து.. இருத்தினவை.. என்ன..நோக்கத்திலை.. இருத்தினவை.. புரிந்துணர்வு... ஓப்பந்தத்திலை.. நீயிருக்கிற.. இடத்திலை.. நீயிருக்கலம்.. நானிருக்கிந..இடத்திலை.. நானிருக்கலாம்.. நீயும்.. நானும்.. வந்து.. போகலாம்.. அப்படித்தானே.. ஒப்பந்தம்.. தெரியாதொ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் என்ன என்று ஏற்கெனவே பல விளக்கங்கள் வந்திருக்கே.. நிரந்தர சமாதானத்துக்கு முதற்படிதான் அதுவே தவிர.. அதுவே நிரந்தர தீர்வல்ல.. திருமணத்துக்கு முந்தி செய்யும் 'நொத்தீஸ்" போடலாக வைத்தக்கொள்ளலாமா?
.
Reply
sOliyAn Wrote:புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் என்ன என்று ஏற்கெனவே பல விளக்கங்கள் வந்திருக்கே.. நிரந்தர சமாதானத்துக்கு முதற்படிதான் அதுவே தவிர.. அதுவே நிரந்தர தீர்வல்ல.. திருமணத்துக்கு முந்தி செய்யும் 'நொத்தீஸ்" போடலாக வைத்தக்கொள்ளலாமா?
ஏது.. எப்படியோ.. கொண்டுவந்து.. இருத்தியாச்சு.. ஆயுதம்போனால்.. அவர்கள்.. போவார்கள்.. இல்லையேல்.. ஆக்கிரமிப்பு.. சுவீகரிப்பில்.. முடியும்.. ஆதரவுக்கு.. உலகமும்.. இருக்காது.. இடையுூறுகள்.. கண்டவன்.. பதிவில்.. என்ன..இருக்கிறது.. என்ன.. இருக்கப்போகிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)