Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரொறன்ரோ ஆலயத்தில் சிறை......?
#1
[b][u]<span style='font-size:25pt;line-height:100%'>ரொறன்ரோ ஆலயத்தில் சிறை......?</span>

<span style='font-size:23pt;line-height:100%'>ஆலயங்களை எல்லாம் தற்போது தொழிலாகமாற்றி வருகிறார்கள்.. ஆனால் இங்கு சிறையாக மாற்றிவிட்டார்கள் ..ஆம் அந்த சிறையில் வாடுவது 10 இந்திய சகோதரர்களாம்.. இது பற்றி முழக்கம் வார இதழில் வந்த செய்தியை இங்கு போடுகிறேன் நீங்களே படியுங்கள்.. இந்த குருக்கள் முன்னரும் ஏதோ பிரச்சனையில் ஈடுபட்ட தாக சிலர் கதைத்த ஞாபகம்... வேறு யாராவது தெரிந்தால் கூறுங்கள்.........?</span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/muzakkam_news1.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]
Reply
#2
அப்படியா.. முடிந்தால் தெரிநதவரகள் கு}றுங்கள்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
tamilini Wrote:அப்படியா.. முடிந்தால் தெரிநதவரகள் கு}றுங்கள்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
மன்னிக்கவும் நீங்கள் வாசிக்கும் போது படம் தெரியவில்லை என நினைக்கிறேன்
[b][size=18]
Reply
#4
உவை என்ன பிரேமானந்தாவுக்குப் பக்கத்து வீடோ... உது உவை தாயகத்தில இருக்கேக்க கோவில் அறங்காவலர் சபை.... முதலாளிகள் என்று கொண்டு நடத்தின வியாபாரங்களின் தொடர்ச்சி......தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை... சும்மாவா சொன்னாங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பாவம் அம்மன் அவாவையும் சிறைவச்சுத்தானே பிழைக்கினம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
ம் இப்படியும் நடக்கிறதா... பாவம் அந்த அப்பாவிகள் இப்படி மாட்டுபட்டுவிட்டபர்களே...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
கோயில் கூடாது என்றேன்.அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதால் ....பராசக்தி கலைஞர் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
Reply
#7
இதை நான் எழுதிய கடவுள் நம்பிக்கை தலைப்பில் இணைத்திருந்தால் எனக்கு support ஆக இருந்திருக்குமே :roll: :roll:
Reply
#8
Quote:இதை நான் எழுதிய கடவுள் நம்பிக்கை தலைப்பில் இணைத்திருந்தால் எனக்கு support ஆக இருந்திருக்குமே
_________________
ஒரு சிலர் செய்கிறதிற்கு என்ன பண்ண முடியும் அவர்களும் உரிய பலனை அடைவார்கள்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
Thiyaham Wrote:இதை நான் எழுதிய கடவுள் நம்பிக்கை தலைப்பில் இணைத்திருந்தால் எனக்கு support ஆக இருந்திருக்குமே :roll: :roll:



கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையே... இது ஜயரின் தனிப்பட்ட ரீதியில் உருவாக்கப் பட்டதே..... கடவுள் சொன்னாரா இப்படி எல்லாம் செய் என்று.....? என்ன சொல்லுறியள் தியாகம் அண்ணா..?
[b][size=18]
Reply
#10
<span style='font-size:25pt;line-height:100%'><b>இவர் தான் அந்த பூசகராம்...</b></span>


<img src='http://www.yarl.com/forum/files/pusakar2.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]
Reply
#11
இவர் எந்த நாட்டு பு}சகர்...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
இவர் தான் கோயில் தலமை பூசாரி, நிர்வாகி.. எல்லாமே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
tamilini Wrote:இவர் எந்த நாட்டு பு}சகர்...
[b][size=18]
Reply
#13
<b>தோழரின் கருத்திலிருந்து</b>
Quote:கோயில் கூடாது என்றேன்.அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதால் ....பராசக்தி கலைஞர் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
தோழரே!
கொடியவர்களின் கூடாரமாகாத வரையில் கோயில் இருந்துவிட்டுப் போகட்டும் பரவாயில்லை..என்கிறீர்களா?
கோயில் உருவாகும் போதே கொடியவர்களும் கூட உருவாகிறார்கள்...கொடியவர்களை பக்தர்களென்ற பாமர மனம் படைத்தவர்கள்தான் உருவாக்கிறார்கள்.

-
Reply
#14
Quote:கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையே... இது ஜயரின் தனிப்பட்ட ரீதியில் உருவாக்கப் பட்டதே..... கடவுள் சொன்னாரா இப்படி எல்லாம் செய் என்று.....?


