Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரசித்த நகைச்சுவை- பகுதி 2
இளைபாறுகளத்தில் அரட்டையும் ஒரு அம்சம்...அப்ப இளைப்பாற என்ன வழி சொல்லுங்க...அதைச் செய்வம்....இயலும் எண்டா...மற்றவர்களில் குறை பிடிப்பது மிக இலகு... காணப்படும் குறைக்கு நிவர்த்தி என்ன..அதை குறை சொல்பவர்களே சொல்ல வேண்டும்.... இப்படியே தனியே ஒரு சிலர் நகைச்சுவை என்று எழுதிவிட்டுப்போக மற்றவர்கள் அதைப் பத்திரமாப்படிச்சு புத்தகம் போல பாதுகாக்க வேண்டும் என்பதா இளைப்பாறுவதன் அர்த்தம்...கருத்துக்களம் என்றா அரட்டையும் வரத்தான் செய்யும் அப்பதான் களம் இயக்கமுள்ளதா இருக்கும்..இந்தியாவில் இலங்கை வானொலி முன்னர் விரும்பிக் கேட்கப்பட்டது காரணம் அது வழங்கும் பல்சுவை நிகழ்சிக்களுக்காக... இந்திய வானொலியைத் திறந்தா வயலும் வரம்பும்தான் சந்ததி சந்ததியா வரும்... ஒரே விளம்பரம்தான் இப்பவும் கேட்கலாம்...இவை அலுப்பைத்தான் தரும்... அதேபோல்தான் நகைச்சுவையும் அதே பழைய பாணியில் எழுதிக் கொண்டே போனா..ஆரமபத்தில் படிக்க ஆர்வம் வரும் பிறகு அலுப்பு வரும்...பாணியை மாற்றினால்...மீண்டும் ஆர்வம் வரும்....இது அரட்டையில் தான் சாத்தியம்.... அரட்டை தேவையான இடத்திற்கு அவசியம்....இது குருவிகளின் நிலைப்பாடு...தேவையான இடத்தில் அரட்டை தொடரும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நண்பர்களே!

இங்கே என் கருத்தை சொல்லவா? தவறாக நினைக்க மாட்டீங்க என்பதால் சொல்கிறேன்.

சில நேரங்களில் நம்மால் ஒரு பதிவுக்கு கருத்து சொல்ல, மறுகருத்து சொல்லாமல் இருக்க முடியாது, சொல்லாமல் போனால் அவரை மதிக்கவில்லை என்று தோன்றும், அதே நேரத்தில் மறுகருத்தால் நல்ல விசயங்களையும் நாம் அறிய முடியும் என்பதை மறுக்க முடியாது.

அதே நேரத்தில் நம்மை அல்லாதவர்களோ அல்லது தலைப்பை தொடர்ந்து பதிவு செய்பவருக்கு அது பிடிக்காமல் போகலாம், எதற்கும் ஒரு அளவுகோல் வேண்டும் இல்லையா?

மற்றொரு தமிழ் தளத்தில், முன்பு இதே போன்று பிரச்சனை வரும் என்று நினைத்து நான் சொன்ன கருத்தால் இன்றைக்கு பிரச்சனை இல்லாமல் செல்கிறது.

அரட்டை அடிப்பதற்கு என்று ஒரு தனித்தலைப்பு தொடங்கி, அரட்டை அடிக்கலாம், ஏதாவது பதிவில் (குறிப்பாக நகைச்சுவை) உங்களுக்கு தொடர்ந்து கருத்துகள், அரட்டை அடிக்க வாய்ப்பு வரும் என்று நினைத்தால், அந்த தலைப்பின் லிங்கை அரட்டை பகுதியில் கொடுத்து அரட்டை அடிக்கலாம், அப்படியே நகைச்சுவை தலைப்பில், அரட்டை பகுதியில் கருத்து இருக்கு, அங்கே வாங்க என்ற ஒரு பதிவு செய்தால், நண்பர்கள் அங்கே வருவார்கள் தானே. இதன் மூலமாக நம்முடைய அரட்டையையும் தொடரலாம், மற்றவர்களின் பதிவுகளை தொந்தரவு செய்யாலம் இருக்கலாம். (தொந்த்ரவு என்பது யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை நண்பர்களே).

