Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யார் இந்தக் கரும்புலிகள்...!
#21
<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->வணக்கம் வாருங்கள் ÌÕÅ¢¸û. பல நாðகளுக்கு பிறகு கண்டது மகிழ்ச்சி.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->  Big Grin  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அன்பான உங்கள் வரவேற்புக்கு நன்றி அக்கா...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->யூட் உங்கள் பதிலும் தற்கொலைத்தாக்குதலும் ஒரு போரியல் உத்திதான் என்பதையே சொல்கிறது... பல கோடி செலவில் உற்பத்தி செய்து மிசைல்ஸ் அடிக்கிறது ஒரு உத்தி என்றால்... விலைமதிக்கமுடியாத உயிர்களை அர்பணித்து இலக்கை அடைய முனைவதிலும் தவறில்லை... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிச்சயமாக தவறல்ல. தவறென்று நான் சொல்லவும் இல்லை ஐயா. நான் சொன்னதெல்லாம், இந்த வீரமிகு போராளிகள் வாழ்ந்து செய்யக்சகூடியது இன்னும் அதிகம் என்பது தான். உயிருக்கு நீங்கள் நினைப்பதிலும் பா÷க்க விலை அதிகம் நண்பரே. இந்தப்போராட்டத்தில் உயி÷ மிகவும் மலினப்பட்டு போய்விட்டது, குறிப்பாக ஆற்றலும் பற்றுறுதியும் கொண்டவ÷ உயி÷கள் மலினப்பட்டு போய்விட்டன. விடுதலைப்புலிகளை குறை சொல்கிறேன் என்று நினைக்காதீ÷கள். இது அவ÷கள் தவறல்ல.


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பனிப்போர் காலத்திலும் சரி இன்றும் சரி அமெரிக்க தொழில்நுட்பத்துக்கு நிகரான ஆயுத பலம் கொண்ட நாடுகளால் அமெரிக்க ஏகாதபத்தியத்துக்கும் அதன் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக வெளிப்படையா செயற்பட முடியவில்லை... காரணம் அமெரிக்காவின் ஆயுத தொழில்நுட்ப பலம் அன்றி பண பலமே....! உலகை ஆட்டுவிக்கும் பொருளாதார மையம் அமெரிக்காவில் குவிந்து கிடப்பதும் உலகம் அமெரிக்க பொருளியல் சந்தையின் ஓட்டத்தில் தங்கி இருப்பதுமே அமெரிக்காவின் பலம்....!! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விடுதலைப்புலிகள் அமெரிக்காவுக்கு எதிராக போராடவில்லை. உண்மையில் அமெரிக்க ஆதரவு பெற்ற நோ÷வேயும், ஐரோப்பாவும் விடுதலைப்புலிகளின் நியாயத்தை ஓரளவு ஏற்று கொள்கின்றன. இந்தப்போ÷, பிச்சைக்கார சிறி லங்காவுக்கு எதிராக ஐயா. அதற்கு போய் இப்படி உயி÷ விலை கொடுப்பதா, மாற்றீடு பற்றி யோசிக்க கூடாதா என்று தான் கேட்கின்றேன்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தொழில் நுட்பம் பற்றிக் கதைக்கும் தமிழர்கள் உங்கள் போன்றோர் மேற்குலகுசாரா தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் காண ஈழத்தில் உழைக்கத் தயாரா...?????! அதற்கேற்ப தொழில்நுட்பத்தையும் அறிவையும் அறிமுகம் செய்ய வேண்டியது உங்கள் கடமையே அன்றி..மாற்றாரினதல்ல.....! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இல்லை ஐயா, தவறு, தவறு. எங்கள் கடமை என்று சொல்லுங்கள்.


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மேற்குலகுசாரா தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் காண ஈழத்தில் உழைக்கத் தயாரா...?????! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழீழ விடுதலைப்புலிகள் தன்னிறைவு பொருளாதார கொள்கையை கொண்டவ÷கள். நான் அதையும் சரியான பொருளாதார கொள்கை என்று ஏற்று கொள்ளவில்லை. சிங்கப்பூ÷ முதல் ஜப்பான் வரை பெரும்பாலான வள÷ச்சியடைந்த நாடுகள் தன்னிறவைானவையல்ல. இவையனைத்தும் தொழில்நுட்ப வள÷ச்சியை பொருளாதார கொள்கையாக கொண்டவை. தொழில்நுட்ப வள÷ச்சி மூலம் பணத்தை உழைத்து அதில் தமக்கு அத்தியாவசியமானவற்றையும் சுகபோகங்களையும் வாங்கும் ஆற்றலை இந்த நாடுகள் பெறுகின்றன. சிங்கப்பூ÷ குடிநீரைக்கூட மலேசியாவிலிருந்து தான் வாங்க வேண்டியிருக்கிறது.

