Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் பரிசு...!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/11001_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

காதல் பரிசு
ஒரு பயங்கரம்
முள்ளோடு றோஜா
சொல்லுது வேசம்
எனக்கு மட்டும்
அது என்றும் வெளிச்சம்
காதல் சுத்த
பித்தலாட்டம்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:காதல் சுத்த
பித்தலாட்டம்.
அப்படியா...
காதலை உணராதவர்கள் சொல்லும் வாய் வார்த்தை இது..
முட்கள் நிறைந்த தோலுக்கு நடுவே தான் இனிய பலாச்சுளை இருக்கு அதே மாதிரி தான் காதலும்....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
அது குருவிகள் மட்டும் சொல்லேல்ல... காதல் பரிசே சொல்லுது... நீங்க...எங்களைக் குறை சொல்லுற மாதிரிக் கிடக்கு....!

அதுபோக பலாச் சுளை குத்தினா வலிக்காது இரத்தம் வராது... ஆனா ரோஜா முள்ளு... காதல் பரிசு....குத்தினா வலிக்கும் இரத்தம் வருமாமே....!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<b>காதலி என்ற ரோஜா
களவு போகாமல்
கண்ணிமை போல
காத்து காவல்
நிற்கிறது முள்.</b>
----------
Reply
#5
அது சரி காதலுக்கு பரிசாக முள்ளுள்ள றோஜா கொடுத்தால் தான் பரிசா.. மனமுவந்து மனசார ஒரு அரலிப்போவை கொடுத்தாலும் பரிசு பரிசு தான்...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
[quote=tamilini]அது சரி காதலுக்கு பரிசாக முள்ளுள்ள றோஜா கொடுத்தால் தான் பரிசா.. மனமுவந்து மனசார ஒரு அரலிப்போவை



:roll: Confusedhock: :?:
----------
Reply
#7
கடவுளே மனிசனைத் தவிர ரோஜாவைக் களவெடுக்க ஒருத்தரும் இல்ல.... அதுக்க ஏன் அதுக்கு காவல்.... :wink:

காதலி என்றால் என்ன காவல் வைத்தா காக்க வேண்டிய ஒன்று...அப்ப காதல் கொண்ட காதலிகள் அப்படிப் பட்டவர்கள் போல.... கள்வர்கள் இலகுவில் கவர்ந்து விடுவரோ....இதுக்க காதல் வேற....பாவம் அதுவும் பெண்ணோட சேர்ந்து சீரழியுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
tamilini Wrote:அது சரி காதலுக்கு பரிசாக முள்ளுள்ள றோஜா கொடுத்தால் தான் பரிசா.. மனமுவந்து மனசார ஒரு அரலிப்போவை கொடுத்தாலும் பரிசு பரிசு தான்...

இது அடுத்து... அரலிப்பூவோட காதல் வளர்க்குது.... ஏன் பாருங்கோ கண்ணுக்குத் தெரிய பரிசளித்தால்தானே கண்ணுக்குத் தெரியாத காதல் வளரும்...?????! இப்படி இன்னும் எத்தினை காலம் தான் காதலையும் அதன் பெயரால் பலதுகளையும் அரங்கேற்றப் போறியளோ.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
kuruvikal Wrote:
tamilini Wrote:அது சரி காதலுக்கு பரிசாக முள்ளுள்ள றோஜா கொடுத்தால் தான் பரிசா.. மனமுவந்து மனசார ஒரு அரலிப்போவை கொடுத்தாலும் பரிசு பரிசு தான்...

