10-11-2004, 11:19 PM
அடுத்த ஞாயிற்கு கிழமை கனேஸ் என்ற கொலன் நாட்டு ENDLF அமைப்பின் முகவர் தொடர்பான இரகசியம் வெளிவர இருக்கிறது வானலையில்.
|
சேதுவின் உளவு
|
|
10-11-2004, 11:19 PM
அடுத்த ஞாயிற்கு கிழமை கனேஸ் என்ற கொலன் நாட்டு ENDLF அமைப்பின் முகவர் தொடர்பான இரகசியம் வெளிவர இருக்கிறது வானலையில்.
10-11-2004, 11:50 PM
தம்பி கனேசு,
நீரே விதைத்தவைகளை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. அனுபவியும்.
"
"
10-12-2004, 06:48 AM
அதே வானொலியில் உனது பொய்களுக்காக
பகிரங்கமன்னிப்பு கேட்கவைக்கிறேன் பார் ******************
10-12-2004, 11:27 AM
:evil: "***" :evil: எனும் துரோகிகளினால் நடாத்தப்படும் இணையத்தளம் மூலம் சேதுவுக்கு தொடர்ச்சியாக பெயர் குறிப்பிடப்பட்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அச்சுறுத்தல்கள் நேரடியானதோ அன்றி மறைமுகமானதோ ஆபத்தானவை - உயிருக்கும் அச்சுறுத்தலாக முடியலாம். இவற்றை சும்மா விட்டு விடாது முற்கூட்டியே தகுந்த இடத்தில் முறைப்பாடு செய்தல் நல்லதே.
மற்றும் இப்படியான குழப்பங்களை விளைவிக்கும் ஊடகங்கள் யாரால் நடாத்தப்படுகின்றதென்பதை மக்களுக்கு அறியச் செய்வது மிக அவசியம். தமிழ்த் தேசிய விரோத செயற்பாடுகள், சாதீயப் பிரட்சனைகள், பிரதேசவாதம், பொய்ப் பரப்புரைகள், ... போன்றவற்றினால் புலத்தில் வன்முறைகளை தூண்டுகிறார்கள் மட்டுமல்லாமல் ஆயுத கலாச்சாரத்தையும் உருவாக்கி விடுவார்கள்.
" "
10-12-2004, 12:08 PM
Admin Contact
Amutha Kanagatharan (AK1488-ABC) Jemini@t-online.de Moenchhaldenstr.107 Stuttgart, Germany, D-70191, Germany phone: +49 7112579923 00497112537494 Technical Contact, Zone Contact Hostmaster Strato Rechenzentrum (HR141-ABC) Cronon AG Professional IT-Services hostmaster@cronon-isp.net Emmy-Noether-Str. 10 Karlsruhe, Germany, D-76131, Germany phone: +49 72166320305 0049306158585 fax: +49 72166320303 தேனி இனையத்தளம் யேர்மனி சுட்டகாட் என்ற பகுதியில் இருந்து ஜெமினி என்ட ஒருவராலும் அவருடைய மனைவி அமுதா என்பவராலும் நடாத்தப்படுகிறது ஜெமினி யார் என்டு பாத்தால் * * * * * இந்த இனையத்திற்கு பொறுப்பு குறோன் என்ட மிக்ப்பெரிய கம்பனி தலமையகம் பேலின் இல் இருக்கு இவர்கள் சில நடவடிக்கை எடுத்து விட்டார்கள் தேனி இனையம் மிக விரைவில் செயலிளக்கும் நம்பிக்கையாக கூறுகிறேன் அதற்கான வேலைகள் முடியும் கட்டத்தில் இருக்கிறது. தேனி எனக்கு நீன்ட நாட்களாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறது போலியான தகவல்களை என்னுடன் தொடர்பு படுத்தி வெளியிட்டு வருகிறது மிகவிரைவில் கட்டுப்பாட்டில் வரும்.
10-12-2004, 12:10 PM
இவர்கள் தேசிவிரோத ரீபீசீ வானொலியில் உறுப்பினராகவும் ஜெர்மனி பொறுப்பாளராகவும் நேயராகவும் இருக்கிறார்கள்.
ஜேர்மனியில் இருந்து அமுதா என்டு மனைவியும் ஜெமினி என்டு இவரும் வருவினம் பாருங்கோ
10-12-2004, 01:31 PM
****
10-12-2004, 01:35 PM
கருணாவின் இனையத்தளமும் அவருடைய சகாக்களின் அறிக்கையும் இவை அனைத்துக்கும் ஜரோப்பிய தலைவர்களாபகவும் செலலார்களாகவும் றாமறாச் குமாரதுரை மதி குமாரதுரை மற்றும் கேரி றாயசிங்கம் மற்றும் சில திருடர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
[url=http://www.' target='_blank'>http://www.<span style='color:red'>*******[/url]
10-12-2004, 05:04 PM
10-12-2004, 07:48 PM
"வந்த வெள்ளம், இருந்த வெள்ளத்தையும் கொண்டு போனதாம்" அதுபோல கருணா என்ற கழிவு தண்ணீரில் சேர்ந்து ஏற்கனவே "புளட் மோகன்", "சுரேஸ்",..... இப்படி கனக்கப் போய் விட்டது.
பாவம் "ராமராசன்" கும்பலுக்கு ஏன் இந்த ஆசை?