உதாரணமாக, நாம் நெல்லை விதைத்து சோற்றை உண்டு வாழலாம். ஆனால் நுளம்புக்கடியால் மலேரியா வந்தால் மருந்து வாங்க காசிருக்காது. மாறாக நாம், மோட்டா÷ சைக்கிளை உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்து அந்த பணத்தில் அரிசியும் வாங்கலாம், மருந்தும் வாங்கலாம். இதைத்தான் வள÷ச்சியடைந்த நாடுகள் செய்கின்றன.
''
'' [.423]
Reply
#23
இன்னும் ஒரு சங்கதி.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தொழில் நுட்பம் பற்றிக் கதைக்கும் தமிழர்கள் உங்கள் போன்றோர் மேற்குலகுசாரா தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் காண ஈழத்தில் உழைக்கத் தயாரா...?????! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பல தொழில்நுட்ப அறிஞ÷கள் தமிழீழம் போக பயப்படுவதற்கு காரணம் இருக்கிறது. குறைகளை கண்டு அவை திருத்தப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இவ÷கள் சொல்லும் போது வள÷ச்சியடைந்த நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாள÷களே ்்எங்களில் குறைபிடித்துவிட்டான். படிச்சவன் எண்ட திமி÷ தானே?்் என்று ஆத்திரப்படுகிறா÷கள். வேலையையும் வாழ்க்கையையும் விட்டு வன்னிக்கு போனால் இந்த ஆத்திரக்கார÷ நல்லதுக்கு சொன்னாலும் இப்படி கொதி கொண்டு சுட்டுப்போடுவாங்களோ, அல்லது சிறையில் வைத்து அடிமையாக வேலைவாங்குவாங்களோ என்று இவ÷கள் பயப்படுகிறா÷கள். நியாயமான பயம் தானே? ஆனால் வன்னியிலோ நிலைமை வேறு. அங்கே குறை சொன்னால் உய÷தரத்தில் உள்ள நன்கு கற்றறிந்த விடுதலைப்புலி உறுப்பின÷ ஒருவ÷ சிற்றூண்டியும் தந்து குறைகளை கேட்டு எழுதிக்கொண்டு சில நாட்களிலேயே தொட÷பு கொண்டு அவற்றை திருத்த உதவியும் கேட்கிறா÷. ஏற்பாடுகளும் செய்கிறா÷. இதனால் நான் நண்ப÷களுக்கெல்லம் இந்த வெளிநாட்டு ்்வால்களை்் பா÷த்து விடுதலைப்புலிகளை மதிப்பிடாதீ÷கள். அங்கே உங்களுடைய தரத்துக்கு படித்தவ÷கள் விடுதலைப்புலிகளில் இருக்கிறா÷கள். அவ÷களுக்கு உங்கள் நோக்கமும் புரியும், உங்கள் கருத்தும் விளங்கும் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன். சந்தோசமாக போய் நின்று வேலை செய்து வந்து ்்சிறப்பான மனித÷கள்்் என்று விடுதலைப்புலிகளை புகழ்ந்தும் இருக்கிறா÷கள்.
''
'' [.423]
Reply
#24
யூட்டாரே ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அதன் மூலவளம் மூளை வளம் மூலதனம் அரசியல் ஸ்திரப்பாடு பாதுகாப்பு என்பன போன்ற காரணிகளில் தான் அடிப்படையாக நோக்கின் தங்கி இருக்கும்... இருக்கிறது...!

தமிழீழத்தில் சரியான அரசில் அதிகாரம் இல்லை...வளப் பயன்பாடு, முகாமைத்துவம், இல்லை... மூளை வள வெளியேற்றம் கட்டுக்கடக்காமல் இருக்கிறது எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பாதுகாப்பை யார் தீர்மானிப்பது என்பதே குழம்பிக் கிடக்கிறது...! ஏன் அதிகம் பேசுவான்... மீன் பிடிக்கக் கூட சுதந்திரம் இல்லை... கட்டுமரத்தில் போய் மீன் பிடிக்கக் கூட நேரக்கட்டுப்பாடு.. இதற்குள் எப்படி உயர் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தும் கொள்வனவு செய்யக் கூடிய வசதி இருந்தும் புகுத்த நினைத்தாலும் புகுத்திக் கொள்வது....இப்பேற்பட்ட சர்வதேச, உள்ளூர் அரசியல், பொருளியல், பாதுகாப்பு நடமுறை இயக்கங்களை அவதானித்தே தமிழ் மக்கள் போராட்ட உக்திகளை காலத்துக்கு காலம் தங்கள் வலிமைக்கு உட்பட்ட வகையில் ஆனால் உயர் விளைவுகளைத் தரவல்லதாக வகுத்து செயற்படுத்துகின்றார்கள்...!

