Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
சுவீடன் நாட்டில் தலைமறைவான வாழ்ந்து வரும் கே.ரீ இறாயசிங்கம் என்பவர் நெருப்பு இனையத்தளத்தை நடாத்தி வருவதாக ஆதாரத்துடன் கண்டு பிடிக்கப்பட்டள்ளது. இத்தகவலை மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லையில் உள்ள மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டவர் தெரிவித்ததுடன் தினமும் தம்முடன் தொடர் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இவருக்கு ஆதரவாக திரைமறைவில் பலர் தொழில்பட்டு வருகின்றனர். இவர் இலங்கை பருத்தித்தறை தம்பசிட்டி என்ற பிரதேசத்தை பிறப்பிடமாக கொன்டவர் ஆரம்பத்தில் நெல்லியடி கட்டைவேலி ஆPஊளு ல் தலைவராக இருந்த போது பல இலட்சம் பணத்தை மோசடி செய்து இலங்கையை விட்டு தலைமறைவாகி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்து பல மோசடி ஆட்கடத்தல் வியாபாரத்தை மேற்கொன்டு வந்தவர் எனவும் அண்மையில் சுவீடன் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் தெரியவருகிறது. 65 வயதான இவர் நீன்ட நாட்களாக பல போலியான பெயரில் ஆங்கிலத்தில் Asian Trubneஎன்ற இனையத்தை நடாத்தி வருவதுடன் தன்னை தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் இருப்பவராகவும் கிழக்கு மாகான விடுதலைப் புலிகள் என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொன்டு வருவதாக தெரியவருகிறது. இவரே நீன்ட காலமாக இறந்தவர் ஒருவரின் பெயரில் The University Teachers for Human Rights (Jaffna) என்ற அமைப்பையும் நடாத்தி வருகிறார்.
Í¼Í¼î ¦ºö¾¢¸¨Ç ¾Õ¸¢È£÷¸û §ºÐ.
Å¡úòÐì¸û....
Quote:65 வயதான இவர் நீன்ட நாட்களாக பல போலியான பெயரில் ஆங்கிலத்தில் Asian Trubneஎன்ற இனையத்தை நடாத்தி வருவதுடன் தன்னை தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் இருப்பவராகவும் கிழக்கு மாகான விடுதலைப் புலிகள் என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை மேற்கொன்டு வருவதாக தெரியவருகிறது. இவரே நீன்ட காலமாக இறந்தவர் ஒருவரின் பெயரில் The University Teachers for Human Rights (Jaffna) என்ற அமைப்பையும் நடாத்தி வருகிறார்.
Asia Tribune நடத்தும் இறாஜசிங்கம் நெருப்பு இணையத்தளத்தை நடத்தக்கூடும். ஆனால் UTHR நடத்துபவர்கள் வேறு. இறாஜன் கூல், சிறிதரன் ஆகிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள். இப்போது பேராதெனியவில் இருக்கின்றார்கள்.
இல்லை அவர்களின் முக்கிய பங்காளியும் தற்போதய பலமான பொறுப்பாளராகவும் நடத்துனராகவும் இவரையே நியமித்துள்ளார்கள்.
தமழ் மக்களே போலியை நம்பாதீர்கள்
சேது(அண்ணா) மதுரு ஓயாவில் கைது செய்யப்பட்டவர் தேசத்துரோகி கருணாவின் சகோதரன் ரெஜி கொல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டவரா அல்லது வேறு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரா?
<b>
?
- . - .</b>
கருனா கொலை செய்யப்பட்ட போது கைது செய்யப்பட்டவர்
Confusedhock: :roll: :roll: :roll: :roll: :?:
<b> .</b>

<b>
.......!</b>
மன்னிக்கவும் நெயி கொலையின் போது கைது செய்யப்பட்டவர்.
நெருப்பு இனையம் பொலியான ஒரு முத்திரையை என்மீது குத்திவருகின்றது. எனக்கும் எந்த ஒரு ஆயுத அரசியல் மற்றும் அரச அமைப்பு களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை நான் ஒரு அப்பாவி பொதுமகன் என்னை கொலை செய்ய கருணா திடசங்கர்ப்பம் கொன்டுள்ளதாகவும் அதற்கு தமிழ் துரோகிகள் உதவுவதாகவும் தொரிகிறது.
சேதுவை கொலை செய்ய போலியான பிரச்சாரம் தற்போது ஆரம்பித்துள்ளது.


சிவராம் சேது வன்னி செல்லத்தடை!

பொட்டரின் ஆலோசகரும் தமிழ்நெற் ஆசிரியருமான சிவராம் என்பவரும் பொட்டரின் ஜரோப்பிய முக்கியஸ்தருமான சேது என்பவரும் வன்னிக்கு செல்வதற்கு பிரபாகரனின் நேரடி உத்தரவின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அண்மையில் தலைமைப்பீடத்தின் அனுமதியின்றி இந்திய புலனாய்வு பிரிவான றோவின் முக்கிய அதிகாரியான கே.சி. பந் என்பவரை நோர்வேயில் இரகசியமாக சந்தித்ததே இத்தடை உத்தரவு விதிக்கப்படுவதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நண்றி நெருப்பு
மோகன் இந்த மேல் உள்ள தகவலில் சிலவற்றை நீக்கிவிடவும்
உலக மட்டத்தில் தமிழ் மக்கள் தொடர்பான செய்திகள் எனக்கு தேவைப்படுகிறது தந்து உதவுங்கள்.

