Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மௌனிகாவும் என் மனைவி தான்!
#21
இவர்கள் எல்லாம் எப்படி சமு}க சீர்திருத்த கதைகளை எடுக்க முடியும்.. இவர்களது கதைகளே சீர் திருத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கும் போது...???? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
எங்க அவையின்ர சீர்த்திருத்தம் பாக்கிறம் ஏதோ பொழுது போகப்பாக்கிறம்... இப்ப எங்க வருது சீர்திருத்தம் சொல்லுற சினிமா... நத்திங்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
kavithan Wrote:என்ன இரண்டு பேரும் கிசுகிசு எழுதிறியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#24
Quote:எங்க அவையின்ர சீர்த்திருத்தம் பாக்கிறம் ஏதோ பொழுது போகப்பாக்கிறம்...
அதென்டா உண்மை தான்....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
அடுத்தவர்களது அந்தரங்கங்களைப்பற்றி பேசுவது நாகரிகம் அற்ற செயல்
Reply
#26
சரியாக சொன்னீர்கள் அதிபன்.. ஆனால் அவர்கள் பொதுவாக ஊடகங்களில் ; தகவல் கொடுக்கும் போது இது அந்தரங்கள் இல்லையே...??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
அவர்கள் அதை வெளில்சொன்னது அவர்களது பெருந்தன்மை. அதற்காக இந்தவிடயத்தை அலசுவது அசிங்கம்.
Reply
#28
அவர்; அதை ஒத்துக்கொண்டது அவரது பெருந்தன்மை. அதற்காக இந்தவிடயத்தை அலசுவது அசிங்கம்.
Reply
#29
அதுவும் சரி தான்... உங்கள் உள்ளம் வாழ்க...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#30
என்ன தமிழினி அக்கா வில்லுப்பாட்டில் ஆமாப் போடுவர்கள் மாதிரி எல்லாவற்றுக்கும் ஓம் என்கிறீர்கள்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#31
அவர்கள் சரியாக சிலவற்றை சொன்னால்....... இல்லை என்று மறுக்கிறதா... உண்மையை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் கிருபன்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
aathipan Wrote:அடுத்தவர்களது அந்தரங்கங்களைப்பற்றி பேசுவது நாகரிகம் அற்ற செயல்

அந்தரங்கங்கள் அவையவையின்ர வீட்டோட இருக்கவேணுமே தவிர சினிமா கொட்டகை வரைக்குமோ இல்ல பத்திரிகையாளர்களைக் கூட்டி வச்சு ஏதோ உலக மகா சாதனை செய்தது போல சொல்லுறதில இல்லை...அந்தரங்கம்...! அதுபோக மற்றவர்களுக்கு பாதிப்பு....வரத்தக்கதா நடந்திட்டு...அதை மறைச்சு இன்னும் கூட திருகுதாளங்களும் பண்ணிப்போட்டு சமூகதின் ஒரு பகுதிக்கு ஊறும் விளைவித்து விட்டு... மறைக்கிறது அந்தரக்கம் அல்ல குற்றம்...! இப்படிப்பட்டவர்கள் தட்டிக் கேட்கப்பாட்டால்தால் இவர்களைப் போல வாழும் வாழ எண்ணும் பெருச்சாளிகளை வளைகளில் இருந்து வெளியே வரவழைத்து அடையாளம் காட்ட முடியும்....! இல்ல பெருச்சாளிகளும் வளைகளும் கூடிக்கொண்டே போகும்....! சமூகம் கைகட்டிப் பாத்துக்கொண்டு துன்பங்களை விலைக்கு வாங்க வேண்டியதுதான்...! அவை அப்பப்ப அறிக்கை விட்டு தங்களை நல்லாக்கள் போலவும் காட்டி விளம்பரமும் தேடிக் கொள்ளுவினம்....!

