Posts: 41
Threads: 2
Joined: Sep 2004
Reputation:
0
எமது ஈழத் தமிழர்கள் நடத்தும் இணையத்தளங்களில் அதிகம் உங்களை கவர்ந்த இணையத்தளங்கள் இதில் பரிமாறுங்கள். நானும், மற்றவர்களும் இதன் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.
நான் அடிக்கடி பார்க்கும் தளம் எனில், யாழ் இணையத்தளம், தினக்குரல், உதயன், சூரியன், ஐபிசி வானொலி ஆகிய தளங்களாகும்.
S.Nirmalan
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
என்னை கவர்ந்த இணையத்தளங்கள், தமிழ் நாதம்,புதினம்,யாழ்.கொம், தட்ஸ்தமிழ்.கொம்
குறிப்பு: நிர்மலன் அவர்களே, எனது சின்ன வேண்டுகோள், தமிழர்கள் நடாத்தும் இணையத்தளங்கள் என்று குறிப்பிட்டிருக்களாம், தமிழுக்கு முன்னால் வரும் அடைமொழிகள் தமிழர்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் என்பது எனது தாழ்மையான கருத்து, இது காலப் போக்கில் யாழ் தமிழர், வன்னித்தமிழர், மட்டக்களப்புத்தமிழர், என்றும் வரலாம். எங்கள் சமுதாயத்தில் இருக்கும் இந்த பிரிவினை வேருடன் பிடுங்கி எறியப்படவேண்டும்.
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
என்னைக் கவர்ந்த தளங்கள் தமிழ் நெட், புதினம், தமிழ் நாதம், தட்ஸ் தமிழ் மற்றும் யாழ்.
தயவு செய்து எனது இணையததிற்கும் ஒருதடவை வாருங்கள் முகவரி: http://www.eelatamil.com
<b>
?
- . - .</b>
Posts: 41
Threads: 2
Joined: Sep 2004
Reputation:
0
ஈழத் தமிழர்கள் நடத்தும் தளம் என்று குறிப்பிட்டதற்கு காரணம், எம்மவர்களின் தளங்கள் எத்தனை இணைய வலையில் உலாவுகின்றது என்பதனை உங்கள் எல்லோரூடாகவும் அறியவே. ஆனாலும், பிற தளங்களை குறிப்பிட வேண்டாம் என்று கூறவரவில்லை. ஈழத் தமிழர்கள் நடத்தும் தளங்களை முன்னிலைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
S.Nirmalan
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Sriramanan Wrote:என்னைக் கவர்ந்த தளங்கள் தமிழ் நெட், புதினம், தமிழ் நாதம், தட்ஸ் தமிழ் மற்றும் யாழ்.
தயவு செய்து எனது இணையததிற்கும் ஒருதடவை வாருங்கள் முகவரி:http://www.eelatamil.com
இது உங்கள் தளமா.. ஏற்கனவே ஒரு கள உறுபபினர் முலம் அறிந்து சில தேவைக்காக தகவல் தேட வந்திருக்கிறேன்.. நன்றாக இருக்கிறது.. நன்றாக வடிவமைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நான் அடிக்கடி பயன்படுத்துவுது..
யாழ்.. லங்காசிறி.. தமிழ்நெட்.. திண்ணை.. குமுதம்.. புதினம்.. தமிழ்நாதம்... சு}ரியன்.. பதிவுகள்.. பிபிசி.. ஜபிசி.. சங்கமம்.. தற்ஸ்தமிழ்.. வெப் உலகம்.. சன்மிக்ஸ் தேவைக்கேற்ப பயன்படுத்துவோம்...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Sriramanan Wrote:என்னைக் கவர்ந்த தளங்கள் தமிழ் நெட், புதினம், தமிழ் நாதம், தட்ஸ் தமிழ் மற்றும் யாழ்.
தயவு செய்து எனது இணையததிற்கும் ஒருதடவை வாருங்கள் முகவரி:http://www.eelatamil.com
பொங்குதமிழ் குறித்து வேகமாக செய்தியையும், காட்சிகளையும் வழங்கி இருந்தீர்கள் . ரொம்ப நன்றி.
முன்னர் நாதம் என்றதலைப்பில் வந்து கொண்டிருந்தது தற்போது ஈழதமிழாக உருவெடுத்திருக்கிறது.... உங்கள் தளதில் மிகவும் அரிய விடையங்கள் இருக்கின்றன. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
[b][size=18]
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
பல நல்ல விடயங்களை தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சிறீரமணன்!
நான் அதிகமாகப் பார்க்கும் தளம் யாழ்தான். அதன் பிறகு உள்ள நேரத்தைப்பொறுத்து புதினம், நிலாஎவ்எம், தமிழ்நாதம் போன்றன.
.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
Quote:தயவு செய்து எனது இணையததிற்கும் ஒருதடவை வாருங்கள் முகவரி:http://www.eelatamil.com
சிறீரமணன் உங்கள் இணையத்தளம் பார்த்தேன். நன்றாக வடிவமைத்துள்ளேர்கள், உங்கள் இணையத்தளத்தில் உள்ள தமிழீழப் பாடல்களை எப்படி தரையிறக்கம் செய்வது? எனது இணையத்தளம் www.harinet.tk (அபூர்வமாக ஒன்றும் இல்லை சும்மா பொழுதுபோக்குக்காக செய்தேன்)
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஹரி உங்கள் தளம் நன்றாக இருக்கிறது.. நிறைய விடையங்களை தாங்கி வருகிறது.. வாழ்த்துக்கள்....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
தமிழினி, கவிதன், சோழியன், ஹரி
உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி
ஹரி தமிழீழ எழுச்சிப் பாடல்களை எனது தளத்தில் கேட்க மாத்திரமே முடியும் உள்ளிறக்கம் செய்ய இயலாது. பாடல்கள் வேண்டுமென்றால் பாடல்களின் இறுவட்டை(சீ.டி) வாங்குங்கள். இது நீங்கள் போராட்டத்திற்கு செய்யும் ஒரு பங்களிப்பாக இருக்கும்.
<b>
?
- . - .</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
நன்றி தமிழினி அக்கா,
சிறீரமணன், நான் பல சிடிக்கள் வாங்கி வைத்துள்ளேன், என்னிடம் இல்லாதா பாடல்களை தரையிறக்கம் செய்யலாம் என்று நினைத்தேன். நீங்கள் சொன்னதுபோல் அவற்றையும் சிடிக்கலாக வாங்கிகொள்கிறேன்.
Posts: 87
Threads: 1
Joined: Aug 2004
Reputation:
0
ஹரியின் வெப்சைட் பார்த்தேன்.நன்றாக இருந்தது.பாராட்டுக்கள்.
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
Quote:ஹரியின் வெப்சைட் பார்த்தேன்.நன்றாக இருந்தது.பாராட்டுக்கள்.
தோழரே மிக்க நன்றி,
Posts: 12
Threads: 1
Joined: Oct 2004
Reputation:
0
யாழ் கொம் மிகவும் பிடித்த தளம்
!!!!
|