இது அடுத்து... அரலிப்பூவோட காதல் வளர்க்குது.... ஏன் பாருங்கோ கண்ணுக்குத் தெரிய பரிசளித்தால்தானே கண்ணுக்குத் தெரியாத காதல் வளரும்...?????! இப்படி இன்னும் எத்தினை காலம் தான் காதலையும் அதன் பெயரால் பலதுகளையும் அரங்கேற்றப் போறியளோ.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>யாரும் அரங்கேற்றவில்லை. காதல் என்ன பரதநாட்டியமா அரங்கேற்றுவதற்கு? " காதல் புனிதமானது" என்று மலருடன் தினமும் அன்பாக உரையாடிய நீங்களே இன்று "காதல் ஓர் பித்தலாட்டம்" என்கிறீர்களே. இதுதான் நடிப்பு. இதை அரங்கேற்றலாம்.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#10
Quote:இது அடுத்து... அரலிப்பூவோட காதல் வளர்க்குது.... ஏன் பாருங்கோ கண்ணுக்குத் தெரிய பரிசளித்தால்தானே கண்ணுக்குத் தெரியாத காதல் வளரும்...?????! இப்படி இன்னும் எத்தினை காலம் தான் காதலையும் அதன் பெயரால் பலதுகளையும் அரங்கேற்றப் போறியளோ.....!
_________________
குருவிகளே பரிசு என்டு முள் றோஜாவை போட்டது நீங்கள் தான்... காதல் என்டால் பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னுறது இப்படி காதலை பித்தலாட்டம் என்று எண்ணுறாக்கள் தான்... காதலை உணர்ந்தவர்கள் புரிந்தவர்கள் அப்படி பரிசு என்டு அலட்டித்திரிய மாட்டினம்.. பரிசு என்கிறது மற்றவர்களை மகிழ்விக்க எம்மால ஏதாவது கொடுக்க முடிந்தததை கொடுக்கிறது இது காதலுக்கு மட்டும் தான் பரிசு என்று இல்லை...
கண்ணுக்கு தெரியாத பரிசு என்றால் மனசு அது தான் சிறந்த பரிசாக இருக்கும் காதலுக்கு பரிசளிக்க...உங்கட கதையை பாத்தால் பரிசளிக்கிறதாள தான் காதலை வளர்க்க முடியும் என்று சொல்லுறமாதிரி கிடக்கு.. அன்பு என்றும் காதலை வளர்க்கம் அது சரி இந்த பரிசு கதை ஏன் வந்தது இத்தால் நீங்கள் சொல்லவாறது என்னவோ...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
நீங்கள் என்ன குருவிகள் மேல குறை பிடிக்கிறீங்க போல.... உலகத்தில மனிதர்கள் பல பேர் காதல் என்ற ஒன்றை உச்சரித்தபடி போடிற நாடகத்தில கொடுக்கிற பரிசைப் போட்டம்... குருவிகளுக்கு மலரோட பேசத் தெரியுமா.... அதுதான் அதட்டக் கேட்டம்.... சிவப்பு ரோஜாவே... ஏன் உன்னை காதல் பரிசாகக் கொடுக்கின்றார்கள் என்று...அதற்கு ரோஜா சொன்ன பதில் தான் கவி வடிவில கிறுக்கப்பட்டிருப்பது....! உங்களுக்கு மேலும் இது தொடர்பில ஏதாவது ஆட்சேபனை இருந்தாச் சொல்லுங்க அடுத்த முறை மலரோட கதைக்கேக்க உங்கட ஆட்சேபனைகளை தெரிவிச்சு அவற்றிற்கு விளக்கம் கோருறம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
என்ன குருவிகளுக்கு எந்த குருவி ரோஜாவை முள்ளோடை நீட்டியது. குத்தீட்டு தா.. பாவம் குருவி .... குருவி முள்ளுக்குத்தீட்டுது என்டு நிக்க .. நீங்கள் வேறை குருவியின் மனதக்குத்துறியள் அக்கா.... வாழ்த்துக்கள் அண்ணா
[b][size=18]
Reply
#13
குருவிகளோட தானே மலரே நேசமாய் இருக்கு... பிறகேன் குருவிகள் மற்றவற்றிடம் தேவையில்லாதவற்றை வாங்கப் போய்...குத்தும் வலியும் வாங்கப் போகுதுகள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதுக்கு வாழ்த்து கிறுக்கலுக்குத்தானே... நன்றி கவிதன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Quote:உங்களுக்கு மேலும் இது தொடர்பில ஏதாவது ஆட்சேபனை இருந்தாச் சொல்லுங்க அடுத்த முறை மலரோட கதைக்கேக்க உங்கட ஆட்சேபனைகளை தெரிவிச்சு அவற்றிற்கு விளக்கம் கோருறம்....!
_________________
நன்றி குருவிகளே.. நீங்கள் உங்கள் பிரச்சனைகளை மலரிடம் கேட்டு கொள்ளுங்கள்.. மலரிடம் ஆட்சேபம் தெரிவிக்கிற அளவுக்கு ஏதும் இல்லை...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
Quote:என்ன குருவிகளுக்கு எந்த குருவி ரோஜாவை முள்ளோடை நீட்டியது. குத்தீட்டு தா.. பாவம் குருவி .... குருவி முள்ளுக்குத்தீட்டுது என்டு நிக்க .. நீங்கள் வேறை குருவியின் மனதக்குத்துறியள் அக்கா.... வாழ்த்துக்கள் அண்ணா
_________________
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
tamilini Wrote:
Quote:உங்களுக்கு மேலும் இது தொடர்பில ஏதாவது ஆட்சேபனை இருந்தாச் சொல்லுங்க அடுத்த முறை மலரோட கதைக்கேக்க உங்கட ஆட்சேபனைகளை தெரிவிச்சு அவற்றிற்கு விளக்கம் கோருறம்....!
நன்றி குருவிகளே.. நீங்கள் உங்கள் பிரச்சனைகளை மலரிடம் கேட்டு கொள்ளுங்கள்.. மலரிடம் ஆட்சேபம் தெரிவிக்கிற அளவுக்கு ஏதும் இல்லை...!