தற்கொலைப் போராளிக்காக வருத்தப்படும் ஒரு உலகம் தினமும் அநியாய யுத்தத்திற்காக பலியிடப்படும் போர்வீரர்களையும் மடியும் மக்களையும் செலவாகும் பணத்தையும் அழியும் வளங்களையும் பரவும் நோய்களையும் சூழல் மாசுறுதலையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதும் இதனால் வறுமை பிணி என்று பல மில்லியன் குழந்தைகளும் வறியோரும் உயிர் இழப்பதைப் பற்றிக் கவலைப் படாததும் ஏனோ....??! அமெரிக்காவில் கூட 10க்கு ஒரு பிள்ளை இரவு நேர உணவுக்கு வசதி இன்றித் தூங்குவதாக அண்மையில் படித்த ஞாபகம்...விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பல்லூட்ட உணவு மாத்திரைகளால் அவர்களுக்கு ஊட்டமளிக்கும் அமெரிக்க விஞ்ஞானிகளால்...ஏன் அதற்கு தீர்வு எட்ட முடியவில்லை... ஏன் உலகில் வறுமையில் வாடுவோடுக்கு உயர் தொழில்நுட்பத்தால் தீர்வு தரமுடியவில்லை....??????!

இப்படிப் பல.. விளக்கம் கேட்க கேள்விகள் எங்களிடமும் உண்டு.... என்ன விடை சொல்லத்தான் ஆளில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

யூட்டாரே சிங்கப்பூர் தொழில்புரட்சி கண்ட தேசம் அல்ல அது ஒரு சர்வதேச வர்த்தக மையம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
உங்கள் இருவரின் விவாதத்தால் பல விடையங்களை அறிந்து கொண்டேன்..தொடருங்கள்
[b][size=18]
Reply
#26
[quote="Jude"]
Quote:தமிழீழ விடுதலைப்புலிகள் தன்னிறைவு பொருளாதார கொள்கையை கொண்டவ÷கள். .

விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்கக் கோவையில் அப்படியேதும் சொல்லப்பட்டிருக்கின்றதா? :roll: :roll:
Reply
#27
அன்பின் யூட்,தமிழீழத்தினதும் தமிழீழ மக்களினதும் வளர்ச்சிக்காக உங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகளை முன்வைக்கிறீர்கள்.நன்றி

தற்கொலைப் போராளிகளை பயன்படுத்துவது பற்றிய உங்கள் விவாதம் வரவேற்கத்தக்கதே ஆனால் அதற்குத் தீர்வாக நீங்கள் சொல்லியிருப்பதுதான் நெருடுகிறது.

போரினால் நாம் விலைமதிப்பில்லாத உயிர்களை இழந்துவிட்டோம் அதற்குள் இந்த தற்கொலைப் போராளிகளின் உயிர்களும் அடங்கும் அவற்றைத் தடுப்பதற்காக போரில் தொழினுட்ப உத்திகளைப் புகுத்தவேண்டும் என்பது சரி ஆனால் அதற்கான தொழினூட்ப வசதிகளுக்கான பணபலத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வது.

இருந்த இடத்திலிருந்தே ஆளில்லா உளவு விமானங்களால் உளவு பார்க்கலாம் உளவுக்குப் பலியாகும் புலிவீரர் எண்ணிக்கை குறையும்.இருந்த இடத்திலிருந்தே திட்டமிடலாம் கணணிகள் அதற்கு உதவி செய்யும் இருந்த இடத்திலிருந்தே எறிகணைகளை அனுப்பி எதிரியைக் கொலை செய்யல்லம் ஆகா கேட்கவே நன்றாக இருக்கிறது ஆனால் இவையெல்லாவற்றையும் யார் தருவார்கள்?அமெரிக்க?ரஷ்யா?நோர்வே?

