Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் பெயரால் என்னும் ஓர் உள்வீட்டுகொலை
#1
புலிகளின் பெயரால் என்னும் ஓர் உள்வீட்டுகொலை


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு - வெள்ளவத்தையில் ஈ.பி.டி.பி. சிரேஷ்ட உறுப்பினரான சிங்கம் எனப்படும் சோமசுந்தரம் வர்ணகுலசிங்கம் (வயது 39) இன்று பிற்பகல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அலுவலகத்திலிருந்து காரில் விகாரை லேனில் உள்ள தனது வீட்டிற்கு வழமை போல் வந்திறங்கிய சமயம் எதிர்கொண்ட இனந் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். இந்த சம்பவத்தின் போது இவரது மனைவி காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டுள்ளார்.

வெகுவிரைவில் "புலிகளின் பெயரால்" அடுத்தடுத்த கொலைகளும், கொழும்பில் வெளிநாட்டு து}துவராலயங்களின் முன் மறியல் போராட்டங்களும் நடைபெறும் என நம்பகரமாக தெரியவருகிறது. டக்ளஸ் தேவானந்தாவின் தந்திரத்திற்கு அமைவாக அவரின் விசேட கும்பல்

நன்றி நிதர்சனம்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
பொலன்னறுவை மாவட்டம் மன்னம்பிட்டியில் தேசவிரோத கும்பலைச் சேர்ந்த ஒருவர் நேற்றிரவு அடையாளந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் மன்னம்பிட்டியைச் சேர்ந்த குட்டி எனப்படும் இராஜதுரை சிவானந்தம் 24 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது வீட்டிற்குச் சென்ற இனந் தெரியாத நபர்களே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். இந்த ஆட்கொலை குறித்து வெலிக்கந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
அப்படியா செய்தி.. தகவலுக்கு நன்றிகள் ஆவி.. நீங்களும் சுடச்சுட செய்திகளை தருகிறீர்கள் நன்றிகள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
நன்றி ஆவியாரே செய்திகளுக்கு, நல்ல காரியங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

உங்களுக்கு பக்கக்தில் சின்னபாலா, பவான், லிங்கம் போன்றோரின் ஆவி திரிந்தால் கனடா ரொறன்டோவிற்கு கூட்டிக்கொண்டுபோய், டேவிட்சன், ஆனந்த சங்கரி, டி.பி.எஸ் ஜெயராஜ் போன்றவர்கள் நாலுபேருடன் கூட்டம்போட்டு கட்டிப்பிடித்து அழுதவர்களாம், அவர்களுக்கும் ஆருதல் சொல்லியும் உண்மையை சொல்லச்சொல்லுங்கோ. கோடி புண்ணீயம் கிடைக்கும்.
" "
Reply
#5
Quote:உங்களுக்கு பக்கக்தில் சின்னபாலாஇ பவான்இ லிங்கம் போன்றோரின் ஆவி திரிந்தால் கனடா ரொறன்டோவிற்கு கூட்டிக்கொண்டுபோய்இ டேவிட்சன்இ ஆனந்த சங்கரிஇ டி.பி.எஸ் ஜெயராஜ் போன்றவர்கள் நாலுபேருடன் கூட்டம்போட்டு கட்டிப்பிடித்து அழுதவர்களாம்இ அவர்களுக்கும் ஆருதல் சொல்லியும் உண்மையை சொல்லச்சொல்லுங்கோ. கோடி புண்ணீயம் கிடைக்கும்.


என்னையும் அசுத்த ஆவியாக்குகின்றீர் போல் தெரிகின்றது ஏன்னெறுதான் புரியவில்லை
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
ஆவியாரே! முடியுமானால் எமனுடன் ஒரு தொடர்பெடுத்து - அடுத்து வரிசையாக உங்கு வரப்போகிறவர்களின் பட்டியலை அறியத்தாருங்கள்.

பிற்குறிப்பு: ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். இந்த்ப் பட்டியலில் விக்கினேசுவரன், சிவதாசன், ஜெகன் போன்றோர் இருப்பதாக ஒரு உள்வீட்டுச் செய்தி அடிபடுகிறது.
" "
Reply
#7
சுத்த ஆவி அசுத்த ஆவி என்று உங்களுக்குள்ளும் பிரிவிருக்கா...??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
Quote:ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். இந்த்ப் பட்டியலில் விக்கினேசுவரன், சிவதாசன், ஜெகன் போன்றோர் இருப்பதாக ஒரு உள்வீட்டுச் செய்தி அடிபடுகிறது.
_________________
கவலைப்படாதேங்கோ அண்ணா ரொம்ப ரகசியமாய் இருக்கும் சரியா...???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
Quote:உங்களுக்கு பக்கக்தில் சின்னபாலாஇ பவான்இ லிங்கம் போன்றோரின் ஆவி திரிந்தால் கனடா ரொறன்டோவிற்கு கூட்டிக்கொண்டுபோய்இ டேவிட்சன்இ ஆனந்த சங்கரிஇ டி.பி.எஸ் ஜெயராஜ் போன்றவர்கள் நாலுபேருடன் கூட்டம்போட்டு கட்டிப்பிடித்து அழுதவர்களாம்இ அவர்களுக்கும் ஆருதல் சொல்லியும் உண்மையை சொல்லச்சொல்லுங்கோ. கோடி புண்ணீயம் கிடைக்கும்.
ஹா ஹா ஹா
Reply
#10
சண்முகியே!