சீக்கிரம் கவிதன் அரட்டை அரங்கம் என்று ஒரு தலைப்பு தொடங்கட்டும், நானும் என்னுடைய லொள்ளு/குறும்புத்தனத்தை அங்கே காட்ட ஆசைப்படுகிறேன்.

நண்பர்களே! சந்தோசம் தானே.. வாங்க அரட்டை அடிக்கலாம்.
<b>
</b>
Reply
பரஞ்சோதி அண்ணா நீங்க அனுபவத்தோட அவதானமாப் பேசுறியள்... நல்ல கருத்துத்தான்...அரட்டைக்கு கவிதன் மட்டும் பொறுப்பேற்க முடியாது....ஒரு தலைப்பினுள் அரட்டையை தூண்டக் கூடியதாக வரும் பதில்களுக்கு அரட்டைப் பகுதிக்குள்ளா பதில் எழுத முடியும் சொல்லுங்க... இங்க அப்படியும் ஒரு சிக்கல் இருக்கு... அதுபோக சில பதில்கள் பல அர்த்தம் சொல்லும்...அது தமிழின் சிறப்பு...வெவ்வேறு கோணங்களில் நோக்கின் வெவ்வேறு பொருள் கிடைக்கும்...அது நோக்குவோரின் நிலையைப் பொறுத்தது..அங்கு எதை அரட்டை என்று கொள்வது சொல்லுங்க...!

ஆகவே அரட்டை என்பதை தெளிவாக வரையறுப்பது கடினம்...அரட்டை அரங்கத்துக்குள்ளால் பல சமுதாய விழிப்புணர்வுகளை விசு செய்தது அரட்டை அரங்கம் வெறும் வெட்டி அரங்கமாக இல்லாமல் இருக்கவும் சந்தர்ப்பம் இருக்கு என்பதைச் சொல்லவில்லையா...????! அதை இங்கு ஒரு உதாரணமாகக் காட்டினோம்...பின்பற்றச் சொல்லவில்லை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா..... இப்படி ஒரு தலைப்பை தொடங்கலாம்... ஆனால் அந்த தொடரில் வந்து ஒரு கருத்தும் இல்லாமல் சொந்த கருத்துக்களை தான் அரட்டை அடிக்க வேண்டும்... ஆனால் இங்கு வரும் பலர் நேரம் கிடைக்கும் போது கிடைக்கும் கருத்தை படித்து விட்டு போய்விடுபவர்களே ஒழிய புதிய பதிவுகளை பதிந்து அதனை கொண்டு செல்லவோ.. கருத்து சொல்லவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அரட்டை அடிப்பதுதான் எனது நோக்கம் இல்லை ஆனால் யாரவது சொல்லும் கருத்துக்கு நகைச்சுவையாக பதில் கருத்து சொல்லுவதுடன் சரி...அது சிலவேளை தொடர்ச்சியாக செல்லலாம். ஆனால் தனி அரட்டை பகுதி திறந்து அதில் தனித்து அரட்டை அடிப்பது என்பது எனக்கு சாத்தியமா என்று எனக்கு தெரியாது ..... அனுபவசாலிகளின் பதிவுகளை பார்த்தபின் யோசிப்போம்....
[b][size=18]
Reply
மு}த்த உறுப்பினர்கள் பேசுறார்கள்.. ம் பேசி ஒரு முடிவுக்கு வந்தால் சரி ....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
யாரையும் நோகடிக்கவோ அல்லது வேறு எந்தக் குறுகிய நோக்கிலோ நான் எதையும் எழுதவில்லை. அப்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

அனைவரும் எழுதவேண்டும் என்பது தான் எனது ஆசையும்.