" "
10-12-2004, 08:09 PM
இப்போதெல்லாம் "ரி.பி.சி"யில் வாணெலி நடாத்த, மாற்றூடகம் நடாத்த பணம் தாருங்கோ என்றெல்லாம் கேட்கப்படுவது நிற்பாட்டப்பட்டுவிட்டது யாராவது அவதானித்தீர்களா?
தற்பாடு பணிப்பாளரிடம் கத்தை, கத்தையாகப் புரளுகிறதாம். பணிப்பாளருடன் யாராவது கொலம்பியாக் காரங்கள் யாரும் சேர்ந்து விட்டாங்களோ?
" "
10-12-2004, 08:15 PM
நான் எந்த வானொலிக்கும் முகவராகவில்லை அரசியலுக்கும் எனக்கும்
வெகுதூரம் எனது மனைவிபிள்ளைகளின் கட்டுப்பாட்டினால் இன்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் என்றாலும் நாகரீகமான ஐரோப்பிய வானொலிகளின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிவருவேன் நான் சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் சில நாகரீகமற்ற சொற்களை எழுதியிருந்தேன் இதனால் உங்களுக்கு ஏற்பட்ட மனவேதனைக்கு மன்னிப்புகேட்கிறேன் முக்கியமாக பொறுப்பாளர் மோகனுக்கு என்னுடன் நிச்சயம் மின்கடிதம் மூலம் எவரும் தொடர்புகொள்ளலாம் இக் கருத்துக்களத்தில் இணைந்ததன்மூலம் நான் பல நண்பர்களை இழந்துவிட்டேன் அதேவேளை புதிய நண்பர்களைச்சந்தித்துள்ளேன் உண்மைகள் பொய்யாவதையும் பொய்கள் உண்மையாக மாறுவதைக்காணக்கூடியதாக இருந்தது நன்றி ஐரோப்பிய நாகரீகமான வானொலிகளில் அரசியல் தவிர்ந்த மற்றைய நிகழ்ச்சிகளில் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் இக்கருத்துக்களத்தில் இருந்து நான் வெளியேறவேண்டும் என்ற அந்தப்பெரியவர்களுக்கும் நன்றி உண்மைகள் ஒருபோதும் உறங்காது
10-12-2004, 08:19 PM
test
10-12-2004, 08:20 PM
test
10-12-2004, 09:08 PM
கனேஸ்,
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> எனது மனைவிபிள்ளைகளின் கட்டுப்பாட்டினால் இன்று உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> கோடி நன்றிகள்.
" "
10-12-2004, 09:36 PM
அப்படி எண்டால் இந்த பகுதி இனிமேல் அமைதியாக இருக்குமோ..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
10-12-2004, 09:49 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அப்படி எண்டால் இந்த பகுதி இனிமேல் அமைதியாக இருக்குமோ..?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன் இவ்வளவு நாளும் சத்தம் போட்டுதா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
10-12-2004, 10:05 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஏன் இவ்வளவு நாளும் சத்தம் போட்டுதா... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வார்த்தைகள் அனலாக பறந்தனவே...!
<b> .</b>
<b> .......!</b>
10-12-2004, 11:35 PM
வேண்டாம், விட்டுவிடுவோம், மறப்போம்..... .
எவராவது எமது தேசம், தேசியத்தை இழிவு படுத்தாதவரை... நன்றி
" "
10-13-2004, 11:01 AM
கணேஷ் அண்ணா உங்களை உணர்ச்சி வசப்படுத்தி வேடிக்கை பார்கிறார்கள்... நீங்கள் அவற்றை கருத்தில் எடுக்காது நீங்கள் கருதும் நியாயம் உண்மை எது என்பதை நாகரிகமாகச் சொல்லுங்கள்...அது உங்கள் உரிமை... அதுபோல்தான் சேதுவுக்கும்... எமக்கும்...!
இங்கு அவதானித்ததில் கிடைத்த ஒன்று... சேது கருத்தைச் சொல்ல அதை வழிமொழிவதும் ஆமோதிப்பதுமே சேதுவும் கணேஷ் அண்ணனும் நாகரிகமாகக் கருத்தாட அனுமதிக்கவில்லை என்று நாம் நினைக்கின்றோம்.... எங்கு போனாலும் கிள்ளிவிட்டு கூத்துப்பாக்கிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது....! :evil: கணேஷ் அண்ணா உங்களை தனிப்பட்ட முறையில் திட்டுவதை இங்கு யாரும் பொருட்படுத்தப் போவதில்லை... அதுபோலத்தான் சேதுவுக்கும் எமக்கும்...பள்ளிக்கூடச் சண்டை போல... ஆனால் திட்டுபவர்கள் அல்லது திட்ட விரும்புபவர்கள் நாகரிகமாகத் திட்டலாமே... காரணம் உங்கள் கருத்தையும் உங்களையும் களத்தையும் மதிப்பீடு செய்ய பொதுப் பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள்....! கணேஷ் அண்ணா உங்களிடம் அரசியலுக்கு அப்பால் நல்ல கருத்துப் பிறப்பாக, செய்தி தொகுப்பாக்கத் திறமை இருக்கு.. அதை நீங்கள் களத்தில் தொடர வேண்டும்.. நகைச்சுவைக்குள் எங்கள் எல்லோரையும் சிரிக்க வரவழைத்த பெருமை, விளையாட்டுச் செய்திகளோடு ஐக்கியமாகச் செய்த பெருமை என்பன உங்களையே சாரும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|