அதுபோக தனக்கு தவறிழைக்க சாதகமாக அமைந்த அத்தனை சந்தர்ப்பத்தையும் தவறாமல் பயன்படுத்திய ஒரு மனிதனை அவனின் சுயவிமர்சனத்தை இந்த இடத்தில் அங்கீகரிக்க முடியும் என்றால் ஏன் ஒரு மரண தண்டனைக் குற்றவாளிக்கு உலகம் இவ்வளவு விளம்பரம் கொடுப்பதில்லை....???!
அவனிடத்திலும் நியாயம் ஏன் தேடப்படுவதில்லை...பெருந்தன்மை எதிர்பார்க்கப்படுவதில்லை... காரணம்... அவனிடம் வெளிவேசம் இல்லை என்பதாலோ....என்னவோ....!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
அடத்தவர்களது.. குறை குற்றம் கதைக்கிறது என்டால் அவ்வளவு பிரியம்.. வாழ்க வாழ்க...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
தனிநபர் ஒருவர் செய்வது அவரையன்றி அவருக்கு மேலதிகமாக மற்றவரைப் பாதிக்கும் என்றால் அதைப் பற்றி கதைப்பதும் விழிப்பூட்டுவதும் அவசியம்... அப்பதான் பாதிப்புகள் பெருகாமல் இருக்க வாய்ப்பளிக்கலாம்..அதுதான் உலகில் நடைமுறை...! ஊரோடு ஒட்ட வேண்டியதில் ஊரோடு ஒட்டித்தான் வாழ வேண்டும்... தனித்துவம் இழக்காமல்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
மற்றவர்களிற்காக.. குரல் கொடுக்கும் உள்ளம் வாழ்க...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#36
<b>இதெல்லாம் சினிமாவில் சகஜம் தானே.நீங்கள் ஏன் வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறீர்கள்? </b>
----------
Reply
#37
இந்தியாவில் சில பத்திரிகைகள் இருக்கின்றன. அவை எப்போழுதும் அந்தரங்கங்ளை எழுதி பணம் சம்பாதிப்பவை. வேறு சில பத்திரிகைகள் இருக்கின்றன எப்போழுதும் நல்லசெய்திகளை மட்டும் மக்களுக்கு அவை எடுத்துச்செல்கின்றன. இந்த வகைப்பத்திரிகைகளில் யார் யாருடன் சென்றார்கள் என்பது பற்றிய செய்திகள் எழுதுவதில்லை.

நெகட்டிவ் செய்திகள் மக்களுக்கு நெகட்டிவ் எண்ணங்களைத்தோற்றுவிக்கும். தவறு செய்யத்தூண்டும். பாலு மகேந்திராவே இரண்டு திருமணம் செய்துவிட்டார் நாம் செய்தால் மட்டும் தவறா? என்று எண்ணத்தூண்டும். இத்தகைய பத்திரிகைளை படிப்பதைத்தவிர்க்கலாம்.
எத்தனையோ நல்ல செயல்கள் தினமும் இடம்பெறுகின்றன நம்மைச்சுற்றி. உதாரணமாக ஒரு மனிதர் தன் வாரவிடுமுறையை முதயோர்விடுதியில் செலவிடுகிறார். சேவை செய்கிறார். அவர்களுடன் கதைத்து அவர்களது மனதிற்கு ஆறதலாக நடந்;து கொள்கிறார். இவ்வாறான செய்திகள் உங்களையும் நல்லது செயத்தூண்டும். நீங்களும் எதாவது செய்யவேண்டும் எனத்தூண்டும்.

எனவே எப்போதும் நெகட்டிவ் செய்திகள் தரும் பத்திரிகைகளை தவிர்ப்பது நல்லது.

அந்தவகை செய்திகளை இங்கு எடுத்து மற்றவர்களுக்கும் நெகட்டிவ் எண்ணங்களை கொடுப்பது விரும்பத்தக்கதன்று..
Reply
#38
அப்படியென்றால் மனிதனின் கண்ணுக்கு அறிவுக்கு கெட்டதையே காட்டக் கூடாது என்கிறீங்களா... உண்மையில் சமூகத்தில் நிகழும் நல்லதும் கெட்டதும் காட்டுவதே பத்திரிகைகளின் தொழில்.... அதை அவர்கள் வாசகர்களுக்கு காட்டும் போது நல்லதின் பயன் கெட்டதின் தீமை என்ன என்று சிலாகித்துச் சிந்தித்து சுய முடிவெடுக்க தூண்டுகிறார்கள் என்றும் கொள்ளலாம்... சிலவேளை அது நீங்கள் சொல்வதுபோல் எதிர்மறை விளைவையும் தரலாம்... அது தனிமனித சிந்தனைப் போக்கு மற்றும் வாழும் சூழலைப் பொறுத்து நிகழ்கிறது. ஓவொரு தனி மனிதனையும் பார்த்து செய்தி போட வேண்டும் என்றால்...அது மிக மிக மிக சிரமமான விடயம்...சிலர் தீமை என்று தெரிந்தும் அவற்றைச் செய்கின்றனர்...சிலர் தீமை என்று தெரியாமலே சிலவற்றைச் செய்கின்றனர்.... இவர்களுக்கு இயன்றமட்டில் அறிவுறுத்துவது பத்திரிகைகளின் கடமைகளில் ஒன்றுதானே...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#39


<span style='color:orange'>வாக்குமூலம்

நான் திருமதி பாலுமகேந்திரா அல்ல!
என்னை திருமதி பாலுமகேந்திரா என்று அழைக்காதீர்கள் என்கிறார் மௌனிகா.