உங்கள் கூற்றுப்படி தன்னிறைவுப் பொருளாதாரம் என்பது எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்வதுடன் நின்றுவிடுவதில்லை எமக்குத் தேவையான எம்மிடம் இல்லாதவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக எமது உற்பத்தியைப் பயனபடுத்தலும் அதற்குள் அடங்கும்.

ஆக நாம் எமது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்கிறோம்(இதற்கு போர் நிற்கவேண்டும் அரசியற் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் அட அதற்காகக்த் தானே போரும் கரும்புலிகளும்) உற்பத்தியைப் பெருக்கிவிட்டோம் சந்தைக்கு எங்கே போகலாம் அமெரிக்காவின் தடைகளை மீறி தமிழீழ உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியுமா?எவன் வாங்குவான் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்து நாமே ஓட்டவேண்டியதுதானா.

இது நீண்டகாலத் தீர்வு அந்த நிலையை அடைவதற்கும் இராணுவ மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்கும் கரும்புலிகள் தேவையாக உள்ளனர்.உளவியல் யுத்தத்தில் வெற்றி கொள்வதற்காக எதிரியின் மனவுறுதியைச் சிதைப்பதற்காக பலநூறு கரும்புலிகள் கொண்ட படைப்பிரிவு இருப்பதாக காட்டவேண்டியிருக்கிறது.கரும்புலிகளின் அணிவகுப்பை வெளிநாட்டு ஊடகவியலாளரின் முன்னால் நடத்திக் காட்டி உங்கள் ஆயுதங்களால் செய்யமுடியாததை எங்கள் ஆட்களால் செய்யமுடியுமென்ற தேவை இருக்கிறது.

இதையெல்லாம் சொல்லி எவளோ ஒருதாய் பெற்ற பிள்ளை எனக்காக உயிரைக் கொடுக்கவேண்டும் என நான் நியாயப் படுத்த வரவில்லை சில சில நிகழ்வுகள் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று கற்பனை பண்ணும் போது சுகமாக இருக்கும் நேரிலே நடந்தால் அதன் கஷ்டம் புரியும்.

மற்றும் படி தொழிநுட்பத்தில் முன்னேறிய அமெரிக்காவால் தனது தலைவர்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பது செய்தி கரும்புலிகளுக்கு நிகரான படைப்பிரிவை அமெரிக்காவில் யாராவது தோற்றுவிக்கட்டும் அமெரிக்க தொழினுட்பத்தை அதன் பின்னர் பார்க்கலாம்.

மனிதனின் இயல் எல்லைகள் சிலவற்றை இயந்திரங்களால் அடைய முடியாது அதேமாதிரி இயந்திரங்களால் இயலுமான எல்லாவற்றையும் மனிதரால் செய்துவிட முடியாது எங்களுக்கு இரண்டும் தேவை
\" \"
Reply
#28
Quote:போரினால் நாம் விலைமதிப்பில்லாத உயிர்களை இழந்துவிட்டோம் அதற்குள் இந்த தற்கொலைப் போராளிகளின் உயிர்களும் அடங்கும் அவற்றைத் தடுப்பதற்காக போரில் தொழினுட்ப உத்திகளைப் புகுத்தவேண்டும் என்பது சரி ஆனால் அதற்கான தொழினூட்ப வசதிகளுக்கான பணபலத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்வது.

இருந்த இடத்திலிருந்தே ஆளில்லா உளவு விமானங்களால் உளவு பார்க்கலாம் உளவுக்குப் பலியாகும் புலிவீரர் எண்ணிக்கை குறையும்.இருந்த இடத்திலிருந்தே திட்டமிடலாம் கணணிகள் அதற்கு உதவி செய்யும் இருந்த இடத்திலிருந்தே எறிகணைகளை அனுப்பி எதிரியைக் கொலை செய்யல்லம் ஆகா கேட்கவே நன்றாக இருக்கிறது ஆனால் இவையெல்லாவற்றையும் யார் தருவார்கள்?அமெரிக்க?ரஷ்யா?நோர்வே?
1986. நான் யாழ்ப்பாணத்தில் இயக்க உறுப்பின÷ ஒருவருடன் அவ÷களது பரிசோதனைக்கான விமானங்களில் ஒன்று தயாரிக்கப்படுவதை பா÷வையிட்ட வண்ணம் அவரிடம் கேட்டேன்.

