09-26-2004, 02:34 PM
மக்கள் தீர்ப்பு
|
மக்கள் தீர்ப்பு
|
|
09-26-2004, 02:34 PM
மக்கள் தீர்ப்பு
09-26-2004, 02:39 PM
இன்று சுவிற்ஸ்லாந்தில் வெளிநாட்டவருக்கு சுவிற்ஸ்லாந்து கடவுச்சீட்டு வழங்க கடுமையான சட்டம் கொண்டுவரப்படவுள்ளது இதற்கு மக்கள் தீர்ப்பு வழங்கவுள்ளார்கள்
மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கும்? மக்கள் இச்சட்டத்தை ஆதரிப்பார்களா அல்லது எதிர்ப்பார்களா?
09-26-2004, 06:06 PM
கடுமையான சட்டத்தை தளர்த்துவதற்கான வாகெடுப்பே இன்று நடைபெறுpறது. அதை விட மகப்பேற்று விடுமுறையை நீடித்தல். மற்றயது தபால் நிலைய சட்ட விதிகளுக்கானவையாக மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. குடியுரிமை கூட இரண்டான வாக்கெடுப்பாக அமைகிறது. இரண்டாவது பரம்பரைக்கா குடியுரிமை. மூன்றாவது பரம்பரைக்கான குடியுரிமை. என இரண்டாவது பரம்பரைக்கான குடியுரிமையின் சட்ட விதிகளை தளற்தப்படுவதாக தெரியவில்லை. வாக்கெடுப்பு சற்று கடினமாகவே உள்ளது.காரணம் டொச் கன்ரோன் முழுவதுமே நோ தான். பிரெஞ்சு கன்ரோன் வெளிநாட்டவரின் பக்கமே அதிகமாக தெரிகிறது. மூன்றாவது பரம்பரைக்கு பிறக்கும் குழந்தைக்கு பிறநஇத உடனமே பிரஐh உரிமை வழங்குவது தொடர்பாக ஆம் இல்லை மாறி மாறி வருகிறது.ம் இருந்த பாற்கலாம்.
09-26-2004, 06:10 PM
மேலேயுள்ள கருத்து எனது கருத்தல்ல மின் கடிதம்மூலம் எனக்கு வந்த கருத்து
09-26-2004, 06:13 PM
இன்று இது சம்பந்தமான நெதர்லாந்து செய்தி
09-26-2004, 06:17 PM
பெரும்பாலமான மக்கள் அரசின்முடிவை எதிர்த்து வாக்களித்துள்ளார்கள்?
09-26-2004, 06:20 PM
யாராவது விளக்கமாக இன்றைய முடிவைப்பற்றி எழுதுவீர்களா?
|
|
« Next Oldest | Next Newest »
|