Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலாலி
#1
பலாலி விமானநிலைய ஓடுபாதையை மீள்திருத்தம் செய்யும் ஓப்பந்தமொன்றை இந்திய நிறுவனமொன்றுடன் அரசு செய்துள்ளது.
Reply
#2
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதான பேச்சுவார்தைகளை தொடர இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென செய்திகள் வெளிவந்துள்ளன.
Reply
#3
அமெரிக்கனின் ஊடுருவல் ஓநாய்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது. அது தான் தற்போது தாளம் மாறுகின்றது. அமெரிக்கனை விட இந்தியனின் கரிசனையை நாம் மிகவும் பாராதுரமான விடயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#4
P.S.Seelan Wrote:அமெரிக்கனின் ஊடுருவல் ஓநாய்களுக்கு கவலையளிப்பதாக உள்ளது. அது தான் தற்போது தாளம் மாறுகின்றது. அமெரிக்கனை விட இந்தியனின் கரிசனையை நாம் மிகவும் பாராதுரமான விடயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஓநாய்களின்.. ஊளைச்சத்தம்.. இருந்தாப்போலை.. கூடீட்டுது.. என்ன.. விஷயம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#5
அதுதான் பணிப்பாளர் ஓனாய் போட்டுதாம் பாக்க
Reply
#6
அது தான் அமெரிக்கா குடுமியை(காஸ்மீரை) பிடித்து பலமாய் ஆட்டுதாம். தலையில தான் பேனும் ஈரும் காலிலையாவது கல்லுப்பட்ட காயத்தை மாத்துவம் என்று பார்க்குதாக்கும். ஆனாலும் கப்பல் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினதை மானமுள்ள தமிழன் மறக்கமாட்டான்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#7
அமலிக்கா இப்ப நய்யீலியா பொட்டுதாம் தாத்தா
Reply
#8
ஆசியாவிட்ட அடிவாங்கி முடிஞ்சு. அரேபியாவிட்ட அடிவாங்கிக் கொண்டிருக்கு, இனி ஆபிரிக்காவிட்டயும் வாங்கிப் பாக்கட்டும். சொறியிர கை சும்மாயிருக்குமா?

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#9
sethu Wrote:
P.S.Seelan Wrote:ஆசியாவிட்ட அடிவாங்கி முடிஞ்சு. அரேபியாவிட்ட அடிவாங்கிக் கொண்டிருக்கு, இனி ஆபிரிக்காவிட்டயும் வாங்கிப் பாக்கட்டும். சொறியிர கை சும்மாயிருக்குமா?
அமலிக்கா இப்ப நய்யீலியா பொட்டுதாம் தாத்தா
இரண்டும்.. மூண்டும்.. சரிக்கட்டீட்டாங்கள.. ஒன்று.. சரிக்கட்டுறதொடை.. கதை.. மற்றமாதிரி.. மாறும்..
மொத்த.. மத்தியகிழக்கையும்.. ஒரேநேரத்தில்.. கையாள.. வெளிக்கிட்டதே.. அதுகும்.. ஐநாவை.. எதிர்த்து..
வெளிக்கிட்டது.. முதலில்.. கனவுபோலத்.. தெரிந்தது.. நாளுக்கு..நாள்.. நிஜமாகின்றது..
மத்தியகிழக்கிலை.. பலநாடுகளிலை.. வெளிப்படையா.. கதைக்கக்கூடியதாக.. வந்துள்ளதே..
பெரியவிடயம்..தான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#10
இத்தனை காலமும் என்ன ஒழிந்து கொண்டா கதைத்தார்கள். எண்ணெய்த் திருடன் தனது கைவிளையாடலை காட்டத் தொடங்கிய பின் தான் அவர்கள் ஒன்றுபட்டுளள்ளார்கள் என்று வேண்டுமானால எடுத்துக் கொள்ளலாம். வல்லரசு பயங்கர வாதி தன் நாட்டின் ஜனநாயகத்தை முதலில் காக்கட்டும். கறுப்பு இனத்தின் குரலை நசுக்கிக் கொண்டு ஏறி மிதித்துக் கொண்டு மற்றவனின் முதுகைப் பார்க்கிறான். அங்கு நடக்கும் அநியாயத்தால் தானே கறுப்பு இனம் கொத்துக் கொத்தாக மதம் மாறிக் கொண்டிருக்கிறது. அதைப் போய் பார்த்துத் திருத்தட்டும். மற்றவன் தானே திருந்துவான்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#11
பாலாலியைத் திருத்த முன் காஸ்மீரைப் பார்க்கட்டும். நேற்றும் அம்போ என்று செய்திகள். உதவி ஏதாவது தேவையென்றால் ஆச்சியிடம் கேட்டுப் பார்க்கட்டும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#12
P.S.Seelan Wrote:இத்தனை காலமும் என்ன ஒழிந்து கொண்டா கதைத்தார்கள். எண்ணெய்த் திருடன் தனது கைவிளையாடலை காட்டத் தொடங்கிய பின் தான் அவர்கள் ஒன்றுபட்டுளள்ளார்கள் என்று வேண்டுமானால எடுத்துக் கொள்ளலாம். வல்லரசு பயங்கர வாதி தன் நாட்டின் ஜனநாயகத்தை முதலில் காக்கட்டும். கறுப்பு இனத்தின் குரலை நசுக்கிக் கொண்டு ஏறி மிதித்துக் கொண்டு மற்றவனின் முதுகைப் பார்க்கிறான். அங்கு நடக்கும் அநியாயத்தால் தானே கறுப்பு இனம் கொத்துக் கொத்தாக மதம் மாறிக் கொண்டிருக்கிறது. அதைப் போய் பார்த்துத் திருத்தட்டும். மற்றவன் தானே திருந்துவான்.
திருடனெண்டு.. சொல்லிச்சொல்லி.. அவன்.. அடிச்சு.. மலிவா.. எண்ணைதர.. எரிப்பம்.. என்ன..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
செத்தது.. அவங்களதான்.. எண்டு.. கேள்விப்பட்டு..10 நிமிஷம்.. ஆகாயத்தைநோக்கிச்.. சுட்டு.. கொண்டாடினாங்களாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சும்மாயிருந்து.. சுரண்டித்தின்னிறவனுக்கு.. ஜனநாகநாடெண்டாலும்.. மதிப்பில்லை.. பாதுகாப்புப்.. பெரியவங்களெல்லாம்.. கறுப்புத்தான்.. ரிவியளிலையும்.. பெரிய.. கையள்.. கறுப்புத்தான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#13
இலங்கை அரசு முன்வைத்துள்ள தற்காலிக நிர்வாகக் கட்டமைப்புத் தொடர்பாக வெளிநாட்டிýல் சட்ட வல்லுநர்களுடன் ஆராய்வதற்காக மிக விரைவில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வெளிநாடு செல்லவுள்ளார்.

விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகக் கோரிக்கைக்குப் பதிலாக, தற்காலிக நிர்வாகக் கட்டமைப்புக்கான நகல் வரைபுத் திட்டமொன்றையே அரசு புலிகளிடம் கையளித்துள்ளது.

இந்த யோசனையிலும் போதிய அதிகாரம் எதுவுமில்லையென சுட்டிýக்காட்டப்பட்டுள்ள நிலை யில், இது தொடர்பாக வெளிநாடுகளில் சட்ட நிபுணர்களுடன் ஆராய வேண்டிýய தேவை புலி களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், மிக விரைவில் தமிழ்ச்செல்வன் வெளிநாடொன்றுக்குச் செல்லும் சூýழ்நிலை உருவாகி யுள்ளதாக கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, இந்த யோசனை தொடர்பாக, தங்களின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத் துடனும் சட்ட நிபுணரும் சமாதானப் பேச்சுக்களில் தங்கள் தரப்பில் கலந்துகொண்டவருமான வி.உருத்திரகுமாருடனும் (அமெரிக்கா) வன்னியிலுள்ள புலிகளின் தலைமைப்பீடம் ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகளை நடத்துவதற்காக தமிழ்ச்செல்வன் நோர்வே அல்லது சுவிஸ் செல்லவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூýறுகின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை வன்னி சென்ற நோர்வேயின் விNர்ட சமாதானத் தூதுவர் ஜொன் வெஸ்ற்பேர்க் இது தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரி வித்தன.

