Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
வளர்த்தகடாவே மார்பில் குத்தியுள்ளது? இனியும் எங்களுக்கு இப்படியான வானொலிகள் தேவைதானா? தயவுசெய்து வன்செயலை ஏற்படுத்தும் வானொலிநிகழ்ச்சியை தூக்கியெறியுங்கள் அதனை செய்வோர் தமது சுயநலத்திற்காh அப்பாவி மக்களை பலிக்கடாஆக்கிவிட்டார்கள் எமது மக்கள் 20 வருடங்களுக்குமேலாக எந்தவிதபிரச்சனையும் இன்றி வாழ்ந்துவந்தார்கள் ஆனால் இன்று
நடப்பது என்ன சிந்தியுங்கள்
அன்பான தமிழ்மக்களே அவர்களுக்கு உதவுங்கள்
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
கனெஸ்ஸ்சு,
உம்மை மாதிரி நாலு மண்டை கழண்டதுகள் இருக்குமட்டும் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும்.
சந்திரிக்கா கொடுத்த காசு லண்டனுக்கு அனுப்பப்பட்டு உம்மெசமான செக்கு முஸ்தப்பா சுத்திப்போட்டாராம். கூட இருந்து இன்னும் கூட நக்கினால்தான் கொஞ்சமாவது புரளும்.
எழுதும், எழுதும்...
" "
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழ் தேசியத்தை ஆதரித்த சாந்தியை காப்பாத்த அனைவரும் குரல் கொடுங்கள் . இலங்கையில் உதயன் சுடரொலி தினகுரல் வீரகேசரி அனைத்து ஊடகங்களும் கெம்பி எளுந்து போராடுவதாக அறிந்துள்ளேன்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தயவு செய்து நேரத்திற்கு தகுந்தமாதிரி எழுதுங்கள்
இப்பொழுது அப்பாவி தமிழ்மக்கள்
பாதிக்கப்படக்கூடாது இதனைவிட்டுதேவையற்றதை எழுதுவதை நிறுத்தவும் அவர்களின் விடுதலையும் மற்றைய தமிழ்மக்களின் நலமும் தான் முக்கியம் நான் பல மாதங்களுக்குமுன் நான் அவர்களுடன் தொடர்புகொண்டிருந்தேன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நெருப்பு இனையம் நடாத்துவோர் சட்டத்திற்குள் மாட்டுப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது இனையத்தில் வந்த செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்தில் ஒப்படைக்க வேன்டும் என கனடா நாட்டு இனைய முதன்மை நிறுவனம் கேட்டிருக்காம் அந்த நிறுவனத்திற்கு எதிராக போடப்பட்டுள்ள 800 கோடி ருபா மான நஸ்ட வழக்கில் இருந்து தப்ப இப்ப அந்த நிறுவனம் இனையத்தை நடாதியோரை தேடி வலைவிரித்துள்ளதாம் அந்த இனையம் இனி நடத்துறது என்டால் ஆங்கிலத்தில் அதே செய்தி அவைக்கு கொடுக்கனுமாம் அதாவது தமிழ்ல் என்ன போடுகினமோ அதை ஆங்கிலத்திலை கொடுக்கனுமாம் அதுமதட்டுமோ சர்வதேச பொலிசாரின் மிக உன்னிப்பான கவனிப்பும் இருக்காம் இவைக்கு அதாவது பருப்பு காத்திருக்காம் இவையால செய்ய கூடியது ஒரு விடயம் தானாம் மொழி பெயர்த்து நனைச்சு சுமக்கிற தொழிலை விட்டுட்டு புது இனையம் தொடங்கப்போயினமாம் அதுக்கான அலுவல் நடாக்குதாம்.
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
அதுதானே என்னடாப்பா, திடீரென நெருப்பைக் கானவில்லை சாம்பலாகி விட்டதோ என யோசித்தேன். கேட்டால் தணலென்று கதை விடுவினம்.
இதை மாதிரி தேனியோ இலையானுக்கும் ஒரு வழி செய்தால் ....
" "
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நிச்சயம் சேது இருக்கும் வரை பல சாதனைகள் தொடரும்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நெருப்பு என்ட கருணாவின் இனையம் இப்போது விற்பனைக்கு சேது என்பவரிடம் இருக்காம் ஏலத்தில் போடப்பட இருக்காம் ஆராவது நெருப்பு இனையம் நடத்த விரும்புவோர் சேது உடன் தொடர்பு கொள்ளலாமாம் வானொலி ஒன்டு கன காலத்துக்கு முதல் படு கேவலமா சேதுவை பற்றி போலியான கதைகளை பரப்பிச்சுது இறுதியாக சேது என்டவனை பற்றி கதைச்சுது பல குற்ற சாட்டுகளை முன்வச்சுது அது கதைத்து 72 மனிநேரத்திலை வானொலி அடிச்சு உடைச்சாச்சு பேந்து ஒருமாதிரி காத்துக்கு வாலாட்டுற செத்த சாரமாதிரி வாலாட்டுது இப்ப நெருப்பு 3 நாளாயும் பல காலமாயும் சேது என்டவனுக்கு பெரிய கதை விட்டுது இப்ப அதுவும் 72 மனி நேரத்திலை போட்டுது மொத்தத்திலை இந்த அப்பாவி வறிய சிறிய பொதுமகனுடன் மோதும் துரோகிகள் இன்னும் திருந்துவம் என்டு இல்லை.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தற்காலிகமாக சேது தொடர்பாக இனி எளுதுவது இல்லை என்ற உறுதி மொழிக்கு அமைவாகவும் எதிர்வரும் திங்கள் கிழமைக்கு இடையில் உன்மையான முகவரி தொலைபேசி இலக்கத்தை இனையத்தில் பிரசுப்பேன் என்ற உறுதி மொழிக்கு அமையவும் அந்த இனையம் பாவனைக்கு எனது அனுமதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது அவர்கள் திகங்கள் கிழமை பகிரங்கமாக தங்களை யார் அவர்களுடைய தொலைபேசி இலக்கம் என்ன என்ற அனைத்தும் பகிரங்கமாக இனைனயத்தில் பிரசுரிக்க தவறும் பட்சத்தில் மீன்டும் அந்த இனையம் தடைசெய்யப்படும் என இனையத்தின் புறவைடர் எனக்கு எளுத்து முhலம் உறுதி தந்துள்ளார்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
வாங்கிய *****
இந்த அப்பாவி வறிய சிறிய பொதுமகனுடன்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
தனிப்பட்ட ரீதியில் ஒருவரை விமர்சித்தால் உடனுக்குடன்
உண்மையான பதில் தரப்படும்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பென்னியம் பேசும் பென்களே சாந்தியின் பென் விடுதலைக்கு போராடுங்கள் அறிக்கை விடுங்கள். ஏன் அமைதியாக இருக்கின்றீர்கள்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நிச்சயம் அவர்கள் விடுதலை பெறுவார்கள் ஆனால் உம்மைப்போன்ற போலிஊ;கவியலாளர்கள் இதில் தலையிடாமல் இருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழருக்குமே நல்லது நீர் *************** தொழிலைசெய்தால நல்லது எத்தனை நாளுக்கு உனது பொய்மூலம் தமிழ்மக்களை ஏமாற்றப்போகிறீர்?
நீக்கப்பட்டுள்ளது