யாழ் என்று பெயர் இருப்பதால் இதற்கு உலகத்தமிழர்களிடையே நல்ல மதிப்பு உள்ளது. நிறையப்பேர் வருகிறார்கள். நீங்கள் எழுதுகின்ற ஒவ்வோரு பக்கங்களையும் உலகில் உள்ள மற்றத் தமிழர்களும் படிக்கிறார்கள். யாரும் இந்தக்களம் வெட்டிக்களம் என்று சொல்லிவிடக்கூடாது அல்லவா?

அரட்டைக்கு சரியான இலக்கணம் எனக்குத் தெரியவில்லை. எங்கே எல்லை மீறப்படுகிறது என்றும் சரியாக தெரியவில்லை. ஆனால் இது தேவையற்றது என்று சிலநேரம் எண்ணத்தோன்றுகிறது. அதனால்தான் எழுதினேன்.

அப்படியில்லை அரட்டை தேவை என்று நினைத்தால் அப்படி எழுதப்படும் கருத்துக்களை அங்கத்தினர் யார் யார் படிக்க வேண்டும் என்பதை எழுதுபவரே தேர்வு செய்வதாக இருக்கலாம்.
அத்துடன் யார் படிக்கவேண்டும் என நாம் விரும்புகிறோமோ அவர்களுக்கு மட்டும் அது பொப்அப்பாக வந்து மறைந்து போவதாக செய்யலாம்.
Reply
இரண்டு திருடர்கள் பேசிகிறார்கள்...

தி1 :- ஏம்பா இன்டைக்கு பிற்பாக்கற் அடித்த 150 ல.. தி ஆளுக்கு பிப்டி பிப்டி எடுத்துக்கலாம் சிரியா....??
தி2:- ஏம்பா ஆளுக்கு பிப்டி பிப்டி என்டால் மற்ற பிப்டியை யாருக்கு கொடுக்கிறதாம்.......???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
"அந்த எழுத்தாளர் பத்திற்கு மேற்பட்ட பெயரில் கவிதை கதை எழுதிட்டு வாறாரு..:"
"சரியான பேர் ஆசைக்காரரா இருப்பார் போல.."
<b> .</b>

<b>
.......!</b>
Reply
தலைவருக்கு பதிவி நாற்காலிமேல இருந்த ஆசை விட்டுப்போச்சு.

எப்போதிலிருந்து.

பைல்ஸ் புரொப்ளம் வந்ததில் இருந்து
Reply
tamilini Wrote:இரண்டு திருடர்கள் பேசிகிறார்கள்...

தி1 :- ஏம்பா இன்டைக்கு பிற்பாக்கற் அடித்த 150 ல.. தி ஆளுக்கு பிப்டி பிப்டி எடுத்துக்கலாம் சிரியா....??
தி2:- ஏம்பா ஆளுக்கு பிப்டி பிப்டி என்டால் மற்ற பிப்டியை யாருக்கு கொடுக்கிறதாம்.......???


<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
தன் காதலனுக்கு காதலி இப்படி ஒரு கடிதம் எழுதினாள்:

என் உயிரே, உங்கள் ஞாபகத்திலேயே வாழும் உங்கள் காதலியின் அன்பு முத்தங்கள். நேற்றுதான் உங்கள் கடிதம் கிடைத்தது. அடிக்கடி கடிதம் எழுதவும். புதிய தபால் காரர் மிகவவும் அழகாக இருக்கிறார்.

இப்படிக்கு
உங்கள் அன்புக் காதலி.

---நன்றி தினகரன்.கொம்---
Reply
Sabesh Wrote:தன் காதலனுக்கு காதலி இப்படி ஒரு கடிதம் எழுதினாள்:

என் உயிரே, உங்கள் ஞாபகத்திலேயே வாழும் உங்கள் காதலியின் அன்பு முத்தங்கள். நேற்றுதான் உங்கள் கடிதம் கிடைத்தது. அடிக்கடி கடிதம் எழுதவும். புதிய தபால் காரர் மிகவவும் அழகாக இருக்கிறார்.

இப்படிக்கு
உங்கள் அன்புக் காதலி.

