Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
வெறுமனே தமிழ்த் தேசியத்திற்காக குரல்கொடுக்கிறார் என்பதற்காக ஜேமன் அரசு கைதுசெய்தது என்பது ஏற்க கடினமாகவே உள்ளது
சிலரின் திட்டமிட்ட சதியால் வேறு வழிகளில் மாட்டிவிடப்பட்டிருக்கலாம்

சேது அண்ணை நீங்கள்தான் உளவு வேலைகளில் கைதேந்தவர்
இச்சதிக்குப் பின்னால் யாரிருக்கிறார்கள் என்று எங்களுக்கு சொல்லுங்களேன்
புளொட் அமைப்பினரின் யேர்மனிய தமிழ் செய்திதழம் கைது செய்யப்பட தினத்திற்கு முன்னரே இந்த சம்பவம் நடைபெற்றதாக செய்தி வெளியிட்டமை சந்திரிக்கா குமார்பொன்னம்பலத்தை கொலை செய்ய முதல் அறிக்க கொடுத்த மாதிரி இருக்கு அதே போல தமிழ் தேசவிரோத தொலைக்காட்சி முந்தி யேர்மனியல் இப்ப பிறான்சில் இருக்கு அந்த 6 ஊடகங்களை வைத்திருக்கிற நிறுவனத்திலை வேலை செய்தவரின் தங்கைதான் மொழி பெயர்பாளர். அதேபோல அந்த பெண்னால்தான் அனைத்தும் இனங்காட்டப்பட்டிருக்கு பொலிசாருக்கு அதேபோல கடந்த 10 வருட வங்கி கணக்கு அNதுபொல நாட்டுக்கு காசு அனுப்பிய விபரங்கள் சிலரால் சேகரித்து கொடுக்கப்பட்டிருக்கு அதுமட்டுமோ விடுதலைப்புலிகளின் பல புகைப்பட மற்றும் சில கூடாத தகவல்களையும் மிகவும் தவறான தகவல்களையும் இவர்களுடைய விலாசத்திற்கு பலகாலமாக சிலர் அனுப்பிவைத்து அதை பொலிசாருக்கு புலிகள் அனுப்புவதாக சொல்லி வந்திருக்கிறார்கள் அதாவது தாங்களே சில ஆபத்தான பொருட்களை அனுப்பி அதை புலிகள் அனுப்புவதாக அனுப்பியவர்கள் காட்டி கொடுத்திருக்கிறார்கள். அதை யேர்மனிய பொலிசார் நீன்டகாலமாக சேகரித்திருப்பதாக எனக்கு யேர்மனிய உளவு அமைப்புகள் தெரிவித்த கருத்துகள். ஆனால் இதை எல்லாம் வெளியே பகிரங்க படுத்த முடியாது. காரனம் இந்த சதி வேலையில் ஈடுபட்டது தமிழர்கள் அதுவும் மாற்று இயக்க உறுப்பினர்கள் ஆகவே அமைதியாக இருந்து தான் நடவடிக்கை தொடரவேன்டும் அதைவிட முக்கிய செய்தி சேதுவைப்பற்றி நெருப்பிலை எளுத கூடாது என்டு நெருப்பு நடாத்துவோருக்கு தடை உத்தரவு போயிருக்காம்.
தகவலுக்கு நன்றிகள் சேது அண்ணா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
தேனி தொடர்பாக உங்கள் முறைப்பாடுகளை முன்வைத்து அந்த வெப்சயிட்டை குலோசு பன்ன விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும்
அடோ சேது மாமோ.. என்ன கேம் ஆ? தெரியுமா இந்த குட்டி மட்டியைப்பற்றி.... இருங்கோ ஒசுலோவொயிசுக்கு வைப்பமன் ஆப்பு..
.
முடிந்தால் வைத்துபாரு உம்மபோல முட்டாளுகள் வருவினம் என்டு நல்ல ஏற்பாடுகள் இருக்கு எல்லோ
