10-01-2004, 06:58 AM
நீக்கப்பட்டுள்ளது
|
சேதுவின் உளவு
|
|
10-01-2004, 06:58 AM
நீக்கப்பட்டுள்ளது
10-01-2004, 08:20 AM
சேதுவின் உளவு பகுதியல் கருத்துக்களைப் பதிவு செய்யும் அனைவருக்கும் ஒர் அன்பான வேண்டுகோள்!
தயவு செய்து உங்கள் கருத்துக்களை மாத்திரம் சொல்லுங்கள் மற்றவரை நாய், குரங்கு என்று இழிவு படுத்துவதை நிறுத்துங்கள். இப் பகுதியில் வந்து கருத்துக்களைப் படிக்கும் போது ஏன்டா வந்தோம் என்ற சலிப்பு வருகிறது. எனவே தயவு செய்து மற்றவரை இழிவு படுத்துவதை விட்டுவிட்டு உங்கள் கருத்தை நாகரிகமான முறையில் தெரிவியுங்கள்.
<b>
? - . - .</b>
10-01-2004, 08:34 AM
sethu Wrote:உமக்கு ஒரு இறுதி எச்சரிக்கை அளுவுக்கு மிஞ்சினால் வேறு வளிகளில் நான் உம்மை அனுக வேன்டி வரும்.சேது அண்ணா நீங்கள் ஒரு ஊடகவியலாளராக இருந்து கொண்டு இப்படி எச்சரிப்பது முறையல்ல.
<b>
? - . - .</b>
10-01-2004, 09:43 AM
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பா வருகுது சுப்பா.. ஐரோப்பிய முக்கியஸ்தர் என்று எழுதிய மாற்று ஊடகங்களே உங்களை நாங்கள் நம்புவோம் என்று நினைத்தீர்களா? சிலர் சில இடங்களில் இருப்பதற்கு சில தகுதிகள் தேவைப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டு நெருப்பு போன்ற இணையங்கள் பொய்களை எழுதாமல் இருக்க வேண்டும்
..
10-01-2004, 10:29 AM
Sriramanan Wrote:sethu Wrote:உமக்கு ஒரு இறுதி எச்சரிக்கை அளுவுக்கு மிஞ்சினால் வேறு வளிகளில் நான் உம்மை அனுக வேன்டி வரும்.சேது அண்ணா நீங்கள் ஒரு ஊடகவியலாளராக இருந்து கொண்டு இப்படி எச்சரிப்பது முறையல்ல. எல்லாத்திற்கும் ஒரு எல்லை இருக்கு அதற்காகதான் சொன்னேன்.
10-02-2004, 10:09 AM
தயவுசெய்து அந்த புனிதமான நபருக்கு மரியாதையைக்கொடும் அந்தபுனிதமான
மனிதரின் புகைப்படத்தை நீக்கிவிடும் இப்படத்தை இணையும் சொந்தப்பெயரில் எழுதும் சொந்தப்புகைப்படத்தைபோடும் மற்றைய எமது ஊடகவியலாளரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தாதே தயவுசெய்து தமிழ் மக்களின் நன்மைகருதி இனியாவது ஊடகத்துறையில் இருக்காதே உனது சுயநலத்திற்காக அப்பாவி தமிழ்மக்களை பலிக்கடா ஆக்காதீர் அன்பான சங்கமம் வானொலி ரசிகர்களே சிந்தியுங்கள் நீங்கள் தொடர்ந்து அவர்செய்யும் திறந்தகதவு என்ற கசாப்புகடை என்ற நிகழ்ச்சியை எதிருங்கள் நீங்கள் இதற்கு கொடுக்கும் ஆதரவு எமது தமிழ் மக்களுக்கே ஆபத்து இன்று டென்மார்க் நாளை ஐரோப்பா முழுவதும்? இவரின் நாகாரீகமற்றவார்த்தைகளை இனியும் ஆதரிக்கப்போகிறீர்களா? வானொலியில் இருந்து குப்பைணை தூக்கி எறியுங்கள் நல்ல நாகரீகமான முறையில் அரசியல் செய்பவரை வானொலிக்கு கொண்டுவாருங்கள் இதுதான் ஒவ்வொரு தமிழ்மக்களின் கடமையென்பதை மறந்துவிடாதீர்கள் இவருக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு எமது தமிழ்மக்களின் அழிவுக்கு காரணமாகும் என்பதை மறந்துவிடாதீர்கள் (இப்பக்கத்தில் எழுதுவதால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்ற காரணத்தினால் நான் தற்போது அன்பானவிடுதலைப்புpகளின் உதவியைநாடவுள்ளேன் நிச்சயம் அவர்கள் உதவிசெய்வார்கள் என நம்புகிறேன்) நான் தவிர்க்கமுடியாத காரணங்களினால் இப்பகுதியல் குரங்கு நாய் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியள்ளேன் இதற்கு மன்னிப்பு கேட்டு விடைபெறுகிறேன் கணேஸ் நெதர்லாந்து படம் நீக்கப்பட்டுள்ளது :evil: . -இராவணன்
10-02-2004, 02:09 PM
என் கனேஷ் ழசபைiயெட படத்தை போடமல் விட்டுவிடீர்கள்...
இதல்லவா சரியான படம்... படம் நீக்கப்பட்டுள்ளது
.........
