Posts: 169
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
நலம் நலமறிய அவா.. (எவா அவா?)
Posts: 31
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
கனனி மவுசைப் பிடிப்பதால்
மவுசு வருவதில்லை..
மென்பொருளாக்கி
மேன்மை நம்கலைகள்
கனனிக்குள் கனியும் நாளைக் காண்போம்..
நம் மண்ணில்
வெங்காயம் விளைந்தது மட்டுமல்ல..
அன்று அலைகடல் கப்பல்கள்
கட்டி விளையாடியதும் உண்டு..
நம் குடிசைக் குலமகனும்
செய்மதி செய்வான்..
கனவுகள் கனியக் காரியமாற்றுவோம்..
" "
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
களத்தில் புதிதாக இணைந்த உறவுகள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்
\" \"
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
வணக்கம் ஈழவன் அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் கண்டது மிகவும் ம்கிழ்ச்சியாக இருக்கிறது
[b][size=18]
Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
வணக்கம்
என் இனிய புலம் வாழ் ஈழத்து தமிழ் மக்களே உங்களோடு, தமிழ் தேசியத்துக்காக கருத்தாட வருவதில் இந்த நெல்லையான் பெருமிதமடைகிறான். உங்களோடும் ......
மாற்றுக்கருத்துவாதிகள் நடு நிலமைவாதிகள் என பல முகமூடி அணிந்த துரோகிகள் ஊடகங்களூடாக தமிழ் மக்கள் மத்தியில் நஞ்சுக்களை விதைக்கிறார்கள். இம் முகமூடி மனிதர்கள் யாழையும் விட்டு வைக்கவில்லை. இவர்களோடும் .....
என் கணணி எனும் ஆயுதத்துடன் அதே நெல்லை..... பாதையில் .......
உங்களுடன் நெல்லையன்
"
"
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
வாருங்கள் நெல்லை அண்ணா உங்கள் கருத்துக்கள் மூலம் தமிழீழத்தின் உறுதியையும் நேர்மையையும் நிலை நாட்ட முயல்வது குறித்து மகிழ்ச்சி.
உங்கள் தமிழீழ பற்றுள்ள கருத்துக்களால் யாழ் களத்தில் உள்ள முகமூடி அணிந்த துரோகிகளின் முகமூடி அவிழ்த்து தமிழ்மக்களுக்கு இனம் காட்ட முயலும் உங்கள் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
காய் நெல்லையண்ணை வெல்கம்...
வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.. அப்ப பெரிய விவாதம் எல்லாம் நடக்கும் போல.. நாங்கள் கேட்க றெடி தொடருங்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
வணக்கம் நெல்லையன் தங்கள் வரவு நல்வரவாகட்டும்
கவி வணக்கம் சொன்ன மறுநிமிடம் கணனி காலைவாரிவிட்டது வணக்கதில் ஏற்பட்ட சுணக்கத்திற்கு எவ்வித பிணக்கமும் ஏற்படாதிருக்கும் பொருட்டு இணக்கமாய் மன்னிப்புக் கேட்கிறேன்
\" \"
Posts: 17
Threads: 0
Joined: Jul 2004
Reputation:
0
நெல்லையனின் பூர்வீகம் நெல்லை-தமிழ் நாடா ?
(, ) ., .
-
Posts: 137
Threads: 1
Joined: Jun 2004
Reputation:
0
நண்பர் நெல்லையன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
நெல்லை என்பது திருநெல்வேலியா?
<b>
</b>
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
எல்லோருக்கும் வணக்கம்.
எப்ப கருத்து எழுதலாம் பொறுப்பாளரே ?
நேசமுடன் நந்தா.
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
கவிதன் அவர்களுக்கு நன்றி.
நேசமுடன் நந்தா.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நந்தாவை வரவேற்பதில் மகிழ்ச்சி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அதுசரி நீங்க அக்காவா? அண்ணவா?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>