்் ஏன் இப்படி மினக்கடுகிறீ÷கள்? தமிழ்நாட்டிலுள்ள ஹிந்துஸ்தான் இன்ஸ்ரிரியூட் போன்ற நிறுவனங்களிலிருந்து வாடகைக்கு பெற்று பயன்படுத்தலாமே?்்

அவ÷ சொன்ன பதில்
்் எத்தனை தரம் வாடகைக்கு பெறுவது? எத்தனை விமானங்களை இப்படி கொண்டுவர முடியும்? ஒன்றை செய்துவிட்டோமென்றால் பிறகு தேவையான அளவு நாங்களே செய்ய முடியும்.்்

விமானங்களை செய்ய அவ÷கள் அன்று பயன்படுத்தியது மோட்டா÷ சைக்கிள் இயந்திரமும், கா÷ இயந்திரமும் தான். இந்த இயந்திரங்களில் விமானங்கள் பறக்கின்றன.

தொழில்நுட்ப வலிமையை பணம் இருந்தால் வாங்கலாம். ஆனால் அதனிலும் பா÷க்க அந்த அறிவை பெற்று ஏற்கனவேயுள்ள வளங்களுடனும் குறைந்தளவு பணத்துடனும் நிறையவே செய்யமுடியும். குறைந்தளவில் நாங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த அறிவை தேடி தமிழில் மொழிபெய÷த்து அங்கு அனுப்பி வைப்பதே. அவ÷கள் கேட்கும் போது தேவையான கருவிகளையும் மூலப்பொருட்களையும் அங்கு அனுப்பி வைக்கலாம்.

்்ஏன் நீ÷ உதைச்செய்யக்கூடாதா?்் என்று முன்ன÷ கேட்டவ÷கள் திரும்பவும் கேட்க கூடும். ஆகவே உங்கள் நேரத்தை மீதப்படுத்த அதற்கும் பதில் இதோ. இலங்கையை விட்டு வெளியேறிய நாள் முதல் அவ்வப்போதும் கேட்ட சந்த÷ப்பங்களிலும் நான் செய்து வருவதை தான் எல்லோரும் முதன்மை படுத்தி செய்ய வேண்டும் என்றே இதை எழுதுகிறேன்.


Quote:ஆக நாம் எமது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்கிறோம்(இதற்கு போர் நிற்கவேண்டும் அரசியற் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் அட அதற்காகக்த் தானே போரும் கரும்புலிகளும்) உற்பத்தியைப் பெருக்கிவிட்டோம் சந்தைக்கு எங்கே போகலாம் அமெரிக்காவின் தடைகளை மீறி தமிழீழ உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடியுமா?எவன் வாங்குவான் மோட்டார் சைக்கிளை உற்பத்தி செய்து நாமே ஓட்டவேண்டியதுதானா.
அமெரிக்காவை ஏன் எதிரியாக பா÷க்கிறீ÷கள்? நாம் என்ன ரஷ்யாவா, சீனாவா அல்லது கியுபாவா? அமெரிக்க அரசு திரும்ப திரும்ப சொன்ன படி நாம் அவ÷களுக்கு ஒரு பொருட்டல்ல. விடுதலைப்புலிகள் மீதான அமெரிக்காவின் தடை அவ÷களது ச÷வதேச நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டது. இதை அவ÷களே திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறா÷கள். அமெரிக்கா எமது நட்பு நாடு. ஜே.வி.பி.யின் நட்பு நாடல்ல. நாம் அமெரிக்காவை நட்புநாடாக பா÷த்து நட்பை ஆழமாக்க அனைத்தும் செய்ய வேண்டும். நோ÷வேயும் ஐரோப்பியாவும் அமெரிக்காவின் எதிரிகளை ஆதரிக்க போவதில்லை. அமெரிக்காவை எதிரியாக பா÷க்க நாம் தீவிரவாத கிறிஸ்தவ எதி÷ப்பு முஸ்லிம்களோ அல்லது போலி கம்யுனிஸ்ட்களோ இல்லை. இராவுல் ஹக்கிமும் டக்ளஸ் தேவானந்தாவும் அவ÷க்ள் சா÷ந்த அரசும் தான் அமெரிக்க எதிரிகள். அமெரிக்காவை பகைப்பது முட்டாள்தனமானது.
Reply
#29
தமிழ்மக்கள் அமெரிக்காவையோ இல்ல எந்த நாட்டையுமோ பகைக்கவில்லை... எதிரிகளாகக் கருதவில்லை... ஆனால் அநியாயங்களை அடக்குமுறைகளை ஆக்கிரமுப்புகளை துரோகங்களை அவற்றை சந்தித்தவர்கள் என்ற வகையில் எதிர்க்கின்றனர்...அதுமட்டுமன்றி மற்றவர்களை முழுமையாக நம்பி சோரம் போகும் நிலையிலும் தமிழ்மக்கள் இருக்கக்கூடாது... தமக்கென்று தனித்துவமானதும் உகந்ததுமான பாதையை தீர்மானித்துப் பயணிக்க வேண்டியதே தமிழர்கள் தங்கள் இலட்சியத்தை மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அப்பால் அடைய வழிசெய்யும்...!