10-02-2004, 03:34 PM
எனக்கு தீவிர ஆதரவு பிரச்சாரத்தில் இறங்கி இருக்கும் நெருப்புக்கு நன்றிகள்
10-03-2004, 10:55 PM
[u]<span style='font-size:30pt;line-height:100%'>என்னையா சேது இது தேவையா உமக்கு</span>
Quote:இன்று லண்டனிலிருந்து ஓலிபரப்பாகும் இ..சி என்ற வானொலியில் இரவு ஐரோப்பிய நேரம் 9:35:31 அளவில் ஊடகவியலாளர் ஓரு ....கதவு நிகழ்ச்சியில் ஜேர்மனியில் பிரஜாவுரிமை பெற்றவர்களிடம் அவர்களின் பிரஜாவுரிமை மீளப்பெறப்படுவதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர் என்பவர் உறுதிப்படுத்தப்படாத தகவலை தெரித்துள்ளார் இக்கருத்து தவறு என நினைக்கின்றேன் முக்கியமான இவ்விடயங்களில் தவறான கருத்தை அல்லது கற்பனைகளை தெரிவிக்க கூடாது ஜேர்மனியில் நடைபெறும் பிரச்சனையை தெரிந்து கூறவேண்டும்.
.........
10-04-2004, 11:13 AM
அந்த விடயம் தொடர்பாக எனக்கே விரிவாக தெரியாது முடிந்தவர்கள் வந்து சொல்லுமாறு கேட்டேன் உன்மையாக இருந்தால் வந்து சொல்லுங்கள் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக அறிந்தேன் என்டுதான் சொன்னேன் புரிகிறதா நெருப்பு அதுபோக நெருப்பு இனையம் புதுப்பிக்கல்ல ஏன் என்னை பற்றி சும்மா எளுதுறது தானே ஒன்டும் இல்லாட்டி அதுதானே செய்யுறநீங்கள்.
10-04-2004, 10:17 PM
10-05-2004, 08:41 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
10-06-2004, 02:25 PM
யாழ் களத்தில் கருத்தெளுதும் சாந்தியையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாத்துங்கள். அவருடைய வீடு இன்று பொலிசாரால் முற்றிகை இடப்பட்டு அனைத்தும் பொலிசாரால் ஏற்றிச்சொல்லப்பட்டுள்ளதுடன் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது.
10-06-2004, 02:25 PM
இது நடந்தது யேர்மனியில்.
10-06-2004, 02:26 PM
தேசவிரோதிகள் காட்டி கொடுத்ததாக தெரியவருகிறது.
10-06-2004, 05:05 PM
யேர்மனியில் இவர்களது உறவினர் அல்லது அயலவர் உடனடியாகவே ஒரு வழக்கறிஞருடன் அல்லது அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
''
'' [.423]
10-06-2004, 05:41 PM
இவர்கள் யேர்மனிய பிரயா உரிமை பெற்றவர்கள் பயங்கரவாதிகள் எனவும் புலிகளின் ஆவனங்களை வைத்திருந்ததாகவும் கைது செய்து பொலிசார் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். ஆனால் புலிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை. சில தமிழர்களால் காட்டி கொடுத்ததாக தெரிய வருகிறது மொழி பெயர்புக்காக ஒரு தமிழ் பென் வந்ததாகவும் அவர் மிகவுமு; அக்கறையுடன் பொலிசாருக்கு Nவுலை செய்ததாகவும் தெரியவருகிறது.
10-06-2004, 05:53 PM
þÅ÷¸ÙìÌ ¯¾Å¢¦ºö ¡áÅÐ ÓýÅà Á¡ð¼¡÷¸Ç¡..?
10-06-2004, 06:21 PM
அன்பான எனது உடன்பிறவா சகோதர குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை எண்ணி மிகவும் கவலையடைகிறேன் காட்டிக்கொடுப்பதா ஏற்கமுடியாது?
அன்று ஐரோப்பாவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற இந்தநிலைமைக்கு யார் காரணம் அவர்கள் சாசு கொடுத்து வழர்க்கும் வானொலிதான்? நேற்று டென்மார்க் இன்று ஜேர்மனி நாளை சேதுபோன்ற போலிஊடகவியலாளரின் நாகர்Pகமற்ற தனிப்பட்டவர்மீதான விமர்சனங்களால் இன்று அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் ஆகவே பணிப்பாளர் அவர்களே இனியும் காலம் தாழ்த்தாது சிந்தியுங்கள் பணிப்பாளருக்கான கடமையைச்செய்யுங்கள் வன்செயல் பேச்சுகள் நாகரீகமற்ற வார்த்தைகளை வானொலியில் அனுமதியாதீர்கள் உங்களை பணிப்பாளர் என்ற ரீதியில் மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ஒரு சிலருக்காக அப்பாவி தழிழ் மக்களை பலிக்கடாவாக்காதீர்கள் நாளை இந்நிலமை எங்களுக்கும் ஏற்படலாம் ஆகவே வானொலிக்கு ஆதரவு கொடுப்பவர்களே தயவுசெய்து பணிப்பாளருடன் தொடர்புகொண்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள் இப்படி நீங்கள் செய்யாவிட்டால் தமிழனை ஒருவரை ஒருவர் காட்டீக்கொடுக்கலாம் |
|
« Next Oldest | Next Newest »
|