படத்தில் செய்தி கேட்டு ஏங்கிய மாதிரி உள்ளது. ஆனால் எழுதியதிலோ சிரிப்பது போலுள்ளது. எதம்மா நிஜம்?
" "
Reply
#11
Quote:
Quote:உங்களுக்கு பக்கக்தில் சின்னபாலாஇ பவான்இ லிங்கம் போன்றோரின் ஆவி திரிந்தால் கனடா ரொறன்டோவிற்கு கூட்டிக்கொண்டுபோய்இ டேவிட்சன்இ ஆனந்த சங்கரிஇ டி.பி.எஸ் ஜெயராஜ் போன்றவர்கள் நாலுபேருடன் கூட்டம்போட்டு கட்டிப்பிடித்து அழுதவர்களாம்இ அவர்களுக்கும் ஆருதல் சொல்லியும் உண்மையை சொல்லச்சொல்லுங்கோ. கோடி புண்ணீயம் கிடைக்கும்
.
படத்தில் செய்தி கேட்டு ஏங்கிய மாதிரி உள்ளது. ஆனால் எழுதியதிலோ சிரிப்பது போலுள்ளது
எதம்மா நிஜம்?
இது எல்லாம் நடக்கிற காரியமா cannon

அதுதான் சிரித்தேன்.
Reply
#12
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். இந்த்ப் பட்டியலில் விக்கினேசுவரன், சிவதாசன், ஜெகன் போன்றோர் இருப்பதாக ஒரு உள்வீட்டுச் செய்தி அடிபடுகிறது.
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கவலைப்படாதேங்கோ அண்ணா ரொம்ப ரகசியமாய் இருக்கும் சரியா...???<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#13
இக்களத்துடன் தொடர்புடைய செய்தி எனபதால்இ "புதினத்திலிருந்து" இங்கு இங்கு தர விரும்புகிறேன்.

உட்கட்சி மோதல் குறித்த பி.பி.சி.யின் கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறிய டக்ளஸ்.
ஜ லண்டனிலிருந்து பொன். கதிரவன் ஸ ஜ வெள்ளிக்கிழமைஇ 24 செப்ரெம்பர் 2004இ 0:19 ஈழம் ஸ
இன்று பி.பி.சி.யின் தமிழோசைக்கு ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பேட்டியில் உங்கள் கட்சியில் இடம்பெற்ற கொலைகளில் ஒருசில உட்புூசல் காரணமாக இடம்பெற்றனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தடுமாறியதுடன்இ நேரடியாக அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவுமில்லை.

ஈ.பி.டி.பி. அமைப்பினரிடையே இடம்பெற்ற ~சில கொலைகள்| ஈ.பி.டி.பியின் உள்ளக முரன்பாட்டால் இடம்பெற்றிருக்கலாம் என்ற கருத்தைப் பரவலாக பல ஊடகங்களும் தகுந்த ஐயங்களுடன் வெளியிட்டிருந்தன.

குறிப்பாக இம் மாதம் 11ம் திகதி அருள்தாஸ் என்பவர் ஊர்காவற்துறையில் கொல்லப்பட்டப்போதுஇ அவர் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் என்றும்இ முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் என்றுமே ஈ.பி.டி.பி.யால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட நிதிப்பொறுப்பாளர் என்ற உண்மை மறைக்கப்பட்டது.

அதேபோன்று இம் மாதம் 18ம் திகதி புத்தளத்தில் சிவகுமார் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட போதுஇ அவர் முன்னாள் யாழ் மாவட்ட ஈபிடிபியின் பிரதி அமைப்பாளரும்இ தற்போதைய புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் என்றே ஈ.பி.டி.பி.யால் அறிவிக்கப்பட்டது. ஆனால் டக்ளஸ் தேவானந்தா பி.பி.சிக்கு 22ம் திகதி வழங்கிய பேட்டியில் சிவகுமாரே தற்போதைய யாழ் மாவட்ட அமைப்பாளர் என்ற உண்மையைத் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக ஈ.பி.டி.பி. அமைப்பின் யாழ் மாவட்டத்தின் நிதிப்பொறுப்பாளர் மற்றும் இணைப்பாளர் ஆகிய இருவரும் அடுத்தடுத்துக் ஏழு நாட்களிற்குள் கொல்லப்பட்டுள்ள போதும் அவர்களது பதவிகள் முன்னுக்குப் பின் முரன்படும் வகையில் ஈ.பி.டி.பி.யால் மறைக்கபட்டுள்ளன. இது நிதிவிவகாரம் சம்பந்தமாகவா இக் கொலைகள் இடம்பெற்றன என்ற சந்தேகத்தையும் இக்கொலைகள் இரண்டும் தொடர்புடையனவா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