நெருப்பு இனையத்தளத்திற்கு கனடா மாவட்ட நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாம் இந்த இனையத்தளம் கருனா என்ற பயங்கரவாத தலைவரின் தலைமையில் ஆயுதக்குளுவாக இயங்கிய ஒரு அமைப்பு நடாத்தி வந்ததாம் அது கனடாவின் றொயல் மவுன் பொலிசுக்கு வெள்ளை இனத்து சட்டத்தரனியால் முறையிட்டப்பட்டதாம் தடை உத்தரவு எதிர்வமு; 2 மாதங்களுக்கு போடப்பட்டுள்ளதாம்.
இந்த இனையத்தளம் சேது என்ற பத்திரிகையாளனை சர்வதேச உளவாளி என்றும் இந்திய உளவாளி என்றும் இவர் கொலை செய்யபடவேன்டும் என்றும் வெளிபடையாக எளுதி வந்தது.இந்த தளம் தொடர்பான பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது மிகவும் முக்கித்துவம் பெறுவதுடன் இந்த இனையத்தை நடாத்துவோர் தம்மை இனங்காட்டாத ஒரு பயங்கரவாதிகளாகவே காட்டி வந்தனர் இந்த இனையம் தொடர்பாக இன்று மக்களின் விருப்பம் இதுவரை இந்த இனையத்தை யார் நடாத்தியது என்பது அகவே நெருப்பு தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களை வைத்து இந்த இனையத்தின் பினனியை தமிழ் தேசியத்தை விரும்புவோர் கன்டு பிடிக்க முடியும் எனவும் அதன் ஒரு தந்திரோபாய நடவடிக்கை இது எனவும் தெரியவருகிறது.
தகவலுக்கு நன்றிகள்
[b][size=18]
ஏதோ துள்ளினார் றாமறாச் என்னவாம் செய்யபோறார் நெருப்பு வருது என்டு செய்தியும் வாசித்தார் வந்துட்டுது என்டும் செய்தி வாசித்தார் பிரித்தானியாவிலை இருந்து இவரை சட்டபடி நெருப்பை செய்யுறது ஆர் என்டு கன்டுபிடிக்க நல்ல ஒரு அலுவல் நடக்குது இப்ப என்னவாம் றாறாச்சார் சொல்லுறார்.கோட்டுக்கு வருவரோ வந்து சாட்சி சொல்லுவரோ சொன்னால் கதை மற்றமாதிரி வரும் நெருப்பு செய்தவர் ஆர் என்டு பிடிபடும் ஆகவே வழக்கு போட்டவர்கள் தந்திரமாதான் பந்தை அங்கால உறுட்டி விட்டிருக்கினம் கனக்க றாறமாற்சார் றாயசிங்கத்தார் எல்லாரும் சேந்து நெருப்பை மீன்டும் கொளுத்த வெளிக்கிட்டால் பல பயன் இவக்கு இல்லை தமிழ் தேசியத்திற்கு இருக்கு என்டது இவைக்கு தெரியுமோ தெரியாது.
பல நாடுகள் இதுக்கை விழையாடுது என்டு றாமறாச்சாருக்கு தெரியாது பொல நெருப்புக்கு சாட்சி சொல்லவாறவர் எதிர்கால தமிழ் தேசிய வரலாற்றிலை மிகப்பெரிய கதாநாயகனாக மாறுவார் என்டது உண்மை காரனம் தெரியுமோ நான் சொல்ல விரும்பல்ல ஆனால் நெருப்பு என்றது ஒரு தூன்டடில் அதிலை பல மீன்கள் மாட்டுப்படபோது அதுமட்டும் எனக்கு வடிவா தெழிவா தெரியுது
மோகன் தனிப்பட்டவர்களை விமர்சித்து எழுதுபவர்களை நிறுத்துங்கள் அப்படி நிறுத்தா விட்டால் உமது மனைவியைப்பற்றி எனது தளத்தில் எழுதுவேன்