யூட் அவர்களே உங்கள் ஆதங்கள் போல் எமக்குள்ளும் உதிப்பதுண்டு... காரணங்களை தேடித் தெரிந்து கொண்டு யதார்த்த நிலையை அறிந்த போது ஆதங்கங்கள் கொஞ்சம் தனிந்தன... ஆனா இன்னும் இருக்கின்றன...! நாம் உங்கள் ஆதங்கத்தை வரவேற்கிறோம்... அதை நீங்கள் வெளிப்படுத்தும் போதுதான் பலதரப்பட்ட விளக்கங்கள் விடைகளாக கிடைக்கும்..அவற்றைக் கொண்டு தீர்மானிக்கக் கூடியவற்றை தீர்மானிக்க இலகுவாக இருக்கும் இல்லையா...மேலும் புதிய ஆதங்கங்கள் பிறக்கவும் வழி செய்யும்... யாரோ ஒரு கவிஞன் சொன்னான் தப்புச் செய்தால்தான் தத்துவம் பிறக்கும் என்று...தப்புச் செய்வோம் தத்துவம் பிறப்பதற்காக அன்றி மற்றவரை துன்பப்படுத்துவதற்காக அல்ல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
Quote:தமிழ்மக்கள் அமெரிக்காவையோ இல்ல எந்த நாட்டையுமோ பகைக்கவில்லை... எதிரிகளாகக் கருதவில்லை... ஆனால் அநியாயங்களை அடக்குமுறைகளை ஆக்கிரமுப்புகளை துரோகங்களை அவற்றை சந்தித்தவர்கள் என்ற வகையில் எதிர்க்கின்றனர்..
அநியாயம், அடக்குமுறையெல்லாம் தேவைகருதி பலரும் பயன்படுத்துகின்றன÷. ஆகையால் அவற்றையெல்லாம் எதி÷க்க புறப்பட்டால் தமிழீழ மக்களின் நன்மைகருதி நடக்கும் போராட்த்துக்கான உங்கள் ஆதரவு திசை திரும்பக்கூடும். தமிழீழ மக்களின் எதி÷கால நன்மைக்காக தமிழ்பேசும் முஸ்லிம்கனள 24 மணித்தியாலத்துள் எதுவித பொருட்களும் இன்றி வடக்கிலிருந்து வெளியேற்றியதை அந்த முஸ்லிம்களும் ச÷வதேச மனிதஉரிமை அமைப்புகளும் அடக்குமுறையாக பா÷க்கின்றன÷. ஆனால் போராட்டத்துக்கு அன்றைய நிலையில் அது தேவையான ஒரு இராணுவ நடவடிக்கை. ஆகவே அடக்குமுறை எல்லாவற்றையும் எதி÷க்க ஆரம்பிக்காதீ÷கள்.


அமெரிக்காவுக்கு மத்தியகிழக்கின் எரிபொருள் இன்றியமையாதது. குவைத்தின் மீது படையெடுத்தது போன்ற அமெரிக்க எதி÷ப்பு நடவடிக்கைள், சதாமின் போக்கு எல்லாம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல வள÷ச்சியடைந்த நாடுகளுக்கெல்லாம் ஆபத்தாக இருந்ததால் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுத்தது. ஆனால் எமக்கு அமெரிக்க உறவு தேவை.
Quote:அதுமட்டுமன்றி மற்றவர்களை முழுமையாக நம்பி சோரம் போகும் நிலையிலும் தமிழ்மக்கள் இருக்கக்கூடாது... தமக்கென்று தனித்துவமானதும் உகந்ததுமான பாதையை தீர்மானித்துப் பயணிக்க வேண்டியதே தமிழர்கள் தங்கள் இலட்சியத்தை மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அப்பால் அடைய வழிசெய்யும்.


இரண்டாம் உலகயுத்தத்தில் அமெரிக்க அணுக்குண்டால் பாதிக்கப்பட்ட ஜப்பான் இன்று அமெரிக்க நட்பு நாடாக இருந்து உலகின் இரண்டாவது பணக்காரநாடாக இருக்கிறது. இசுரேல், சிங்கப்பூ÷, தாய்வான் போன்ற நாடுகள் வள÷ச்சியடைவதற்கு காரணம் அமெரிக்கா.