இதேபோன்றே சின்னபாலா விவகாரத்திலும் பல ~நியாயமான சந்தேகங்கள்| எழுப்பட்டதோடுஇ தினமுரசின் ஆசிரியராக இருந்த அற்புதன் என்ற ரமேஸ் போலவே அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அற்புதனின் கொலையையும் புலிகள் மீது சுமத்திய ஈ.பி.டி.பி. அவருக்கு எந்தவித மரியாதையும் அவர்கள் செய்யவில்லை.

இந்நிலையிலேயே இன்று பி.பி.சிக்கு வழங்கியுள்ள பேட்டியில் டக்ளஸ்இ ஈ.பி.டி.பி ஒரு இராணுவத் துணைப்படை என்ற உண்மையையும்இ தாங்கள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகிறோம் என்ற உண்மையையும் மறைத்து தங்களை அப்பாவிகள் போலக் காட்ட முனைந்திருந்தார்.

~தங்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டதே இவ்வாறான கொலைகளிற்கு காரணம்| எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தாஇ உங்களது உறுப்பினர்களிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்இ ~அவர்களிற்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறதுஇ ஆனால் இப்படிச் தினமும் தேடிச் சென்று கொல்ல முனைபவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பது| என்று ஒன்றுக்கு ஒன்று முரன்பட்ட வகையில் பதிலளித்ததோடுஇ செய்தியாசிரியர் மேற்கொண்டு கேட்ட கேள்வியை இடைமறித்து தனது சொந்தக் கருத்துக்களையே அதில் தெரிவித்திருந்தார்.

அதேபோன்றேஇ இக் கொலைகளிற் சிலஇ உட்கட்சி மோதலால் இடம்பெற்றிருக்கலாம் என்று புலியாதரவு இணையத்தளங்கள் செய்திகளைஇ கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனவே என செய்தியாசிரியர் கேட்டதற்கு உடனடியாகப் பதிலளிக்கத் தடுமாறிய டக்ளஸ்இ ~புலி ஆதரவு இணையத்தளங்கள் என்று சொல்லிவிட்டீர்கள் தானே! அதிலேயே அந்தப் பதில் அடங்கியிருக்கிறது தானே! ஏனச் சமாளித்ததோடு இதுவிடயத்தை நேரடியாக மறுக்கவோ அதுபற்றிக் கருத்துக் கூறவோவில்லை.
_________________
"தங்கத் தமிழும்இ தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்"
"
"
Reply
#14
இவ்வாறு எவ்வளவு காலத்திற்க்கு
மனிதபடுகொலைகளை செய்துவிட்டு மற்றவர்கள்மீது குற்றம் சுமத்துவீர்கள்
.........
Reply
#15
கேட்டு சொல்லுங்கள் மிஸ்டர் டக்லஸ் அவர்களை....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
raahul Wrote:இவ்வாறு எவ்வளவு காலத்திற்க்கு
மனிதபடுகொலைகளை செய்துவிட்டு மற்றவர்கள்மீது குற்றம் சுமத்துவீர்கள்

துரோகிகள் இருக்கும் வரை என்பதை புரிந்து கொள்ளுங்கள் ராகுல்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#17
ஆவியாரே!

Quote:ஆவியாரே! முடியுமானால் எமனுடன் ஒரு தொடர்பெடுத்து - அடுத்து வரிசையாக உங்கு வரப்போகிறவர்களின் பட்டியலை அறியத்தாருங்கள்.


இந்தக் கேள்விக்கென்ன பதில்?

இந்தக் கேள்விக்கென்ன பதில்?
"
"
Reply
#18
Nellaiyan Wrote:ஆவியாரே!

Quote:ஆவியாரே! முடியுமானால் எமனுடன் ஒரு தொடர்பெடுத்து - அடுத்து வரிசையாக உங்கு வரப்போகிறவர்களின் பட்டியலை அறியத்தாருங்கள்.


இந்தக் கேள்விக்கென்ன பதில்?

இந்தக் கேள்விக்கென்ன பதில்?


துரோகிகளுக்கு நிச்சயம் தெரியும்
நீங்கள் ஏன் அவசரப்படுகின்றீர்கள் என்பது புரியவில்லை
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply
#19
Quote:துரோகிகளுக்கு நிச்சயம் தெரியும்
நீங்கள் ஏன் அவசரப்படுகின்றீர்கள் என்பது புரியவில்லை
_________________
என்ன தான் நடக்கிது உலகத்தில...??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)