sethu107@hotmail.com
Quote:BW whois 3.4 by Bill Weinman © 1999-2003 William E. Weinman Request: neruppu.com whois server for *.com is whois.crsnic.net ... connected to whois.crsnic.net [198.41.3.54:43] ... connected to whois.opensrs.net [216.40.33.170:43] ... Registrant: Neruppu 7 Sundleecove cres. Toronto, ON M1V 1Y3 CA Domain name: NERUPPU.COM Administrative Contact: Ghampiah, Vasan neruppu@hotmail.com 7 Sundleecove cres. Toronto, ON M1V 1Y3 CA 647-439-8643 Technical Contact: Admin, Network postmaster@easyhosting.com 8250 Lawson Road Milton, ON L9T 5C6 CA +1.8774145665 Fax: +1.9056933646 Registration Service Provider: Look Communications Inc. / Easyhosting.com, postmaster@easyhosting.com 1-877-414-5665 This company may be contacted for domain login/passwords, DNS/Nameserver changes, and general domain support questions. Registrar of Record: TUCOWS, INC. Record last updated on 24-Mar-2004. Record expires on 24-Mar-2005. Record created on 24-Mar-2004.


நெருப்பு இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
இல்லை இவை அனைத்தும் தவறான தகவல் ஆதரமான உறுதியான தகவல்கள் என்னிடம் இருக்கின்றது நெருப்பு உரிமையளன் ஆங்கிலத்தில் எளுதபவர் ஆனால் தமிழல் செய்தி போடுபவர் தேசவிரோத ஊடகம் நடத்துபவரும் இன்னும் சிலரும் சிலர் இதை ஒரு விசம பொளுது போக்காகவும் இவர்களுடன் சோர்ந்து செய்வதாக தெரியவருகிறது மிகவிரைவில் நெருப்புக்கள் நெருப்பு உரவாகும் அதன் பின்பு அதற்குள் திடீர் என்டு ஆதரவான கருத்துகள் வரும் பாருங்கோ பேந்து பாருங்கோ நெருப்பு இரன்டா பிரியும்.
Quote:மிகவிரைவில் நெருப்புக்கள் நெருப்பு உரவாகும் அதன் பின்பு அதற்குள் திடீர் என்டு ஆதரவான கருத்துகள் வரும் பாருங்கோ பேந்து பாருங்கோ நெருப்பு இரன்டா பிரியும்.

..
பொட்டரின் ஆலோசகரும் தமிழ்நெற் ஆசிரியருமான சிவராம் என்பவரும் பொட்டரின் ஜரோப்பிய முக்கியஸ்தருமான சேது என்பவரும் வன்னிக்கு செல்வதற்கு பிரபாகரனின் நேரடி உத்தரவின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அண்மையில் தலைமைப்பீடத்தின் அனுமதியின்றி இந்திய புலனாய்வு பிரிவான றோவின் முக்கிய அதிகாரியான கே.சி. பந் என்பவரை நோர்வேயில் இரகசியமாக சந்தித்ததே இத்தடை உத்தரவு விதிக்கப்படுவதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தி நெருப்பின்
செய்தி
நெருப்பு நி ஒரு பருப்பு இதை
நிறுத்தாவிட்டால் உனக்கு இருக்கு
செருப்பு இது உனக்கு தரும்
எச்சரிக்கை :oops:
Quote:
Quote:Rajan



இணைந்தது: 02 தை 2004
கருத்துக்கள்: 199

எழுதப்பட்டது: ஞாயிறு ஆவணி 08, 2004 7:26 pm Post subject:

--------------------------------------------------------------------------------

தராக்கி என்று அழக்கபடும்
சிவராமின் மச்சான் யுவராச் மட்டகிழப்பு
பல்கழைகழக விரிவுரையாளர்
வெள்ளி கிழமை கடத்தபட';டு
இன்று விடுதலையாகியுள்ளார்
கடத்தியவர்கள் சிவராமின் நண்பர்களாம்


Quote:Rajan



இணைந்தது: 02 தை 2004
கருத்துக்கள்: 199

எழுதப்பட்டது: திங்கள் வைகாசி 24, 2004 7:07 pm Post subject:

--------------------------------------------------------------------------------

மன்னிக்க வேண்டும் யார் செய்திருந்தாலும்
கொலைகளை நியாயபடுத்துவது
முறையல்ல இதை எமது உலகம்
தட்டி கேட்க்க வேண்டும்

Quote:Rajan
இணைந்தது: 02 தை 2004
கருத்துக்கள்: 199

எழுதப்பட்டது: வியாழன் மாசி 19, 2004 6:35 pm Post subject:

--------------------------------------------------------------------------------

நன்றி மோகன் நாஙகள் வன்முறைமிது காதல் கொணட மனநோயாளிகள் இல்லை பார்க்கவும்

Quote:Rajan



இணைந்தது: 02 தை 2004
கருத்துக்கள்: 199

எழுதப்பட்டது: வியாழன் மாசி 12, 2004 10:43 pm Post subject:

--------------------------------------------------------------------------------

இ.ரி.பி.சிக்கும் சேதுவுக்கு லண்டன் நண்பர்கள் ஒஒஒஒஒஒஒ போடமல்????????????????

Rajan
Quote:இணைந்தது: 02 தை 2004
கருத்துக்கள்: 199

எழுதப்பட்டது: வியாழன் மாசி 12, 2004 10:25 pm Post subject:

--------------------------------------------------------------------------------

ஆமை புகுந்த
;?????????எனனும் ஒன்று சொல்லுறன் சேதுவுக்கு லண்டன் நண்பர்கள்?????,,,,,@@@@@@@:::புஷ்




இணைந்தது: 02 தை 2004
கருத்துக்கள்: 199

Quote:எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 10, 2004 1:09 pm Post subject:

--------------------------------------------------------------------------------

புலித்தோல்போர்த்தால் எல்லாரும் புலியல்ல


என்ன ராஜன் ஏன் மாற்றங்கள்
.........


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)