இதற்கு மாறாக, எவ்வளவு தான் நல்லாட்சி செய்தாலும், அமெரிக்க எதி÷ப்பு நாடான கியுபா, விபசாரத்தின் மூலம் டொல÷ சே÷க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமெரிக்காவிலும் கனடாவிலும் தம்மைப்பயங்கரவாதிகளாக கருவுதவற்கெதிராக பல கோடி செலவில் வழக்கு நடத்தியது எதற்காக என்று நினைக்கிறீ÷கள்? இந்தநாடுகளில் தாம் ஒரு நட்பு சக்தியாக கருதப்பட வேண்டும் (ஐரிஷ் போராளிகளை போல) என்று தான்.


Quote:உங்கள் ஆதங்கள் போல் எமக்குள்ளும் உதிப்பதுண்டு... காரணங்களை தேடித் தெரிந்து கொண்டு யதார்த்த நிலையை அறிந்த போது ஆதங்கங்கள் கொஞ்சம் தனிந்தன... ஆனா இன்னும் இருக்கின்றன...! நாம் உங்கள் ஆதங்கத்தை வரவேற்கிறோம்... அதை நீங்கள் வெளிப்படுத்தும் போதுதான் பலதரப்பட்ட விளக்கங்கள் விடைகளாக கிடைக்கும்..அவற்றைக் கொண்டு தீர்மானிக்கக் கூடியவற்றை தீர்மானிக்க இலகுவாக இருக்கும் இல்லையா...மேலும் புதிய ஆதங்கங்கள் பிறக்கவும் வழி செய்யும்... யாரோ ஒரு கவிஞன் சொன்னான் தப்புச் செய்தால்தான் தத்துவம் பிறக்கும் என்று...தப்புச் செய்வோம் தத்துவம் பிறப்பதற்காக அன்றி மற்றவரை துன்பப்படுத்துவதற்காக அல்ல
எனது ஆதங்கம் எல்லாம் புலம் பெய÷ந்த தமிழ்மக்கள் கவிஞருக்கும் தத்துவத்துக்கும், வானியலுக்கும் செலவிடும் நேரத்தையும் வளங்களையும் தமிழீழ மக்களுக்கு அவசியமான தொழில்நுட்பத்தை அறிவதிலும் அனுப்பிவைப்பதிலும் செலவிடுவதில்லை என்பது தான். விடுதலைப்புலிகள் அமெரிக்காவை அணுகுவதிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கினறன÷. ஆனால் புலம்பெய÷ந்த மக்கள் தான் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.
''
'' [.423]
Reply
#31
[quote="Jude"][quote]
எனது ஆதங்கம் எல்லாம் புலம் பெய÷ந்த தமிழ்மக்கள் கவிஞருக்கும் தத்துவத்துக்கும், வானியலுக்கும் செலவிடும் நேரத்தையும் வளங்களையும் தமிழீழ மக்களுக்கு அவசியமான தொழில்நுட்பத்தை அறிவதிலும் அனுப்பிவைப்பதிலும் செலவிடுவதில்லை என்பது தான். விடுதலைப்புலிகள் அமெரிக்காவை அணுகுவதிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கினறன÷. ஆனால் புலம்பெய÷ந்த மக்கள் தான் சரியான அணுகுமுறையை கொண்டிருக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.[/quote]

யாழில உள்ள எல்லா விடயங்களையும் வாசித்து உங்கள் பொன்னான நெரத்தை மண்ணாக்கிறிங்கள் போல இருக்கு... :evil:
வாழ்க்கை, குடும்பம், சமுதாயம், நாடு என்றால் எல்லாம் இருக்க வேண்டும்.... அதாவது கவிதை, வாழ்வியல், விண்ணியலும் கூடத்தான். :?: Idea
Reply
#32
யூட்டாரே முஸ்லீம்களை வெளியேற்றியதற்கான யதார்த்தப் புறநிலைகளைப் பார்த்தால் புலிகள் தங்கள் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டதே தப்பென்றுதான் சொல்வோம்.. கூட இருந்து கூட உண்டு கூடக் களித்தவர்கள் காட்டிக்கொடுப்பதையே தொழிலாய் கொண்டிருந்ததும் தங்கள் வியாபாரத்து இலாபத்துக்காக இனவிடுதலைப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி சிங்கள பேரினவாதிகளின் கூலிகளாக செயற்பட்டு ஒரு இனத்தின் அழிவுக்கு தங்களையும் கருவியாக பயன்படுத்தத் தொடங்கியதற்கும் தமிழ் மக்களோ புலிகளோ பொறுப்பல்ல... முழு மதவாத சுயநலமே காரணம்....!