என்னை கருத்துகளத்தில் இருந்து நீக்கினாலும் பயப்படமாட்டேன் ஆனால் உங்கள் மனட்சாச்சியின் படி நடவுங்கள்
சேதுக்கு ஒரு வேண்டுகோள்,

இப்படி மட்டி, சட்டி, கனேசு, கூழ், குப்பை என்று நாலு வந்து நாலை எழுதும்தான். அவைகள் உமது கவனத்தை திசைதிருப்பத்தான். உம்முடைய பலவீனங்களை பாவித்து உம்மை குழப்ப முற்படுகிறார்கள். இவர்களுக்குப் பதில் எழுதுவதா உமது வேலை? நாங்கள் அவர்களை கவனித்துக் கொள்கிறோம். உமது கவனமெல்லாம் நெருப்போ, தண்ணியோ, தேனியோ, இலையானே, தங்கத்துரையோ, ராமராசன் போன்றவர்களின் மேலிருக்கட்டும்.

[b]முக்கிய குறிப்பு:
ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன், <span style='font-size:25pt;line-height:100%'>புலத்தில் குறிப்பாக ஐரோப்பாவில் தமிழ்த் தேசியத் துரோகிகளை சந்திக்கு கொண்டுவரும் வேலைகளை, இன்று \"சேது\" என்ற தனிமனிதன் செய்யும் தொண்டை, இங்கு எந்தவொரு தேசியம் சார்ந்த அமைப்புக்களோ அல்லது தனிப்பட்டவர்களோ செய்யவில்லை.நானும் புலத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேல் ஏதொவொருவகையில் தேசியத்துக்கான அமைப்போடு நிற்பவன் என்பதால் உறுதியாக கூறுகின்றேன்.

[size=24]"சேது" - உறுதியாக. ஆதாரபூர்வமாக, முன்னோக்கி....</span>
" "
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நாகரீகமாக எழுதும் நான் எதிர்க்கருத்து எழுதமாட்டேன் ஆனால் நீh எழுதுவதெல்லாம் பொய் என்னால் இதனை நிரூபிக்கமுடியும் மேலும் நான் தனிப்பட்டரீதியில் அக்கருத்தை எழுதிவருகிறேன் வேறு ஒருவரின்
ஆதாரத்துடன் எழுதுவது என்று நிரூபிக்கமுடியுமா? நான் தனிப்பட்ட ரீதியிலேயே விடுதலைப்புலிகளின் கிளிநொச்சிஅலுவலகத்துடன் தொடர்புபொண்டிருந்தேன் அவர்களுக்கு சேதுவால் தழிழ்மக்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையை எடுத்து கூறியிருந்தேன் ஆகவே வேறு எவரையும் என்னுடன் இணைக்காதே உண்மைபேசி உத்தமனாக வாழ் தமிழ்மக்களை சாக்கடைக்குள் தள்ளாதே
நெருப்பு நிறுத்தப்படுவதற்கு உதவிய இந்திய புலனாய்வு துறையினருக்கும் நோர்வே நாட்டின் சர்வதேச புலநாய்வுத்துறையினருடன் தொடர்புடைய சில பிரிவினருக்கும் சர்வதேச மொளி பெயர்பாளர் நிறுவனத்திற்கும் கனடா நாட்டு சட்டவல்லுனர் கென்றி றோய் என்வர்களுக்கும் எமது நன்றிகள்.

மேலதிக தவல் மிகவிரைவில் வெளிவரும். நெருப்பு நடாத்துவோர் நீதிமன்றம் வரும் கட்டாய நிலை வரும் எனவும் தெரியவருகிறது.
அப்பு கனேஸ்,

நீர் அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டாள்தான். நிற்பாட்ட்டும், எதாவது கொஞ்சம் படியும் - அப்போதாவது அறிவு வந்து விளக்கம் வரும்.

சேதுவுக்கு கோடி நன்றிகள்.
"
"
நெருப்பு தளம் நடாத்துவோர் அதற்கு செய்தி எளுதுவோராக றாமறாச் குடும்பம் றஞ்சன் சுவிஸ் றாயன் சுயிசேனாதி றாயசிங்கம் வாசன் அருண் ஆகியோருடன் வெளியே பெயர் சொல்ல முடியாத சிலரும் எளுதி வருவதாகவும் விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் சமாதானப்பேச்சு வார்த்தைகள் தொடர்பாகவும் தவறான தகவல்களை வளங்கியதாக உரிய முறையில் நீதிமன்றில் வளக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுவரை வெளியான அனைத்து செய்திகளும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நிதிமன்றில் சமர்பிக்கவேன்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கு அதை கேட்டதற்கான காரனம் மொழி பெயர்த்து குடுப்பவர்கள் இதைததான் நாம் எளுதியது என உறுதிப்படுத்தவும் அதை அனைத்து ஆவனங்களுடனும் உறுதிப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட இருப்பதாகவும் இந்த வளக்கு தாக்கல் செய்வதற்கு 4 நாடுகள் தலைப்போட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவர்கள் எளுதிய பொய் அனைத்தையும் மொழி பெயர்த்து அதற்கு ஆதாரம் தேடப்போறநேரம் நனைச்ச தேங்காய் 100 தலையிலை வச்சு காவலாம் அதுபோக