அடா அடா அப்ப ஐயருக்கும் கடவுளுக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லுறீங்கள். :mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
;ஒருவேளை எல்லாம் வல்ல உங்கள் கடவுள் பற்றி
ஐயருக்கு உண்மை தெரிஞ்சுட்டுதோ? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :| :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#15
<span style='font-size:23pt;line-height:100%'>நான் நினைக்கிறேன் நீங்கள் தற்போது நன்றாக துன்பங்கள் இன்றி வாழ்கிறீர்கள்... அது தொடர வேண்டும் என்பது தான் எனது ஆசையும்.. ஆனால் ஒருவனுக்கு எப்போது துன்பம் நேருகிறதோ அந்த நேரம் தான் அவன் கடவுளை நாடுகிறான்.... அது வரைக்கும் கடவுளும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை இது எல்லாம் சுத்த மடைத்தனம் என சொல்லி கொண்டிருக்கிற பலர் பின்னர் கடவுள் தான் உலகமே என மாத்தி சொல்வதை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன்.. .... இதனை நீங்களும் ஒரு நாளைக்கு உணர்ந்தால் நினைத்து பாருங்கள்......... கடவுள் என்பது எனது அல்ல அது உலகம் முழுவதற்கும் பொதுவே.... ஆனால் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய வடிவங்களில் கடவுளை காண்கிறார்கள்... அது அம்மாவாகவும் இருக்கலாம், அப்பாவாகவும் இருக்கலாம், மரமாகவும் இருக்கலாம், கல்லாகவும் இருக்கலாம், அது அது அவரவர் மனதை பொறுத்ததே.. ..</span>
[b][size=18]
Reply
#16
சரயாய் சொன்னியள் கவிதன்..... வசியும் ஏன் தான் கடவுளை வெறுக்கிறாரோ.. தெரியல.. ஏதாவது காரணம் உண்டோ..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
பகுத்தறிவோட அன்பு கொண்டு நடந்தா கடவுளை வெளியில் தேடத் தேவையில்லை.... உங்களோடு இருப்பார்...! இல்லையோ கோயில் கட்டி இருந்தி வைத்தாலும் பிரயோசனம் இல்லை.... கடவுளை அங்கும் ஏன் உங்களிலுமே காண முடியாது...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
ஆலயத்தில் சிறைபற்றி அலசுங்களேன்.. கடவுள் விவாதத்தில் போனால் சிறையிருப்பவர்கள் சிறைவாழ்வைத்தொடரவேண்டியதுதான். எல்லாமிருக்க கோயில் குருக்களாகவும் முதலாளியாகவும் நிர்வாகியாகவும் Three in One ஆக இருக்கிறவருக்கு கனடா காவல்துறையைப் பற்றித் தெரியாதோ?

-
Reply
#19
பிறிதொரு விடயம் என்றாலும் கோவில் பற்றியது என்பதால் இங்கேயே தருகின்றேன். (இது எனக்குத் தெரிந்த ஒரு கோவில் கணக்காளர் பற்றியது. இப்படி எத்தனையோ)

கோவில் வருமானங்களை வங்கிகளில் இட்டால் அதற்கு அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும் என்பதால் இந்தக் கோவிலில் இருந்த கணக்காளரே பணத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றார். கொண்டு செல்லப்படும் பணம் உடனடியாகவே வட்டிக்கு கொடுக்கப்பட்டு அதில் வரும் வருமானத்தினை இக்கணக்காளரே எடுத்துக் கொள்கின்றார். பொதுப்பணம் இப்படி ஒருவரால் வட்டிக்கு கொடுக்கப்பட்டு கணக்காளர் அதன் வருமானத்தினை எடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
[i][b]
!
Reply
#20
kavithan Wrote:நான் நினைக்கிறேன் நீங்கள் தற்போது நன்றாக துன்பங்கள் இன்றி வாழ்கிறீர்கள்... அது தொடர வேண்டும் என்பது தான் எனது ஆசையும்.. ஆனால் ஒருவனுக்கு எப்போது துன்பம் நேருகிறதோ அந்த நேரம் தான் அவன் கடவுளை நாடுகிறான்...

அடடா என்ன ஒரு கண்டு பிடிப்பு.
வெளியில் பேசுவதை வைத்து ஒருவரை சந்தோசமாக இருக்கிறார் என்று எப்படி நீங்கள் எண்ணலாம்? :roll: சொல்லப் போனால் துன்பங்கள் வர வரத்தான் எனக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை வலுக்கின்றது.
கடவுளாம் கடவுள் அப்படி ஒருவரே இல்லை என்கிறேன்... பிறகும் அவரை நம்பு நம்பு என்று ஏனப்பா தொல்லை படுத்துகிறீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

kavithan Wrote:கடவுளும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை இது எல்லாம் சுத்த மடைத்தனம் என சொல்லி கொண்டிருக்கிற பலர் பின்னர் கடவுள் தான் உலகமே என மாத்தி சொல்வதை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன்.. .... இதனை நீங்களும் ஒரு நாளைக்கு உணர்ந்தால் நினைத்து பாருங்கள்....
நீங்கள் சொன்ன வழியிலேயே வாறன்.. நானும் கடவுள் என்று ஒராள் இருக்கிறார் என்று நம்பிய ஆள் தான்.. இப்போது உண்மையை உணரவில்லையா? அதுபோல நீங்களும் ஒருநாள் உணர்ந்து கொள்வீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


பின்குறிப்பு:
உங்களை புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.
கருத்து பதி ல் கருத்து எழுதினேன் அவ்வளவுதான்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)