Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
திறந்தகதவுகள் என்ற பெயரில்
அரசியல் ஆய்வு என்ற பெயரில்
வி.............. ஆய்வு நடாத்துகிறாரே
தலைப்பிற்கும் இவர் நடாத்தும் வி.................ஆய்வுக்கும் ஒற்றுமையுள்ளது பாருங்கள் இவரையெல்லாம் ஊடகவியலாளராக என்று சொல்ல
நமது இனம் என்ன பாவம் செய்ததோ தெரியாது
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
எப்பொழுது இந்ததிறந்த கதவு மூடப்பட்டு அரசியல் ஆய்வு கதவு திறக்கப்படும் இங்குசொல்லப்படும்
சகலதும் இணையங்களில் படித்தததும் பத்திரிகைகளில் படித்ததாகவும் உள்ளது
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:என்ன தமிழினி நீங்களே உங்கட பாட்டுல ஏதோ பேசுறியள்...என்ன நடக்குதென்டே விளங்கயில்ல. ஏன் சேது உங்களையும் அர்ச்சனை பண்ணினவரே...
இல்லை சேது அண்ணா ஏன் எங்களை அர்ச்சனை செய்யப்போறார்... அந்த நிகழ்ச்சியின் பெயரை நான் இதில போட்டுவிட்டேன்... அப்ப அந்த பெயரை சொல்லி கதைக்க தொடங்கி விட்டார்கள்......<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .. அது தான் யாரும் பேசி போடக்கு}டாது இல்லை அது தான்...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
காத்தான்குடிý பள்ளிவாசலை குண்டுவைத்து தகர்க்கும் திட்டம் அம்பலம்.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
பழையபத்திரிகைசெய்தியைத்தர
இவ்வளவு தாமதமா?
_______________
பல பத்திரிகைகளில் இன்று வெளிவந்தசெய்தி
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
இனிவரும் காலங்களில் எந்த இணையத்தளத்தில் இருந்து
எடுத்ததாகசொன்னால் அல்லது
இணையத்தளமுகவரியையும் இணைத்தால் பிரயோசமாகவிருக்கும்
--------------
யார் இவர்?
--------
இதுதான் எமதுதமிழ் மக்களுக்கும்
அந்தமாமனிதருக்கும் செய்யவேண்டிய கடமை
----------
யாழ்களம் மூலம்
தொடருவோம்
கருத்துகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
nருப்பு இனையத்தளம் யார் செய்கிறார்கள் முடிந்தால் கன்டு பிடியுங்கள்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
உளவாழி சொன்னால் தானே தெரியும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
உளவாழியா? நல்ல நகைச்சுவை ஒரு இணையத்தில் எடுத்து மற்றைய இணையத்தில் தொடுத்து பொய்யான தகவல்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர் எல்லாம் எப்படி
உளவாழியாகலாம்
இதோ அவரின் முழுச்பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதை இவர் வானொலி
யொன்றில் தான் லண்டனில் இருந்து திருப்பியனுப்பபடவில்லை என்று கூறியுள்ளார் ஆனால் என்னால் இவர் திருப்பிஅனுப்பப்பட்டார்என்று நிரூபிக்கமுடியும்
எப்பொழுது எங்கே எவரால் இப்படி நிரூபித்தால் இவர் 1000 ஈரோக்களை தமிழ் புனர்வாழ்வுக்கழகத்திற்கு வழங்குவாரா?
அதே நேரத்தில் இவருக்கு யார் யார் உதவிசெய்தார்கள் என்பதும் எனக்கு தெரியும்
உமக்கு நான் எதிரியல்ல உமது புழுகுகளை
எத்தனையோ பேர் நம்பிஏமாந்துகொண்டுள்ளார்கள் ஆகவே இனியும் இப்படியான செயல்களைவிட்டு நாகரீகமாக மற்றைய ஊடகவியலாளர்களைப் போல நடந்து தமழ்மக்ளின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டும் உம்மானல் ********** போன்ற மற்றய ஊடகவியலாளருக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் வசிக்கும்
அத்தனைஊடகவியலாளரும் தலைகுனியவேண்டியுள்ளது நீர் எதையும் எழுதலாம் அதாவது மலசலகூடம் கழுவும் தொழிலாளி என்று ஆனால் அதற்குமுன் அந்தபுனிதமான ஊடகவியலாளர் சங்கத்தில் இருந்துவெளியேறும் ஏனென்றால்
இந்த சங்கத்தில் மலசல கூடம் தொழிலாளிகளின் பிள்ளைகள் இல்லையா?