நெருப்பு இனையத்திற்கு செய்து கொடுக்கும் ஒருவர் தந்த தகவலின்படி சில செய்திகளை மட்டும் மொழி பெயர்த்து கொடுத்து பேக்காட்ட திட்டம் தீட்டப்பட்டு வேலை நடைபெறுவதாகவும் சேதுவை பற்றிய தகவல்களை மட்டும் கொடுத்து பேக்காட்ட முயன்றதாகவும் ஆனால் அது முதலே உரியவர்களுக்கு தெரிந்ததால் பல தந்திரோபாய நகர்வை கனடாவில் வழக்கு தாக்கல் செய்தவர்கள் மேற்கொன்டுள்ளார்கள்.

இந்திய உளவு அதிகாரியின் உதவியும் இந்த வளக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நோர்வே நாட்டின் வெளியுறவு அமைச்சு ஊடாக கனடாவில் உள்ள வெளியுறவு அதிகாரிகள் ஊடாக கனடிய பொலிசாரின் உதவியுடன் பல சட்டநடவடிக்கைக்கான சட்ட ஆவனங்களை கொடுத்துள்ளதாகவும் தெரியவருவதுடன்.

ஒரு நாட்டின் தூதுவரை அந்த நாட்டு உளவாளி என எளுதியதை ஒரு உயிர் அச்சுறுத்தலாக கருதுவதாகவும் 10 வருடங்களுக்கு முதல் நடந்த குன்டு தாக்குதல் ஒன்றை நினைவு படு;த்தி தமக்கு உயிர் ஆபத்து இருப்பதாக இந்திய அதிகாரி ஒரு கடிதத்தை கனடா பொலிசாருக்கு அனுப்பியதாகவும் தெரியவருகிறது.

மொத்தத்தில் நெருப்பு தளம் நடாத்துவோர் தலைமறைவாதல் பாதுகாப்பான வளி என தெரியவருவதுடன் இந்த விடயம் ஒரு சிறு விடயம் எனவும் இதனை இலகுவில் வென்று விடமுடியும் எனவும் கருதுவது ஆபத்தானது என எனக்கு தெரிகிறது.


கனடா நாட்டு நீதிமன்ற உத்தரவினதும் சட்டகோவையினதும் பதிவு இலக்கம் 89625698--78256-2004


இந்திய உளவு அதிகாரியினால் கனடா பொலிசாருக்கு எளுதிய கடிதம் என்னிடம் இருக்கு அதே போல பொலிசாரின் முக்கிய ஆவனமும் என்னிடம் இருக்கு முடிந்தால் இங்கு போடுகிறேன் என்னிடம் ஸ்கானர் பளுதாகி உள்ளதால் அவற்றை இனைக்க முடியவில்லை


முக்கிய குறிப்பு நெருப்பு தளத்தில் குறிப்பிடப்பட்ட சேது நான் இல்லை அந்த சேது வேறு நான் வேறு இதை ஏற்றுக்கொள்பவர்களுக்கே மேல் கூறிய எனது விடயம் சட்ட அங்கீகாரம் பெறும் என்றும் கட்டாயமாக தெரிவித்து கொள்ளுகிறேன்.
கோவிந்தா, கோவிந்தா, ராமராசுவுக்கு கோவிந்தோ .....
" "
ganesh Wrote:மோகன் தனிப்பட்டவர்களை விமர்சித்து எழுதுபவர்களை நிறுத்துங்கள் அப்படி நிறுத்தா விட்டால் உமது மனைவியைப்பற்றி எனது தளத்தில் எழுதுவேன்

என்னை கருத்துகளத்தில் இருந்து நீக்கினாலும் பயப்படமாட்டேன் ஆனால் உங்கள் மனட்சாச்சியின் படி நடவுங்கள்
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு... ம்.. என்ன பிளாக்மெயிலா?!
.


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)