---நன்றி தினகரன்.கொம்---


<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
----------
Reply
மாணவன் 1 : உலகை அளக்க முடியுமா ரீச்சர்

ஆசிரியை : நீ பெரியவன் ஆனதும் அதைப் பற்றி அறிந்து கொள்வாய்....

மாணவன் 2 : ஏன் ரீச்சர் பெரியவன் ஆகவேனும்...இந்தா றூலராலயே அளந்திட்டேனே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
காதலி : ஏண்டா.. எனக்கு கடதாசிப் பூவா பரிசளிக்கிறா...?!

காதலன் : நீதானே கேட்டா வாடா மலர்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
காதலன் : அன்பே... அதோ அந்த வானில் ஒளிக்கும் நட்சத்திர வைரங்களில் உனக்கு எது வேண்டும்...சொல்...!

காதலி : என் அபிமான நட்சத்திர சினிமாவுக்கு போக... ரிக்கற் எடுக்க வக்கில்ல... வெளிக்கிட்டாராம் நட்சத்திரம் பிடிக்க....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
காதலி : ஏங்க இந்த ஈமெயிலில... உன்னோடு காதல் இன்றேல் சாதல் என்று எழுதி இருக்கீங்களே...எப்படிங்க இவ்வளவு தைரியமா எழுதுறீங்க....??!

காதலன் : என்ர சற் லிஸ்ரில எத்தின "உன்னோடுகள்" இருக்குதுகள் அதுகள் சாக விடுங்களா என்ன...அந்தத் துணிவுதான்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
kuruvikal Wrote:காதலி : ஏங்க இந்த ஈமெயிலில... உன்னோடு காதல் இன்றேல் சாதல் என்று எழுதி இருக்கீங்களே...எப்படிங்க இவ்வளவு தைரியமா எழுதுறீங்க....??!

காதலன் : என்ர சற் லிஸ்ரில எத்தின "உன்னோடுகள்" இருக்குதுகள் அதுகள் சாக விடுங்களா என்ன...அந்தத் துணிவுதான்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
ஒரு ஏழைப்பிச்சைக்காரனுக்கு முன் கடவுள் தோன்றி உனக்க என்ன வேண்டும் கேள் என்றாராம்...
என்கு பொன் வேண்டும் என்றானாம் அந்த பிச்சைகாரன்.. கடவுள் அருகில் இருந்த மேசையை தனது வலதுவிரலால் சுட்டி பொன்னாக்கினாராம் பக்தனின் மனம் அடங்கவில்லை.. கடவுள் அருகில் கதிரை பொருட்கள் என்று யாவையும் பொன்னாக்கினாராம் விரலால் சுட்டி... அப்பொழுது கு}ட அந்த பிச்சைகாரனின் ஆசை அடங்கவில்லையாம் கடவுள் கேட்டாராம் இப்ப உனக்கு என்னப்பா வேண்டும் என்று... அந்த பிச்சை காரன் சொன்னாராம் எனக்கு உங்க கை விரல் தான் வேணும் என்று....????
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:ஒரு ஏழைப்பிச்சைக்காரனுக்கு முன் கடவுள் தோன்றி உனக்க என்ன வேண்டும் கேள் என்றாராம்...
என்கு பொன் வேண்டும் என்றானாம் அந்த பிச்சைகாரன்.. கடவுள் அருகில் இருந்த மேசையை தனது வலதுவிரலால் சுட்டி பொன்னாக்கினாராம் பக்தனின் மனம் அடங்கவில்லை.. கடவுள் அருகில் கதிரை பொருட்கள் என்று யாவையும் பொன்னாக்கினாராம் விரலால் சுட்டி... அப்பொழுது கு}ட அந்த பிச்சைகாரனின் ஆசை அடங்கவில்லையாம் கடவுள் கேட்டாராம் இப்ப உனக்கு என்னப்பா வேண்டும் என்று... அந்த பிச்சை காரன் சொன்னாராம் எனக்கு உங்க கை விரல் தான் வேணும் என்று....????

<b>கடவுள் கொடுத்தாரா?</b> :roll: :? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)