<b>ஏன் அப்படி? </b>

பாலுமகேந்திரா எனக்குத் தாலி கட்டியிருப்பதும் அவரோடு பல வருடங்களாக நான் குடும்பம் நடத்தி வருவதும் உண்மைதான். ஆனால், திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது.

முதலில் பாலுமகேந்திரா என்ற பெயரைப் பற்றி பலருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும். அவரது தகப்பனார் பெயர் பாலநாதன். நண்பர்களாலும் உறவினர்களாலும் அவர் ÔபாலுÕ என்று அழைக்கப்பட்டு வந்தார். ஆக, பாலுமகேந்திரா என்ற பெயரில் அவருடைய தகப்பனாரது பெயரும் சேர்ந்திருக்கிறது. எனவே, பாலுமகேந்திரா என்ற பெயர் ஒரு தனி நபரின் பெயரல்ல. அது பாலுமகேந்திராவைத் தலைவராகக்கொண்ட அவரது நேரடிக் குடும்பத் தைச் சேர்ந்த அவருடைய முதல் மனைவி அகிலாம்மா, மகன் ஷங்கி, பேரன் ஷிறேயாஸ், மருமகள் ரேகா ஆகியோரது குடும்பப் பெயர்.

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலை இயற்கை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அழுத்தமாகவே வைத்திருக்கிறது | இனவிருத்தி வேண்டி. அந்த ஆசையும் அதற்கான வயசும் வளர்த்து ஆளாக்குவதற்கான சம்பாத்தியமும் ஆரோக்கியமும் எனக்கிருந்தும் குழந்தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தது, பிற்காலத்தில் அவரது குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று நான் கருதிய தன் காரணமாக மட்டும்தான். அவர் மூலம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்தப் பையனுக்கோ பெண்ணுக்கோ நிச்சயமாக பாலுமகேந்திரா என்ற பெயர் சொந்தமாகி இருந்திருக்கும். காரணம், அந்தக் குழந்தை அவரது ரத்தம் என்பதால்!


பாலுமகேந்திரா, எனக்குத் தாலி கட்டியதை எங்கள் அன்புக்குரிய பத்திரிகையான விகடன் மூலம் முதன்முதலாக பகிரங்கப்படுத்தியதே, எனக்கும் அவருக்குமிடையே இருந்து வருகிற ஆத்மார்த்தமான உறவுக்கு, அவர் கொடுத்த சமூக அங்கீகாரம்.

எனக்கும் அவருக்குமான உறவில், எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. நான் அவரை அவருக்காக மட்டுமே நேசிக்கிறேன். அவரும் அப்படித்தான்.

எனவேதான் அகிலாம்மாவின் முகவரி யாகவும் அடையாளமாகவும் இருக்கும் திருமதி பாலுமகேந்திரா என்ற பெய ரால் நான் குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பாலுமகேந்திரா இருக்கும்போது மட்டுமல்ல, அவரது மறைவுக்குப் பின்பும்கூட, திருமதி பாலுமகேந்திரா என்றால் அது அகிலாம்மாவைத்தான் குறிக்கும்.

என்னை பாலுமகேந்திராவின் துணைவி என்றோ அல்லது திருமதி மௌனிகா என்றோ குறிப்பிடுங்கள்.

மனைவி என்பதும் துணைவி என்பதும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கும் வார்த்தைகள்தான். இருப்பினும் ஒரு ஆண், இரண்டு சம்சாரங்களுடன் வாழும்போது, பிரித்தறிதல் வேண்டி, மூத்த சம்சாரத்தை மனைவி என்றும் இளைய சம்சாரத்தை துணைவி என் றும் குறிப்பிடுதல் அவசியமாகிறது.

இப்போது எனது பிரார்த்தனையெல்லாம், இந்த மனிதர் மறுபடியும் ஆஸ்பத்திரி அது இது என்று போகாமல், ஆரோக்கியமாக அவருக்குப் பிடித்த சினிமாவைச் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வரத்தை இறைவன் நிச்சயம் எனக்குத் தருவார்! என்று தனது கருவிழிகள் கலங்கச் சொல்கிறார் மௌனிகா!



</span>
Reply
#40
ஆகா என்னே சமூக சிந்தனை பெண்ணடிமை பற்றி பக்கம் பக்கமாய் பேசுவேரே கவனிக்க..........................
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)