குருவிகளுக்கு எப்பவும் எதிலும் எங்கும் எதனுடனுன் பிரச்சனை வந்ததே இல்லை.... வரப் போறதும் இல்லை... அதுகள் மாந்தோப்பில காயா இருக்குதுகள்... மற்றதுகள் அதுகளா பிரச்சனைக்கு வந்தால்தான் பிரச்சனை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்களுக்கு ஆட்பேனை இல்லை என்றால் உலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்கள்.... அவர்கள் சார்பா யாராவது ஆட்சேபனை செய்யலாம் தானே... உங்களிற்கு எப்பபாரு சுயநலம் தான்....இங்கும் உங்களை என்று விளித்தது முழு உலகத்தையும் தான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
Quote:அவர்கள் சார்பா யாராவது ஆட்சேபனை செய்யலாம் தானே... உங்களிற்கு எப்பபாரு சுயநலம் தான்....இங்கும் உங்களை என்று விளித்தது முழு உலகத்தையும் தான்....!
அப்படியா நீங்கள் மலர் கதைக்கிது என்டு புலம்பிறியள் இதில மனிதர்களுமா.. குருவிகளே எங்காவது எனக்கு என்று சொல்லியிருக்கிறேனா..?? நானும் பொதுவாக மனிதர்கள் சார்பில் தான் சொன்னேன்.. நீங்கள் ஒன்டு.. பாவம் மலர் ஏன் கஸ்டம் கொடுப்பான் என்று நினைக்கிறம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:குருவிகளுக்கு எப்பவும் எதிலும் எங்கும் எதனுடனுன் பிரச்சனை வந்ததே இல்லை.... வரப் போறதும் இல்லை... அதுகள் மாந்தோப்பில காயா இருக்குதுகள்...
எப்பவும் அப்படியே இருக்க வாழ்த்துக்கள்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
மலர் குருவிகளோடுதானே கதைக்கிறது... அது உங்களோடு இல்லையே...எவருடனும் இல்லையே... பிறகெப்படி குருவிகள் புலம்புவதாகும்....இப்படி குருவிகளின் மலர் கேட்குது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
அதை மலரை எங்களிடம் கேக்க சொல்லுங்கள்.... ! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
மலரை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்....யாரும் மலரோடு பேச குருவிகள் தடையில்லை.....ஆனா அது பேசுமா.... உங்களோடவே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இந்தக் கவிதை குருவிகளின் மலரின் பிரண்ட் ரோஜாப் பூ சொன்ன கவிதை....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)