இன்றைய நாகரிகம் திடீர் என்று முளைக்கவில்லை... படிப்படியாக வளர்ந்தது.. வளர்ந்து கொண்டும் இருக்கிறது... அதற்கு கவிஞர்கள் இலக்கிய கர்த்தாக்கள் விஞ்ஞானிகள் மெஞ்ஞானிகள் விண்ணியலாளர்கள் எனப் பலரும் பல நிலைகளிலும் பலவற்றை அறிமுகப்படுத்தி... காலத்துக்கு காலம் கண்டுபிடிப்புகளால் அறிந்தவற்றை விருத்தி செய்து பெற்றவைதாம் நாம் இன்று காண்பது....!

யூட்டாரே உங்களின் போக்கில் சென்றால் உங்களுடன் நீங்கள் மட்டும்தான் பலவற்றையும் சாதிக்க வேண்டிவரும் ஆனால் சமூகத்தின் போக்கில் அதை வழிநடத்திச் செல்வதுதான் பலரும் பலதும் செய்ய பலன் விரைந்து கிடைக்கும்... அதற்கு கவிதை முதல் விண்ணியல் வரை அவசியம்....அவரவர் ருசிக்கு தேவையானதை வழங்கி வழிக்கு அழைப்பதுதான் அவசியமே தவிர.... வா என் வழிக்கு என்று வருந்தி அழைப்பதை மறுதளிக்கவே பலரும் இருப்பர்...அது தர்மமும் கூட....! எனி நீங்களே தீர்மானியுங்கள் உங்கள் சிந்தனையின் தன்மை குறித்து....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
Quote:வாழ்க்கை, குடும்பம், சமுதாயம், நாடு என்றால் எல்லாம் இருக்க வேண்டும்.... அதாவது கவிதை, வாழ்வியல், விண்ணியலும் கூடத்தான்.


இதையெல்லாம் யா÷ வேண்டாம் என்றது!!! நீங்கள் இது முதல், அது பிறகு.., அதன் தேவை குறைவு, இதன் தேவை கூட, இப்படியெல்லாம் ஒழுங்குபடுத்தி செயற்படுவது பற்றி அறிந்ததே இல்லையா? சரி விடுங்கள்.


நானும் தமிழீழம் பற்றி கவிதைகளை படித்து சுவைக்கிறேன். காசி ஆனந்தன் எழுதினால் மெய் சிலி÷க்கிறது. புதுவை இரத்தினதுரை எழுதினால் களம் கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கிறது. சிறப்பான
கவிஞ÷கள்.


Quote:யாழில உள்ள எல்லா விடயங்களையும் வாசித்து உங்கள் பொன்னான நெரத்தை மண்ணாக்கிறிங்கள் போல இருக்கு...

உண்மைதான் சபேசன், வேலை செய்யும் போது மூளை முரண்டுபிடிக்கும் போதெல்லாம் யாழ் வருவேன். கனடாவுக்கு எனது தொழில்நுட்ப அறிவு தேவை. இளைப்பாற யாழ் இணையத்தில் அருமையான கவிதைகளும் நல்ல விவாதமும்! நன்றி நண்ப÷களே! மீண்டும் வேலையில் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது.
Reply
#34
Quote:உண்மைதான் சபேசன், வேலை செய்யும் போது மூளை முரண்டுபிடிக்கும் போதெல்லாம் யாழ் வருவேன். கனடாவுக்கு எனது தொழில்நுட்ப அறிவு தேவை. இளைப்பாற யாழ் இணையத்தில் அருமையான கவிதைகளும் நல்ல விவாதமும்! நன்றி நண்ப÷களே! மீண்டும் வேலையில் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#35
[quote="Jude"][quote=Jude][quote]
உண்மைதான் சபேசன், வேலை செய்யும் போது மூளை முரண்டுபிடிக்கும் போதெல்லாம் யாழ் வருவேன். கனடாவுக்கு எனது தொழில்நுட்ப அறிவு தேவை. இளைப்பாற யாழ் இணையத்தில் அருமையான கவிதைகளும் நல்ல விவாதமும்! நன்றி நண்ப÷களே! மீண்டும் வேலையில் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது.[/quote]
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)