ஆகவே சிந்தியும்
நீர் மலசலம் கூடம் கழுவம் தொழிலாளி என்று எழுதியதற்கு பகிரங்க மன்னிப்புகேட்கவேண்டும் இல்லாவிட்டால் அந்தவானொலியில் இருக்கும் நீர் எழுதிய மலசலம் கூடம் தொழிலாளர்களைக்கொண்டு
கேள்விகேட்க வைப்பேன்
மன்னிக்கவும் வானொலியின் பணிப்பாளரே
இதனைசெய்யவேண்டியது ஒவ்வொரு தமிழ்
மக்களின் கடமை
பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
**********சின்பிள்ளை தனத்திற்கு
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நான் எந்த ஒரு இயக்கத்தையோ
அரசியல் கட்சியையோ சேர்ந்தவன் அல்ல அத்துடன் ஆதாராமில்லாமல் எதையும் எழுதமாட்டேன் சேது இனி இந்தபக்கம் தலைகாட்டமாட்டார் என்று நினைக்கின்றேன் நான் சகலதையும் நிரூபிக்கும் ஆதாரத்துடன் இருக்கின்றேன்
எதற்காக அந்தவானொலியின் பணிப்பாளர் பொன்னான நேரத்தை
இந்தபுளுகனுக்கு வழங்கியிருந்தார்
ஆரம்பமே புளுகுடனே ஆரம்பித்தது
புளுகு 1 என்னை லண்டனில் இருந்து நாடு கடத்தவில்லை
புளுகு 2 1மாதங்களுக்குமுன் லண்டன் சென்றிருந்தேன்
(நான்தான் சங்கமம் வானொலிக்கு சென்றிருந்தேன் இவரின் நாகாPகமற்ற அரசியல் ஆய்வைப்பற்றி அங்கிருந்த அறிவிப்பாளருடன் பகிர்ந்து கொண்டேன் பணிப்பாளர் எனக்கு
தேனீர் தந்தார்)
இனிவரும் காலங்களில் பணிப்பாளர் பொன்னான நேரங்களை மண்ணாக்கமாட்டர் என்று எண்ணுகிறேன்
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
என்ன கணேஸ் போட்டுத்தாக்குறீங்க, சேதுவும் பதிலுக்கு ஏதாவது எழுதினால்த்தானே படிக்கிற எங்களுக்கு ஒரு ஆர்வமாய் இருக்கும்... ம்...
..
Posts: 17
Threads: 0
Joined: Jul 2004
Reputation:
0
யார் சொல்வது சரி ? :roll:
(, ) ., .
-
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
அவர் எனதுகேள்விக்கு பதில் எழுதாமல் ஒடிவிட்டார்; அவர்
ஓடினாலும் பரவாயில்லை நிச்சயம் அவர் 1000 ஈரோக்களை
புனர்வாழ்வுக்குகொடுத்து தமது பொய்க்கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் நேற்று நான் ஒரு இணையப்பக்கத்திற்கு முதல்முதலாக சென்றேன் அங்கு அவரைப்பற்றியே எழுதப்பட்டிருந்தது இது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது அது ஒரு அரசியல் கலந்தபக்கம் என்றபடியால் நான் இங்கு இணைக்கவிரும்பவில்லை இப்பக்கத்தை எனக்கு அறிமுகப்படுத்திய அவருக்கு நன்றி
நாளை வானொலியிலும் கேள்விகளை கேட்கலாம் என்று எண்ணியுள்ளேன் அவ்வானொலியின் பணிப்பாளர் இதனை தடுக்கமாட்டார் என்று எண்ணுகிறேன்
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
சேதுவின் உளவு இப்போது எனது உளவாக மாறிவிட்டது அடுத்தது
திறந்தகதவுகளின் நாகரீமற்றவார்த்தைகள் ஒழிக்கப்படும் அல்லது திறந்தகதவுகள் மூடப்படும்?