Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கறுப்பு ஜுலை - ஒரு அனுபவப் பகிர்வு
#41
அப்படி ஒரு பத்திரிகையாளன் சங்கத்தில் இல்லை.பிரதம ஆசிரியர் நடராசாவுடன் தொடர்புகொண்டால் அனைத்தும் தெரியவரும்.00941320927
Reply
#42
Quote:இந்தத்.. தளத்தினுள்.. சுட்டுக்கொண்டுவந்து.. போடுபவர்களுக்கு.. இது..ஒரு..பாடமாக.. அமையட்டும்..
ம்.. தெளிவாக எழுதக்கூடாதா? 2002 யூலை மாத மண் சஞ்சிகையில் 'முழுவியளங்களும் வியளங்களும்" எனும் தலைப்பில் இது வெளிவந்திருக்கிறது.. குமார் என்பவருக்கு 'மண்" சஞ்சிகை வெளிவரும் விடயம் தெரியாதுபோலும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#43
sOliyAn Wrote:

தெளிவாக எழுதக்கூடாதா?

எது.. வெளிவந்தது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#44
இதே இதே.. அதே அதே.. என்ன மதி! குமார் ஏதாலும் தந்திட்டாரா? Confusedhock:
.
Reply
#45
தாத்தா கறுப்பு மணி வேண்டிவிட்டாரா ?
[b] ?
Reply
#46
நான் சுடேல்லை
Reply
#47
sOliyAn Wrote:இதே இதே.. அதே அதே.. என்ன மதி! குமார் ஏதாலும் தந்திட்டாரா?
அட.. நான்.. பொதுப்படையா.. சுட்டுக்கொண்டுவந்து.. பொடுபவர்களுக்குஎன.. எழுத.. அதாவது.. மற்வர்களின்.. ஆக்கங்களை.. சுட்டுவந்து.. இத்தளத்தில்.. போடுபவர்கள்.. என்று.. எழுத.. நீங்கள்தான்.. மண்.. என்று.. ஏதொ.. எழுதியுள்ளீர்கள்.. எனக்கு.. என்ன.. தெரியும்.. நீங்கள்தானே.. விளக்கம்.. தரவேண்டும்.. கேட்டால்.. என்னுடன்.. பாய்கின்றீர்கள்..
:oops: :oops: :oops:
Reply
#48
நடக்கட்டும்
Reply
#49
பாயவில்லை மதி.. தங்கள் கருத்து நான் எங்கோ சுட்டதென்ற அர்த்தத்தையும் தந்தது.. அதுக்குத்தான் ஜேர்மனியில் பத்தாண்டுகளுக்கு மேலாக வெளிவரும் மண் என்ற சஞ்சிகையை ஆதாரப்படுத்தினேன்..
.
Reply
#50
sOliyAn Wrote:பாயவில்லை மதி.. தங்கள் கருத்து நான் எங்கோ சுட்டதென்ற அர்த்தத்தையும் தந்தது.. அதுக்குத்தான் ஜேர்மனியில் பத்தாண்டுகளுக்கு மேலாக வெளிவரும் மண் என்ற சஞ்சிகையை ஆதாரப்படுத்தினேன்..
ஐயா.. சோழியான்.. எனக்கு.. மண்.. பறறியோ.. மணல்.. பற்றியோ.. எதுவும்.. தெரியாது .. அதைப்பற்றி.. அல்லது.. அங்கிருந்து.. சுட்டதுபற்றி.. ஏதாவது.. எனது.. வரிகளில்.. குறிப்பிடப்பட்டுள்ளதா.. இது.. இப்படியிருக்க.. யாரோ.. ஒருவர்.. ஏதொஒருபத்திரிகையில்.. கட்டுரையை..பிரசுரித்தாக.. எழுந்த..சர்ச்சைக்குள்.. என்னை.. ஏன் இழுக்கிறீர்கள்.. பொதுப்படையாக. எப்போதும்.. போல.. நன்றி.. சொல்லுங்கள்.. என்று.. சொல்வதுபோலவே.. பாடமாக.. அமையட்டும்.. என்ற.. வார்த்தை..அமைந்திருந்தது.. அதற்கு.. தேவையில்லாத.. பொருளும்..கொடுத்து.. வருடிப்பட்டமும்..கொடுக்கிறீர்களே..

உங்கள்.. புத்தி.. எனக்கில்லை.. எப்போதும்.. ஞாபகத்தில்.. வைத்திருங்கள..
:oops: :oops: :oops:
Reply
#51
என் புத்தி உங்களுக்கில்லை.. ஒத்துக்கொள்ளுகிறேன்.
.
Reply
#52
என்புத்தி யாருக்காவது இருக்கின்றதா ?
[b] ?
Reply
#53
<b>Mathy</b>
Quote:உதுக்குத்தான்.. சொல்லுறது.. எழுதாட்டிலும்.. பரவாயில்லை.. சுட்டுக்கொண்டுவந்து.. போடேக்கை.. நன்றி.. சொல்லுங்கப்பா.. எண்டு..

இந்தத்.. தளத்தினுள்.. சுட்டுக்கொண்டுவந்து.. போடுபவர்களுக்கு.. இது..ஒரு..பாடமாக.. அமையட்டும்..
<b>Sethu</b>
Quote:நான் சுடேல்லை

அப்பன் குதிருக்குள்ளை இல்லை யென்ற கதையாக இருக்கிறதே.....

-
Reply
#54
சுடுவது வேறு களவெடுப்பது வேறு மணிதாசன் அண்ணா

அது சரி அப்பன் குதிருக்குள் இல்லை என்பது முன்பு ஒருதடவையும் கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்றுவரை அதன் அர்த்தம் யாரும் அதைப்பற்றி தெளிவான விளக்கம் இல்லை. அதைப்பற்றி அறியத்தருவீர்களா ஃ
[b] ?
Reply
#55
சுட்டுக் கொண்டு வந்தாவது திருந்தாததுகளை திருத்தலாம் என்று பார்க்கின்றார் போலும். பரவாயில்லை. சுட்டுக் கொண்டு வந்தாலும் தேவையானவைகள் என்பதால் மன்னிக்கலாம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#56
P.S.Seelan Wrote:சுட்டுக் கொண்டு வந்தாவது திருந்தாததுகளை திருத்தலாம் என்று பார்க்கின்றார் போலும். பரவாயில்லை. சுட்டுக் கொண்டு வந்தாலும் தேவையானவைகள் என்பதால் மன்னிக்கலாம்.
பங்கைபார்.. தாய்.. பிள்ளைகளை.. களவுக்குத்.. து}ண்டிவிடுறா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#57
களவும் கற்றுமற என்று யாரோ சொன்னதாக ஞாபகம் தர்த்தா
[b] ?
Reply
#58
:evil:
Reply
#59
இன்றைய நாளிலே ஈழப்போரிலே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திவைத்த முதல் போராளி வீரன் செல்லக்கிளி அவர்களை நினைவுகூர்வோம்

நன்றி.உதயன்.
[b] ?
Reply
#60
கறுப்பு ஜூலைக்கு இன்றுடன் இருபத வருட புூர்;த்தி. இன்னமும் தமிழரின் வாழ்வின் இருளகலவில்லை. காட்டிக் கொடுக்கும் சண்டாளர்களும், இனத்தை விலைபேசும் சண்டாளர்களும் தான் பெருகிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)