இவ்வாறு தமிழ்ச்செல்வன், மேற்படிý இரு நாடுகளில் ஒன்றிற்குச் செல்லும் பட்சத்தில், தற்போது இலண்டனிலிருக்கும் அன்ரன் பாலசிங்கமும் அங்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
Reply
#14
பெரியகைகள் என்றபடியால் புச்சுக்கு கைவைக்க ஏலாது போல. ஜன நாய் அகம் என்றால் ஒரு கறுப்பனை ஜனாதிபதியாக ஆக்கிக் காட்டட்டும் பார்ப்போம். பாவம் மறுநாள் லெட் ஜனாதிபதியாயிருப்பார். சீயய்யே சும்மா இருக்குமா? காது குத்த முன் யாருடைய காது என்று பார்த்தால் நல்லது.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#15
P.S.Seelan Wrote:பெரியகைகள் என்றபடியால் புச்சுக்கு கைவைக்க ஏலாது போல. ஜன நாய் அகம் என்றால் ஒரு கறுப்பனை ஜனாதிபதியாக ஆக்கிக் காட்டட்டும் பார்ப்போம். பாவம் மறுநாள் லெட் ஜனாதிபதியாயிருப்பார். சீயய்யே சும்மா இருக்குமா? காது குத்த முன் யாருடைய காது என்று பார்த்தால் நல்லது.
ஓமோம்.. ஆயுதங்களாலை.. பயப்பிடுத்தித் தேர்தலுக்கு.. வாக்குப்.. போடபபண்ணுறதாலையாயிருக்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#16
மீன் தருமாறு கேட்டதும் அதனைக் கொடுக்க மறுத்த மீனவர் ஒருவரை படையினர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.கடந்த செவ்வாயன்று காக்கைதீவு கடற்கரையில் காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மீனவரால் முறையிடப்பட்டுள்ளது.அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கடந்த 22ஆம் திகதி காலை காக்கைதீவுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு கரைதிரும்பிய எலியஸ் சுரேஸ்குமார் என்ற மீனவரிடம் அங்கு நின்ற மூன்று படையினர் தமக்கு ஒருதொகை மீன்களை இலவசமாகத் தருமாறு கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஆனால், அந்த மீனவர் மீனைக் கொடுப்பதற்கு மறத்து விட்டார். உடனே அந்த மூன்று படையினரும் சேர்ந்து சம் பந்தப்பட்ட மீனவரைக் கடுமையாகத் தாக்கியதுடன், அவர் பிடித்துவந்த மீன்களையும் நிலத்தில் கொட்டியுள்ளனர்.
- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவத்தி னரிடம் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். இணைப்பாளர்றுவான் சந்திரசேகர காக்கைதீவு படைமுகாம் பொறுப்பதிகாரியைக் கேட்டுள்ளார்.
Reply
#17
அதைத்தானே இவ்வளவு காலமும் கூலிகள் செய்து கொண்டு திரிந்ததுகள். தேர்தல் நாளுக்கு முன்னமே வாக்குப் பெட்டியில் வாக்குப் போட்டு எண்ணிக்கையும் காட்டி முதுகில தட்டும் வாங்கியதும், விசயம் வெளிவந்ததால ஊடகவியளாலர் கழுத்து நறுக்குப் பட்டதும் படிக்கயில்லையா? இங்கிலீசுப் பேப்பரிலை வரவில்லை போல. அல்லது இருக்கிற சன நாய் அக நாட்டில இது எல்லாம் சகஜம் என்று விட்டுவிட்டார்களோ?

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#18
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#19
P.S.Seelan Wrote:அதைத்தானே இவ்வளவு காலமும் கூலிகள் செய்து கொண்டு திரிந்ததுகள். தேர்தல் நாளுக்கு முன்னமே வாக்குப் பெட்டியில் வாக்குப் போட்டு எண்ணிக்கையும் காட்டி முதுகில தட்டும் வாங்கியதும், விசயம் வெளிவந்ததால ஊடகவியளாலர் கழுத்து நறுக்குப் பட்டதும் படிக்கயில்லையா? இங்கிலீசுப் பேப்பரிலை வரவில்லை போல. அல்லது இருக்கிற சன நாய் அக நாட்டில இது எல்லாம் சகஜம் என்று விட்டுவிட்டார்களோ?
அதுதான்.. ஆயுதத்தைப்போட்டுட்டு.. தேர்தல்.. நடாத்தினால்.. தெரியுமெண்டு..சொல்லுறன்.. அதுக்குத்.. தயாரில்லை.. ஏன்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#20
பலாலி விமான நிலையத்தின் விமான ஓடுபாதைகள் மிக வும் சேதமடைந்துள்ளதை அடுத்து அங்கு விமானங்களைத் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று விமானப் படையினரால் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான ஓடுபாதைகளைப் புனரமைப்பதற்கு 360 கோடி ரூபா தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்புனரமைப்பு வேலைகள் புூர்த்தியடைய சுமார் 4 மாதங்கள் தேவைப்படும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதனால் விமானங்கள் ஏறி இறங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம் என்று சிங்களப் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களில் விமானப்படைக்குச் சொந்தமான ~அன்ரனோவ் 32| ரக விமானங்களின் இயந்திர சாதனங்கள் பழுதடைந்தமைக்கும் இந்த ஓடு பாதைகள் சேதமடைந்தமையே காரணம் என்று அவற்றைப் பரிசோதனைக்கு உட்படுத்திய குழுக்கள் தெரிவித்திருக்கின்றன.இந்தியாவின் ~கிரடிற் லைன்| நிறுவனத்தின் கடன்திட்ட அடிப்படையில் ஓடுபாதைகளைப் புனரமைப்பதற்கு இந்தியத் து}தரகத்தின் ஊடாக இந்திய அரசிடம் உதவி கோரப்பட்டி ருப்பதாகவும் இதுதொடர்பாக இந்திய அரசின் பதில் கிடைப் பதில் ஏற்பட்டுள்ள தாமதமே புனரமைப்புப் பணிகள் ஆரம் பிக்கப்படாமைக்குக் காரணம் எனவும் அந்தப் பத்திரிகைச் செய்தியில் மேலும் தெரிவிக் கப்பட்டிருக்கிறது.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)